Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@செம்பாட்டான் வாழ்த்துக்கள் முதல்வரே. இதுக்குத் தானே ரொம்ப குத்தி முறிந்தது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சூப்பர்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டெல்லி அணிக்கு மிகப் பெரிய பாராட்டுக்கள். முன்னணி வீரர்கள் சொதப்பினாலும் பின்னணி அபாரமாக விளையாடி வெற்றியை அடைந்துள்ளது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அவளைத் தொடுவானேன். கவலைப்படுவானேன். யாராவது குறைந்த ஓட்டங்கள் எடுக்கும் அணி டெல்லி என்று போட்டிருக்கிறீர்களோ?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கல்லோ @செம்பாட்டான் எப்பிடி அடி? பின்பக்கம் எரியுதோ?
-
சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல்: எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமி
ஊரில் பீமுட்டி அடிப்பது என்று கேள்விப்பட்டுள்ளேன். இப்போது எதுவும் நடப்பதாக தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் இன்னமும் இந்த கலாசாரம் அழியாமல் இருக்கிறது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பாருங்க பாருங்க மொட்டாக்குடன் போகும்போது பாருங்க.
-
இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் படுகொலையான இருவரின் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்!
பாராட்டுக்கள். இந்த நிகழ்வுக்கு உதவி தூதுவராலயத்திலிருந்தும் பிரமுகர்களைக் கூப்பிட்டிருக்க வேண்டும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வாய்ப்பில்ல ராஜா. இவர் இப்படியே எழுதி எங்கள் கண்களில் மண்ணைத் தூவி விட்டு🤣 வாழ்நாள் முழுவதும் முதல்வர் பதவியிö இருக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன😀- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பையா இதுதான் எனக்கு தேவை. என்ன குழி பறிக்கிற வேலை போல கிடக்கு. வாய்ப்பில்லை ராஜா. மற்றவர்களுக்கும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக நானாகவே இறங்கி வருவேன். அதுவரை அமைதி அமைதி அமைதி.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதலமைச்சர் நானே நேற்றிலிருந்து வெளிக்கிட்டு இருக்கிறேன். இடையில் இருந்து கொண்டு உங்களுக்கு என்ன தேவையோ? திங்கள் 24 மார்ச் 2:00 pm GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் DC எதிர் LSG நாளைக்கு லக்னோ வெல்லுது. ஈழப்பிரியன் தொடர்ந்து முதலமைச்சராக இருப்பான். டெல்லிக்கு ஆதரவு கொடுத்து பிரட்டுற வேலை ஒன்றும் வைக்கக் கூடாது.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான்தான் முதலமைச்சர் உள்ள தூக்கி போட்டுவிடுவேன் கவனம்.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எங்க பையா இதில என்னைக் காணோம்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளை கொண்டாடும் தனிக்காட்டுராஜாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சனி ஞாயிறு தினங்களில் சனநடமாட்டம் குறைவு. அத்துடன் புள்ளிகள் போட கிருபனும் இல்லை. புள்ளிகள் போட்டால் அதைப் பார்க்கவாவது உள்நுழைவார்கள். அதுவரை நாங்க சின்னஞ் சிறிசுகள் இஸ்டத்துக்கு ஓடி விளையாடுவோம். என்ன தம்பி நானொருத்தன் இருக்கிறதை மறந்துட்டீங்க போல. நினைப்பு தான் பிழைப்பைக் கெடுக்கிறது. காவியா அக்கா வேறு என்னென்ன விற்கிறா?- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
லேட்டா வந்து மேலே நிற்கிற என்னைப் பார்க்க மயக்கம் வரப் போகுது.- எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா
வேட்புமனு தாக்கல் செய்த போது கெளசல்யா கையெழுத்திடவில்லையாம். இவர்களுக்கு உதவி செய்வதற்காக தனிஒரு மேசைபோட்டு ஒருவரை உட்கார வைத்துள்ளார்கள். கெளரவம் கருதி யாருமே இந்த மேசைப்பக்கம் போகவே இல்லையாம். ஒருஒருத்தர் டக்லஸ் மாத்திரம் இவரின் அறிவுரையைக் கேட்டு திருத்திய பின்பு வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். நானொரு வக்கீல் சாதாரண கிளாக்கிடம் போய் சரிபிழை பார்ப்பது அவமானம் இல்லையா? அத்துடன் முக்கியமாக யார்யார் வேட்பாளர்கள் என்பது பரமரகசியம். சரிபிழை பார்க்கப் போய் வேட்பாளர்கள் பற்றிய விபரங்கள் வெளிவந்துடுமே?- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தம்பீ எங்க தாத்தாவைக் காணோம்? பொறுத்த நேரத்தில் கிருபன் ஆபிரிக்க காட்டில் அலைகிறாரே.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்றைய முதலமைச்சர் @vasee க்கு வாழ்த்துக்கள்.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வசியா ஈழப்பிரியனா முதல்வர்?- எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா
சட்டத்தில் இருப்பதை விட மேலதிகமாக தேர்தல் ஆணையாளர் தனது இஸ்டத்துக்கு ஆணை பிறப்பித்துள்ளதாக மணிவண்ணன் குற்றம் சாட்டுகிறார். அதாவது ஒரு வேட்பாளர் தவறு செய்திருந்தால் அந்த வேட்பாளரை மட்டுமே நிராகரிக்க முடியும். ஒட்டுமொத்த குழுவையோ கட்சியையோ நிராகரிக்கக் கூடாது என்று சட்டத்தில் உள்ளதாக சொல்கிறார். கடந்த தேர்தல்களிலும் பலர் நிராகரிக்கப்பட்டார்கள். ஆனாலும் அவர்களை மாத்திரமே நிராகரித்தார்கள். இப்போது நல்லூரில் கையெழுத்தில்லாமல் தாக்கல் செய்த தமிழரசின் வேட்புமனு எப்படி ஏற்றுக் கொண்டார்கள்? தமிழரசுக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு ஒரு சட்டமா?- பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு
இதற்கு திரைமறைவில் உழைத்தவர்கள் யாரோ? அயல்நாட்டு ராஜதந்திரிகள் தான் அண்மைக் காலங்களில் குறுக்கும் நெடுக்குமா ஓடுப்பட்டுத் திரிந்தார்கள்.- வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பிலான வழக்குகளை தொடர மாட்டேன் - எம்.ஏ சுமந்திரன்
தமிழரசுக்கு ஒரு நியாயம் எமக்கு ஒரு நியாயமா? கொதித்தெழுகிறார் மணிவண்ணன்.- வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பிலான வழக்குகளை தொடர மாட்டேன் - எம்.ஏ சுமந்திரன்
ஒரு உதாரணத்திற்கு மட்டுமே ரோட்டை சொன்னேன்...என்.பி.பியை நானும் விரும்பவில்லை .. நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களை சைக்கிளுக்கு வாக்கு போடச் சொல்லி கேட்பார்கள் என எண்ணுகிறேன். - யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.