Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. கொழும்பில் ஒரு கம்பனியில் தேயிலை வாங்கினோம். சாரதியும் தனக்கு கொஞ்சம் இனாமாக தருவார்கள் என்று போய் கேட்டு வாங்கிவந்தார்.
  2. இணக்க அரசியல். மோடிஜீ தேர்தல் முடிந்ததும் இவருடன் சேர்ந்து கவனிப்பார்.
  3. யாரோ பழக்கி வைத்திருக்கிறாங்களோ? வாகனக்காரர்களுடன் கட்டணம் பற்றி ஏதாவது கேட்டால் முதலில் கேட்பது உங்களுக்கு ஏசி வேணுமா? வேண்டாமா?
  4. எப்படி என்ன தான் வாங்குகின்றனர் என ஏன் கேக்கவில்லை? ஆனால் எனக்கு உங்களை கேக்க வேண்டும் போல உள்ளது. சொல்லுங்க சார். அங்கேயுள்ள கடைத்தெரு முழுவதும் சிங்கள மயமாகி விட்டது.
  5. இந்திய பிரதமர் ஒரு கோமாளியாகி விட்டா(ரா)ர்.?
  6. @theeya வணக்கம். உங்களுக்கும் துடுப்பாட்டத்தில் ஆர்வம் இருந்தால் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு போட்டியை சிறப்பிக்கலாம். நன்றி.
  7. நரி ஊருக்கு வரும்போது திறந்து விடும். அப்ப தானே நரியை மதிப்பார்கள்.
  8. 👍👍👍🙏🙏🙏 பையா அவரை உங்க கணக்கிலயே விட்டாச்சு.
  9. குமாரசாமியின் தனிமடல் பெட்டி நிறைந்துவிட்டது. அவர் தேவையற்ற தனிமடல்களை அழித்தால் மறுபடி இயங்கும் குத்தியன் @குமாரசாமியின் கவனத்துக்கு.
  10. நான் தானே அண்ணன்களுக்கெல்லாம் அண்ணன். எனக்கு தம்பிமார்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். @ரசோதரன் எப்ப தான் களத்தில் குதிக்கப் போறீங்க?
  11. நான் கவிதைக்களத்தில் இணைத்துள்ளேன். நொச்சி கவிதை பூங்காடு பகுதியில் இணைத்துள்ளார். நன்றி ரசோதரன்.
  12. இங்கு அரைகுறை ஆடைகளுடன் ஆடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
  13. மோடிஜீ பத்திரிகையே பார்க்கிறல்லைப் போல. தினம்தினம் எத்தனை கொலைகள் பாலியல் வல்லுறவுகள் ?
  14. ஓ நான் காணவில்லை. கவிதை தலைப்பை பார்த்தேன். இப்படி எதையும் காணவில்லை.
  15. தேசிய தலைவர் பற்றி சிங்கள சகோதரனின் கவிதை. දශක තුනක් පුරා දිවයිනේ සියලු ආක්‍රමණ කල්දැමුවේ ඔබයි. ඔබ නිහඬව දශකයක්වත් ඔබට මුහුණ දීමට නොහැකි වී ඇත. එබැවින් ඔබ දිවයින මුදාගත් ආරක්ෂක නිලධාරියා ය. දිවයිනේ අනෙක් පැත්ත ආරක්ෂා කරන මුහුදු කොල්ලකරු ඔබම වේ. සියලු සීමා මායිම් රකින මායිම් இத்தீவுக்கு நிகழவிருந்த அத்தனை ஆக்கிரமிப்புக்களையும் மூன்று தசாப்தகாலம் தள்ளிப்போட்டவர் நீங்கள். நீங்கள் மெளனித்து ஒரு தசாப்தத்தைக்கூட சுயமாக எதிர்கொள்ளமுடியவில்லை இத்தீவாரால். எனவேநீங்களே இத்தீவிற்கு சுதந்திரமளித்த காவலன். நீங்களே தீவின் எக்கரையும் காத்துநின்ற கடற்தேவன். நீங்களே எல்லா எல்லைகளும் காத்துநின்ற எல்லைத்தெய்வம். உங்கள் இருப்பு தமிழ் தேசியத்தை மட்டுமல்ல சிங்கள தேசியத்தையும் சேர்த்தே பாதுகாத்தது. வாட்சப்பில் வந்தது.
  16. ஆமா ஆமா அதுதான் குஜராத்தில் நடத்தி காட்டியாச்சே. இன்னுமா அடங்கல.
  17. சில அயோவா சமூகங்கள் புதனன்று விழித்தெழுந்து, இப்போது அடையாளம் காண முடியாத வீடுகளின் இடிபாடுகளைப் பிரித்தெடுக்கின்றன மற்றும் மத்திய மேற்கு செவ்வாய்கிழமை வழியாக கிழித்தெறிந்து, இப்போது அமெரிக்காவின் மிகப் பரந்த பகுதியை அச்சுறுத்தும் சூறாவளி-முளைக்கும் புயல்களால் கொல்லப்பட்ட அண்டை வீட்டாரின் மரணங்களுக்கு இரங்கல் தெரிவிக்கின்றன. . அயோவாவின் சிறிய நகரமான கிரீன்ஃபீல்டில் பல உயிரிழப்புகள் மற்றும் சில காயங்கள் பதிவாகியுள்ளன - டெஸ் மொயினுக்கு தென்மேற்கே 50 மைல் தொலைவில் - செவ்வாய்க்கிழமை மாலை ஒரு சூறாவளி சமூகத்தின் வழியாக பேரழிவு தரும் பாதையை செதுக்கிய பின்னர், அயோவா மாநில ரோந்து செய்தித் தொடர்பாளர் சார்ஜென்ட். அலெக்ஸ் டிங்க்லா சிஎன்என் நிறுவனத்திடம் கூறினார். இறந்தவர்களின் எண்ணிக்கை அல்லது தன்மை குறித்து டிங்க்லா விளக்கவில்லை. கிரீன்ஃபீல்டில் இருந்து அரை மைல் தொலைவில் வசிக்கும் அயோவா மாநிலத்தின் முன்னாள் பிரதிநிதி கிளெல் பாட்லர் செவ்வாயன்று CNN இடம் கூறினார். CNN துணை நிறுவனமான KCCI ஆல் எடுக்கப்பட்ட வீடியோ, வீடுகள் மற்றும் பிற கட்டமைப்புகள் அழிக்கப்பட்டு, குப்பைகள், தூக்கி எறியப்பட்ட கார்கள் மற்றும் வேரோடு சாய்ந்த மரங்களால் சமூகம் போர்வையாக இருப்பதைக் காட்டுகிறது. https://www.cnn.com/2024/05/22/weather/iowa-tornado-damage-storm-forecast-wednesday/index.html
  18. மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்க என்று சொல்லுங்க.
  19. அக்கா 48 இல் இருந்து முழுவதும் திரும்ப பாருங்கள்.
  20. அக்கா கேள்வி 41 இல் அளித்த பதிலில் இருந்தே 42க்கு பதிலளிக்க வேண்டும். கேள்வி 44 இல் அளித்த பதிலில் இருந்தே 45 க்கு பதிலளிக்க வேண்டும். 46க்கு பதிலளிக்கவில்லை.
  21. இது விளையாட்டுத் திரி. வெறுப்பே வரக் கூடாது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.