Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. இந்திய நிறுவனங்களுக்கு ஆப்பாக இருக்கும்.
  2. கடந்த தேர்தலில் ரம் எங்கு பிரச்சாரத்துக்கு போனாலும் Lock her up lock her up என்று கத்துவார்கள்.
  3. ரம்பின் தேர்தல்நேரம் கில்லாரியை உள்ளே போடு என்ற கோசம் எழுந்தது.ஆனாலும் தவறவிட்டு விட்டார். இந்த தடவை வென்றால் ஜனநாயகக் கட்சியினரை கண்ணுக்குள் விரல்விட்டு ஆட்டுகிறாரோ தெரியவில்லை. அனேகமாக கில்லாரியைத் தூக்கலாம்
  4. இப்போ பைடன் சொன்னவுடன் நேரடியாக கமலா போட்டியிடலாமென்றில்லை. வேறு யாரும் போட்டிபோடாது கட்சியால் கமலா கரீசை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும்.
  5. அப்படித் தான் நாமும் கில்லாரி போட்டி போடும்போது எண்ணினோம். ஆனாலும் ரம்பைவிட எத்தனையோ லட்சக் கணக்கான கூடுதல் வாக்குகளைப் பெற்றார். இருந்தும் சில சிறிய மாநிலங்களில் தோற்றுப் போனார்.துவேசத்தை தூண்டிவிட்டதும் ரம்புக்கு ஒரு சாதகமாகிவிட்டது. நீங்கள் சொல்லும் எல்லா பயங்கரவாதிகளையும் தோற்றுவித்தது யார் என்று தெரியும் தானே. எனவே அவர்களைக் கையாள்வது பெரிய பிரச்சனை இருக்காது.
  6. கில்லாரி சில ஊழல் குற்றச்சாட்டுக்கும் மின்னஞ்சல்களை தவறாக கையாண்டதாகவும் சுமத்திய குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்ப முடியவில்லை.
  7. பைடன் இப்போது நின்றாலும் 47 வீதம் ரம்பும் 41 வீதம் பைடனும் தான். இது கமலா எடுக்கும் அடுத்த தனது 4 வருட தேர்தல் விஞ்ஞாபனத்திலும் உப ஜனாதிபதியை தெரிவு செய்வதிலும் இருந்து பெரிய மாற்றமே வரும். ரம் ஒரு பெண்ணை உப ஜனாதிபதியாக தெரிவு செய்திருந்தால் பெண்களின் வாக்குகளைக் கவர்ந்திருக்லாம். இப்போ குறைவான பெண்களின் வாக்குகளே ரம்புக்கு கிடைக்கலாம்.
  8. 7-8 வருடங்களாக எனது வாழ்வும் இந்த கரப்பந்தாட்டத்தில் பெரிய பங்காக இருந்தது.இதே மாதிரி ஆரம்பத்தில் கட்டுப்பந்து.பின்னர் கட்டில்லாத பந்து. ஊருக்குள்ளும் அயல் ஊர்களிலும் பெயர் சொல்லக் கூடியளவுக்கு விளையாடினோம். ஊரிலிருக்கும் போது இரவு மின்வெளிச்சத்தில் பல போட்டிகள் விளையாடினோம். அசைபோட வைத்ததற்கு நன்றி.
  9. அவரைத் தான் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளார். இருக்கும் குறுகிய காலத்தில் உப ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்ய வேண்டும். பைடனின் கோரிக்கையை கமலா கரீஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏன் தேர்தலில் நிற்கவில்லை என்பதை அறிவிக்கவே வேண்டும். அதை எப்படி அறிவிக்கப் போகிறார் என்று யோசிக்க நீங்கள் எழுதியதைத் தவிர வேறு என்ன தான் சொல்லப் போகிறார்.
  10. ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார். 81 வயதான ஜனாதிபதியின் சகிப்புத்தன்மை மற்றும் மன திறன்கள் குறித்து பல வாரங்களாக கவலைப்பட்ட பின்னர் ஜனாதிபதி ஜோ பிடனின் ஜனாதிபதி போட்டியில் இருந்து விலகியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக திறம்பட பிரச்சாரம் செய்வதற்கும் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நாட்டை ஆளுவதற்கும் அவரது திறன் குறித்தும் பல சந்தேகங்கள் உள்ளன. பிடனின் முடிவு, அவரது எஞ்சிய காலத்திற்கான ஜனாதிபதியின் கடமைகளை நிறைவேற்றுவதற்கான அவரது திறனைப் பற்றிய கேள்விகளை எழுப்பக்கூடும். பல தசாப்தங்களில் ஒரு அமெரிக்க ஜனாதிபதி மறுதேர்தல் ஓட்டத்தில் இருந்து வெளியேறுவது இதுவே முதல் முறை, ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் 1968 இல் இரண்டாவது முழு பதவிக்காலத்தை நாடுவதற்கு எதிராக முடிவு செய்ததை நினைவு கூர்ந்தார் - இருப்பினும் பிடனின் முடிவு ஜான்சனின் அறிவிப்பை விட சில மாதங்களுக்குப் பிறகு பிரச்சாரத்தில் வந்தது. இது ட்ரம்பின் உயிருக்கு எதிரான முயற்சியை உள்ளடக்கிய ஒரு மிக அதிகமான அரசியல் பிரச்சாரத்தின் சமீபத்திய அதிர்ச்சியூட்டும் வளர்ச்சியாகும். ஆனால் படுகொலை முயற்சி மற்றும் பந்தயத்தில் அதன் கொந்தளிப்பான விளைவு கூட காங்கிரஸ் ஜனநாயகக் கட்சியினரிடையே பிடென் எதிர்கொள்ளும் ஆதரவின் இழப்பை இடைநிறுத்த முடியாது, அவர்கள் நவம்பரில் ஒரு துடைப்பம் தங்கள் வாக்குச் சீட்டுப் போட்டிகளையும் மூழ்கடிக்கும் என்று பெருகிய முறையில் உறுதியாக நம்பினர். https://www.cnn.com/politics/live-news/biden-trump-election-07-21-24/index.html
  11. பலகாரங்களை எப்படி ஆட்டையைப் போடுவது என்பதைப் பற்றியும் ஒரு காணொளி போடவும் ஐயா. எதிர்காலத்தில் முயற்சி பண்ணத் தான். இங்கே வரியைக் காணலையே? கப்பமாகவே தெரிகிறது. இது நம்ம இலங்கை அரசு போலவல்லவா இருக்கிறது.
  12. நேற்று ஐயா விக்கி அவர்கள் முதலாவது வாக்கை பொதுவேட்பாளருக்கும் இரண்டாவதை மக்கள் தாம் விரும்பியவர்களுக்கும் வாக்களிக்கலாம் என்றார். இந்ததடவை தேர்தலில் இரண்டாவது வாக்குத் தான் முக்கியமானது என்கிறார்கள். அப்ப இதனூடாக சொல்லப்படும் செய்தி தான் என்ன?
  13. ஜனாதிபதி தேர்தல் ஒரு வருடத்துக்கு ஒத்திவைப்பது தான் நல்லதென்று பழைய உயர்நீதிமன்ற நீதிபதி சொல்லியிருந்தாரே? ரணிலுக்கு வெற்றிவாய்ப்பு இல்லாமல் போனால் பிற்போடலாம்.
  14. ஏனய்யா இந்த வன்மம்? வைத்திய மாபியாக்களுடன் சேர்ந்துவிட்டீர்களா? டாக்ரர் அர்சுனா எழுதிய குற்றச்சாட்டுக்களை விட்டுவிட்டு அவரை அங்கொடைக்கு அனுப்பினால் பிரச்சனை முடிந்ததா? இதைத் தானே வைத்திய மாபியாக்களும் விரும்புகிறார்கள்.
  15. டாக்ரர் ஜெயகுமாரன் யாழிலிருந்து யாரால் ஏன் எப்படி துரத்தப்பட்டார்?
  16. கல்லோ கல்லோ கல்லோ யாழ்ப்பாண விமானநிலையமும் சர்வதேச விமானநிலைமென்றே சொல்லுகிறார்கள். எப்படி ஐயா யாழ்ப்பாணத்தை மறந்தீர்கள்?
  17. தேர்தலை எப்படி பிற்போடலாம் என்றதையும் சொல்லுகிறார். தமிழ்சிங்கள கலவரத்தை உண்டாக்கி அதைக்காட்டி தேர்தலை பிற்போடலாம் என்று ஐயாவே அவர்களுக்கு நல்ல காரணத்தை சொல்லுகிறார்.
  18. ஐயா அடுத்த ஒரு வருடத்துக்கு ஜனாதிபதி தேர்தலை பிற்போட பச்சைக்கொடி காட்டுகிறார்.
  19. இந்த 22வது அரசியலமைப்பு திருத்த விபரம் பற்றி யாருக்காவது தெரியுமா?
  20. இந்த மனித புதைகுழியைப் பற்றி எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் மெளனமாக இருப்பது வேதனை தருகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.