Jump to content

Knowthyself

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  393
 • Joined

 • Last visited

Everything posted by Knowthyself

 1. உங்கள் வீடியோக்களின் நோக்கத்தை விளங்க எழுதப்பட்ட கருத்து, விளங்கிவிட்டது, அப்ப தலையங்கத்தை 75ம் ஆண்டுக்கு பின்னர் வந்த தமிழரின் பாரம்பரியமென்று மாத்தலாம். இல்லையென்றால் யாழ் அரியனுடைய இந்த கருத்துடன், 'தவறான ஒரு முன்னுதாரணம் தான்.' உடன்பட வேண்டியிருக்கு
 2. இனி எது என்றாலும் இறக்குமதி செய்து சாப்பிட்டாலும், பாவித்தாலும் எங்களுக்கு தீங்குதான், தனிமனித (யாழ்ப்பாண மக்களுக்கு இது அதிகம்) சுயனலத்தை தமிழீழத்தின் சுயனலமாக மாத்துவோம் உந்த பனியாரத்துக்கு பனங்கட்டியையும் அரிசிமாவையும் பாவிக்கலாம்
 3. "கர்ப்பநிலம்" நாவலைப்பற்றி நஞ்சுண்ட காடு குணா.கவியழகன் (அவரே) எழுதிய பேஸ்புக் கொமென்ஸ் “பாத்திரங்கள் என்னோடு மெய்பேசுவது போல மனிதர்கள் ஒருபோதும் பேசுவதில்லை. அது சாத்தியமும் இல்லைப் போலும். மனிதர்கள் தாம் ஏற்கின்ற பாத்திரம் போல் தான் வாழ்வு அவர்களை நடிக்கத்தூண்டுகிறது. தாங்கள் என்னவாக உண்மையில் இருக்கிறோம் என்பதையே அறிய இயலாத மனச் சிக்குக்குள் மாட்டி விடுகிறார்கள். ஆனால் ஒரு எழுத்தாளனின் கையில் பாத்திரமாக சிக்கும்போது கட்டிய வேசமெல்லாம் அவிழ்த்துப் போட்டு, தம் மன நிர்வாணத்தைக் காட்டுகிறார்கள். பின் அவர்களே எழுதி முடிக்கிறார்கள். அப்படியென்றால் இது மனிதப் பெருநாடகத்தின் கதை." [நஞ்சு
 4. அதுதானேபார்த்தன், சும்மா அக்ரிங்குடுக்கிறவையால இப்பிடிச்செய்யேலாது மிகவும் நல்லா இருக்கு உங்கள் காணொளி, இசையும் நல்லாயிருக்கு, வாழ்த்துக்கள், தொடருங்கள்
 5. கண்ணத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறிகொள்ளுதெடி ...
 6. இதுதான் நடந்திருக்கு; தகவலுக்கு நன்றி, பிரபா
 7. நன்றி; முன்னர், உதைபாவித்து இரண்டு படங்கள் இங்கபோட பெரியவங்கள் தூக்கிட்டாங்கள் (என்றுநினைத்தேன்), திரும்ப ஒருக்கா முயற்சித்துபார்ப்பம்
 8. உண்மை சகோதரி உங்கள் சலட்டுகள் சுப்பர் தொடருங்கள் நாங்களும் எங்களுடைய கைவண்ணத்தையும் காட்டலாமென்று பார்த்தால் படங்களை இங்கு போடேலாமல்கிடக்கு
 9. நல்ல சலட் தான் ஆனால் இதையும் கொஞ்சம் கவனத்தில் எடுக்கவேண்டும் https://www.boell.de/en/2018/03/09/secos-documantary-about-consequences-failed-water-policy-chile
 10. [https://www.thoughtco.com/zeros-in-million-billion-trillion-2312346] Name Number of Zeros Groups of (3) Zeros Ten 1 (10) Hundred 2 (100) Thousand 3 1 (1,000) Ten thousand 4 (10,000) Hundred thousand 5 (100,000) Million 6 2 (1,000,000) Billion 9 3 (1,000,000,000) Trillion 12 4 (1,000,000
 11. வாழ்த்துக்கள் உடையார், சிறப்பாக வளர்த்துளீர்கள்
 12. ஐயா ஐ ஐ யோ, அது நந்தன் எழுதவில்லை என்பதுதான் போய்ன்ட், பத்தாம் வகுப்பு சனம்மாதிரி எதுக்கெடுத்தாலும் பிழைபிடிக்கிறியள். ஒன்றுமாத்திரம் விளங்குது இந்த திரியிலிருந்து, ஆக்களைப்பற்றி எடுத்த எடுகோள் எல்லாம் சுத்த பிழையென்று, கனபேருடைய அழுக்குகளையும் வெளிக்கொண்டுவர உதவிய இந்த திரியை திறந்த உங்களுக்கு நன்றி அதை வண்மம் என்று எடுத்தால் என்ன செய்ய, கடவுளே!
 13. அது கிருபன் எழுதியது எல்லாரும் குழம்பிபோனம் வேற திரிய திறவுங்கோ எனது கருத்து, சீமான் ஒரு எழிமையான தலைவன் அல்ல, முற்று முழுதாக நம்ப ஏலாது, சீமானால், விசர் கதைகள் கதைக்காமல் அரசியல் செய்தாலும் இலங்கையில் ஒரு ஆணியையும் புடுங்க ஏலாது, தமிழ் நாட்டில் கொஞ்ச மாற்றத்தை கொண்டு வருவார் என நம்பிகிறேன். பெரிய தலைவனாவதற்குரிய தகுதியை இழந்துகொண்டு வருகிறார் அல்லது இழந்துவிட்டார், இது அவரின் நீண்ட கால தந்திரமாகக்கூட இருக்கலாம், கிடைச்சதோடமெல்லமா மறலாம், அத்துடன் துனிந்தாள் மாதிரித்தெரியவில்லை. இப்போதைக்கு சீமானும் எங்களுக்கு தேவை. ****
 14. நீங்கள் இப்ப சீமான் மாதிரி கதைக்கிறியள் எல்லாரும் குழம்பிபோனம் வேற திரிய திறவுங்கோ
 15. இந்த திரி சீமான் சாப்பிட்ட, ஆமை, கறி இட்டலி (அலம்பல்கள்) பற்றி இரிந்தாலும், உண்மையான விளக்கம், சீமான் பின்னால் புலம்பெயர் தமிழர் போவது பற்றியது தான்
 16. Minnesota US State Description Minnesota is a midwestern U.S. state bordering Canada and Lake Superior, the largest of the Great Lakes. The state contains more than 10,000 other lakes, including Lake Itasca, the Mississippi River’s primary source. The “Twin Cities” of Minneapolis and state capital Saint Paul are dense with cultural landmarks like the Science Museum of Minnesota and the Walker Art Center, a modern art museum.
 17. சீமானின் நல்ல கருத்துக்களை ஏற்றுக்கொள்பவனாக இருந்தாலும், உங்களது அனலிஸ்சஸ்கள் சுப்பர் இந்தகட்டத்தில் தேவையானதும் கூட
 18. பத்தாம் வகுப்பில இருக்கேக்க ஆகியு பண்ணின மாதிரி, உன்ற அக்கா கூடதவா என்றால் உங்கட அம்மா மாத்திரம் ஏதோ திறமோ என்று ஆகியு பண்ணின மாதிரி, ஆகியுபன்ற கோஸ்ட்டியோட நேரத்த மினக்கடுத்திறியள் போலகிடக்குது
 19. அளவெட்டி நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்? என் கேள்விக்கு பதிலைத் தரட்டும் நேர்மை திறமிருந்தால்? நேர்மை திறமிருந்தால்? நேருக்கு நேராய் வரட்டும்... உழைப்போர் அனைவரும் ஒன்று எனும் உணர்வினில் வளர்வது இன்று! வலியோர் ஏழையை வாட்டிடும் கொடுமை இனியொரு நாளும் நடக்காது! இனியொரு நாளும் நடக்காது! நேருக்கு நேராய் வரட்டும்... பட்டினியால் தினம் ஒட்டிய வயிறு பாதையில் தவிக்குதடா! சில பாவிகள் ஆணவம்
 20. நாங்கள், அகளான் (வயல் வெளிகளில் வாழும் எலி இனம்), ஆமை, உடும்பு, வெளவால், முயல், மான், மரை, பன்றி, மாடு, கோழி, ஆடு க்கறி சாப்பிட்டிருக்கிறோம். அகளான் பிரட்டல் கறி மிகவும் சுவையாக இருக்கும்! அப்பா உரித்தார் அம்மா சமைத்தா, அனுபவம் வாய்ந்தவர்களால் தான், அகளான், உடும்பு, வெளவால், முயல் பக்குவமாக உரிக்கமுடியும் ஆமை கறி மூலவருத்ததுக்கு மிகவும் நல்லது
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.