Everything posted by ஈழப்பிரியன்
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
இது கோட் அழைப்பாணை இல்லை. பொலிஸ் அழைப்பாணை. இதனாலேயே பொலிஸ் நிலையம் போயிருக்கிறார். இப்போது எப்படி கையில் கொடுத்திருக்கிறார்கள்? நானும் முதலில் கோட் அழைப்பாணை என்றே எண்ணினேன். இது பொலிசாரின் தான்தோன்றித்தனமான வேலை போல.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
கோட் ஓடர் இல்லாமல் அழைப்பாணையை ஒட்ட முடியாதாம். ஒட்டிய பொலிசே முழிக்குதாம். இன்று பெரியாரை பேசிய குற்றத்துக்கான அழைப்பாணையை கையிலேயே கொடுத்திருக்காங்களாம். இந்தப் பொலிசை நம்பி நம்ம தம்பிகளும் குரல் கொடுத்தது வீணா போச்சே.
-
போருக்குப் பின்.
https://www.trtworld.com/video/beyond-borders/beyond-borders-how-is-sri-lanka-living-with-the-wounds-of-civil-war-18269480 Beyond Borders: How is Sri Lanka living with the wounds of civil war? Since its decades-long civil war ended in 2009, Sri Lanka has been living with wounds that won't heal. Beyond Borders travels to northern Sri Lanka to ask what's next for the island's Tamil minority. We meet the local women clearing mines, ex-child soldiers reintegrating into society, war widows finding new opportunities, and families still searching for their missing loved ones. As memories of war still haunt Sri Lanka and ethnic tensions remain high, we ask whether the peace is more fragile than the Sri Lankan government claims.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உண்மையாவா? இன்னமும் புள்ளிகள் வர இருக்கின்றன. பார்ப்போம். வசி ஏன் அவசரம்?
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
23 பேர் இருந்தும் ஒருத்தர் கூட கிருபனுக்கு உதவி செய்யலையே. எத்தனை நாளாக இத்தனை பேரையும் தாங்குவது?
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
@புலவர் என்னையா புலவர் இப்படி பண்ணீட்டீங்களே. வாழ்த்துக்கள். உங்களாலேயே நம்ப முடியலை இல்ல. தம்பீ @கிருபன் எல்லோரும் கைவிட்டுட்டாங்களா?
-
பூனைகளின் பேச்சுவார்த்தை
- "சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
புலவர் ஒலிப்பதிவு நல்லாதான் இருக்கு. ஆனால் ஓன்றுமே விளங்கவில்லை. அழுதழுது சம்பாதித்த பணம் என்று மாதிரி தெரிகிறது.- கொஸ்கோவில் நீல முட்டை.
கடைசியில் கலோவினுக்கு விற்கும் முட்டைக்கும் சாதாரண முட்டைக்கும் வித்தியாசமே தெரியாது.- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய 4 கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைய வேண்டும் - சி.வீ.கே.சிவஞானம்
இவர் தமிழர்களுக்காக பேசவில்லை.பின்னால் இருக்கும் ஓரிருவருக்காக பேசுகிறார். இவர்களை நம்பினால் தமிழர்களுக்கு எப்படி விமோசனம் கிடைக்கும்.- உக்ரேன் ஜனாதிபதியை பாராட்டிய ட்ரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதியும் உக்ரேன் ஜனாதிபதியின் சந்திப்பு பற்றி விலாவாரியாக ஆராயும் பேராசிரியர் அமிர்தலிங்கம்.- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய 4 கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைய வேண்டும் - சி.வீ.கே.சிவஞானம்
வாய்ப்பில்லை ஐயா. நடக்கிறதை கதையுங்கோ.- பதவி விலகப் போகிறாரா அர்ச்சுனா...
- பதவி விலகப் போகிறாரா அர்ச்சுனா...
அர்ச்சுனா பதவி விலகமாட்டார். அப்படி ஒரு நிர்ப்பந்தம் வந்தால் கெளசல்யாவுக்கே அந்தப் பதவி போகும். அதற்கும் கீழேயே மயூரன்.- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கிருபனின் மைன்ட் வொய்ஸ் போர்த்துகிட்டு படுத்துக்கவா படுத்துக்கிட்டு போர்த்திக்கவா.- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முதலமைச்சர் @Eppothum Thamizhan க்கு வாழ்த்துக்கள்.- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
Van Der Dussen ப் பார்த்தால் இளமையில் Clint Eastwood ஐ பார்த்த மாதிரியே இருக்கிறது.- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
No No watching Tom & Jerry. இத்தோடு பட்லரும் பதுங்குகிறார்.- பூனைகளின் பேச்சுவார்த்தை
பூனைக்கதை தொடருமோ?- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
தொடர்ந்தும் முதலமைச்சர் பதவியை தக்க வைத்த @Eppothum Thamizhan க்கு வாழ்த்துக்கள்.- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
காலையில் இருந்தே மாப்பிள்ளை மாதிரி வெளிக்கிட்டு வேற நிற்கிறீர்கள்.- கொஸ்கோவில் நீல முட்டை.
ஆமாம் சில முட்டைகளில் இரண்டு கரு வருகிறது. இதற்காகவே இப்போது சிகப்பு முட்டை வாங்குகிறார்கள். இரண்டுக்கும் விலை பெரிய வித்தியாசம் இல்லை.- தனித்தே போட்டி; சுமந்திரன் அறிவிப்பு
மற்றைய கட்சிகள் ஒவ்வொரு உறுப்பினர்களை வைத்திருக்க தமிழரசு 10 பேரை வைத்திருக்கும் இறுமாப்பு. மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும். போறபோக்கைப பார்த்தால் தமிழரசுக் கட்சியின் இடத்தை ஐ.ம.சக்தியும் அர்ச்சுனாவின் ஊசியும் கைப்பற்றலாம்.- இரசித்த.... புகைப்படங்கள்.
சிறி இது ஜெமனைச் சேர்ந்த கொள்ளைக் கோஸ்டியா? கப்பலில் இருந்து கண்டெயினரை கடத்துவது போல உள்ளது.- "நீயில்லா வாழ்வு"
ஆழமான அருமையாக கவிதை. ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொரு கதை சொல்கின்றன. பாராட்டுக்கள் தில்லை. - "சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.