Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. காணுற... மின் கம்பங்கள் எல்லாம், காலைத் தூக்குகின்ற பிராணி மாதிரி, சுமந்திரன் ஐயா கடுமையாக உழைக்கின்றார் எல்லாமே நமக்காக.
  2. இதைத் தானே கஜே கோஸ்டி அப்ப தொடக்கம் சொல்கிறார்கள்.
  3. ஏற்கனவே எழுத்து மூலமாக 13 வது திருத்தசட்டம் சட்டமாக்கப்பட்டு பாராளுமன்றிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையானவர்களால் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி கிடப்பில் போட்டுள்ளார்களே. இதற்கு முன்னரும் எழுதாத ஒப்பந்தங்களா? ஒப்பந்தங்கள் எழுத ஆட்கள் இருப்பது போல் கிழித்தெறியவும் ஆட்கள் இருக்கிறார்கள். தமிழருக்கு வேறு வழியும் இல்லை.
  4. தன்னிச்சையாக ஒவ்வொருவருடனும் பேசி அறிக்கைவிடும் சுமந்திரனுக்கு எதிராக எதுவித நடவடிக்கையும் இல்லையா?
  5. சுவிட்சர்லாந்தில் (Switzerland) இன்று (10) ஆரம்பமாகி இடம்பெற்ற 25ஆவது தமிழர் விளையாட்டு விழாவில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் பொறுப்பாளர் ரகுபதியை மைதானத்தை விட்டு பொலிஸார் வெளியேற்றியுள்ளனர். விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் அவரது மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாக பல சர்ச்சைகள் எழுந்தன. இவற்றை அடிப்படையாக கொண்டு உலகம் முழுவதும் வாதப் பிரதிவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றிற்கிடையில், இன்று சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழாவிலும் குறித்த சர்ச்சையின் அடிப்படையிலேயே வைத்து கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த விழாவின் போது விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் பொறுப்பை மீண்டும் ஏற்றுக் கொள்ளும் படி அதன் தலைவர் தன்னிடம் நேரடியாகத் தெரிவித்ததாகக் கூறி, அந்தப் பொறுப்பை சில நாட்களுக்கு முன்னர் எடுத்துக்கொண்ட ரகுபதிக்கும், முன்னாள் போராளிகள் சிலருக்கும் இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாகவே ரகுபதி பொலிஸாரால் வெளியேற்றப்பட்டுள்ளார். இதன்போது, இந்த கலவரத்தில் ஈடுபட்ட சில முன்னாள் போராளிகளையும் மைதானத்திற்குள் நுழையக்கூடாது என்று உத்தரவிடப்பட்டதாகவும் ரகுபதியை வெளியேற்றா விட்டால் தாம் விளையாட மாட்டோம் என சில வீரர்கள் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. https://tamilwin.com/article/person-in-charge-is-sent-out-in-swiss-tamil-sports-1723301602
  6. தமிழ்நாட்டுக்காரனைக் கேட்டால் நம்ம நிறம் தானையா தமிழன் மற்றைய எல்லோருமே குடியேறி என்பார்கள். அதையேன் பேசுவான் அவையள் என்ர கைய புடிச்சு இழுக்க நான் அவையின்ர கைய புடிச்சு இழுக்க அதுசரி அப்புறமா கால்ல விழுந்து கும்புட்டதை எழுதவேயில்லையே?
  7. யாழ். நல்லூரில் வெடித்தது புதிய சர்ச்சை இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 15.09.2023 திகதிய வர்த்தமான பத்திரிகையின்படியான அறிவுறுத்தல்களில் 9ம் பிரிவையும், 16ம் பிரிவையும் நடைமுறைப்படுத்த படத்திலுள்ள வாகனம் நுழைந்த சந்தர்ப்பத்தில் அங்கே வீதித்தடை பணியில் இருந்தவர்கள் தவறியுள்ளார்கள். ஆகையால் மேற்குறித்த வர்த்தமான பத்திரிகைக்கமைய குறித்த இரு வாகனத்தார் மீதும், கடமையிலிருந்தோர் மீதும் யாழ் மாநகரசபை சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும். அல்லது, 9ம் பிரிவில் சொல்லப்பட்டுள்ளபடி, மாநகரசபை நீர் விநியோக வண்டி முன்னே செல்வதால் பின்னே நிற்கும் வாகனங்களை கழிவகற்றும் வாகனங்களாக கருதி உள்நுழைய அனுமதி கொடுத்தார்களா என்பதை மாநகரசபை விளக்க வேண்டும். செய்வார்களா? பாரத பிரதமராயினும் உரிய நேரத்துக்கு மேலங்கியின்றி வா என திருப்பியனுப்பிய நல்லூரானிடம் கடந்தாண்டை போல இந்தாண்டும் நடந்த விதிமீறல் https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0JnTZxxivwVMBwreYkt2yeJ28qXxtuV9v8h1xUcYk6XsihficgQTeFYE8UMvNtCD6l&id=100089311781779&mibextid=cr9u03
  8. அவர் எது செய்யிறதெண்டாலும் ஓசியில செய்துதான் பழக்கம் 😎 அப்புறமா திருமண வீட்டில் வட்டியும் குட்டியுமாக பலகார பைகளை ஆட்டையைப் போடுற எண்ணம் போல இருக்கு.
  9. இலங்கை ராணுவம் ஒழித்தது விடுதலைப் புலிகளை அல்ல. சரணடைந்த போராளிகளையும் பொதுமக்களையுமே போட்டுத் தள்ளினீர்கள்.
  10. அட கறுப்பு ஜேர்மன்காரா இவ்வளவு சுதந்திரமும் போதாதா?
  11. @வீரப் பையன்26 @ரசோதரன்அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கட்டும் சேர்த்துக் கொள்ளப்படுமா?
  12. பிரேசில் விமான விபத்தில் 62 பேர் பலி.எப்படி இந்த விமானம் விழுந்து நொரொங்கியது என்று இன்னும் தெரியவில்லை. https://www.cnn.com/world/live-news/plane-crash-brazil-08-09-24/index.html
  13. இந்த பெரிய தீவுக்கு 30 மைல்கள் தூரத்தில் இன்னுமொரு தீவு கடலுக்கடியில் உருவாகி வருவதாக சொல்கிறார்கள். இன்னும் 500-1000 ஆண்டுகளில் அதுவும் பெரிய தீவாகி மக்கள் குடியேறியிருப்பார்கள். இந்த தீவுகளை ஆங்கிலேயரே முதலில் கைவசப்படுத்தி வைத்திருந்தார்கள். இடையில் கொஞ்சகாலம் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் இருந்த போதுதான் ஜப்பானின் கட்டுப்பாட்டுக்குள் வந்தால் அமெரிக்க பாதுகாப்புக்கு பிரச்சனை என்று எண்ணி அமெரிக்க பிரதேசமாக சிலகாலம் வைத்திருந்து பின்னர் 1959 இல் அமெரிக்க மாநிலமாக ஏற்றுக் கொண்டனர். இது ஒரு பின்தங்கிய பிரதேசமாகையால் 4.5 வீதமான வரியே அறவிடுகிறார்கள். இப்போதும் நிறைய ஜப்பானியர்கள் வியாபார நோக்கோடு வந்து அள்ளிக்கட்டிக் கொண்டு போகதாக சொல்கிறார்கள்.
  14. ரொறொன்ரோவில் இருந்து ஐப்பசி கடைசியில் போவதானால் 400 அமெரிக்கன் டாலர்வரை வருகிறது.
  15. இதை Big Island என்றே அழைக்கிறார்கள். எரிமலை பார்க்க போவதானால் இங்கு தான் போக வேண்டும். விமான ரிக்கட் போடுவதானால் Koa என்று தேடலாம். நீங்கள் எந்தத் தீவுக்குப் போயிருந்தீர்கள்?
  16. அப்ப ஏன் தான் அமசடக்கா இருக்கிறீர்கள்? கொஞ்சம் நல்லது கெட்டதை எடுத்து விடலாமே?
  17. உங்களது ஊக்கம் தான் எழுதவைத்தது. ஊக்கத்திற்கு நன்றி ஏராளன்.
  18. ஏற்கனவே பயணம் செய்திருக்கிறீர்களா?
  19. சிறி நான் தான் உங்கள் எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும். பயணம் புறப்படும் போது இதைப்பற்றி எழுதவே யோசிக்கவில்லை. உங்கள் எல்லோரது வேண்டுகோளின் படியே ஏதோ தெரிந்ததை கண்டதை எழுதலாம் என்று எழுதினேன். இதை எழுத ஊக்கமளித்த எல்லோருக்கும் மிக்கநன்றி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.