ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: மச்சாடோவை சந்திக்கும் டிரம்ப், அவரது நோபல் பரிசை ஏற்றுக்கொள்வது 'பெரிய மரியாதை' என்று கூறுகிறார்.
Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
வெயிட்டிங்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பாவிகளை ரொம்ப @ரசோதரன் னும் நானும் நம்பியிருக்கிறோம். இப்பவே வயித்தில புளியை கரைச்ச மாதிரி இருக்கே.
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
உங்கட சடங்கென்றபடியால் அமத்தி வாசித்திருக்கிறீங்க. நல்லகாலம் குமாரசாமி வரலை என்று சந்தோசப்படுங்க.
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
திருமண வீட்டார் உண்மையிலேயே பாவம். @குமாரசாமி க்கு நண்பர்களுக்கு குடும்பத்தினருக்கு மொத்தமா எத்தனை வடை போயிருக்கும்?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
விளம்பரகாரருக்காக விளையாடுகிறார்களோ?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போட்டி முடிந்து இவ்வளவு நேரமாகியும் புள்ளிகள் போடலையே? அதுக்குப் பின் தான் விளையாட்டே ஆரம்பித்தது. வந்த தூக்கமும் போட்டுது.
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
சிறி என்ன வயிறா? வண்ணாங்குளமா? ஓஓஓ இந்த பொதி சுத்துற வேலை குடும்ப வழக்கம் போல. நானும் ஏதோ உங்களை தவறா........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நானும் இதைத் தான் நினைத்து தூங்குவமா என்று நினைத்து கொண்டிருக்க விளையாட்டே மாறி விட்டது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ம் பரவாயில்லை.நிம்மதியாக தூங்கலாம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கனடாகாரர் நல்ல ஓட்டங்கள் எடுத்துள்ளனர். அமெரிக்கா மண் கவ்வுமா தெரியவில்லை.
-
அமெரிக்க புளோரிடாவில் 12 வயது புருகத் சோமா தேசிய ஸ்பெல்லிங் பீ யில் வென்றுள்ளார்.
புளோரிடாவைச் சேர்ந்த ப்ருஹத் சோமா, 12, வியாழன் இரவு 96வது ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீயில் மற்ற ஏழு இறுதிப் போட்டியாளர்களையும் தோற்கடித்து, தேனீயின் இரண்டாவது ஸ்பெல்-ஆஃபில் தனது இறுதிப் போட்டியாளரை தோற்கடித்து வென்றார். ப்ருஹத் 29 வார்த்தைகளை சரியாக உச்சரித்தார், அதே நேரத்தில் டெக்சாஸைச் சேர்ந்த 12 வயது பைசான் ஜாக்கி 20 வார்த்தைகளை சரியாக உச்சரித்தார். ப்ருஹத் இந்த ஆண்டு சாம்பியனாக அறிவிக்கப்பட்ட பிறகு இருவரும் கைகுலுக்கினர். ஸ்பெல்-ஆஃப்கள் என்பது ஸ்பெல்லிங் பீயின் விதிகளின்படி, போட்டி ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டியதும், ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் எஞ்சியிருந்தால், ஒரு சாம்பியனைத் தீர்மானிக்கச் செயல்படுத்தப்படும் சிறப்புச் சுற்றுகள் ஆகும். ஒரு எழுத்துப்பிழையில், 90 வினாடிகளில் அதிக வார்த்தைகளை சரியாக உச்சரிக்கும் போட்டியாளர் வெற்றி பெறுகிறார். "ஒரு ஸ்பெல்-ஆஃப் இருப்பதாக அவர்கள் முதலில் அறிவித்தபோது, என் இதயம் மிக வேகமாக துடித்தது, ஆனால் பின்னர் நான் உணர்ந்தேன் - நான் ஆறு மாதங்களாக ஸ்பெல்-ஆஃப்களை பயிற்சி செய்ததால் - 'ஒருவேளை நான் வெற்றிபெறும் வாய்ப்பு இருக்கலாம்' என்பதை உணர்ந்தேன்," புருஹத் வெள்ளிக்கிழமை காலை CNN இன் ஜான் பெர்மன் மற்றும் கேட் போல்டுவானிடம் கூறினார். "மற்றும் நான் செய்தேன்." https://www.cnn.com/2024/05/30/us/scripps-spelling-bee-2024-winner/index.html
-
டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
ரம்புக்கு எதிராக தீர்ப்பெழுதி 24 மணி நேரத்துக்குள் 53 மில்லியன் டாலர்களை மக்கள் வழங்கியுள்ளனர்.
-
ஏன் நமது சாப்பாடு மோசமாக இருக்கிறது?
கட்டுரை எழுதியவர் விலை உயர்ந்த உணவுகளை விற்பனை செய்கிறார் போல. ஐயாவுக்கு வியாபாரம் ஓடலை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பையா எனது கண்ணுக்கு தெரியுதே? தொலைபேசிகளை அணைத்து விட்டு தூங்குங்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
Aaditya Varadharajan Right-Handed Batsman • Right-arm Fast Bowler கனடா அணிக்கு ஒரு தமிழர் விளையாடுகிறார். எந்த நாட்டவர் என தெரியவில்லை.- "நேர்மைக்கு கிடைத்தப் பரிசு!"
ஆரம்பத்தில் முதலாளி கெட்டிக்காரன் என்றே நினைத்தேன். தொடர்ந்து செய்த வேலைகள் அவரை வெறுத்துவிட்டன. ஆனாலும் கடைசியில் ராமுவை படிக்க வைத்து தனது கறையைப் போக்கிவிட்டார்.- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
திருமண வீட்டாரின் நேர்த்தி சும்மா விடுமா சார்?- எரித்தும் அழிக்க முடியாத வடு : யாழ் நூலகம் எரிக்கப்பட்டு 43 வருடங்கள் நிறைவு.
யாழ் நுhலகம் எரிப்பு பற்றி கதைகளாகவும் கவிதைகளாகவும் @kandiah Thillaivinayagalingam அவர்கள் நிறைய எழுதியுள்ளார். கடந்த வருடம் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு போய் இதுதான் சிங்கள ஆட்சியாளர்களால் முற்றாக எரியூட்டப்பட்ட ஆசியாவின் மிகப் பெரிய நுhலகம் என்று சுற்றிக் காட்டினேன். உள்ளே போகும்போது வாசலில் காலணிகளைக் கழற்றிவிட்டே உள் நுழைய வேண்டும். ஒரு கோவிலுக்குள் போவதைவிட மயான அமைதி நிலவியது.- இரசித்த.... புகைப்படங்கள்.
யாரோ பாவி கஸ்டப்பட்டு வெய்யிலில் நின்று பழம் விற்க அதில போய் ஒர படத்தை எடுத்து போடுறதா?- ஹெலிகொப்டர் விபத்தின் பின்னணியில் நாசவேலை?- ஈரான் திட்டவட்டமாக அறிவிப்பு!
நாசவேலை என்றால் எப்படி?யார் செய்தது? என்று கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடித்து பகிரங்கப்படுத்தினால் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது வேலை சுலபமாகிவிட்டது.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
டொனால்ட் ரம்பும் 5ம் நம்பர்காரன். பீ கெயர் புல்.- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
வீட்டை போனபின் மனைவி பிள்ளைகள் நல்ல சாத்து சாத்தியிருப்பினம். உன்ரை நண்பர்களுக்கு எல்லாத்தையும் தூக்கிக் கொடுத்துட்டு கையை ஆட்டிக் கொண்டு வந்திட்டாய். கொடுத்த மொய்யுக்கு ஊரவங்கள் திண்டது தான் மிச்சம்.- மிச்சேல் ஒபாமாவின் தாயார் 86 வயதில் காலமானார்.
முன்னாள் முதல் பெண்மணி மிச்செல் ஒபாமாவின் தாயார் மரியன் ராபின்சன் இறந்துவிட்டதாக ஒபாமா மற்றும் ராபின்சன் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது 86. "சகோதரியாக, அத்தையாக, உறவினர், பக்கத்து வீட்டுப் பெண், தோழியாகப் பலருக்கு வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்குப் பிரியமானவள், அவ இருப்பால் அவர்களின் வாழ்க்கை மேம்பட்டது" என்று பராக் மற்றும் மிச்செல் ஒபாமா, கிரேக் மற்றும் கெல்லி ராபின்சன் மற்றும் அவர்களது குழந்தைகளின் அறிக்கை. பகுதியாக கூறினார். https://www.cnn.com/2024/05/31/politics/michelle-obama-mother-marian-robinson-dies/index.html- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இப்ப தான் @நீர்வேலியான்னுக்கு நிம்மதி. வெங்காய லொறியோ கருவாட்டு லொறியோ கலந்து கொண்டது சந்தோசம். - யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.