Everything posted by ஈழப்பிரியன்
-
மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! - செல்வம் அடைக்கலநாதன்
அன்றைய கருத்துக்கள் தான் இன்றைய தமிழரசின் நிலைக்கு காரணம். போகப் போக இன்னும் வரும்.
-
இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடனான சந்திப்பு - வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர்
இந்தியா டியிட்டல் மயமாகி விட்டதா?நம்பவே முடியவில்லை.
-
யாழில் கட்டுமரம் கவிழ்ந்ததில் கடற்தொழிலாளி உயிரிழப்பு!
கட்டுமரம் கவிழாது என்பார்களே? கவிழ்ந்தால்க கூட தாழாது ஆனபடியால் அதை பிடித்திடலாம் என்றார்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சும்மா ஒரு கதைக்கு எழுதினால் நம்பிவிடுவியளாக்கும்?
-
கம்பஹாவில் இணையம் மூலம் மோசடி செய்த 40 வெளிநாட்டவர்கள் கைது
கம்பகாவில் பிடிபட்டதை விட இது வேறு ஒரு அணி போல இருக்கே? இன்னும் எத்தனை எத்தனை அணிகள் தான் இருக்கிறதோ?
-
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 277 யானைகள் உயிரிழப்பு
இது மிக அதிகமான இறப்பு .ஒரு வருடத்தில் எத்தனை யானைக்குட்டிகள் பிறக்கின்றன. இப்படியெ போனால் யானைகள் அழிந்துவிடுமே?
-
மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! - செல்வம் அடைக்கலநாதன்
இதைத் தான் நானும் சொல்கிறேன்.இங்கு சில் பத்திரிகைகளில் வந்தால்த் தான் உண்மையான செய்தி என்கிறார்களே? அடுத்த மாதம் 14ம் திகதிவரை காத்திருப்போம்.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
வசி, பார்க்கலாம், இவரது ஆட்சியில் என்னதான் தமிழருக்குக் கிடைக்கிறதென்று தேசியத் தலைவர் பிரபாகரன் என்பதை உடைக்க முயல்வார்கள். தலைவரின் இடத்துக்கு இவரைக் கொண்டுவர முயற்சிகள் நடக்கும். முடிந்தபின் வேதாளம் முருங்கைமரம் ஏறும்.
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
வீரகேசரி, தினக்குரல், டெய்லி மிரர், தமிழ் மிரர் தவிர்ந்த மற்றைய பத்திரிகை செய்திகளை தடைசெய்யுங்கள்.முன்னர் அப்படித் தானே இருந்தது. இங்கு இணைக்கும் செய்திகளை வைத்தே எந்தநாளும் களமாடுகிறோம். ஆனாலும் தேவைக்கேற்ப குறிப்பிட்ட பத்திரிகைகளில் வந்தால்த் தான் ஊர்ஜிதமான செய்தி என்றால் மற்றைய செய்திகளை ஏன் இங்கு இணைப்பான்?
-
மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! - செல்வம் அடைக்கலநாதன்
சிறி இதை எந்த பத்திரிகையில் பார்த்தீர்கள்? நாங்க வீரகேசரி தினக்குரல் டெய்லிமிரரில் வந்தா தான் நம்புவோம். மற்றைய ஊடகங்களில் வருவதை நம்பக் கூடாது என்று நிழலியே சொல்லியிருந்தார்.
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
மகேசன் பதவி ஏற்கும் நிகழ்வைப் பார்த்தீர்களா? இல்லை என்றால் ஒருமுறை பாருங்கள். இங்கு வீரகேசரி தினக்குரலைத் தவிர வேறு எதுவும் இணைக்க வேண்டாம் என்று ஒரு கோரிக்கை வையுங்கள். மகேசனைப் பற்றி இப்போது தான் எழுதியிருந்தீர்கள். நான் அந்தநேரம் வந்த செய்தியை சொன்னேன். வரவர உங்களுக்கு விளக்கம் குறைவாக போய்விட்டது.
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
நிழலி தேர்தலில் முறைகேடு நடந்ததாக பத்திரிகை காணொளிகளில் வந்த செய்தியையே எல்லோரும் சொன்னோம். அந்த இடத்துக்கு தேர்தலில் நின்றவர் போகக் கூடாது என்றார்கள். ஆனாலும் சுமந்திரன் போயிருக்கிறார். கோத்தாவின் காலத்தில் நீதி எங்கே இருந்தது. அந்த அம்மா நீதி தேடி சென்றிருந்தால் இன்று உயிரோடு இருந்திருப்பாவோ தெரியாது. இந்த நிலையில் எல்லாம் தெரிந்த நீங்களே ஏன் நீதிதேடி போகவில்லை என்று கேட்கிறீர்கள்? மகேசன் பதவி ஏற்கும் போது வேறு எந்த ஜனாதிபதி கூப்பிட்டிருந்தாலும் இந்த பதவியை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன் என்று கூறியிருந்தாரே ஏன்? ஏதோ அழுத்தங்களுக்கு அவர் ஆளாகியிருக்கலாம் அதனாலேயே அப்படி சொல்லியிருக்லாம். உங்களுக்கும் சரி அரசுக்கும் சரி புலிக் காச்சல் இன்னும் விட்டுப் போகவில்லை.
-
25 பேருக்கு மேற்பட்டவர்களைப் பலி கொண்ட சூறாவழி.
https://www.cnn.com/weather/live-news/hurricane-milton-florida-10-07-2024/index.html
-
25 பேருக்கு மேற்பட்டவர்களைப் பலி கொண்ட சூறாவழி.
சிறி நாளைக்கு அடுத்த புயல் புளோரிடாவைத் தாக்கப் போகிறது. கடந்த புயலின் போது காணாமல் போனோர்கள் இன்னமும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிறார்கள்.
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
நாய் செத்துப் போனது தெரியுமோ?
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
செத்த நாயில் இருந்து உண்ணிகள் கழருவது போல தமிழரசில் இருந்து ஒவ்வொருவராக கழருகிறார்கள்.
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
அமெரிக்க தேர்தலுக்காகவே ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தவிர்க்கிறதோ?
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இவருக்கு மூச்சையைப் பொத்தி கொடுப்பதென்றால் எங்கே கொடுப்பது? தேடிப் பிடிக்கிறதுக்கிடையில் கோபம் தணிந்திடுமே.
-
பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவதில் தடுமாறும் எதிரணிக் கட்சிகள்
களைப்பாக இருந்தால் போய் களைப்பாறுங்கள். அடுத்தவர்கள் தயாராக இருக்கிறார்கள். மக்களுக்கு சேவை செய்பவன் ஒரு போராளி மாதிரி எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டும்.
-
பாராளுமன்ற பொதுத் தேர்தல் செய்திகள் - 2024
இந்தச் சட்டம் ஏற்கனவே உள்ளது என்றும் ஆனாலும் எவரும் கண்டுகொள்வதில்லை என்றும் சொல்கிறார்கள். இந்தத் தடவை அமுல்படுத்துவார்களா பார்ப்போம். அமுல்படுத்துவது மாத்திரமல்ல பகிரங்கப்படுத்தவும் வேண்டும்.
-
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் - ஜனாதிபதி!
இதை வெளியே கொண்டுவந்தால் பல பாதுகாப்பு பிரிவினர் மாட்டுப்படலாம். எவ்வளவு தூரம் இந்த விசாரணை போகுமோ தெரியவில்லை?
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
இனியென்ன இதற்கு தலைவர் சுமந்திரன் தான்.
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
அடடே இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காணாமல் ஐயா சம்பந்தன் போய்ச் சேர்ந்துட்டாரே.
-
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தது ஈழ மக்கள் ஜனநாயக கட்சி!
யார் ஆட்சிக்கு வந்தாலும் தொப்பென்று விழுகிறபடியால் ஏதாவது கிடைக்கலாம். இதன் முன்னோடியாக தேர்தலுக்குப் பின் அனுராவுக்கு ஆதரவு என்று முழங்கினார். அனுராவுக்கும் மட்டுமட்டாக வந்தால் இவர்களது ஆதரவு தேவைப்படலாம்.
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
இந்த தேர்தலில் யாருமே வெற்றிபெற மாட்டார்கள் போல இருக்கு. ரணிலுக்கு கிடைத்தது போல போனஸ் மட்டுமே கிடைக்கும் என எண்ணுகிறேன். அதற்கும் வெட்டுக் கொத்தில் தான் முடியும்.