Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. தேர்தலுக்காக இன்னும் எத்தனை எத்தனை சலுகைகள் வரப் போகின்றதோ? தேர்தல் முடியத் தான் இருக்கு விளையாட்டு. எல்லோரது கழுத்துக்கும் சுருக்கு கயிறு தான்.
  2. Kamala Harris holds slight lead over Trump in new poll after Biden drops out of race https://www.usatoday.com/story/news/politics/elections/2024/07/23/harris-leads-trump-new-poll/74516342007/
  3. சரிபிழைகளுக்கப்பால் அமெரிக்காவில் வெடித்திருந்தால் வீட்டுக்காரருக்கு கனதியான பணம் கிடைத்திருக்கும்.
  4. அண்மையில் குடியரசுக் கட்சியின் உப ஜனாதிபதி வேட்பாளர் இங்கிலாந்து ஒரு இஸ்லாமிய நாடு என்று விளித்திருந்தார்.
  5. தெரியாமல் செய்தால் மன்னிப்பு கேட்கலாம் திட்டம் போட்டே செய்தால் அது இனப் படுகொலை.
  6. சாணக்கியன் சிறிதுகாலம் மகிந்வின் பாசறையிலும் சிறிதுகாலம் பிள்ளையானின் பாசறையிலும் வளர்ந்தவராச்சே.
  7. அண்மையில் பிள்ளையானுக்கு ஆயுதங்கள் வழங்கியதாக ஏதோ பிரச்சனை போனதே? நான் அதை பின் தொடரவில்லை.
  8. இந்த கோட்பாடுகளை பறைசாற்றுபவர்கள் வீட்டுக்கு வந்ததும் ஊருக்கடி பெண்ணே உனக்கல்லடி கண்ணே என்று சொல்லி வாயடைத்துவிடுவார்கள்.
  9. அவர் எங்க வந்து பார்த்தார் தலையில் செய்ய வேண்டிய சத்திர சிகிச்சையை காலில் செய்து போட்டு போட்டாரே.
  10. டாக்ரர் அர்சுனாவின் சட்டத்தரணி. #Dr_அர்ச்சுனா_சார்பிலான_அறிவித்தல் 1. Dr Ramanathan Archchuna அவர்களின் உத்தியோகபூர்வமான சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டுள்ளேன். 2. Dr அர்ச்சுனா அவர்களிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் அவர் விடுவிக்கப்படும் வரை இச்சட்டச் சேவை தொடர்ந்தும் செய்யப்படும். 3. வடக்கு மக்களின் குறிப்பாக தென்மராட்சி மக்களின் அடிப்படை தேவையான மருத்துவம் சுகாதாரத்துடன் இவ்விடயம் மிக இறுக்கமான தொடர்பை கொண்டுள்ளமையால் இவ்வழக்குகள் மிகுந்த அவதானத்துடன் கையாளப்படும். 4. இவ்வழக்குகள் முடிவடையும் வரை, இவ் வழக்குகள் தொடர்பில் எந்தவொரு Legal Fees உம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது… 5. இவ்வழக்குகள் முடிவடையும் வரை, இவ் வழக்குகள் தொடர்பில் உள்நாட்டில் இருந்தோ அல்லது வெளிநாட்டில் இருந்தோ என் சார்பாகவோ அல்லது என்னுடன் சேர்ந்து ஆஜராகும் சிரேஸ்ட சட்டத்தரணிகள் சார்பாகவோ அல்லது கனிஸ்ட சட்டத்தரணிகள் சார்பாகவோ எந்தவொரு அன்பளிப்புக்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது… 6. இவ் வழக்குகள் தொடர்பில் சட்டச் செலவு என்ற போர்வையில் எவரும் நிதி வசூலிக்க வேண்டாம் என்றும் அவ்வாறு ஏற்கனவே நிதி வசூலித்து இருந்தால் அதனை அவ்வாறு வழங்கியவரிடமே மீள ஒப்படைத்து விடுமாறு கோருகின்றேன். 7. வைத்தியர் அர்ச்சுனாவின் வழக்குகளிற்காக நீங்கள் வழங்க வேண்டியது அன்பும் ❤️❤️❤️ ஆதரவும் மட்டுமே… 8. மக்களுடன் இணைந்து வைத்தியர் அர்ச்சுனாவிற்காக நானும் களத்தில்… 9. இவ் வழக்குகள் தொடர்பில் அக்கறையுடைய சிரேஸ்ட மற்றும் கனிஸ்ட சட்டத்தரணிகளும் பொதுமக்களும் என்னை தொடர்பு கொள்ளமாறு கோருகின்றேன்… 10. இயலுமானவரை உங்கள் அழைப்புக்களிற்கு பதிலளிக்க முயற்சிக்கிறேன்… எனது தொலைபேசி 0094 771 397969 ( What’s up) #நன்றி 🙏🙏🙏 #Let_Us_Stand_With_Dr_Archchuna 👇👇👇 https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02BZJJrFoLH21cj1BqTcboaApHyyNk6QXjhpcuXXiYrd8cPVkUj216KCj4ffJsTmDtl&id=1386440431
  11. உங்கள் இருவரின் எழுத்தைப் பார்க்க ஒருவேளை இவங்க தான் அவங்களோ? என்று எண்ணத் தோன்றுகின்றது.
  12. பிள்ளைகள் வளர எல்லாமே சரியாகும்.
  13. இந்த காணொளிப் பதிவை மூன்று நாட்களாக விசாரிப்பதாக டாக்ரர் ரஜீவ் கூறுகிறார். எல்லோரும் ஆமோதிக்கிறார்கள். மிகவும் வேடிக்கையாக இருந்தது.
  14. கறுப்பினத்தவர்களும் இந்தியர்களும் போட்டிக்கு உரிமை கொண்டாடுகிறார்கள்.
  15. இந்திய நிறுவனங்களுக்கு ஆப்பாக இருக்கும்.
  16. கடந்த தேர்தலில் ரம் எங்கு பிரச்சாரத்துக்கு போனாலும் Lock her up lock her up என்று கத்துவார்கள்.
  17. ரம்பின் தேர்தல்நேரம் கில்லாரியை உள்ளே போடு என்ற கோசம் எழுந்தது.ஆனாலும் தவறவிட்டு விட்டார். இந்த தடவை வென்றால் ஜனநாயகக் கட்சியினரை கண்ணுக்குள் விரல்விட்டு ஆட்டுகிறாரோ தெரியவில்லை. அனேகமாக கில்லாரியைத் தூக்கலாம்
  18. இப்போ பைடன் சொன்னவுடன் நேரடியாக கமலா போட்டியிடலாமென்றில்லை. வேறு யாரும் போட்டிபோடாது கட்சியால் கமலா கரீசை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.