Everything posted by ஈழப்பிரியன்
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
இவர் பேராதனை பட்டதாரி. படிக்கும் போதே ஒரு விளையாட்டு வீரராக (Basket ball)இருந்திருக்கிறார்.
-
தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
"உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / கறுப்பு ஜூலையில் ஒரு சிந்தனை"
மிகவும் நல்லதொரு கருத்து. நன்றி தில்லை.
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
வைக்கோவின் அரசியல் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக போய்க் கொண்டிருக்கிறது. அண்மையில் வந்த செய்தியில் இவர்கள் கட்சியிலிருந்து வேறுவேறு கட்சிகளுக்கு இவருக்கு மிகவும் நெருக்கமானவர்களே தாவிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு மிகவும் பிடித்த மனிதர். புலிகளின் தடையை காங்கிரசால்த் தான் ஏதாவது செய்யலாம் என்று சொல்கிறார்கள்.
-
ஆசாரம் பார்க்கிறவன்... காசிக்குப் போன கதை!!
சொந்தக் கதையை எழுதினால் நாங்களும் பார்க்கலாமில்ல.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
https://www.cnn.com/2024/07/23/science/video/whale-capsizes-boat-new-hampshire-digvid பெரிய திமிங்கிலத்தின் தாக்குதலுக்கு உள்ளான படகு. பக்கத்தில் நின்ற படகு துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட தயாராகிறார்கள்.
-
குறுங்கதை 22 - லுங்கி டான்ஸ்
சிறியர் இன்னும் தூக்கம் போல.
-
குறுங்கதை 22 - லுங்கி டான்ஸ்
தமிழ்கலவனுக்கு போகாமல் விட்டுவிட்டேனே என்று கவலை போல கிடக்கு.
-
குறுங்கதை 22 - லுங்கி டான்ஸ்
சாரத்தின் அழகு.
-
குறுங்கதை 22 - லுங்கி டான்ஸ்
பிள்ளைகள் பேரப்பிள்ளைகளாவது அனுப்புங்கள். அவர்களை நாசாவில் உயர்ந்த இடத்தில் காணலாம். சாரத்துக்கு இன்னொரு பெருமை இருக்கிறது. எவ்வளவு குளிராக இருந்தாலும் கேள்விக்குறி போல வளைந்து தலை முதல் கால்வரை போர்த்திக் கொண்டே படுக்கலாம்.
-
குறுங்கதை 22 - லுங்கி டான்ஸ்
இது இந்திய தூதுவர் டிக்சித் சொன்னதாகவே எண்ணியிருந்தேன்.
-
குறுங்கதை 22 - லுங்கி டான்ஸ்
தமிழ்கலவனில் படித்த கலாம் இஸ்ரோவுக்கு தலைவரானார். தமிழ்கலவனில் படித்த ஈழப்பிரியன் நாசாவின் தலைவர். இதுகளை வெளியில சொன்னதில்லை.கேட்டதால் சொன்னேன். உங்க வீட்டுக்காரர் போனால் விமானப்படை போனமாதிரி எல்லோரும் ஒரே நிறத்தில் பார்க்க நன்றாகத் தான் இருக்கும்.
-
குறுங்கதை 22 - லுங்கி டான்ஸ்
வல்வெட்டிப் பகுதியில் கிப்ஸ் சாரங்கள் இந்தியாவிலிருந்து ஊருக்கூர் விற்பார்கள். அதேமாதிரி மட்டக்களப்பிலும் அடித்து ஏமாற்றி விற்பார்கள்.
-
குறுங்கதை 22 - லுங்கி டான்ஸ்
இந்த இடத்தில்த் தான் எனக்கு மிகுந்த எரிச்சலை ஊட்டும். புதிய உடுப்பு எதுவானாலும் ஒருதடவை தண்ணீரில் போட்டெடுத்தாலே மனதுக்கு இதமாக இருக்கும். நாங்க பாடசாலை போகும்போது யூனிபோம் பிரச்சனை இருக்கவில்லை. இன்றுவரை அதன் தாக்கம் தெரியாது. இந்தப் பாட்டோடு சரத்தோடு வீதிக்கே இறங்கிவிட்டீர்களோ?
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
பொறுத்திருந்து பார்ப்போம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இல்லையே.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
மங்குசனி பொங்குசனி மரணசனி. டாக்ரருக்கு இனித்தான் பொங்குசனி. ஆனபடியால் பயப்படத் தேலையில்லை.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
அதே மாதிரி அந்தக் கட்சிக்கு ஆதரவும் கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் நம்மவர்களும் இந்தியர்களும் இருக்கிறார்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆகா அசல் ரம்பே தான்.
-
"அதுவொரு கனாக்காலம்" [அந்தக் கனாக்காலம் 1948, 1956, 1970, 1977, 1983, என சிதறத் தொடங்கியது]
இத்தனை ஆண்டுகளாக அடித்தாலும் தமிழன் வலிக்காத மாதிரி இருக்கிறானே?
-
ஆசாரம் பார்க்கிறவன்... காசிக்குப் போன கதை!!
பாவி போன இமெல்லாம் பள்ளமும் திட்டியும்.
-
தமிழர்களை தேசிய இனமாக அங்கீகரித்தல் அவர்களுக்கான சுயாட்சி என்பவை தான் எமது நிலைப்பாடு - ரஜீவ்காந்
இவர்களது கோரிக்கைகள் பார்க்க நன்றாக உள்ளது.சிங்கள மக்கள் இவர்களை ஏற்றுக் கொள்வார்களா? அடுத்த தேர்தலில் போட்டியிடுகிறார்களா? இன்னொரு பசிபட்டினி வந்தால்த் தான் மக்கள் இவர்களை தேடுவார்களா?
-
கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
அமெரிக்க கடற்கரைகளில் அளவுக்கதிகமான கழிவறைகள் கட்டியுள்ளனர். நான் ஒருதடவை வீதியில் சிறுநீர் கழித்ததற்கு 50 டாலர்கள் தண்டமாக கட்டியுள்ளேன்.
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
Lock her up Lock him up ஆக மாறியுள்ளது.
-
கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
ஆகா ஆகா கடற்கரையில் காற்றுப்பட சொருசொரு என்று போக எவ்வளவு சந்தோசமாக இருக்கும். கொடுத்து வைத்த சிங்குகள். கனடாவில ஒரு சிங்காக பிறந்திருக்கலாம்.