Everything posted by Maruthankerny
-
நடனங்கள்.
Mexico VS Sweden உங்களுக்கு பிடித்தது ஸ்விடனா ? மெக்ஸிக்கோவா ? என்று நடனத்தை வைத்து கூறவும்
-
நடனங்கள்.
- நடனங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
குமாரசாமி அன்னையை விட பின்னாலே நிக்கிற அக்காதான் இன்னும் கடுப்பா இருக்கிறா ? மதியம் 1-2மணிவரை அவாவின் நேரமோ ?- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
இந்த புலிக்குட்டி கொஞ்சம் வளர்ந்த பின்பு இரண்டு சின்ன பெடியன்களை கடித்து விட்டது ஒருவரை கடிக்க மற்றவர் அவரை காப்பாற்றும்போது அவரையும் கடித்து விட்டது- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
அனைத்து கரும்புலிகளுக்கும் எனது வீர வணக்கங்கள் !- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
இது துவாரகா இல்லை என்று நினைக்கிறேன் இது 85 கால பகுதியில் இந்தியாவில் எடுத்த படம் இது ஒரு தமிழ் நாட்டு அரசியல் வாதியின் மகள் என்று எண்ணுகிறேன்.- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
இதெல்லாம் நற்பணிக்குள்ளேயா வருகிறது ......? நாம் எல்லாம் ஏதோ தப்பு செய்யுற எண்ணத்தில் வெளியில் யாருக்கும் சொல்லாமலே இருந்துவிடடோம் ......... இனி போஸ்டர் அடிச்சு ஓட்ட வேண்டியதுதான் !- புலனாய்வுத்துறையின் முதுநிலை தளபதி மாதவன் மாஸ்டர்!
பாலமோடடையில் ஆரம்பத்தில் விசு அவர்கள்தான் புலனாய்வு பயிட்ஸியை தொடக்கினார் அவர் அமிர்தலிங்கத்தை சுடுவதற்கு கொழும்பு சென்றபோதுதான் சலீம் அண்ணையிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு போனார். 1989 ஆரம்பத்தில்தான் மாதவன் மாஸ்டர் மீண்டும் காட்டுக்கு சென்றார் அதன் பின்புதான் மாதவன் மாஸ்டர் அவர்கள் பொறுப்பாக நியமிக்கபடார். 1990 தை மதம் அசோகா கோட்டலில் இருந்து கூத்ததடித்து பல கொலைகளை செய்துகொண்டு இருந்த ஈ பி யின் முகாமை தாக்கியழிக்கவே பானு அவர்கள் பலநூறு போராளிகளுடன் யாழ் வந்தார் ... இவர்கள்தான் முதன் முதலில் புலி சீருடையில் அலம்பில் காட்டில் இருந்து வந்தவர்கள். வந்து நீர்வேலியில் இருந்தார்கள் ... நாவற்குழி இராணுவ முகாமை விட்டு இந்திய இராணுவம் வெளியேற காத்திருந்தார்கள் காரணம் அசோகா கோட்டல் யாழின் மைய பகுதி சுத்தி இராணுவ முகாம்கள். இந்திய இராணுவத்துடன் பாரிய சண்டையை தவிர்ப்பதே முக்கிய நோக்கம் காரணம் கே கே எஸ்இல் பல போராளிகள் சிறை கைதிகளாக இருந்தார்கள் அவர்களுக்கு ஏதும் நடக்கலாம் என்ற எண்ணம் இருந்தது. யாழ் நகருக்குள் வைத்து புலிகளை சுற்றி வளைத்தால் ஒரு படை அணியையே நகர்த்த முடியாது. அவர்கள் நோக்கம் அசோகா கோட்டலை தாக்கிவிட்டு அரியாலை பின்புறமாக நாவற்குழி செல்வதுதான். ஆனால் நாவற்குழி இராணுவம் வெளியேறு முன்னரே ... ஈப்பியின் முக்கிய நபர்கள் ஆயுதங்கள் எல்லாம் இந்தியா ஓட தொடங்கிவிட்ட்து அதனால்தான் எந்த முன் வேவு என்று எதுவும் இல்லாது ... ஈ என் டி எல் வ் வின் மணியம்தோட்ட முகாமை தாக்கி அழித்தார்கள் அப்போது நாவற்குழி இராணுவமும் .... ஐந்தாம் மாடியில் இருந்த இராணுவமும் பாதுகாப்பிற்கு வந்து பாரிய சண்டை ஒரு நாள் பூராக நடந்தது புலிகள் பூம்புகார் சென்றுவிடடார்கள் ...... இந்திய இராணுவம் பழைய நினைப்பில் ட்ராக்கில் ஜீப்பிலும் வந்து மாட்டி கொண்டார்கள் 35 பேர் வரை முதல் சண்டையிலேயே இறந்து விட்ட்டார்கள் அந்த ஆத்திரத்திலேதான் ஒரு நாள் பூராக சண்டை தொடர்ந்தது. ஈ என் டி எல் வ்வும் இந்திய இராணுவம்தான் எதோ தடுமாறி தமது முகாமை தாக்குகிறார்கள் என்றுதான் எண்ணி கொண்டார்கள் ....... அவ்வளவு இராணுவ முகாமும் சுற்றி இருக்க புலிகள் வருவார்கள் என்று அவர்கள் கனவில் கூட எண்ணி இருக்கவில்லை. இரண்டு நாள் கழித்து அந்த இடத்துக்கு புதினம் பார்க்க நண்பன் ஒருவரை கூட்டிக்கொண்டு அரியாலையில் இருந்து போனோம் 4 பெண்களின் சடலம் எந்த ஆடையும் இன்றி கிடந்தது ... ஆடைகள் இல்லாமல் என்ன செய்துகொண்டு இருந்தார்களோ தெரியவில்லை (?) புலிகள் சரங்களால் மூடி இருந்தார்கள் ..... அந்த பகுதி மக்கள்தான் சடலங்களை எடுத்து கொண்டு இருந்தார்கள் அந்த ஏரியாவே கொஞ்சம் ஈ பி ஏரியாதான் என்பதால் நானும் நண்பனும் பயத்தில் வந்துவிடடோம் .......... புலிகளை தூஷணத்தால் பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்படி வந்துதான் பானு யாழ் மாவட்ட பொறுப்பாக இருந்தார் பின்பு பொட்டு அம்மான் ஒரு காரில் திரிந்துகொண்டு இருந்தார் எப்போ பாலமோடடை போனார் என்பது தெரியவில்லை. அப்போ யாழ் நகரில் இருந்தவர்கள் ஒரு காரில் பொட்டு அம்மான் திரிவதை பார்த்து இருப்பார்கள். அங்கு போய் போய் வந்துகொண்டு இருந்தாரோ தெரியவில்லை. ஸ்டான்லி பள்ளியின் அடுத்த வீட்டில் சிலகாலம் இருந்தார் ... அந்த கார் அந்த வீட்டில் இருப்பதை கண்டு இருக்கிறேன்.- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
அழகான போஸ்ட்டர் வடிவைப்பு பிரின்டிங்கில் என்றாலும் அவர்கள் திறமை வளரட்டும்.- இரசித்த.... புகைப்படங்கள்.
இந்த படத்தில் நிறைய செய்தி இருக்கிறது .......... முதலாளித்துவ எகோபத்தியத்தை யாராலும் தடுக்க முடியாது. நாங்கள் அடிமைகள் என்ற உணர்வே எமக்கு வராது ... நாம் முன்னேறுவதுபோல் மிகவும் இனிப்பாக இருக்கும்.- இரசித்த.... புகைப்படங்கள்.
உள்ளூரில் அந்த அளவிட்கு எடுக்க முடியாது இருந்து இருக்கலாம் ........ அதனால் ஏன் வில்லங்கம் என்று மூடி விட்டார்கள்.- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
19 ....20 ... 25 வயது பெண்களுக்கு மேக்கப் போடவேணும் அது இது என்று பல வேலை பழுக்கள் உண்டு. நேரம் இன்மை போன்ற காரணிகளும் இருப்பதால் அவர்கள் உள்ளாடைகளை அப்படி இப்படி காட்டுவதை பொறுமையுடன் சகித்து கொள்கிறோம். பெண்பாவம் பொல்லாது .... தயவு செய்து அந்த 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் 19-29 வயது பேபி களையும் சேர்த்துவிடுங்கள் புண்ணியமா போகும்.- சிரிக்க மட்டும் வாங்க
சிரிப்பை அடக்க முடியவில்லை ..................- இரசித்த.... புகைப்படங்கள்.
குருவிகளை பார்த்தவுடன் நெடுக்கு வந்திட்டாரோ ..... என்று வந்து பார்த்தேன் !- சிரிக்க மட்டும் வாங்க
47 வயதில் 20 வயது பெண் கேட்க்குது ..... "கௌரவ குடும்பம்" இப்பிடி நாட்டை ஏமாற்றுபவன்தான் யாழ்ப்பாண தமிழன்!- சிந்தனைக்கு சில படங்கள்...
மூக்கும் முழியும் இருந்த போதுமா .....? நாம கோவிலில் செருகிவிடும் போன் நம்பருக்கு கால் பண்ண இந்த காலத்தில் ஒரு ஐபோன் வேணும். ஒரே ஒரு கால் போடுடா போதும் ..... மிகுதி எல்லாம் தான நடக்கும்.- கரும்புலிகள் நாள் யூலை 05
கரும்புலிகளுக்கு எனது வீரவணக்கங்கள் !- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
"உள்ளேன்" லூசுகளுடன் லூசுவாதம் செய்து நேரம் மட்டுமே விரயம் என்பதால். வந்து செய்திகளை வாசித்துவிட்டு சென்றுவிடுகிறேன். யாழின் முன்னேற்றத்திற்கு ....முடிந்த அளவில் செய்வது எனது கடமை !- இந்தி(ய)ராணி கதை
உடல் பாசம் எவளவு சக்தி கூடியதாக இருக்கிறது ........? இனி வேவு பார்த்துதான் குளங்களில் காலை விட வேண்டும்.- இந்தி(ய)ராணி கதை
ஒரு அழகு பெட்டகத்தை அநியாயமாக கொன்றுவிட்டார்கள் .... எதோ நடந்தது நடந்து விட்டது (வயது வந்தாலும் சும்மா ஓரளவு பராவயில்லை ) இனி மற்றதையும் நீதி என்று கூறி சிறையில் அடைக்காது வீதியில் விடவும் ......- பிரிகேடியர் பால்ராஜ் 7ம் ஆண்டு நினைவு அகவணக்கம்.
வீர வணக்கம் !- சென்னை மெட்ரோ ரயில்...
Love to know the RPM of that drill. must be made in Switzerland.- சிந்தனைக்கு சில படங்கள்...
இதில் இருக்கும் போன் நம்பர் வேலை செய்யவில்லை ... விடுமுறையில் சென்று ஒருமாதம் தங்கி வரலாம் என்றால் ... போன் வேலை செய்யுது இல்லையே ...???- சிந்தனைக்கு சில படங்கள்...
கூடி நின்று மேய்ஞ்சு ............... வாத்து விபரீதம் பண்ணி இருக்குமோ? - நடனங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.