ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இணைய சேவைகள் முடக்கம்
Everything posted by ஈழப்பிரியன்
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இரக்கமே இல்லாத மரக்கொத்தி.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
துல்லியமாக கணித்திருக்கிறார். ஓ அப்படி கணக்கு போட்டு விளையாடுகிறார்களா?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கொஞ்சம் பொறுங்கோ யூலியானை வெளியே விட்டிருக்கு என்னத்தை அவிழ்த்துவிட போறாரோ?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இன்று பந்துவீச்சு வேகம் கூடிப் போச்சு. மட்டையை தூக்க முதலே பந்து விக்கட்டைத் தூக்குது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
விரைவாக விளையாட்டை முடிக்கவே மட்டையை தெரிவு செய்துள்ளார்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நாளைக்கு தெரியும் அடுத்து யாருடன் என்று. அனேகமா இங்கிலாந்தோட தான்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நல்லகாலம் முதலே உதுகளை சொல்லேல்லை. 6 போட்டுது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஓஓஓஓஓ சாமத்திய வீடு மாதிரி அமுக்க கூடியதாக இருந்ததோ? இது...இதுதான் நான் எதிர்பாத்தது. இந்த பயம் எப்பவும் இருக்கணும். 😎 மற்றவைக்கும் இடம் கொடுக்கணுமல்ல.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அவர் அங்கிருந்து ஆட மைதானத்தில் தொப்பு தொப்பென்று விழுவார்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நியூசிலாந்து , பாகிஸ்தான் , இலங்கை போன்ற நாடுகள் தோற்றபோது தொடர்ச்சியாக 6 போட்டிகளில் 5 க்கு முட்டை வாங்கினேன். கீழகீழ போகேக்கை உங்களுக்கு தெரியலை. மேல வாறது மட்டும் குடையுதே குத்துதோ என்று கேட்க வாறாரோ? இன்னும் 4 நாட்களில் நாங்களும் நொந்து நுhடுல்ஸ்சாக போறம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இருவர் பலமான சென்றி போட்டு தூக்கமில்லாமல் காவலிருக்கிறார்கள். 1 பிரபா USA 118 2 ஈழப்பிரியன் 114 3 ரசோதரன் 110 நீங்களும் விடுற மாதிரி தெரியலை. 7 குமாரசாமி 106 இந்தக் குத்தியன் எப்படி ஏழாவது? தலை சுத்துது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
1 பிரபா USA 115 2 ஈழப்பிரியன் 109 3 ரசோதரன் 109 ம் பரவாயில்லை. இடம் மாறினாலும் அமெரிக்காகாரர் மூவர் ஒன்றாகவே முன்னணியில் நிற்கிறார்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இரண்டு நாளுக்கென்றாலும் பையனை சந்தோசமாக இருக்க விடமாட்டியள் போல.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அவுசிடமிருந்து வரவிருந்த பெட்டியை தட்டித் தூக்கிட்டாங்களே.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஆரம்ப துடுப்பாட்டத்தைப் பார்க்க 10 ஓவர்களில் வென்று அரையிறுதிக்கு போவார்கள் போல இருந்தது. அப்புறமா நாங்களும் போக மாட்டோம்.உங்களையும் விட மாட்டோம் என்று தான் விளையாடினார்கள். ஆனாலும் ஆப்கான் ஏதோ எல்லாம் பண்ணி வென்றுவிட்டது. ஆப்கான் கோச் கதவெல்லாம் அடித்து சாத்தி வெளியேறினார். திரும்ப வந்து கையைக் காட்டினார் கீப்பருக்கு பக்கத்தில் நின்றவன் விழுந்து துடித்தான். இரண்டு பேர் தூக்கிக் கொண்டு போனார்கள். நொண்டி நொண்டி வந்தவர் ஓடிஓடி பந்து வீசினார். எல்லாமே ஒரு குறளிவித்தை மாதிரி இருந்தது. அவுஸ் கவிழ்ந்ததோட அவரும் கவிழ்ந்திடுவார். அவுசை கன பேர் நம்பியிருந்தவை. முழுசிக் கொண்டிருக்கிறார்கள். பையன் வியாளனுடன் இந்தியா மூட்டைகட்ட அவரும் சரி. மேற்கிந்திய தீவுகள் போனதோட நாங்க கவிழ்ந்ததை யாரிடமும் சொல்லிடாதேங்கோ. அடபாவி முதலே சொல்லியிருந்தா பிபி க்கு குளிசை போடமல் விட்டிருக்கலாம்.
-
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவது உறுதி செய்யப்பட்டது !
அவருக்கு இங்கே என்ன வேலை இந்தியா வைன் பண்ணினால்த் தான் நமது நாட்டு தமிழ் பொம்மைகள் ஆடும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
1 பிரபா USA 109 2 ரசோதரன் 107 3 ஈழப்பிரியன் 103 அமெரிக்க கூட்டணியைப் பிரிக்க முடியாது. முதல்வர் பிரபாவுக்கு வாழ்த்துக்கள். தோல்வி பரவாயில்லை ஆனால் யாரிடம் தோற்றோம் என்பதே பிரச்சனை. எல்லோரையும் விட நியூசிலாந்துக்கு ரொம்பவும் சந்தோசமாக இருக்கும். தனியே போகாமல் சோடிக்கு ஒராரளச் சேர்த்தாச்சே.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தென்னாபிரிக்கா பைனலுக்கு போக சானஸ் இருக்கு. பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு பிபி ஏறி விட்டது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அவுசுக்கு ஆப்பு.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பங்காளதேசும் விளையாட்டு அப்பிடியும் இப்படியுமாக இருக்கிறது. மழையும் இடைக்கிடை பெய்யுது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மட்டையடியை தெரிவு செய்யும் போதே நினைத்தேன். விளையாட்டும் இரண்டாவதாக வர வேண்டுமென்று விளையாடவில்லை.ஏனோ தானோ என்று விளையாடினார்கள். பங்களாதேஸ் 12 ஓவர்களில் வென்றால் 2 வது இடத்துக்கு முன்னேறலாம் என எண்ணுகிறேன். பார்ப்போம் நிபுணர்கள் என்ன தான் சொல்கிறார்கள் என்று.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தோற்கிறதென்ற முடிவோட தான் ஆப்கான் விளையாடுது. பங்களாதேசின் பந்து வீச்சும் அபாரம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பவர் பிளேயில் பம்முகினம். தோல்விக்கு அறிகுறியோ?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வழமைக்கு மாறாக ஆப்கான் பந்து வீச்சை தெரிவு செய்துள்ளது. நல்லதுக்கோ கெட்டதுக்கோ பொறுத்திருந்து பார்ப்போம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நாட்டுக்கு கிலம்ப போகினம்...................... இந்தியா தான் கோப்பையை வெல்ல போகுது ரோகித் சர்மா தனது வேதனையை மூன்று மாதத்துக்கு முதலே வெளிப் படுத்தி இருந்தார் தனது தல எல்லா கப்டனும் இதையே எண்ணுவார்கள். எனக்கென்னமோ தென்னாபிரிக்கா தான் கப்பைத் தூக்கப் போகுது போல தெரியுது.