Everything posted by Cruso
-
ஏவுகணைத் தாக்குதல்; ஈரானை எச்சரிக்கும் பாகிஸ்தான்!
தனி நபர் தாக்குதல் இல்லை. நீங்கள் அவர்களிடம் தஞ்சம் அடைந்து கொண்டு அவர்களை பற்றி விமர்சிப்பதைத்தான் எழுதினேன். உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ண கூடாது. இன்றும்கூட மத்திய கிழக்குநாடுகளில் மேற்கத்திய நடடவர் வாழ்கிறார்கள். அரபுக்கள் யாரும் அவர்களை பின்பற்றுவதில்லை. ஆனால் அவர்கள் மேட்கு நாடுகளுக்கு சென்றால் அரபிகள் என்று சொல்ல முடியாது. உள்ளத்திலுள்ளது எதுவோ அதுதான் வெளிப்படும். யாரும் பலவந்த படுத்த தேவையில்லை. 😜 இதுதான் அவர்களின் இரட்டை வேடம். அனால் இதே பெண்ணை தனியாக விடடாள் முஸ்லீம் என்று அடையாளம் காண முடியாது. இது எல்லாம் மாய்மாலம்.
-
தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சி.சிறீதரன்
இவ்வளவு இருக்க பற்றி மாலைதீவில் வைத்திய சாலைகள் கட்டி, பாதுகாப்பு வழங்கி, இன்னும் சொல்லை முடியாத அளவு அபிவிருத்திகளை செய்த இந்தியாவையே தள்ளி விடுவார்களாக இருந்தால் இலங்கை இந்தியாவை தள்ளிவிட அதிக காலம் செல்லாது. அரசியல் நிலைமைகள் அப்படிதான் மாறிக்கொண்டு போகின்றது. இப்போது சீனா ஜேவிபி இனருக்கு ஆதரவு வழங்கி வளர்த்து வருவதை உங்களில் எதனை பேருக்கு தெரியுமோ தெரியாது. இப்போது இந்தியா முன்னேஸ்வரம் கோவிலுக்கு அருகில் திருப்பதி வெங்கடாச்சல (Copy) கோவில் கட்டிட போகிறார்கள். இப்போதே இங்கு மக்கள் குழம்பி விடடார்கள். இது இன்னும் சீனாவுக்கு சாதகமாக போகின்றது. கட்சி அவரை நீக்கிய பின்னரும் அவரது கருத்துக்கு மற்றவர்களின், மற்றைய அரசியல் கட்சிகளின் கருத்தைவிட அதிக பெறுமதி இருக்கும். இந்தியாவை தவிர மற்றைய நாடுகளை , இலங்கை அரசை அணுகுவது மிகவும் இலகு. அது நிச்சயம்.
-
தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சி.சிறீதரன்
அப்படியா ? நீங்கள் சொல்லிய பிறகு இன்றைக்குத்தான் எனக்கு தெரியும். நண்றி.😛 அதேட்கெல்லாம் காரணம் இருக்கிறது. சோழியன் குடும்பி சும்மா ஆடாது. இந்தியாவின் ஆசி அதட்கும் உண்டு.
-
தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சி.சிறீதரன்
அழகான படம். வாழ்த்து தெரிவிக்கிறார்களா இல்லை ஆளை ஆள் கும்பிடுகிறார்களா?
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
ஆள் மாறாட்டம் செய்யக்கூடாது. இரண்டு பேர் ஒரே பெயரில் எப்படி எழுத முடியும்? இதெல்லாம் இங்கு தடை செய்யப்பட்டுள்ளது.
-
ஏவுகணைத் தாக்குதல்; ஈரானை எச்சரிக்கும் பாகிஸ்தான்!
எங்கெங்கெல்லாம் பயங்கரவாதம் நடக்குதோ அது அங்கெல்லாம் பேசப்படும். அதட்க்கென்று ஒரு வரைவிலக்கணம் தேவை இல்லை.
-
ஏவுகணைத் தாக்குதல்; ஈரானை எச்சரிக்கும் பாகிஸ்தான்!
பயங்கரவாதிகளை நான் ஆதரிப்பதில்லை. 😜
-
மக்கள் துன்பத்தில் வாடும் நிலையில் அரசியல்வாதிகள் அக்கறையில்லாது இருக்கின்றனர் - கலாநிதி ஆறுதிருமுருகன்
இனி மக்களின் துன்பங்கள் நீங்கி விடும். நீங்கள் எதிர்பார்த்த அரசியல்வாதி தெரிவு செய்யப்பட்டுள்ளதால் எல்லாவற்றிட்கும் இனிவிடிவு கிடைத்து விடும். 😜
-
மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அநாகரிகமாக நடக்கின்றனர் –கருணா அம்மான்
என்ன இருந்தாலும் சும்மா நெற்றியில் பெரிதாக படடை அடித்து திரிபவர்களை விட இவருக்கு ஒரு சந்தர்ப்பம்கொடுத்தாலும் பரவாயில்லை. ஆயிரம் கதைகள் சொன்னாலும் பிள்ளையான் செய்த வேளைகளில் ஒரு வீத வேலையையும் மற்றைய தமிழர்கள் என்று பறை சாற்றி கொண்டு செல்பவர்கள் செய்யவில்லை. தனிப்படட தவறான காரணங்கள் இருக்கலாம். அதட்காக எல்லாவற்றையும் குற்றம் சாட்டிக்கொண்டு இருக்க முடியாது.
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
அவர் எதட்காக இதை எழுதினார் என்று கூறினால் நன்றாக இருக்கும். நீங்கள் இந்து தமிழரை முன்னிறுத்தியதால்தான் அப்படி எழுதியதாக அறிய கிடைக்கிறது.
-
தோல்வியை அடுத்து சுமந்திரன் வெளியிட்ட தகவல்
அப்படி எல்லாம் சும்மா விட்டிடு போக முடியாது பாருங்கோ. இது யாருடையும் அப்பன் வீட்டு சொத்து இல்லை பாருங்கோ. இனி நடக்கபோறதை பார்க்கத்தான் இருக்குது. 😜
-
தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சி.சிறீதரன்
இப்படி எல்லாம் செய்திகள் போடக்கூடாது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடை பெற்றது. 😜 யார் ஊடக பேச்சாளராக இருந்தால் என்ன? இந்தியாவை தவிர இலங்கையும் மற்ற நாடுகளும் சுமந்திரன் என்ன சொல்லுகிறார் என்பதைத்தான் பார்க்கும். இத்தேட்கெல்லாம் அவசர பட கூடாது. 😛
-
இலுப்பைக்கடவை காவல் நிலைய பொறுப்பதிகாரியின் அட்டகாசம்?
அதாவது வடக்கில் ஏகாம்பரம் செய்ய வேண்டும் தேடகில் ஏக்கநாயக்க செய்ய வேண்டும் என்று சொல்ல வருகிறீர்கள். அது இப்போதைக்கு நடக்காது. சில வேளைகளில் ஈழம் கிடைத்த பின்னர் அப்படி நடக்கலாம். கோவில்கள் பற்றி ஒப்பிட்டு பேசி இருந்தீர்கள். ஒப்பிட வேண்டாம் , அப்படிதான் இருக்க வேண்டும்.
-
ஏவுகணைத் தாக்குதல்; ஈரானை எச்சரிக்கும் பாகிஸ்தான்!
அப்படி இல்லை. பொதுவாக கூறினால் அநேகமான இரானிய மக்கள் நல்லவர்கள். இங்கு கொமேனியின் அடிப்படை மதவாதம் அவர்களை ஆட்டி படைக்கிறது. இப்போது இந்தியாவில் மதவாதம் இப்போது எப்படி கோலோச்சுகிறது என்று பாருங்கள். தமிழ நாட்டில் கோவில்கள் எல்லாம் ஒழுங்காக சுத்தமாக இருக்கின்றது. ஆனாலும் என்ன , மதவாத ஆளுநர் அண்ணாமலை போன்றோர் கோவில் கோவிலாக சென்று சுத்தம் செய்கிறோம் என்று தண்ணீர் ஊற்றி கழுவுகிறார்கள். அதாவது அங்கு குழப்பத்தை உண்டுபண்ணுவதே அவர்களின் நோக்கம். அதுதான் நான் அந்த மக்கள் குறித்து கவலைப்படுகின்றேன். ஆடை அவிழ்ப்பு கலாச்சாரம் என்று நீங்கள் கூறுவது என்ன ? அதை விளக்கமாக எழுதினால் நல்லது. குறைந்தது நீங்கள் பின் பற்றும் ஆடை கலச்சாரத்தையாவது ஈரானில் அறிமுக படுத்தலாம் இல்லையா? அதட்கும் நீங்கள் இணங்காவிடடாள் ஒன்றும் செய்ய முடியாது. இன்னும் மேட்கத்தயா நாடுகளை குறை கூறி கொண்டு அங்கு அவர்களின் வசதி வாய்ப்புக்களை பயன்படுத்தி சந்தோசமாகா வாழ்வது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை.
-
கடைகளை எரிக்க 12 இலட்சம் ரூபா! - பெல்ஜியத்தில் இருந்து வந்த பணம்.
ரணில் உகாண்டாவில் என்ன கூறினார் என்று உங்களுக்கு தெரியுமோ தெரியவில்லை. ஆபிரிக்க நாடுகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் தான் உதவி செய்வதாக கூறி இருக்கிறார். இன்னும் ஒரு படி மேலே போய் செங்களடலுக்கு போர் கப்பலை அனுப்புகிறார். நீங்கள்தான் திருந்த வில்லை. நாங்கள் வளமாக இருக்கினறோம். IMF எத்தனையோ நாடுகள் கடன் வாங்குகின்றன. ஸ்ரீ லங்கா வாங்குவது மட்டும் எப்படி பிழையாக இருக்க முடியும். நீங்களே கூறினீர்கள் பணம் கொடுப்பவர்கள் சொல்வதையும் கேட்க வேண்டுமென்று. அப்போது IMF சொல்வதை கேட்க கூடாதா?
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
அப்பரோ இப்போது இருக்கிற மற்ற மற்ற மற்ற கட்சிகளெல்லாம் என்ன? தமிழ் ஈழ கட்சிகளே இருக்கின்றன, இவை போதாதா?😜
-
தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சி.சிறீதரன்
அதாவது இந்தியாவின் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தெரிவு வெற்றி பெற்றுள்ளது. இந்திய சுமந்திரனின் தெரிவை விரும்பவில்லை. எப்படியோ கட்சி இரு பிரிவாக செயல்படப்போகின்றது. நிச்சயமாக அடுத்த தேர்தலில் இதன் விளைவுகளை காணலாம். எப்படி இருந்த போதிலும் இந்தியாவை தவிர இலங்கையிலும் மற்றைய நாடுகளிலும் ஸ்ரீதரனின் (மாவை 2 ) கருத்தைவிட சுமந்திரனின் கருத்துக்கு பெறுமதி இருக்கும். அதுவும் கட்சியின் ஒற்றுமையை பாதிக்கும். பொறுத்திருந்து பார்ப்பம். இன்று வீரகேசரி பத்திரிகையில் சி . அ. யோயதிலிங்கம் எழுதிய சமகால அரசியல் கட்டுரையை வாசிக்கவும்.
-
தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சி.சிறீதரன்
அதனை இந்தியாதான் தீர்மானிக்கும். யாப்பு எல்லாம் ஒரு பிரச்சினை இல்லை.
-
ஏவுகணைத் தாக்குதல்; ஈரானை எச்சரிக்கும் பாகிஸ்தான்!
அடிப்படை வாதத்திட்கு அவர்கள் இடம் கொடுக்கவில்லை. அயேதெல்லா கொமேனியாட்சிக்கு வந்த பிறகுதான் அவர்களுக்கு நிலமைபுரிந்தது. அப்போது அது மிகவும் தாமாதமாகி விட்ட்து. உள்ளதையும் இழந்தாய் போற்றி என்ற நிலைமைதான்.
-
கடைகளை எரிக்க 12 இலட்சம் ரூபா! - பெல்ஜியத்தில் இருந்து வந்த பணம்.
இல்லை . இப்படித்தான் இங்குநடக்குது. பாருங்கள் இவ்வளவு பணம் கொடுத்து என்ன அடாவடி எல்லாம் பண்ணுகிறார்கள்.
-
சிரியாவில் தாக்குதலொன்றில் நான்கு ஈரான் இராணுவ அதிகாரிகள் பலி - இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு
சவுதியுடன் இஸ்ரேல் ஒப்பந்தம் செய்வதை தடுப்பதட்காக காட்டரும், ஈரானும்தான் ஹமாஸை யுத்தத்திட்க்குள் தள்ளி விட்ட்து. இப்போது அதன் பலாபலனை அனுபவிக்கிறார்கள். பிச்சை வேணாம் நாயை பிடி என்று யுத்த நிறுத்திட்க்கு ஒப்பாரி வைக்கிறார்கள். எனா செய்வது இஸ்ரேல் அதட்கு சம்மதிக்க வேணுமே. ஹிஸ்புல்லாவுக்கு முதல் வாங்கின அடி இன்னும் நினைவில் இருக்குமென நினைக்கிறேன். அதனால்தான் அடக்கி வாசிக்கிறார்கள். அதே நேரத்தில் இன்னுமொரு காஸ்ஸாவைஉருவாக்க அவர்கள் விரும்பவில்லை போலத்தான் தெரிகிறது. எப்படி இருந்தாலும் இஸ்ரேல் விரைவில் ஹஸ்புல்லாவை தாக்கும். அதுதவிர்க்க முடியாதது.
-
வடகொரியா: நீருக்கடியில் நடத்தப்பட்ட அணு ஆயுத சோதனை - உலக நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தலா?
இதெல்லாம் வட கொரியாவை வைத்து சீன ரஸ்சிய காட்டும் விளையாட்டுக்கள். இப்போது எல்லோரிடமும் எல்லா ஆயுதங்களும் இருக்கின்றது. எப்படி பிரயோகிக்கிறர்கள் என்பதில்தான் அவர்களது திறமை வெளிப்படும்.
-
கடைகளை எரிக்க 12 இலட்சம் ரூபா! - பெல்ஜியத்தில் இருந்து வந்த பணம்.
பாருங்கள் அங்கு பணம் எங்கிருந்து வருகுதென்று. @MEERA சொன்னதுபோல பணம் கொடுப்பவர்கள் சொல்வதை கேட்கவும் வேண்டும் செய்யவும் வேண்டும். இதுதானின்குள்ள நிலைமை.
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
நேற்றைய தொலைக்காட்சியில் மூவரது ஒளி பரப்பவும் வெளியாகியது. ஸ்ரீதரனும் சுமந்திரனும் சாதாரண தொனியில் பரபரப்பிலாமல் பேசினார்கள். ஆனால் விஸ்வ ஹிந்து பரிஷத் யோகேஸ்வரன் பேசும்போது மிகவும் ஆக்ரோஷமாக பேசினார். புலம்பெயர் அமைப்புக்கள் ஸ்ரீதரனை வாபஸ் வாங்கும்படி கூறியதாகவும் அதனால் தான் போட்டியிட முன் வந்ததாகவும் கூறினார். இப்போது ஸ்ரீதரன் போட்டியிடுவதால் தான் அவருக்கு வாக்களிக்க போவதாகவும் கூறினார். இனி போட்டி முடிந்தவுடன் நாம் தமிழர் சமாதானமாக ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்ற வார்த்தைகளை கேட்கலாம். ஆனால் அது எவ்வளவு தூரம் நடைமுறையை இருக்கப்போவது என்பது சவாலுக்குரிய பிரச்சினையே.
-
ஏவுகணைத் தாக்குதல்; ஈரானை எச்சரிக்கும் பாகிஸ்தான்!
கொமேனி புரட்சி செய்தது ஜனநாயகத்தை கொண்டு வருவதற்கல்ல. இஸ்லம்மிய அடிப்படைவாதத்தை கொண்டு வருவதட்காகவே. இப்போது நடப்பது என்னவென்று தெரிந்தால் இப்படி எழுத மாடதீர்கள்.