Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. நாங்களும் இதே மாதிரி ரிவியும் டெக்கும் வாடகைக்கு எடுத்து ஒரு வீட்டு முற்றத்தில் போடுவோம். இரண்டு மூன்று நாட்கள் முதலே அதற்கான ஒழுங்கும் செய்து ஊர் முழுவதும் செய்தியை பரப்பிவிடுவோம். கட்டணங்கள் எவ்வளவு வாங்கினோம் என்பதை மறந்து விட்டேன். குடும்பத்தில் ஒருவருக்கு மேல் இருந்தால் அவர்களுக்கு சிறிது தள்ளுபடி. பழைய நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள். விஞ்ஞானிகள் போல மட்டுமல்ல அந்தப் பகுதியில் மசிந்திக் கொண்டு நிற்பவர்களையும் உள்ளுக்கு போறதென்றால் போ இல்லாவிட்டால் மாறுமாறு என்று கலைத்து விடுவோம். தொடருங்கள்.
  2. உக்ரேன் அதிபர் ஐரோப்பாவை காயாலாகாதவர்கள் என்று கூறியுள்ளார்.
  3. அப்படித் தான் நானும் அறிந்தேன். அரசு மானியங்கள் வழங்கினாலும் போதியளவு பணம் கிடைக்காதென்றே எண்ணுகின்றேன். விவசாயத்தையே நம்பி இருப்பவர்கள் பாடு ரொம்ப கஸ்டம்.
  4. மேலே கணக்குப் பரீட்சை என்றுவிட்டு இப்போ கோழிமுட்டையை காட்டுகிறீர்களே சிறி. மாணவர்களுக்கு ஒரே குழப்பமாக இருக்காதா?
  5. https://en.wikipedia.org/wiki/Pan-American_Highway இதைப் பதிவு செய்தவர் கிக்கியைப் பார்த்து தனது இஸ்டத்துக்கு வளைவு நெழிவு யுரேன் என்பன இல்லை என்று கொஞ்சம் அடித்துவிட்டுள்ளார். என்னடா எனக்கு தெரியாமல் இப்படி ஒரு நெடுஞ்சாலை அமெரிக்காவில் ஓடுதா என்று தேடியபோது கிடைத்தவை.
  6. கடந்த அரசுகளால் வழங்கப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்த விடாமல் தடுத்ததில் பெரும் பங்கு வகித்தது ஜேவிபி தானே? அரசுகள் ஒருபக்கம் தீர்வை எழுதும்.மறுபக்கம் சண்டியர்களான பிக்குகளையும் ஜேவிபியையும் தூண்டிவிடும். கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி நீங்களும் சன்னதமாடுவீர்கள்.
  7. இன்னும் கொஞ்ச காலத்தில் வடக்கை இந்தியா தானே ஆட்சி செய்ய போகிறது. அப்புறம் ஏன்தான் இந்த ஒப்பந்தங்கள்?
  8. அப்பவே என்னடா இலங்கைப் பொலிசு இவ்வளவு அவமானப்பட்டும் சும்மா விட்டுட்டாங்களே. ஒருவேளை தம்பி இதாலதானே போய்வாறவர் அப்புறமா மடக்குவம் என்று நினைத்திருக்கிறார்களோ என்று. ஆனால் அங்கேயெல்லாம் விட்டுட்டு யாழிலேயே போய் தூக்கியிருக்கிறார்கள்.
  9. ஒன்பதைச் சேர்த்தா 900 தானே வரும். புச்சியம் என்றால் இரண்டு 00 தானே போடுவார்கள்? கதையை இணைத்த தமிழ் சிறிக்கு 0. முன்னுக்கு எதை வேணுமானாலும் போட்டுக்க.
  10. நீங்கள் இருவர் மாத்திரமல்ல. பலருக்கும் வீட்டில் நிலமை இதுதான். யாழை பூட் மாட்டார்களா என்று ஏங்கித் தவிக்கிறார்கள்.
  11. ஆரம்ப காலத்தில் யாழில் எழுதியவர்கள் சிலர் பின்னர் ஐரோப்பிய பத்திரிகைகளில் எழுதிவந்தனர். இப்போதும் யாரும் எழுதுகிறார்களோ தெரியாது.
  12. இன்று நியூயோர்க்கில் உள்ள நண்பருடன் கதைத்த போது அவர் ஜிம்முக்கு போனால் மூலைக்கு மூலை நின்று எல்லோரும் டவுண்லோட் பண்ணி அதைப்பற்றியே கேள்விகள் கேட்டு கூடிக் கதைத்துக் கொண்டிருந்ததாக சொன்னார். அண்ணை நீங்க மட்டும் இதை டவுண்லேட் பண்ண வேண்டாம். ஏற்கனவே அக்கா நீங்க கணனியில் இருப்பதாக குறை.அதோடு கதைக்க தொடங்கினால் விட்டுட்டுப் போகமாட்டீர்கள். அதோடு இதில இருந்து என்னென்னத்தை உருவப் போறாங்களோ தெரியாது. கவனம் அண்ணா என்றார். ஆண்கள் குளிக்கிறதைப் போட்டால் ஒரு காக்கா குருவி கூட பார்க்காது. மொதல்ல நீர்வேலியானின் குளியல் படம் வரட்டும். உங்கள் குளியல் படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறோம்.
  13. @alvayan யாயினிக்கு பணம் கிடைத்திருக்காம். விழுந்தடித்து தபால்பெட்டிக்கு ஓடாமல் ஆறுதலாகவே போய்ப் பாருங்கள்.
  14. கோவிட்டோடு பலரும் பங்குச்சந்தையில் முதலிடப் பழகிக் கொண்டார்கள்.
  15. இதே மாதிரி பிரபல சூதாட்ட இடமான அட்லான்ரிக் சிற்றி என்ற இடத்திலும் ஒருவீடு கொடுக்கவே மாட்டேன் என்று இருந்தார். இருபக்கமும் பெரிய கோட்டல்கள் எழுப்பி விட்டனர். வீட்என் பெறுமதி முன்னரைவிட எவ்வளவோ பெறுமதி இறங்கிவிட்டது. முக்கியமாக இதை வாங்கவே யாரும் முன்வருகிறார்கள் இல்லை என்று சொன்னார்கள்.
  16. ரம் தற்போது இப்படிச் சொன்னாலும் நாளடைவில் சிப்புக்கு தடை செய்தது போல ஏதாவது ஒரு வழியில் முடக்க இப்பவே ஆலோசனைக் குழுவை அமைத்திருப்பார். இதை வெளியே சொல்ல முடியாது தானே?
  17. DUBAI, United Arab Emirates (AP) — Saudi Arabia’s crown prince said the kingdom wants to invest $600 billion in the United States over the next four years, comments that came after President Donald Trump put a price tag on returning to the kingdom as his first foreign trip. https://apnews.com/article/saudi-arabia-us-investment-trump-6730a89f93b44ed8d705638f95700cbb எப்படி? ஐப்பான் வங்கி 100 பில்லியன் சவுதியும் எத்தனையோ பில்லியன் என்று சிகப்பு கட்சி ஒரே கொண்டாட்டமாக இருக்கிறார்களே. Japanese tech conglomerate SoftBank plans to invest $100 billion in the U.S. and create 100,000 jobs in artificial intelligence and technology, President-elect Donald Trump announced Monday at Mar-a-Lago alongside SoftBank CEO Masayoshi Son https://www.cbsnews.com/news/trump-says-japanese-softbank-to-invest-100-billion-in-us/ இத்தனைக்கும் யப்பான் படுமேசமாக போய்க் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.
  18. குடியேற்றவாசிகளைத் திருப்பி வெனிசூலாவுக்கு அனுப்பிய விமானத்தை வெனிசூலா தரையிறங்கவிடாமல் திருப்பி அனுப்பியது. The president announced ‘emergency 25% tariffs’ after planes of undocumented migrants were not allowed to land in the country ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் விமானங்கள் நாட்டில் தரையிறங்க அனுமதிக்கப்படாததை அடுத்து ஜனாதிபதி ‘அவசரகால 25% கட்டணங்களை’ அறிவித்தார். ntவெனிசூலாவுக்கு ஆப்பு இருக்கு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.