Everything posted by Maruthankerny
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
புத்திசாலி !
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
முகப்பு இப்போ கொஞ்சம் நன்றாக இருந்தாலும் எதோ குறைபாடு இருப்பதாக தெரிகிறது .... இப்படி காஜலின் படம் ஒன்றை வரம் ஒன்றுக்கு ஒன்று என்று போட்டால் கருத்துக்கள் காரசாரமாக இல்லாமல் இருந்தாலும் வந்து போகும்போது ஒரு சலிப்பு இருக்காது வீட்டுக்கு வந்து போறமாதிரி ஒரு பீலிங் இருக்கும்
-
மேஜர் செல்வராசா மாஸ்டர்
ஒரு அருமையான போராளி வீர வணக்கம் மாஸ்ரர் !
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
- லெப். கேணல் மாருதியன்
வீரவணக்கம்- லெப். கேணல் ராஜன்
ஓம் அண்ணா இவருடன் 90களில் நெருங்கி பழகி இருக்கிறேன் இந்திய இராணுவ நேரம் இரண்டுமுறை சந்தித்து இருக்கிறேன்- லெப். கேணல் ராஜன்
நல்ல மனிதன் பலமுறை பழகிய முகம் நானும் குட்டியண்ணையும் 90 களில் எல்ப் க்கு டீசல் இல்லை என்றால் இறுதியாக போவது இவரிடம்தான். எங்காவது மாதகல்லில் ஒரு வீட்டு குறிப்பு சொல்லுவார் அங்குபோய் என்னை சொன்னது என்று 10 லீடடர் வாங்குங்கள் என்பார் இப்போது நினைத்து பார்க்க கண் கலங்குகிறது- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
அப்ப உங்கள் கணக்கு படி 1979இல் அவர் பிறந்து இருக்க வேண்டும் சார்ள்ஸ் பிறந்தது 1988 அல்லது 87- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
சார்ள்ஸ் பிறந்தது 1988 என்று நினைக்கிறேன் வரிப்புலி உடை வந்தது 1989 ஆக்டொபர்- லெப். கேணல் வீரன்
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
எறும்புக்கும் தீங்கின்றி அமைதியாகவும் சாந்தமாகவும் வாழ இனி புத்தரை தடவலாம் .... தமிழும் சரியா வருக்குதில்லை புத்தரை தழுவலாம் என்று எண்ணுகிறேன்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனி சவுண்டு கூடினால் ஈழப்பிரியன் அண்ணா மனைவிக்கு ஒரு கணக்கு தொடங்க சொல்ல போகிறேன் என்ரூ சொல்லியே கட்டுப்படுத்தி கொள்ளலாம் 😂- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்- விடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்
வாசிக்கவே நாங்கள் துரோகிகள் என்ற குற்றவுணர்வு வருகிறது- மேஜர் ஜொனி
- இப்படியும் விபத்து..!
மனிதன் அலையில் அலையும் குமிழே தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு- இதயபூமி – 1’ தாக்குதலின் வெற்றிக்கு உயிர்தந்த பதின்மர்
வீர வணக்கங்கள்.- மீண்டும் வருவான் மேஜர் மில்ரன்….
வீர வணக்கம்- தமிழீழ விடுதலைப் புலிகளின் இளம் கெரில்லா வீரன் வீரவேங்கை ஆனந்
வீர வணக்கங்கள் !- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
" இரவு என்னத்த தின்னேன்னு தெரியல. அடிக்கடி வுழுஐடுநுனுவுக்கு போக வேண்டியதா இருக்கு. போறது கூட கஸ்டம் இல்ல. எங்க போறேன்னு சொல்றதுக்கிடையில வாயால வந்திரும் போல இருக்கு "- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
They said security was tightened in Colombo and today I realise it was this tight- விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்பு முனை கப்டன் லிங்கம்!
விடுதலை போராட்டத்தில் ஒரு துரதிஷ்ட நிகழ்வு இதுக்கெல்லாம் வித்திட்டு கூத்தாடியவன் பொபி அவன் இப்போதும் உயிருடன் இருக்கிறான் பல அப்பாவி போராளிகளையும் தளபதிகளையும் நாடு இழந்து நிற்கிறது! வீர வணக்கம்! (மேலே இருப்பது எல்லாமே நாடறிய நடந்த உண்மைகள். இதை நானே ஒப்புக்கொள்ளும்போது தெருவில் வேடிக்கை பார்த்து நின்ற சில நாதாரி கூட்டம் இதை எல்லாம் மறைத்து அப்பா அப்பா எழுதும் நயவஞ்சக எழுத்துக்குள் இங்கு யாழிலும் முன்னாளில் பலமுறை வந்திருக்கிறது)- கேணல் கோபித் மறக்க முடியாத வீரத்தின் இருப்பிடம்!
வீரவணக்கங்கள்- லெப். கேணல் தேவன்.!
வீரவணக்கங்கள் - தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.