Everything posted by ஏராளன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி அண்ணாவுக்கும் புரட்சிகர தமிழ்த்தேசியனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன்.
-
நாங்களும் அரசியல் அலசுவோமல்ல
அசோகன் காலத்தில தான் பௌத்தம் பெரு வளர்ச்சி பெற்றதாக வாசித்துள்ளேன். இலங்கை தமிழ்நாடு.
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
இது அறிமுகம் எல்லோ, தொடருங்கள் அண்ணை. முறுக்கு எப்பிடி வந்தது? மொறுமொறு என்று இருந்ததா? இல்லை புழுக்கொடியல் போல இருந்ததா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாதவூரான், வாழ்க வளத்துடன்.
-
நாங்களும் அரசியல் அலசுவோமல்ல
அசோகன் காலத்தில் தமிழ்நாட்டில் பௌத்தம் வளர்ச்சி பெற்றதை குறிப்பிடவில்லை. சைவ மறுமலர்ச்சியின் போது தமிழ் பௌத்தம் வழக்கொழிந்ததாக வாசித்த நினைவு.
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
முதலாவது பகுதி எங்கையண்ணை?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இந்த மாற்று மருத்துவர் சொல்வதில் நியாயம் இருக்குதா? https://www.facebook.com/100011391779585/videos/1576806236042420/
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
இப்ப பலரும் ராசுக்குட்டி போலத்தான்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- porumai.jpg
- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
சிறியண்ணை முழுக்க எழுதிப்போட்டு 2 நாள்ல கதையை முடியுங்கோ.- மாஸ்க் எடுத்தாச்சே
புத்தனுக்கு அரோகரா, இல்லை இல்லை முருகனுக்கு அரோகரா.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவிலான் அகத்தியன் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன்.- கொஞ்சம் சிரிக்க ....
நண்டுகள் என்று சொல்வதற்கும் இதற்கும் ஏதும் சம்பந்தம் இருக்குமோ?!- உணவு செய்முறையை ரசிப்போம் !
கற்பூரவள்ளி இலைச்சாறு கற்கண்டோட குடித்தால் சளி பறந்திடும், சின்ன வயதில அம்மா தரும் நினைவு இருக்கு.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
குரலும் இசையும் கேட்டு ரசியுங்கள்.- pu.JPG
- b23d86e1-557c-49f5-845a-7063b20285b4.jpg
From the album: ஏராளன்
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சீற்றாவே பதுங்கி தாக்குவதில் கெட்டி, அதையே முதலை பிடிச்சிற்று. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு! ஜாக்குவார் பிடிச்சதுக்கு பழிவாங்க தான் சீற்றாவ பிடிச்சுதோ?!🤔- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்னி, வாழ்க வளத்துடன்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகாரா அக்கா நிழலி அண்ணா இருவருக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன். எனக்கு வாழ்த்து தெரிவித்த யாழ் கள உறவுகள் சுவி அண்ணா, கிருபண்ணா, குமாரசாமி அண்ணை, வாதவூரான் அண்ணை, தோழர் புரட்சிகர தமிழ்தேசியன், ரதி அக்கா, பெருமாள் அண்ணா, நிலாமதி அக்கா, அல்வாயான் அண்ணா, உடையார் அண்ணா, நுணாவிலான் அண்ணா, கவி அருணாச்சலம் அண்ணா, சகோதரி ஜெகதா துரை எல்லோருக்கும் உளப்பூர்வமான நன்றிகள்.- purevi.JPG
- p.JPG
- pure.JPG
- சஷ்டியில் இருந்தால்..? கடவுளே..!
பாறணை என்றால் கந்தசஸ்டி விரதம் இருப்பவர்கள் ஏழாவது நாள் காலை மதிய உணவை சிறப்பாக உண்பது.
Important Information
By using this site, you agree to our Terms of Use.