Everything posted by ஈழப்பிரியன்
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
இங்கு நீங்களும் இன்னும் சிலரும் தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்கு போடக் கூடாதென பகிரங்கமாக கூறுகிறீர்கள். அப்போ யாருக்கு வாக்கு போடவேண்டுமென்றால் நாசூக்காக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல எழுதுகிறீர்கள். இங்கு முக்கிய வேட்பாளர்களாக மூவரே உள்ளனர். ஏன் உங்களால் நேரடியாக இவர்களைக் காட்ட முடியாமல் உள்ளது? பொது வேட்பாளர் இந்தியாவின் கீழ் இயங்கியது தான் உங்களுக்கு தெரிகிறதா? அப்போ இவ்வளவு காலமும் தமிழர் கட்சிகள் யாரின் கீழ் இயங்கினார்கள்? நானோ நீங்களோ வாக்குப் போடப் போவதில்லை. அப்படி இருக்கும் போது நாங்கள் இங்கே எழுதுவதால் தேர்தலில் எந்த மாற்றமும் வரப் போவதில்லை. ஆனபடியால் வெளியே வந்து ஒரு ஆளைக் காட்டுங்க. காலாகாலமா எந்த வாளிக்குள் உங்கள் குப்பைகளைப் போடுகிறீர்கள்? போட்டு அவர்களை அழகு பார்க்க அவர்களோ குனியவிட்டு வெழுவெழென்று வெழுக்கிறார்கள்.
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
நல்லது நிழலி அப்போ யாருக்க வாக்கு போடலாம்? ஏன் போடவேண்டும்? அதனாலே கறையான்களை ஆதரிக்காமல் பேரினவாதிகளை ஆதரிக்க வேண்டும் என்று வெளிப்படையாக சொல்லுங்க.
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
இனி உடைய என்னதான் இருக்கிறது?
-
ஜனாதிபதித் தேர்தலும், ஆதரவு செலுத்தும் தமிழ்க் கட்சிகளும்,சுமந்திரனுடனான நேர்காணல்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சுவி எண்ணப்பறவை என்று வர வேண்டும்.- மாவையுடன் திடீர் சந்திப்பில் ஈடுபட்ட ரணில்.
தனது மகனை பாராளுமன்ற உறுப்பினராக்காமல் ஓயமாட்டார்.- ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
இவை ஒரு 10 பேர் இருந்துகொண்டு நாங்க சொன்னா உலகமே கேட்கும் என்ற நினைவு.- மட்டு. சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் - நினைவுத்தூபியில் கல்வெட்டு பதிப்பதை தடுத்து குழப்பம் விளைவித்த பொலிஸார் - இராணுவமும் குவிப்பு
படுகொலையான உறவுகளுக்கு நினைவஞ்சலிகள். முப்படைகளுக்கும் தலைவரான ஜனாதிபதி ரணில் ஒருபக்கம் தமிழர்களுக்கு தீர்வு என்று பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும் மறுபக்கம் தமிழர்களுக்கு எதிராக ராணுவத்தை ஏவி விடுவதையும் நிற்பாட்ட வேண்டும்.- மாவையுடன் திடீர் சந்திப்பில் ஈடுபட்ட ரணில்.
ஆமா ஆமா இதில முதல் வெல்லப்பண்ணுங்க. அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையாக வரணும். அதுக்கும் உங்கள் ஒத்துழைப்பு தேவை. அதுக்கிடையில உங்களை ஒன்றா இருக்க விட்டாத் தானே. இரண்டும் எனது கைக்கு வந்தால் அப்புறம் வழமைபோல பின்பக்கத்தைக் காட்டுவேன்.- மாவையுடன் திடீர் சந்திப்பில் ஈடுபட்ட ரணில்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றிரவு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்திற்கு பிரசாரத்திற்குச் சென்றுள்ள ஜனாதிபதி வேட்பாளர், ரணில் விக்ரமசிங்க, காங்கேசன்துறையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்தார். தீர்க்கப்படாத இனப்பிரச்சினை இதன்போது, நீண்டகாலமாக தீர்க்கப்படாத இனப்பிரச்சினைக்கு சமஸ்டி அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பொருளாதாரத்தின் ஊடாக வளப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தேர்தலின் பின்னர் இந்தப் பணிகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக ரணில் விக்ரமசிங்க அவர் மேலும் குறிப்பிட்டார். பொருளாதாரத்தில் சிறந்த அனுபவம் உள்ளதால் ரணில் விக்ரமசிங்க இதனை செய்துமுடிப்பார் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தலின் பின்னர் பாரிய கடமைகள் இருப்பதாகவும் சமஸ்டி அடிப்படையில் தீர்வு கண்டு, அந்த நாட்டின் தலைவராக ரணில் விக்ரமசிங்க இருக்க வேண்டும் என்று கோரியதாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். https://tamilwin.com/article/president-ranil-suddenly-met-maavi-1725729737?itm_source=parsely-detail- ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
பெட்டிக்காக ஓடித்திரியிறாரோ?- விசேட வைத்தியர்களின் ஓய்வு வயது 63 ஆக அதிகரிப்பு
அமெரிக்காவில் தள்ளாடும் வயதிலும் நீங்கள் விரும்பினால் வேலை செய்யலாம்.- யாழில். முதியோர் இல்லங்களால் புறக்கணிக்கப்பட்ட முதியவர் – கருணை கொலை செய்யுமாறு கோரிக்கை
சாதாரண கொலைக்கு கொஞ்சகாசு போதும் கருணைக் கொலைக்கு கூடுதலான பணம் தேவை. பெரியவர் பார்க்க ஆள் இல்லை என்பதாலேயே கருணைக் கொலை கேட்கிறார்.- தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
- 25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது.
ஆடு நனையுதென்று ஓநாய் அழுவுது.- 25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது.
ரொம்ப கொடுமை சார்.- அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார்?; பிரபல தேர்தல் கணிப்பாளரின் கணிப்பு வெளியானது
Historian who correctly predicted 9 of last 10 elections makes his 2024 pick Presidential historian Allan Lichtman makes his prediction for who will win the race for the White House between Vice President Kamala Harris and former President Donald Trump. https://www.cnn.com/2024/09/06/politics/video/allan-lichtman-trump-harris-prediction-lcl-digvid- தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
- 25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது.
Donald Trumb June 24th 1946 Melania Trumb April 26Th 1970 மிலானியா பாவமா?இல்லையா?- இரசித்த.... புகைப்படங்கள்.
அரும் தகவலுக்கு நன்றி சிறி.- இரசித்த.... புகைப்படங்கள்.
தேனீக்களை குடியிருப்பு பகுதிகளில் வளர்க்க முடியாது என்று எண்ணுகிறேன். அமெரிக்காவில் தேனீக்கள் குறைந்து வருவதாக அண்மையில் செய்தியில் பார்த்த ஞாபகம்.- யாழில். முதியோர் இல்லங்களால் புறக்கணிக்கப்பட்ட முதியவர் – கருணை கொலை செய்யுமாறு கோரிக்கை
ஒரு நிறுவனத்தை நடத்துவதற்கு பணமும் தேவை தானே.- இரசித்த.... புகைப்படங்கள்.
என்ன சிறி உங்களுக்கா 50 தேனீக்கள் குத்தியது? உங்கள் தோட்டம் எங்கே உள்ளது? உங்கள் நகரசபைக்கு சொன்னால் அப்புறப்படுத்துவார்களே?- யாழில். முதியோர் இல்லங்களால் புறக்கணிக்கப்பட்ட முதியவர் – கருணை கொலை செய்யுமாறு கோரிக்கை
சேவை செய்ய காத்திருப்போருக்கு பொறுப்பெடுத்து செய்வதானால் பணமும் வேண்டுமல்லவா? ஒரு நாளைக்கு உணவுக்கு மாத்திரம் 500-1000 ரூபா வேண்டுமே? அவரைப் பராமரிக்க செலவு? கொண்டுபோய் தள்ளிவிட்டால் சரியோ?- சஜித் பிரேமதாஸ சமஷ்டி குறித்து வழங்கிய உத்தரவாதம் என்ன ? - தமிழசுக்கட்சியின் ஆதரவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வி
மைன்ட் வொய்ஸ்-சுமந்திரன் சாணக்கியன். வந்தவேலை முடிந்தது வண்டியை கிளப்பு. ஐயா சிறிதரன் லண்டனில அசைலம் அடிப்பதே சிறந்த தெரிவு. - இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.