Everything posted by ஈழப்பிரியன்
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
Lotto.
-
மலிபன் பிஸ்கட்
கிந்தியா விமானநிலையம் கட்டியது போல தனது கலவையை கலந்திருக்கலாம்.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
தகவலுக்கு நன்றி.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
எந்த ஒரு வேட்பாளருக்கும் முதலாவது இரண்டாவது மூன்றாவது எண்ணிக்கைகளில் எவருக்குமே 50 க்கு மேற்பட்ட வாக்குகள் கிடைக்கவில்லை என்றால் அடுத்து என்ன நடக்கும்? இதுபற்றி யாருக்கேனும் ஒரு தெளிவிருக்கிறதா?
-
நாளை யாழில் கறுப்பு ஜுலை அனுஷ்ட்டிப்பு
படம் பழைய படமோ?
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
பெட்டி கூடுதலாக எதிர்பார்க்கிறார்களோ?
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
நீச்சலில் எடுத்தாக எங்கோ வாசித்த ஞாபகம்.
-
குறுங்கதை 24 - ஆதித்தாயின் மொழி
1980க்குப் பின் புத்தகங்கள் வாசிப்பது முற்றாக நின்றுவிட்டது என்றே சொல்லலாம்.வேறுவேறு சோலிகள் பின்பு வேலை. யாழுக்குள் வந்த பின்னரே சிறிது வாசிக்கத் தொடங்கினேன். அதிவும் மேலே இருந்து கீழேவரை இழுத்து எந்தளவுக்கு இருக்கிறது என்று பார்ப்பது. சிறிய கதைகள் கட்டுரையாக இருந்தால் வாசிப்பது. உங்கள் கதைகள் கட்டுரைகள் ஒரு அளவோடு இருப்பதால் பொறுமையாக வாசிக்கலாம். பொறுமையை தோதித்துப் போடாதேங்கோ. இதே வேளை எனது தகப்பனார் எனக்கு விபரம் தெரிந்தது முதல் கல்கி கலைமகள் வாங்கி வாசித்து சேர்த்து கதைகள் முடிய புத்தகமாக கட்டிகட்டி வைத்திருந்தார். அந்தநேரம் புத்தகம் கட்டியபின் வாசிப்பேன். அப்பா காலமாக ஒவ்வொருவராக வந்து வாசித்துவிட்டு தருகிறேன் என்று கொண்டு போனவர்கள் போனது தான். மிகுதி இருந்தவைகளை 95 இல் இடப்பெயர்வின் போது ராணுவம் துடைத்தெடுத்துவிட்டது.
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
சொறிலங்காவும் ஏதோ எடுத்ததாக சொல்கிறார்களே?
-
நாளை யாழில் கறுப்பு ஜுலை அனுஷ்ட்டிப்பு
உண்மை தான்.
-
மலிபன் பிஸ்கட்
அனேகமாக எல்லோர் வீடுகளிலும் மாறியும் மலிபனும் தான். அன்றிலிருந்து இன்றுவரை தரமாக உள்ளது. அதுவே பெரிய வெற்றி தான்.
-
நாளை யாழில் கறுப்பு ஜுலை அனுஷ்ட்டிப்பு
மிச்சமுள்ள ஆக்கள்.
-
மொத்த கிரகமுமே வைரம், வைடூரியம்தான்!
தூர இருந்து அதை எப்படி வெடிவைத்து உடைத்தெடுக்லாம் என்று இப்ப இருந்தே ரூம்போட்டு யோசிப்பார்கள்.
-
கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
தாதா விசுகு.. உங்களுடைய அப்பா கண்டிப்பானவர் என்று முன்பு கூறிய ஞாபகம். அப்படி இருந்தும்… சுழித்துக் கொண்டு காதலித்து ஜெயித்து உள்ளீர்கள் நாங்க வடலி வளர்த்து கள்ளு குடிக்கிறம்.
-
கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
இருபாலை கோப்பாயில் ஒரு சிறிய இடம்.
-
உக்ரெய்னுக்கு 160கோடி டொலரை அனுப்பிய ஐரோப்பிய ஒன்றியம்
போர் என்றால் இரு பக்கத்துக்கும் அடிதான். இலங்கையை பார்க்கலையா?
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
- உக்ரெய்னுக்கு 160கோடி டொலரை அனுப்பிய ஐரோப்பிய ஒன்றியம்
நாங்க உக்ரேனுக்கு எவ்வளவும் கொடுப்போம். ஆனால் ரசியாவுக்கு ஒருவரும் கொடுக்க் கூடாது.- ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
நானும் கடைசிவரை பார்த்துக் கொண்டிருந்தேன் திரை விலகவே இல்லையே.- ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
முஸ்லீம்களுக்குத் தான் பிரச்சனை. இந்தியர்களும் பண்டிப் பிரியர்களே.- இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
பிழையான ஆளிடம் ஆலோசனை எடுத்துவிட்டார்களோ?- குறுங்கதை 23 - ஆரண்ய காண்டம்
நியூயோர்க்கிலும் இப்படிப்பட்ட இடங்கள் இருக்கிறது. ஆனாலும் எனது தொழில் நிமித்தம் இரவு பகல் என்றில்லாமல் போய்வருவேன்.- இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
சொறிலங்கா வெளுக்குது.- சிரிக்க மட்டும் வாங்க
ஆடு மாடெல்லாம் அளவாக சாப்பிடும். நாமதானே அளவுக்கு மீறி அடைகிறதே.- கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
அட நம்ம ஊர் பஸ்சங்களாக இருக்கே. ஏன்டா ஊர் மானத்தை வாங்கிறீங்க. - உக்ரெய்னுக்கு 160கோடி டொலரை அனுப்பிய ஐரோப்பிய ஒன்றியம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.