Everything posted by Maruthankerny
-
"சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
ஏற்கனவே பெருமையோடுதான் கற்பனை பெயர்கள் கொடுத்து சுயஇன்பம் கண்டு வாழ்கிறார்கள் ..... இனி என்ன புதுசா பெருமைபட்டுக்கொள்ள இருக்க போகிறது?
-
உக்ரேன் ஜனாதிபதியை பாராட்டிய ட்ரம்ப்!
சொந்த நாட்டில் அடக்குமுறைக்கு எதிராக போராடுவதற்கும் இன்னொருவனுக்காக அயல்நாட்டுக்கு துரோகம் இழைப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. சோவியத் யூனியன் பிரிந்தபோது உக்ரைன் ஒரு அணுவாயுத நாடு (பெலாரஸ் மற்றும் கசகஜிதான் கூட ) அது எத்தனை பேருக்கு இங்கு தெரியும் என்று தெரியவில்லை. உக்ரைன் மீது போர் செய்து உக்ரைனை கைப்பற்றிக்கொண்டு ரசியாமீது போர்செய்ய நேரிடலாம் எனும் தொலைநோக்கு பார்வையில் உக்ரைன் அணுவாயுதங்களை ரஸ்யாவிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை உருவாக்கியதே அமெரிக்காதான். 2014 இல் கிரிமியா தன்னை சுதந்திர நாடக பிரகடனப்படுத்திய பின்புதான் தன்னை பிடெரசன் ஒப் ரசியாவுடன் இணைத்துக்கொண்டது. அப்போதுதான் மற்ற எல்லைப்புற ரசிய நகரங்களில் ரசியர்களுக்கு எதிராக உக்ரைன் செய்துவந்த இனத்துவேச படுகொலைகள் உக்ரைனுக்கு எதிராக மாறப்போவதை உணர்ந்துகொண்ட அமெரிக்க- பிரிடிஷ் அரசுகள் ஜி8 ௮ நாடுகளில் இருந்து ரசியாவை நீக்கினார்கள் ஆனாலும் உள்நாட்டு சிறுபான்மை ரசியர்களுக்கும் உக்ரேனிய அரச படைகளுக்கும் உள்நாட்டு போர் நடந்துகொண்டுதான் இருந்தது. மேற்கு ஒருபோதும் உக்ரைன் நலன் கருதி உக்ரைனுக்கு உதவியதில்லை ... ரசிய எல்லையில் தம் ஆதிக்கத்தை செலுத்தவே உக்ரேனை பகடைக்காயாக பாவித்து வந்தார்கள். ஏன் இவ்வளவு காலமும் ஆளை விடடால் போதும் என்று பின்லாந்து நேட்டோவில் சேராமல் இருந்தார்கள்? இப்போ உக்ரைன் போர் நெருக்கடிக்குள் அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து இணைத்தது கொண்டார்கள் அதற்க்கான பலனை இப்போதே அவர்கள் அனுபவித்து வருகிறார்கள் அவர்கள் எனர்ஜி செலவு இரட்டிப்பாகி இருக்கிறது. இவ்வளவு கெடுபிடிக்குள்ளும் பிரான்ஸ் ஜேர்மன் ரசிய பெட்ரோலில்தான் வாழ்வு நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்ன நேரடியாக இல்லாமல் இந்தியா போய் ( கங்கையில் நீராடி புனித பெட்ரோலாக) வருகிறது. நாம் ஒரு பக்க செய்தி மட்டுமே கேட்டு வாழ்கிறோம் 2022ல் போர் தொடங்குமுன் இரவு புடின் பைடனுடன் 2 மணிநேரம் பேசினார். அவர் என்ன பேசினார் என்பதை மக்களுக்கு காட்டி .... புடின் எவ்வளவு கொடியவர் என்பதை எங்களுக்கு நிரூபித்து காட்டி இருக்கலாமே? நாங்கள் ஒன்றும் பெரிதாக சுதந்திர நாடுகளில் வாழவில்லை .... செய்திகள் இருட்டிடப்பு செய்பட்டு ஒற்றை பக்க செய்திகளை மட்டும்தான் பார்க்கிறோம். ஆனால் ரசிய சீன போன்று அடக்குமுறைகள் இங்கு இல்லை இந்த உக்ரைன் ரசிய போர் அமளிக்குள் இரண்டு ஆஃப்ரிக்க நாடுகள் பூரண சுந்திரம் அடைந்து தமது சொந்த கால்களில் நிற்க தொடங்கி இருகிறார்கள் மிக பெருத்த வளர்ச்சியிலும் சென்றுகொண்டு இருக்கிறார்கள். மேற்கு உலகிற்கு தாங்கவே முடியாத கசப்பாக இருக்கிறது ரசிய உதவிதான் அதற்கு பின்தளம் அதன் மீது எப்படி அழிவை கொண்டு வருகிறார்கள் என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்
-
"சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
ஒரு சீமானால் எவ்வளவு உயிரினங்களுக்கு தீனி கிடைக்கிறது பாவங்கள் இவ்வளவு பட்டினியில் கிடந்தது இருக்கிறார்களே
-
டிரம்ப் - ஜெலன்ஸ்கி மோதல் 'நேட்டோ' ராணுவ கூட்டணிக்கான நெருக்கடியின் அறிகுறியா? ஓர் அலசல்
வெற்றிவேல் வீரவேல் ஏவுகணைகள் இனி வெடிக்காது என்று அவர்களுக்கே கொஞ்சம் புரிந்து விடடது என்று எண்ணுகிறேன்
-
14ஆவது முறையாக தந்தையானர் எலான் மஸ்க்!
இடுப்பு எல்லாம் சரியாதான் இருக்கு பிள்ளை வளர்ப்பு செலவுதான் விண்ணுக்கு ராக்கெட் விடும் செலவை விட அதிகமா இருக்கு ketamine இதுதான்
-
தேயிலை கொழுந்து பறிக்கும் போட்டி – 15 நிமிடங்களில் 8 kg கொழுந்தை பறித்து சாதனை.
தேயிலை பறிக்கும் தொழிலாளிகள் இவ்வாறான நரி வேலைகளில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் ..... இது சொந்த செலவில் வைக்கும் சூனியமாகவும் மாறலாம் தேயிலை பறிக்கும் சராசரி நேரத்தை வைத்து இனி வரும் நாட்களில் அவ்வ்வளவு தேயிலை பறிக்க வேண்டும் என்று வந்து நிற்கும் இந்த முதலாளி முதலைகள்
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
இன்னும் எந்த கோட்டிலும் எதுவும் நிரூபணம் ஆகவில்லை நீங்கள் எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வந்தீர்கள்? சீமானுக்கு பக்கத்தில் படுத்து இருந்தீர்களா?
-
"சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
நல்ல விடயம்தானே.. அவர்களுக்கு நீதி கிடைக்க கூடாதா?
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
சென்னை நீதிமன்றுக்கு........ தமிழ்நாட்டு காவல்துறைக்கு .......... மாமி வேலை என்ன என்றே தெரியாது பொதுவாவே இப்படியான காமெடிக்கு வெளியில் இருந்தே வாசிச்சு சிரித்துவிட்டுதான் செல்வேன் ...... வயிறு வலி தாங்கல
-
"சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
ஐயோ புலவர் ......... இப்போ அதுவல்ல பிரச்சனை. ஒரு வேளை காசு கறப்பதர்க்கவே கண்ணகி வியலடசுமி இதை செய்துகொண்டு இருந்தாலும் கூட வியாஜலடசுமி காசு கறக்க பாக்கிறார் ...... அப்படி என்று எப்படி சீமானால் பேச முடியும்? சீமான் இப்படியே பேசி கொண்டு இருந்தால் ...... இங்கு யாழ்களத்தில் நாம் எதற்கு இருக்கிறோம்?
-
உடல் நலப் பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி
எத்தனையோ கிறிஸ்தவ குழந்தைகள் பட்டினியில் சாகிறார்கள் இவர்கள் தங்க கட்டிகளின் மேல் படுத்து கிடக்கிறார்கள் ........ இந்த கொடியவர்கள் வயதான காலத்தில் சாகப்போகிறார்கள் என்று இங்கு ஒரு அடி முடடால்கள் கூட்டம் அழுதுகொண்டு கிடக்கிறது. வத்திக்கானில் சொத்து மதிப்பு பலநூறு பில்லியன் டாலர்கள் இவர் இறந்ததும் இன்னொரு ரட்ஷகரை அறிமுகம் செய்து வைப்பார்கள் அவர் மொத்த உலகையும் இரடசிப்பார். ரோம இராச்சியம் அழிந்துபோகவில்லை அது வத்திக்கான் என்று பெயர்மாற்றம் கொண்டுள்ளது
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சுவிஸ் நாட்டில் ப்ராட்பூஸ்ட் டும் ஒரு சாதாரண பாணும் சின்ன சின்ன ஊர் திருவிழாக்களில் விற்பார்கள் அதை ஒத்த ருசியை வேறு எங்கும் நான் இதுவரை சுவைத்ததில்லை. அதுபோல இத்தாலியில் சால்சித்தா என்று அழைப்பார்கள் அதுவும் ஒரு தனி சுவை. அதே நினைப்பில் ஒரு முறை ஜேர்மன் ரயிலில் உள்ள உணவகத்தில் ப்ராட்பூஸ்ட் பார்த்துவிட்டு ரொம்ப பசியில் ஆசைப்பட்டு வாங்கினேன் உண்ணவே முடியவில்லை அவ்வளவு கேவலமாக இருந்தது பத்தியில் நிறுத்தி விட்டிட்டேன் சுவிஸ் ப்ராடவூஸ்ட் இத்தாலிய சால்சித்தா சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லோரும் வாங்கி சுவையுங்கள் Italian Salsiccia St. Galler Bratwurst
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
முழுமையாக பாருங்கள் .......... வேலைச்சலிப்பு மற்றும் டிப்ரெஷன் உள்ளவர்கள் அடிக்கடி பாருங்கள் சிரிப்பு எல்லா மனிதர்களுக்கும் நல்ல நிவாரணம்
-
லண்டனில் இன்று யொகானியின் இசைநிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு - போர்க்குற்றவாளிகளைபாராட்டியவர் என குற்றச்சாட்டு
யாழ்களத்தில் நல்லவனாக இருந்தாலும் அடிக்கிறீர்கள் கெட்டவனா இருந்தாலும் அடிக்கிறீர்கள் . ஏன் வில்லங்கம் என்று உங்களை மாதிரியே இருந்து கொள்கிறோம் என்றாலும் அடிக்கிறீர்களே ....... எனக்ளுக்கு விமோசனம் கிடையாதா? இனப்படுகொலை உச்சத்தில் இருந்த நேரம் அதுக்கும் அதை முன்னின்று நடத்தியவர்களுக்கு வக்காலத்து வாங்கியர்களையும் பற்றி எழுதியபோது கிரிகெடையும் இனப்படுகொலையையும் ஏன் ஒன்றாக பார்க்கிறீர்கள் என்கிறார்கள் விடுதலைப்போரை கொச்சைப்படுத்தும் விதமாக பின்பு சினிமா எனும் போர்வையில் படங்கள் எடுத்தபோது அதுபற்றி எழுதும்போது சினிமாவையும் போரையும் ஏன் ஒன்றாக பார்க்கிறீர்கள் என்கிறார்கள் ஏன் வில்லங்கம் என்று நாம் வேறு வேறாக பார்த்து பழகுவதற்கு முடிந்த அளவில் முயறசி செய்யும்போது இப்போ இப்பிடி எழுதுகிறீர்கள் .........
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
கலிபோனியா மாகாண GDP யே பிரான்ஸ் நாட்டு GDP யை விட கூடுதல் ஆகும் அமரிக்காவின் Finacial மாகாணம் நியூ யார்க். அப்போ கணக்கை பாருங்களேன். அவர்கள் மூவரின் GDPயை கூட்டினால் கூட $ 7.5 Trillions தான் எங்கள் GDP $18 Trillions எங்கள் அரசன் ட்ரம் இருக்குமவரை எங்களை யாராலும் கனவிலும் தொட்டு பார்க்க முடியாது
-
சமத்துவ சமூகமின்மையே ஊழல், மோசடி நிறைந்த கலாசாரம் உருவாகக் காரணம் - பிரதமர் ஹரிணி
ஐந்து முன்னாள் எருமைகளை வேண்டுமானால் விடுகிறோம் எங்கள் கம்பெனியால் இப்போதைக்கு அதுமட்டும்தான் முடியும் ! Sorry for the inconvenience பெருமைகள் not available at this time.
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
பஸ்ஸே காலி ஆனாலும் ஓட்டுநர் இடத்தில இருந்து சீமான் எழுந்தால் வீழ்ச்சிதான். தமிழ் தேசிய அரசியலை பொறுத்தவரை தேர்தல் வெற்றி இரண்டாம் பாகம்தான். முதலாம் பாகம் மண்ணில் நிற்பதுதான். அதை சீமான் அடிக்கடி பேசுகிறார் ஆனால் அதை எவ்வளவு தெளிவாக புரிந்து இருக்கிறார் என்று தெரியவில்லை. நாதாக வை பொறுத்தவரை எந்த பதவியிலும் யாரையும் வைத்திருக்க கூடாது .. வைத்திருக்கவும் முடியாது. நானே மந்திரி நானே ராஜா என்று இருக்கும்வரைதான் கடசியும் இருக்கும். அல்லாதுபோனால் துரோகத்தால் வீழ்த்தப்படுவார்கள். ராஜீவ் கல்யாணசுந்தரம் போன்றவர்கள் விலகிய போது போங்கடா என்றுவிட்டு தொடர முடிந்தது என்றால் அதுக்கு ஒரே காரணம் நானே ராஜா நானே மந்திரிதான். இல்லையென்றால் பிரித்து இன்னொரு கும்பலை உருவாக்குவார்கள் ........ இப்போது இருக்கும் தெரிவு விலகுவது ..... எங்காவது போய் ஒட்டிக்கொண்டு இவ்வளவு காலமும் பேசியதற்கு நேர் எதிராக வாய்கூசாமல் பேசிக்கொண்டு இருப்பது.... அது தமிழக அரசியலில் பழகிப்போன ஒன்றும் கூட.
-
சும்மா ஒர் பதிவு
இது உண்மையான தகவலா? நான் ஒரு கிணறு அடிக்கவேண்டும் ... பல இடங்களில் தண்ணீர் குடிக்கும்போது ஒரு சேற்று மணம் வருகிறது முன்பு அப்படி இருந்ததில்லை. ஏன் என்று கேட்க்கும்போது குழாய் ஆழமாக இறக்கப்படவில்லை 75 அடிக்கு இறக்கினால்தான் சேற்று மணம் இருக்காது என்று சொன்னார்கள். நானும் ஓகே அப்போ 75 அடியில் அடிக்கலாம் என்று இருந்தேன் ... நீங்கள் இப்போ இப்படி சொல்கிறீர்கள். கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது
-
BBC தமிழோசை ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் காலமானார்!!!
பின்னாளில் ஆனந்தி அக்கா தாசியஸ் போன்றவர்களை வெளியேற்றி விட்டுத்தான் Propaganda ஊதுகுழலாக மாறி தமிழ் ஓசை தன் தரத்தை தாழ்த்திக்கொண்டதோடு ..... இப்போது இருக்கிறதா இல்லையா எனும் நிலைக்கும் வந்துள்ளது. ஆழ்ந்த அனுதாபங்கள் !
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
குடிப்பவனுக்கு மும்மொழி கொள்கை படிப்பவனுக்கு 2 மட்டுமே?
-
சீமானுக்கு சிக்கலா..?
தாதாக்களின் அணுகுமுறை ஒரு வலது குறைந்த மனிதனை பிடித்து அடிப்பது எமக்கு ஏன் தேவையற்ற வேலை என்று ஒதுங்கிப்போகும் மக்கள் நிலையை சாதகமாக எடுத்து தனி தனியே மிரட்டுவது சாதி ஏழை போன்ற காரணங்களை காட்டி அடுத்தவர்களை சுரண்டுவது கருத்து பதியும் கருத்தை விட்டுவிட்டு கருத்து பதிப்பவனை தாக்குவது மிரட்டுவது கேலிசெய்து மீண்டும் இங்கு அவர்கள் வராது கருத்து பகிராமல் பார்த்து கொள்வது கல்வி அறிவு இருந்தால் ஒரு மருத்துவ ஆய்வு செய்து ஒரு மருந்தை கண்டுபிடிக்கலாம் வியாதியை குணமாக்கலாம் அதுக்கு வக்கு அற்றவர்கள் என்றால் என்ன செய்யலாம்? யாராவது இரண்டு மூடர்களை துணைக்கு வைத்துக்கொண்டு நான்தான் அறிவாளி என்று நாடகம் போடலாம் இந்த யாழ்களத்தில் பல நூறு பேர்கள் விலகி போன பின்பும் நிர்வாகம் இவ்வாறான தனிமனித தாக்குதலுக்கு உடன்பாடாகவே இருக்கிறது இங்கு ஓணாண்டி என்பவர் எதோ ஒரு பதிவை பதிந்து இருக்கிறார். அது பற்றி எந்த கருத்தும் இல்லை அப்பட்டமாக அவர் மீது தனிமனித தாக்குதல் நடக்கிறது
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
எனக்கு என்னமோ அவர் சரியாக சொல்லி சரியாக செயல்பட்டார் என்றே தோன்றுகிறது இன்று வன்னியில் மற்ற பிரதேசங்களில் இருக்கும் வயல்கள் எல்லாம் சிறிமா காலத்தில் உருவானதுதானே? நீர்ப்பாசன முறைமையை உருவாக்கி சிறுபோகம் பெரும்போகம் என்று இரண்டு முறை நெல்விதைக்க கூடிய வழி சமைத்தார் வீட்டு காணிகளுக்கு பெரிய பம்புகள் ( Pump) வைத்து நீர்ப்பாசன முறை இருந்தது. நாங்கள் சிறு வயதில் அந்த தொட்டிகளில்தான் குளிப்போம் ......... இப்போ விஞ்ஞானம் என்கிறார்கள் எல்லாம் காய்ந்து கிடக்கிறது ......... சிங்கள பகுதிகளிலும் பார்த்தேன் எல்லாம் காடுகளாகத்தான் கிடக்கிறது
-
இஸ்ரேலில் வெடித்து சிதறிய மூன்று பேருந்துகள் - மேற்குகரையில் இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவு
நம்ம தலீவரு டிரம்புக்கு அந்த கொஞ்ச காசா நிலப்பரப்பில் பாலஸ்தீனியர்கள் வாழ்வது பெரும் உறுத்தலாகவே இருக்கு ....... சட்டு புடடென்று அதையும் அடிச்சு தரைமடடம் ஆக்கினால் ஊழல் பணத்தை அப்படியே வெளியிலேயே வைத்திருந்து கோடடல் கட்டும் வேலையை தொடங்கிடலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கிறார்
-
சும்மா ஒர் பதிவு
சுடலைக்கு செல்ல முடியவில்லை ஒரே முள்ளும் புதருமாக கிடக்கிறது விலைபேசி ஒரு ஜேசிபி பிடித்து துப்பரவு செய்தால் சிலபேர் திட்டி தீர்க்கிறார்கள் அது பிசிக்காரன் செய்வான்தானே உனக்கேன் தேவையில்லாத வேலை என்று அதுகூட பரவாயில்லை என்றால் பாவம் என்று ஒரு போத்தில் வாங்கி கொடுத்தவன் குடித்துவிட்டு அடுத்த தெருவில் போய் "சந்தணம் மிஞ்சினால் குண்டியில் பூசுவார்கள்" அதுபோல இந்த வெளிநாட்டு நாய்களுக்கு காசு மிஞ்சிவிட்ட்து அதுதான் சுடலையை கூடுறாங்கள் என்று பேசிவிட்டு போனானாம். இது எல்லாம் இங்கு எழுதுவதுடன் நிறுத்தி விடுங்கள் ஊரில் போய் குளம் துப்பரவு செய்யவேண்டும் என்று பேசினால் கொண்டுபோய் தெல்லிப்பளையில் விட்டு விடுவார்கள்
-
இஸ்ரேலில் வெடித்து சிதறிய மூன்று பேருந்துகள் - மேற்குகரையில் இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவு
மாண்புமிகு ஐயா நிதன்யாகு மேல் இப்படியொரு அபாண்டமான பழியை சுமத்த எப்படித்தான் உங்கள் மனசாட்ச்சி இடம் தருகிறதோ தெரியவில்லை