Everything posted by Cruso
-
இரட்டை வேடம்போடும் உலக தலைவர்கள் - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்
சீனாவும், ருசியாவும் இலங்கையை ஆதரிப்பது இதனால்தான்.
-
மத்திய இஸ்ரேலில் நடந்த இரட்டைத் தாக்குதல்களில் 1 பேர் உயிரிழந்தனர் மற்றும் குறைந்தது 17 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் அரசு இந்த பயங்கரவாதிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.
-
ஒருசீனா கொள்கையில் இலங்கை உறுதி – அலி சப்ரி
அலிசபரி எப்போதுமே ஒரே கொள்கையை உறுதியாக இருப்பவர். ராஜபக்சக்களை பாதுகாப்பது என்னும் ஒரே கொள்கையில் உறுதியாக இருப்பவர். இன்றும் அவர்களது வழக்குகளை நீதிமன்றகளில் இவர்தான் கையாள்கிறார்.
-
செங்கடலிற்கு ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக கப்பலை அனுப்புவதா ? ஆராய்கின்றது இலங்கை கடற்படை
இலங்கை அரசு இவர் சொல்வதை இப்போது கருத்தில் கொள்வதில்லை. இதனால் எங்கள் கர்தினால் ஒரு உத்வேகத்தில் அப்படி சொல்லிவிடடார். மற்றப்படி ரணில் அரசு சரியானதைத்தான் செய்யும்.
-
ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் - மஹிந்த ராஜபக்ஷ
ராஜபக்ஷே இப்போது குழம்பி போய் இருக்கிறார். வரி அதிகரிப்புக்கு ஆதரவு அளித்தோமா இல்லையா என்பதைக்கூட மறந்துபோய் விடடார். மாற்றி மாற்றி பேசி கொண்டு திரிகிறார். அதில் ஒரு பகுதிதான் மேலே அவர் கூறிய பதில்கள். நாமல் பேபியை முன்னிறுத்துவதட்காக இந்த நடக்க முடியாத நேரத்திலும் சிரமத்துடன் மேடையேறி திரிகிறார். பாவம் மனுஷன்.
-
நூறு நகர் திட்டத்திற்கு இவ்வருட வரவு - செலவு திட்டத்தில் 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
நூறு திட்ட்ங்களில் முல்லைத்தீவில் பஸ் தரிப்பிடமும் இடம் பெற்றுள்ளது. நல்ல முன்னேற்றம். தமிழர்களுக்கு விரைவில் தீர்வு.
-
யாழ்ப்பாணத்திற்கு நீதி அமைச்சர் விஜயதாச விஜயம்
ஆனந்த சங்கரி ஐயாவும் விஜேதாச ராஜபக்ஷேயும் சேர்ந்தால் அது நல்லிணக்கம். அதை பொங்கலாக கொண்டாடுகிறார்கள்.
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
இதை நீங்கள் இப்போது தலைமைத்துவத்துக்காக மதத்தை முன்னிறுத்தி போட்டியிடும் தமிழ் (?) தலைமையிடம் தெரிவித்தால் நல்லது.
-
தாய்வானில் ஜனாதிபதி தேர்தல் - சீனாவினால் பிரச்சினைக்குரியவர் என கருதப்படும் லாய்சிங் மீண்டும் வெற்றி
தைவான் மக்களின் துணிச்சலை பாராட்டலாம். சீனா பல முயட்சி எடுத்தது இவர் அதிகாரத்துக்கு வருவதை தடுப்பதட்காக. பாவம் சீனா.
-
மக்களை கொடூரமான அடக்கு முறைக்குள் வைத்துக்கொண்டு உலக நாடுகளிலே மனித உரிமை பற்றி பேசுகிறார் ரணில் விக்கிரமசிங்க - செல்வராஜா கஜேந்திரன்
உங்களுக்கும் அதே மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்தால்தான் தெரியும் நீங்கள் எப்படியான ஆட்கள் என்று. மற்றவர்களைக்குற்றம் சாட்டுவதை நிறுத்தி விட்டு ஆக வேண்டியதை பாருங்கள்.
-
ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்கள், எரிபொருளுக்கு 200 மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கீடு – அனுரகுமார
ஜனாதிபதி சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்துகிறார். காற்றுள்ள போதே தூற்றி கொள்ள வேண்டும்.
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
நீங்கள் இப்படி எழுதுவதால் உண்மையை மறைக்க முடியாது. தலைமைத்துவ தெரிவு முடியட்டும். பின்னர் நான் என்ன நடக்குமென்பதை எழுதுகிறேன். இங்கு எனது நலன் என்று ஒன்றுமேயில்லை. எங்களை யாராவது இஸ்லாமியரின் வழியை பின்பற்ற தள்ளினால் அதன் பலனை அனுபவிப்பார்கள்.
-
அழிவடைந்த தேசத்தைக் காப்பாற்ற விழித்தெழாவிட்டால் நாம் மனிதர்களே அல்லர்! - அநுரகுமார திசாநாயக்க
இவர்கள் பேச்சில் வல்லவர்கள். ஆனால் ஆட்சியில் கோடடை விட்டு விடுவார்கள். அவன் ஊழல் செய்தான் இவன் ஊழல் செய்தான் என்று பெரிதாக பேசி ஆவணங்களையும் கொண்டு திரிவார்கள். ஆனால் ஒருவனுக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்து வெற்றி கண்டதில்லை.
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
உங்கள் மண்டைக்குள் இந்து மதவாதம் இருக்கும்போது எங்கள் தலைக்குள் நீங்கள் சொல்கிற கிறிஸ்தவ மத வாதம் இருக்க கூடாதோ? உங்களில் பாவம் இல்லாதவன் முதல் கல் எறியக்கடவன். எம்மை பொறுத்தவரைக்கும் உங்களின் ஆட்சியில் இருப்பதைவிட சிங்களவனின் கீழ் இருக்கலாம். சிவபூமி, சிவா சேனை எல்லாம் கொண்டு எங்களை ஆட்சி செய்ய முயட்சிப்பதை எல்லாம் நாங்கள் அறியாமல் இல்லை. சிங்களவன் தமிழனுக்கு உரிமை கொடுக்க மாடடான் என்று எங்களுக்கு தெரியும். அப்படி கொடுப்பாங்க இருந்தால் நிச்சயம் அதில் கிறிஸ்தவர்களின் உரிமையும் வேறாக நிச்சயமாக பதியப்படும். இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வெளியில் இருந்து கொண்டு யாரும் எங்களுக்கு உபதேசம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. ஓம் ஓம். பேச்சில் அப்படிதான்.
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
தமிழருக்குள் மதவாதம் இருக்கும் வரைக்கும் தமிழருக்கு விடுதலை, நிம்மதி இருக்காது. குட் நைட்
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
அங்கு தமிழ் இந்துக்கள்தான் பெரும்பாண்மை. அப்படி இருக்கும்போது சுமந்திரன் எப்படி அந்த ஆயுதத்தை எடுக்க முடியும்? ஒரு கிறிஸ்தவனால் ஆரம்பிக்கப்படட கட்சியில் இன்று கிறிஸ்த்தவன் என்ற காரணத்துக்காக புறக்கணிக்கப்படும் நிலைமை. சிங்கள பவுத்தன் இதை விட மேல் என்று நினைக்கிறேன். சரத் வீரசேகர, விமல், கம்மன்பில பாடு கொண்டாட்டம்தான். வாழ்க தமிழ் ஈழம்.
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
இல்லை அங்கு கட்சிக்குள் நிலைமைஅப்படிதான் இருக்கிறது. நான் தேசிய பத்திரிகையில் வந்ததை வைத்து சொல்லுகிறேன். இலங்கையிலசிங்கள பவுத்தம் பெரும்பாண்மை என்றுசொல்லும்போது தமிழ் இந்து பெரும்பாண்மை தலைமை என்று சொல்வதில் தவறில்லை.
-
ஏமனுக்குள் அமெரிக்கா, பிரிட்டன் பல்முனை தாக்குதல்
இந்த கொள்ளை கூட்ட்துக்கு ஈரானுடன் சேர்ந்து ஆயுதம் கொடுப்பதே இந்த சீனாதான். அப்படி இருக்கும்போது பயங்கரவாதிகளை தாக்குவதை எப்படி ஆதரிப்பார்கள்?
-
போராட்ட வரலாறு என்பது இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது - அருட்தந்தை மா.சத்திவேல்
சரியாக சொன்னீர்கள். எங்கும் இனவாதம் மத வாதம். எப்படி விடிவு கிடைக்கும்?
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
இந்து தமிழன் என்பது ஒரு காரணம் சொல்லலாம். வேறு ஏதாவது நியாயப்படுத்தக்கூடிய காரணங்கள் .........................
-
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!
ஹா ஹா ஹா ஹா ...........................😂
-
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!
நான் எல்லாம் மீசை வளர்ப்பதில்லை ராஜா. வேலியில் ஓடடை போடட முதல் ஆள் நீர்தான். அது என்ன மடடை வேலியா இல்லை ஓலை வேலியா? தயவு செய்து இந்த மாதிரி உங்கள் அனுபவங்களை பொது வெளியில எழுத வேண்டாம். 😂😜
-
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!
அப்படியா? யார் அது , எங்கே, எப்போது? 😂
-
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!
எமக்கு என்றால் இலங்கையர்கள். விளங்கினால் சரிதான். நீதி, நியாயம், வேற ஏதும் இருக்கா? ஹா ஹா ஹா 😂
-
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!
பொது வாழக்கை எனும் பொழுது அவரது குடும்பமும் சமபந்தப்பட்ட்து. எனவே அவர்கள் யாவரும் ஒழுக்கமாக இருக்க வேண்டும். நாங்கள் அதை கவனிப்போம். நீரும் உமது நாட்டிலுள்ளவர்களுக்கும் அது இல்லாமல் இருக்கலாம். எமக்கு அது பிரச்சினை இல்லை.