Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Maruthankerny

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Maruthankerny

  1. கேள்வி இருந்தால் ஒரு வரியில் கேளுங்கள் முடிந்தால் பதில் தருகிறேன் ஏன் வேண்டாத அடைமொழிகள். இவர் கொலை உண்டுவிட்டார் என்பதே இப்போது நீங்கள் எழுதித்தான் வாசிக்கிறேன் நீங்கள் தந்த இணைப்பு அமெரிக்காவில் வேலை செய்யவில்லை இவரை கொலை செய்தது சரியா ? தவறா ? என்பது எனது வாதம் இல்லை இவர் சமாதான பாடகர் மட்டும் இல்லை இவர் இஸ்திரேலிய இராணுவ வீரர் என்பதைத்தான் சுட்டி காட்டினேன் 2005 சமாதான காலகட்டத்தில் ஐராஜ் இசை நிகழ்ச்சி ஒன்று அமெரிக்காவில் நடந்தது பல தமிழர்கள் அதை எதிர்த்தார்கள் நான் இப்படியே போனால் நாம் அவர்கள் கூறும் பயங்கரவாதிகள் போலவே ஆகிவிடுவோம் என்று ஆலோசனை கூறி அவரை நாம் வரவேற்கவேண்டும். ஐராஜ் ஒரு சமாதான விரும்பி இரு இனங்களையும் இசையால் இணைக்க விரும்பும் ஒரு பாடகர் என்று எல்லாம் சொல்லி வந்தேன் இறுதியில் அவன் ஒரு இனவாதியாக வெளியே வந்தான் மகிந்த தேவராம் பாடி சிங்களவர்களால் கூட வெறுக்கப்படும் அளவுக்கு ஜால்ரா அடிக்க தொடங்கினான் வெளுத்தது எல்லாம் பால் இல்லை உளவு துறை என்பது நான் நீங்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஆழத்தில் காலை விடுபவர்கள் இஸ்திரேலி மொசாட் பற்றி படித்தால் தலை சுற்றும் உங்கள் பழைய பெண் மினிஸ்டர் பட்டேல் லை உருவாக்கியதே மொஸாட்தான் நாம் எழுதுவது எல்லாம் கூட கண்காணிக்க படுகிறது சொந்த தலையை பாதுக்காக்க என்றாலும் நாம் நன்னியுடன் சேர்ந்துகொள்வோம்
  2. ஜனநாயகம் தலைவிரித்து ஆடும்போது அப்ப அப்ப மக்கள் தலைகளில் அணுகுண்டுகளே வெடிக்கும்போது குளுஸ்டர் குண்டுகள் வெடிக்க கூடாதா? ஏன் அதிர்ச்சி அடைகிறார்கள் ? நேற்று முன்தினம்தான் பூமிக்கு வாந்தார்களோ ?
  3. எப்படி ? வல்லரசு வல்லாதிக்கம் என்பதில் இப்போதும் இரண்டாம் நிலையில் ரசியாதான் இருக்கிறது இங்கு கருது எழுதும் பலருக்கே ஏன் அமெரிக்கா ரசியாவை சுற்றி ஏவுகணை எதிர்ப்பு சுவரை அமைகிறது என்ற அடிப்படை அறிவே இல்லை. சீனா முன்னேறும் போதும் ரசியா 3ஆம் இடத்திற்கு தள்ளப்படும்
  4. இது சரியாக புரியவில்லை ....... ஒத்துவராத காரணத்தினால்தானே மொழி இனம் தெரியாத நாடுகளுக்கு கூட ஓடி வேண்டி வந்தது இப்போதும் கூட ஆயிரக்கணக்கான சிங்களவர்களே வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள் குடிசையில் பிறந்து வளர்ந்தால் ? குடிசையிலேயே வாழ்ந்து இறக்கவும் வேண்டுமா? ஒரு மனிதன் முன்னேறவே கூடாது என்கிறீர்களா? அல்லது எங்கு எப்படி பிறந்தார்களோ அங்கே அப்படியே வாழ வேண்டும் என்கிறீர்களா? உண்மையில் சரியாக புரியவில்லை! உங்களிடம் இருக்கும் எண்ணத்தை கொஞ்சம் விளக்கமாக தருவீர்களா? எந்த நிலையிலும் சிங்களபேரினவாதம் ஆட்ச்சி வைத்திருக்கும் நாடு பெரும்பன்மை தமிழர்களுக்கு ஒதட்டுவந்ததே இல்லையே ? உயிரை கூட விடுவோம் மண்டியிட்டு வாழோம் என்று ஆயிரக்கணக்கானவர்கள் இருந்துகூட இருக்கிறார்களே ?
  5. எவ்வளவு பெரிய அயோக்கியத்தை அரசியல் எனும் பெயரில் செய்கிறார்கள் இவற்றை மேலோட்ட்மாக பார்த்தால் செய்தி மட்டுமே உள்ளிறங்கி பார்த்தால்தான் அரசியலின் மறுபக்கம் தெரிகிறது
  6. மகிந்தவின் ஒருங்கிணைப்பு செயலாளராக சிரச தொலைக்காட்சியின் முன்னாள் நிகழ்ச்சி தொகுப்பாளினியும், மொடல் மற்றும் நடிகையுமான கயூஷி வெட்டிகாராச்சி நியமனம். கயூசி க்கு காஜல் மக்கள் மன்றம் சார்பாக எங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம் கயூஸியின் சேவை நாட்டிற்கு தேவை
  7. ஈழ பிரியன் அண்ணா சொன்னதுபோல இதை ஒரு புத்தகமாக வடிவமைப்பது நல்லம் என்று எண்ணுகிறேன் இதில் இருப்பதுபோல திகதி வாரிய செல்வது நடந்ததை அவ்வாறே பதிவு செய்ய உதவும் எனவும் நம்புகிறேன்
  8. இது வசந்த மண்டபம் மூலஸ்தானம் அப்படியேதான் இருக்கு கோவில் என்றால் லக்சுமி சரஸ்வதி பார்வதி வள்ளி தெய்வானை என்று ஒரு கலகலப்பு இருந்தால்தானே பக்தர்களுக்கும் ஒரு பக்தி வரும்
  9. கிளியில் காணும் கிளியின் மூக்கு விடலை பெண்ணின் வெற்றிலை நாக்கு புத்தம் புதிதாய் ரத்த ரோஜா பூமியில் படாத பிள்ளையின் பாதம் எல்லா சிவப்பும் ............ உந்தன் கோவம்.
  10. செய்வதை சொல்வோம் சொல்வதை செய்வோம் அடுத்தவன் வந்து முடடையில் மயிர்புடுங்க ஈழ விடுதலை போராட்டத்தில் ஏதும் இல்லை ஒவ்வாரு பேச்சுவார்த்தை முடியும்போதும் அங்கே என்ன நடந்தது என்பதை புலிகள் கூறியே வந்தார்கள் அதை அப்போதைய பத்த்ரிக்கைகள் வெளியிட்டு வந்தன அதை வாசித்து வளந்தர்வர்களுக்கு எவ்வாறு ஏமாற்றபட்டோம் என்பது தெரியும். திலீபன் உணாவிரதம் இருந்தபோது டிக்ஸிட் சார்பாக வெங்கட் புலிகளை வந்து சநதித்து இருந்தார் அதில் யோகி கலந்துவிட்டு வந்து ... திலீபனின் மேடையில் அங்கே என்ன நடந்தது என்று சொல்லிக்கொண்டு இருந்தார் அண்ணளவாக நான் அதில் பங்கேற்றது போல இருந்தது இவ்வாறே ஒவொரு பேச்சும் இருந்தது
  11. விடுதலைப்புலிகள் அந்த மக்களுக்கும் மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்குமானவர்கள்...
  12. டான் : விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் ,இதுவரை யாரும் சொல்லாத ஒரு பக்கத்தை நாங்கள் சொல்கிறோம், நிருபர்: நீங்கள் சொல்லும் பக்கத்தை ஏற்கனவே சொல்லியிருக்கிறார்கள்.. டான் : யார்? நிருபர் : துக்ளக் சோவும், சுப்பிரமணியசாமியும் டான் : இல்ல இது அப்படி இல்ல நான்:😂
  13. ஏன் இப்ப ஆளை மாத்திடீங்களோ? சும்மா பகிடி ..... உங்கள் வெஸ்ற் புக் என்பதால் உங்கள் பெயர் வந்துவிட்டது
  14. கட்டில் மெத்தை சந்தோசம்தான் ... காணாதது என் தோசம்தான் சிறையில் தனியா படுக்க தாரம் எனக்கு ஏன்? நம்ம குஸ்பு ஆன்ட்டி கூட முஸ்லிம்தானே? குமாரசாமி அண்ணரின் அபிமான நடிகை ஷகீலா கூட முஸ்லீம்தான் ஸ்ட்ரெயிட்டா ஒரு ஷாட் அடிக்காட்டி தூக்குமே வாராது என்று ஓபன் ஆவே சொல்லுவார். இவர்கள் கொஞ்சம் அடிப்படை வாதத்துக்கு எதிரானவர்கள் இவர்களது இஸ்லாமிய பாடல்களும் இறைவனை நேரடியாக தொழுவது அது எல்லா மதத்தவர்க்கும் பொருந்த கூடியது
  15. இவர்கள் சில வருடம் முன்பு M TV அவார்ட் வென்றார்கள் பல அவ்ர்டுகள் வாங்கி இருக்கிறார்கள் தமிழில் பாடிய பாடல்கள் இவைதான் ......

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.