Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. கனகாலமாக யாழில் குதியன் குத்தும் எங்கள் குல கொழுந்து @பாலபத்ர ஓணாண்டியை காணவில்லை. இந்த வீடியோவாவது இழுத்து வரட்டும்🤣.
  2. எல்லாம் விழுந்தோண கட்டலாம் நம்பர தாங்கோ🤣
  3. 20% மிஞ்சி மிஞ்சி போனால் - 1/3. 2/3 எல்லாம் ஓவர் கனவு🤣. ரஜனி அரசியலுக்கு வரணும் - வாங்கணும்🤣 நன்றி நொச்சி, கிரைமியாவை உக்ரேன் பிடிக்க அமெரிக்கா விடாது என நினைக்கிறேன். அத்தனையும் நடக்க சாத்தியம் இருக்கு. போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும் நன்றியும் வாழ்த்தும். கொலரை தூக்கி விட்டு விலாசம் காட்ட ரெடியாகவும். பங்கு பற்றாதோர் - வரலாற்றில் பெயர் வரக்கூடிய வாய்ப்பை தவற விட்டோமே என டிசம்பர் 2023 வரை அங்கலாய்க்கவும்🤣.
  4. போனில் யாழ்களமா பார்க்க்றீர்கள்?🤣 யாழ் பஸ் ஸ்டாண்டில ஒருத்தர் நிப்பார்…பஞ்சாங்க புத்தகத்தை …”இரகுநாதையர் ….குதிரையில் வாறார்”….எண்டு பாடி விற்பார்…அது மாரி ஒரு டிரிக்ஸ்தான் இதுவும்🤣
  5. தொடர்ச்சி…. 5. பிரித்தானிய பொருளாதாரம் முதல் பாதியில் வீழ்ந்து பின் சற்றே மீளும். 6. கொவிட் கட்டுபாடுகள் ஓரளவுக்கு மீள வரும் ஆனால் பொது முடக்கம் இராது. 7. ஆண்டின் நடுவில் விலைவாசி குறைய தொடங்கும், இறுதியில் மத்திய வங்கி வட்டி வீதம் சிறிது குறையும். 8. மே மாத உள்ளாட்ட்சி முடிவுகள் ரிசி மீது கடும் அளுத்தத்தை கொடுக்கும். ஆண்டிறுதியில் ரிசியை தூக்கி விட்டு பொரிசை போடலாம் என்ற அளவில் தலையிடி இருக்கும். தேர்தலை 2023 இல் நடத்துமாறு வரும் அளுத்தத்தையும் எதிர் கொண்டு 2024 க்குள் ரிசி பிரதமராக நுழைவார். 9. தங்கம் மீண்டும் நிதி சந்தைகளின் “தீர்மானிக்கும் நாயகன்” ஆக மாறும். உலக நிதி பரிவர்த்தனை முறையில் பாரிய மாற்றம் ஏற்படும். 10. இங்கிலாந்தின் வசந்தகாலம் குறிப்பாக ஆகட்ஸ்டில் கடும் வெப்பம் இருக்கும். அமெரிக்காவின் புயற் சேதம் இந்த ஆண்டை விட அதிகமாய் இருக்கும். கனடாவின் பனி இந்த ஆண்டை விட குறைவாக இருக்கும். 11. ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் அல்லாத ஒருவர் ரிபப்ளிகன் நோமினேசனை வெல்வார். டிரம்ப் மீது குறைந்தது ஒரு வழக்காவது போடப்படும். 12. ஜேர்மனியின் ஒரு பெரிய முன்னாள் தலைவர் மீது ஊழல் அல்லது ஒழுக்காற்று குற்றச்சாட்டு வைக்கப்படும். பிகு முந்துங்கள்! உங்கள் கணிப்பை வெளியிட. இன்னும் 22 மணத்தியாலத்திக்கும் குறைவான நேரமே உள்ளது.
  6. அருமையான மேம்போக்காக அன்றி குறிப்பிட்டு கணிப்புகளை தந்துள்லீர்கள். ரியலி? ரிஸ்க்கான கணிப்பு. ஆனால் சாத்தியம். கேரளா ஊகிக்க முடிகிறது. தமிழ் நாடு? அவரா😳. எனது கணிப்பும் இதுவே. சில கடுமையான மாற்றங்கள் வரும் என நினைக்கிறேன்.
  7. ரொம்ப மிரட்டலா இருக்கே😂 எதிர்வுகூறல்கள் தர்கரீதியாக உள்ளன. புதிய வேலைக்கு வாழ்த்து. எல்லா வகையிலும் மிரட்டி விட்டு, கடைசியாக ஒரு நிம்மதியான நம்பிக்கையை தந்துள்ளீர்கள்.
  8. சிறி அண்ணாவை விட பாவம் பயந்தாங்கொள்ளி நான்🤣. பொலிஸ் வேணும் என்று ஒவ்வொரு திசையில் திருப்பி, கடைசியில் லெப்ட் சிக்னல் போட்டு, ரைட் டேர்ன் அடித்து இவர்தான் குற்றவாளி என ஒருவரை காட்டுவார்கள் என நான் நினைக்கிறேன். அவர் என் கணிப்பில் குற்றவாளியாக இருக்க் சந்தப்பம் குறைவு.
  9. அந்த செய்தியை பரப்பியவருக்கு மட்டுமா விசாரணை அல்லது நம்பிய @satan க்கும் சேர்த்தா?
  10. ஷாப்டரின் உதவியாளர் போய் மயான ஊழியர்களை அழைத்து அவர்கள் உதவியுடந்தான் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்களாம். ஆகவே இவர்கள் இருவரும் கிளியர் என நினைக்கிறேன். ஆதரவு இல்லை என்பதால் - பணத்துக்காக இவர்கள் செய்தார்கள் எண்டும் கேசை முடிக்க கூடும்.
  11. மனைவி கொலையாளி இல்லை தாயார்தான் கொலையாளி ஷாப்டர் தன் கைகளை தானே கட்டி கொண்டபின், தன் கையாலே கழுத்தை நெரித்து தற்கொலை செய்துள்ளார். இன்று இது சம்பந்தமாக ஊகம்களை வெளியிட வேண்டாம் என பொலிஸ் ஒரு அறிக்கை மூலம் ஊடகங்களை கேட்டிருந்தது. ஆனால் சகல ஊகங்களையும் பொலிஸ்தான் வெளியிட்டிருக்கிறது.
  12. இதை நான் , என் நண்பனுடன் வாகனத்திலும், பஸ்சிலும், ரெயினிலும், மோட்டார் பைக்கிலுமாக 45 நாளில் செய்துள்ளேன். வயசு போக முதல் செய்ய விரும்புவோர் செய்யவும்.
  13. இல்லை நாதம் நீதிபதி சொல்வது ஓரளவு சரிதான். யாழ் நகரை தவிர வேறு எங்கும் வடிகால் ஒரு நேட்வேர்க்காக தேவையில்லை. குறிப்பாக வடிகால்கள் இரு வகைபடும். ஒன்று கழிவு நீர் வடிகால், மற்றது வெள்ள நீர் வடிகால்( Storm drains and waste drains) . வெள்ளநீர் வடிகால் தேவைபடும் அளவுக்கு கட்டுமானம் நிறைந்த இடமில்லை யாழ் குடாநாடு. இங்கே அவர் குறிப்பது flash floods மற்றும் அது தேங்கி நிற்பது பற்றி. எமது மண்ணில் கிடுகு வேலிகள், கதியால்கள் ஊடாக வெள்ளம் மேட்டில் இருந்து பள்ளத்துக்கு தானாகவே ஓடும் ஒரு இயற்கை வடிகால் அமைப்பு உண்டு. அண்மையில் போட்ட கார்பெட் வீதிகளும், சிறு சிறு பெட்டிகளாக கட்டபட்டுள்ள சுற்று மதில்களும் வெள்ளம் இயற்கையாக வடியும் வழிகளை அடைத்து நிற்பது உண்மைதான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.