Everything posted by ஏராளன்
- yarlerr.JPG
- rep.JPG
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சற்று முன் ஏற்பட்ட தடங்கல்.
- yarl error.JPG
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கும் இப்ப ஒருக்கா இந்த தடங்கல் ஏற்பட்டது என்பதை நிர்வாகிகளுக்கு அறியத்தருகிறேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா, வாழ்க வளத்துடன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புலவர் அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன்.
-
பரNaகோர்ட்...
பரணகோட் எனக்கு பார்கோட் என்று தொடங்கேக்க விளங்கினது, போகப்போகத்தான் விளங்கினது. நன்றி புத்தண்ணா.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பாஞ்ச் அண்ணாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகோதரி தியாவுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாதவூரான் அண்ணைக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளத்துடன்.
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
ஏப்ரல் பூல் செய்தி அது வெளியிடப்பட்ட நேரத்தில் உள்ள சூழ்நிலையால் நம்பவேண்டியதாகிவிட்டது.
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
நேற்று இரவே தடை விழுந்திட்டுது. நாமலைப் போல விசயம் தெரிஞ்சவை VPN பாவிச்சு சமூக வலைத்தளங்களை பாவிச்சவை!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினி அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பி தனிக்காட்டு ராஜாவுக்கும் கொழும்பான் அண்ணைக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
எங்க வீட்ல நான் குளிக்கும் போது சிட்டுக்குருவி, மைனா, பிணிலி போன்றனவும் தண்ணீர்த் தாங்கியில் இருந்து நிரம்பி வழிந்த தண்ணீரில் ஆனந்தமாக குளிப்பினம். இதற்காக நான் ஒவ்வொரு முறை குளிக்க செல்லும் முன் தண்ணீர் தாங்கியை நிரம்பி வழியச் செய்வேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பகலவன் மற்றும் இணையவன் அண்ணா இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன்.
-
0-02-06-d5f38b1dc2a7d2e775bb48d69f3d9fc603ae409261c655a34d5409bdc9dbae4f_217e96559435d70.jpg
-
பார்வை ஒன்றே போதுமே.......!
என்ர சிறுவயது நண்பன் சொன்னான் நீ தப்பிட்டாய், நான் சிக்கிற்றன் என்று!😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
டீசல் இல்லை, அனுமதி எடுத்தவர்களுக்கு மட்டும் தானாம் இப்ப குடுக்கினம். பெற்றோல் மண்ணெண்ணெய் வாங்கலாம்.
-
பார்வை ஒன்றே போதுமே.......!
நன்றி சுவி அண்ணா. பெண்களின் இரண்டாவது திருமணத்தை முன்னரெ எமது சமூகம் ஆதரித்திருக்கிறது என்பது எமது கிராமத்தில் அறுபது எழுபது ஆண்டுகளிற்கு முன் நடந்த பல இரண்டாவது திருமணங்கள் சான்றாய் இருக்கிறது.
-
பார்வை ஒன்றே போதுமே.......!
இனி பாக்க ஏலாது! நேரடியாக இரண்டாம் திருமணம் தான்.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
அநேகமா யானை அழுத்தின அழுத்தில் ஆள் தப்பியிருக்காது என நினைக்கிறேன்.😢
-
பார்வை ஒன்றே போதுமே.......!
ஒரு மாதிரி ஒன்று சேர்ந்திட்டினம்.
-
பார்வை ஒன்றே போதுமே.......!
கதை அருமை சுவி அண்ணா, தொடருங்கள் தொடர்கிறேன்.
-
அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
என்ன சோதனையப்பா அக்காவுக்கு! நிம்மதியா நித்திரை கொள்ளவும் விடாதாம்😢 என்னவா இருக்கும்?🤔