Everything posted by Cruso
-
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!
அரசியல்வாதிகள் என்னும்போது நாங்கள் அதனை கரிசனையில் எடுத்து கொள்ளுவோம். பொது வாழக்கைக்கு வரும்போது அவர்கள் உற்று நோக்கப்படுவார்கள். குடு காரி, கஞ்சாகாரி, ஊழல்செய்பவர்களாக இருந்தால் அதட்கு அவர்கள் விலை கொடுக்கவேண்டும். உம்மைப்போன்ற தனி நபர்கள் பற்றி எனக்கு அக்கறை இல்லை.😜
-
நாட்டின் வங்குரோத்திற்கு காரணமானவர்களென பெயரிட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து 2மாதங்கள் கடந்தும் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை - சஜித்
அப்படி நடந்தால் உலக அதிசயங்களில் ஒன்றாகத்தான் இருக்கும். இங்குள்ள எழுதப்படாத சட்ட்ங்களால் அரசியல்வாதிகள் பாதுகாக்கப்படுவதே சரித்திரம். சரித்திரத்தை அப்படி இலகுவாக மாற்ற முடியாது.
-
கொழும்பை நோக்கி நான்கு விரல்கள்...
இலங்கை இந பிரச்சினையை கடந்த வாரம் யாழ் வியத்தின்போது ஜனாதிபதி முடித்து விடடார். அதாவது 13 வது திருதம்போதுமென்றும் அதை வைத்து எல்லாமே செய்யலாம் என்றும் கூறி ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடடார். அதனால்தான் இப்போது சர்வதேச அளவில் இறங்கி இருக்கிறார்.
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
இப்பவும் உடைந்துதான் கிடக்குது. தலைவர் தெரிவுடன் சுக்கு நூறாகி விடும். மதவாதம் புகுந்தால் சிங்கள பவுத்தம், தமிழ் இந்து, etc etc நல்லா இருக்கு இல்லே?
-
கெஹலியவிடம் சிஐடி வாக்குமூலம்!
இவருக்கு எதிராக மீண்டும் நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வர இருக்கிறார்கள். ராஜபக்சேவின் ஆட்சி இருக்கும் வரைக்கும் இவரை ஒன்றும் செய்ய முடியாது.
-
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!
ஊடகவியலாளர்களுக்கு பஞ்சம் இல்லை. அவர்கள் தெரிந்து கொண்டுதான் அப்படி போடுகிறார்கள். இதெல்லாம் வியாபார தந்திரம். அவர் சிங்கள பெண்ணை துணையாக தெரிவு செய்தார் என்பதட்கு ஆதாரம் உண்டா?😜
-
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு முன்வர வேண்டும் : ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா
இந்த நிறுவனம் உண்மையாகவே லஞ்சம் ஊழலுக்கு எதிராக போராடுகின்றது. IMF உடனும் இது பற்றி விவாதித்தார்கள். அவர்களே இலங்கை அரசுக்கு நிபந்தனை விதித்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. லஞ்ச ஊழல் ஆணைக்குழு இருந்தாலும் செயட்பாடு பூச்சியம்தான். இலங்கைஅரசும் அவைகளை பெயருக்குத்தான் வைத்திருக்குதே தவிர இயங்குவதட்கு அனுமதிப்பதில்லை. ரணில், சஜித், ஜேவிபி யார் வந்தாலும் இலங்கையில் இதே நிலைமைதான்.
-
நாமல் ராஜபக்ஷவுக்கு அரச இல்லத்தை எவ்வாறு வழங்க முடியும்? - அனுரகுமார
இவர்களை (ஜேவிபி) பொறுத்த வரைக்கும் பேச்சில் மகா வல்லவர்கள். அவர்களைப்போல அடுக்ககடுக்காக பேசுவது , புள்ளி விவரங்களுடன் பேசுவது சிரமம். ஆனால் அடுத்த நிலைக்கு , அதாவது அதேட்க்கெதிராக நடவடிக்கை எடுப்பதட்கு இறங்க மாடடார்கள். பேச்சில் வல்லவர்கள், செய்கையில் கோடடை விட்டு விடுவார்கள்.
-
அதிகரிக்கும் இணையத்தள கடன் மோசடி: விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய சட்டம்
புதிய வர்த்தக நடவடிக்கைகளில் பெரும்பாலான வெளி நாடடவர் ஈடு படுகிறார்கள் என்று அமைச்சர் கூறுகிறார். பொதுவாக சீனர்கள்தான் இந்த மோசடி வர்த்தகத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் துணிவாக கொழும்பில் அலுவலகங்களை வைத்து இந்த மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். இனிதான் அதட்கு எதிராக சடடம் கொண்டு வரப்போவதாக கூறுகிறார். இவர் எல்லாம் ஒரு அமைச்சர் இவர்களுக்கு ஒரு அரசாங்கம். சீனர்கள் என்றால் எவ்வளவு பயம் பாருங்கள். நக்குண்டார் நாவிழந்தார்.
-
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு
பாவம் இரான். ஹூத்தி , சோமாலி பயங்கரவாதிகள் கப்பலை கடத்துவதுபோல இவர்களும் கடத்தல் தொழிலுக்கு போக வேண்டிய நிலைமைக்கு வந்திருக்கிறார்கள். என்ன செய்வது பரம்பரை தொழில்.
-
செங்கடல் பகுதியில் கப்பலை கைப்பற்ற முயன்ற ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதல்
அவர்கள் வயிற்றில் சொருகி உள்ள கத்தியை அமெரிக்கா, பிரிட்டன் கவனிக்கவில்லைபோலும். இனி அவர்களுக்கு கத்தி குத்துதான்.
-
ஏமனுக்குள் அமெரிக்கா, பிரிட்டன் பல்முனை தாக்குதல்
பயங்கரவாதிகள் சர்வதேச சட்ட்ங்களை மதிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே ஹூத்தி பயங்கரவாதிகளின் செயட்பாடும் அப்படியே இருக்கும். வயிற்றில் கத்தியை சொருகிக்கொண்டு வந்தால் சர்வதேச நாடுகள் பயந்து விடுவார்கள் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். அவர்களுக்கு ஆயத்தங்களை வழங்கும் ஈரானும் அப்படி நினைத்திருக்கலாம்.
-
செங்கடல் பகுதியில் கப்பலை கைப்பற்ற முயன்ற ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதல்
இஸ்ரேலை தாக்குகிறோம் எண்டு கூறிக்கொண்டு ஹூத்தி பயங்கரவாதிகள் சர்வதேச போக்குவரத்து கடடமைப்பை தாக்குவது எவ்வளவு மூடத்தனமான செய்கை. இன்று அதிகாலை அதட்கான பதில்கள் அந்த பயங்கரவாதிகளுக்கு கிடைத்தாலும் அதன் அர்த்தம் அவர்களுக்குவிளங்கி இருக்குமோ தெரியவில்லை. அவர்கள் கூறியபடி கனவிலும் நினைத்துக்கூட முடியாத பயங்கரவாத பதில் தாக்குதல் என்னவென்று பார்க்கலாம்.
-
செங்கடல் பகுதியில் கப்பலை கைப்பற்ற முயன்ற ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதல்
நான் சொல்லவில்லை. யார் சொன்னது ? 😜
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
அதைத்தான் நானும் சொல்ல வருகின்றேன் ஹி ஹி ஹி 😜
-
செங்கடல் பகுதியில் கப்பலை கைப்பற்ற முயன்ற ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதல்
எனக்கு ஆங்கிலம் தெரியாது. தயவு செய்து மொழி பெயர்த்து தரவும். கண்ணுக்கு கண் , பல்லுக்கு பல் , காலுக்கு கால், கைக்கு கை, வேறே எதுவும் .................😂😜
-
செங்கடல் பகுதியில் கப்பலை கைப்பற்ற முயன்ற ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதல்
நான் ஏன் எழுதினேன் என்பதை முதலில் இருந்து பாருங்கள். இதெல்லாம் தெரியாமல் இருக்கிறீர்களே? 😂
-
செங்கடல் பகுதியில் கப்பலை கைப்பற்ற முயன்ற ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதல்
அவர்களிடம்தான் கேட்க வேண்டும் ஆதாரம் விளக்கம் எல்லாம் கேட்க கூடாது 😂
-
செங்கடல் பகுதியில் கப்பலை கைப்பற்ற முயன்ற ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதல்
இரண்டாம் உலக போருக்கு பின்னர் இப்போது இருந்தது போல் இல்லை.
-
இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுகின்றது – சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா வழக்கு
போத்தா அரசை ஆதரித்த இஸ்ரேலை பழி வாங்கவேண்டுமென்று கொதியில் இருந்த ஆப்பிரிக்கனுக்கு நல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்குது. அத்துடன் நிறையவே அராபியர்கள் பணமும் கிடைக்கிறது. பொறுத்திருந்து பார்ப்பம்.
-
செங்கடல் பகுதியில் கப்பலை கைப்பற்ற முயன்ற ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதல்
இதுதான் அரச பயங்கரவாதம். இரான் அழிக்கப்படடால் உலக அமைதி திரும்பும்.
-
நாட்டின் வங்குரோத்திற்கு காரணமானவர்களென பெயரிட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து 2மாதங்கள் கடந்தும் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை - சஜித்
அப்படி பேரிடடவர்கள்தானே நாடடை ஆட்சி செய்கிறார்கள். பின்னர் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? நடக்கிற காரியத்தை பாருங்க சஜித்.
-
இஸ்ரேலை பாதுகாக்க கடற்படையை அனுப்புவதை நிறுத்திவிட்டு கிழக்கில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவிசெய்ய ஈடுபடுத்துக - ஹக்கீம்
நீங்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளை ஆதரிப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் உங்களுக்குத்தான் அந்த நாடுகளில் இருந்து நிறைய பணம் வருகின்றதே? நீங்கள் சஹ்ரான்களை உருவாக்காமல் அந்த பணத்தை அங்குள்ள மக்களுக்கு முதலில் செலவிடுங்கள். பின்னர் இலங்கை அரசுக்கு ஆலோசனை கூறலாம்.
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
இப்போது தமிழரசு கட்சிக்குள் பிரிவினை ஏட்பட்டுள்ளதாகவே தெரிகிறது. வீரகேசரி பத்திரிகை செய்திகளை பார்க்கும்போது மதவாதமும் உள்ளிடடதாகவே காண முடிகின்றது. யோகேஸ்வரனும் போட்டியிடடாலும் தான் இப்போது ஸ்ரீதரனை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். எனவே கட்சி இரு குழுக்களாகவே இயங்க போகின்றது. அநேகமாக ஸ்ரீதரன் தெரிவாக சந்தர்ப்பம் இருக்கின்றது. தலைமை பதவி என்பது இருக்கும் தலைமையினால் உருவாக்க பட்டிருக்க வேண்டும். சம்பந்தன் சுமந்திரனை அதட்கு வழி நடத்தியதாகவே இருந்தது. ஆனால் சிலபல காரணங்களினால் அது சாத்தியப்படவில்லை போல் தெரிகின்றது. எனவே கட்சிக்குள் மதவாதம், சிறுபான்மை , பெரும்பான்மை என இனி பிரிவினைகள் வரலாம். பொறுத்திருந்து பார்ப்பம்.
-
கப்பலில் விருந்து தொடர்பில் வெளியான செய்தியை இலங்கை துறைமுக அதிகாரசபை மறுப்பு
விருந்தில் பங்கு கொண்டு உல்லாசம் அனுபவித்தவர்கள் பிழை இல்லை. அதை வீடியோ எடுத்து வெளியிடடதுதான் பிழை. ஸ்ரீலங்காவின் ஆச்சரியம்.