Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. இன்றைய நாஜிகளின் சர்வதேச காடைத்தனம் 🤣 ஈரான் மக்கள் நன்றி ரம் அவர்களே என்று எழுதி ஊர்வலம் செல்ல இந்த கொமடி மன்னர்கள் தமிழ் வீரகத்திகள் இலங்கை இந்திய முஸ்லிம்கள் திருமாவளவன் வைகோ கமலகாசன் 🤣 அமெரிக்கா இஸ்ரேல் மீது பேயடி அடித்த ஈரான் மனிதநேயம் காக்க களத்தில் மாஸ் காட்ட போகும் ரஷ்யா சீனா வட கொரியா
  2. இது வேற பிரச்ச்னை…. ஓம் ஆனால் பாருங்கள் இவர்களின் மாய உலகத்தில் எப்போதும் சர்வாதிகாரிகளு ம் கொடுங்கோலர்களுமே இவர்களுக்கு ஹீரோவாக இருப்பார்கள். ஆனால் அந்த மாய உலகத்தில் வாழும் போது கூட அவர்கள் சொந்த வாழ்கையில் மட்டும் புத்தி கூர்மை நன்றாக வேலை செய்யும் கொடுங்கோல் ஆட்சியாளர்களிடம் இருந்து விலகி சென்று கிலோ மீட்டர்கள் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் இடைவெளியை ஆவது பாதுகாப்பு கருதி கடைபிடித்து கொள்வார்கள்
  3. மத பயங்கரவாதத்தை sponsor பண்ணி உலகிற்கு பரப்பிய மோசமான நாடு ஈரான். ஹமாஸின் இஸ்லாமிய மத அடிப்படை வாதத்திற்கும் லெபனான் நாசமானதிற்கும் இதுவோ காரணம். முல்லாக்களின் கொடுங்கோல் மத ஆட்சி ஒழிந்து ஈரானிய மக்களும் மேற்குலகில் வாழ்கின்ற ஈரானியர்கள் தமிழர்கள் போன்று சுதந்திர வாழ்க்கையை வாழவேண்டும். ஈரானியர்கள் மகிழ்ச்சியை நேரிலே பார்க்கின்றோமே. புலம்பெயர் தேசத்தில் வசிக்கின்ற சில தமிழர்களுக்கு என்ன பிரச்சனையாம்
  4. லிபியாவுடன் சேர்ந்து ஈராக்கை தாக்கிய அமெரிக்கா பின் கடாபிக்கு என்ன செய்தது?] அமெரிக்கா லிபியாவுடன் சேர்ந்து ஈராக்கை தாக்கியதா ஈராக்கில் சதாம் என்ற சர்வாதிகாரியை அகற்றும் நடவடிக்கையில் யுகே அவுஸ்ரேலியா போன்ற மேற்கு நாடுகள் தான் அமெரிக்காவுடன் சேர்ந்து பங்குபற்றின
  5. ரேடருக்கு முன்னால் ரஷ்யா வந்து பல்லு இளித்து கொண்டு நின்றாலும் அவர்களுக்கு தெரியாது கமல்காசன் என்ற நடிகரும் ஈரானை தாக்கியதற்கு ரம்பை கண்டித்து கடிதம் எழுதி உள்ளாராம் இவர் முன்பு அப்கானிஸ்தானில் சாதாரணமாக நடைபெறுகின்ற சம்பவத்தை தமிழில் படமாக எடுத்த போது தமிழ்நாட்டு முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்து பிரச்சனைகளை அவருக்கு எற்படுத்தியுள்ளார்களாம்
  6. டொக்டர் அர்ச்சுனாவும் தமிழ்நாட்டு விஜய் இரசிகர்கள் போன்று சங்கீதாவை மிகவும் தாக்கி காணெளி போட்டிருக்கின்றாராம். டொக்டர் அர்ச்சுனாவும்தனது மனைவிக்கு அநீதி செய்தவர் என்று மற்றவர்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது
  7. இலங்கையில் யாழ்பாணத்தில் துரை என்று யுரியுப்பர் ஒருவர் ஆனால் பெரியவர் இப்போ யுரியுப் காணொளி வெளியிகின்றாராம் அவர் முன்பு வெளிநாட்டில் வாழ்ந்தவராம் இலங்கையை கடந்து தமிழ்நாட்டு முஸ்லிம் மதத்தவர்களையும் குறிவைத்து ஈரானை பற்றி அடிச்சுவிடுகின்றாராம் இலங்கையின் அதிக உறுப்பினர்களை கொண்ட செல்வந்த தமிழ் யுரியுப்பர் இப்போது அவர் தானாம்.தமிழ்நாடும் முஸ்லிம்களும் சேர்ந்ததால்
  8. இதில் பார்த்தீர்கள் என்றால் சிரியாவில் பெண்கள் சுதந்திரமாக ஆடை அணிந்தனர். ஈரானில் முல்லாக்களின் மத ஆட்சியில் பெண்கள் கல்லால் அடித்து கொல்லபட்டனர் யார் புக்காவால் மூடவில்லை என்பதை பொலீஸ் கண்காணித்து கொண்டிருந்தது.மதவாத சட்டத்தால் மக்கள் ஒடுக்கபட்டனர் ஆனால் சிரியா தாக்கபட்ட போது இலங்கை இந்தியாவில் போராட்டம் நடக்கவில்லை திருமாவளவன் வைகோ எதிர்க்கவில்லை
  9. Kafir ளான இந்தியா ரஷ்யா சீனா மூன்றும் சேர்ந்து அல்லாவால் கைவிடபட்ட தங்களது ஈரானை காப்பாற்றிவிட மாட்டார்களா என்பதே இலங்கை இந்திய முஸ்லிம்களினதும் தமிழ் ஆய்வாளர்களினதும் தற்போதைய ஏக்கமாக உள்ளது
  10. சில நாட்களுக்கு முன்பு யாழ் களத்தில் விஜய் இரசிகை பேசிய காணெளி பார்த்தேன் விஜய்யின் மனைவியாக நாங்கள் இருப்போமே என்கின்றார் ஆஸ்பத்திரியில் ICU ல் பிள்ளையை விட்டுட்டு விஜய் பார்க்க வந்தோம் என்று பெருமைபடுகின்ற இரசிகர்கள் மனைவியை வீட்டுகுள்விடாமல் நடிகையுடன் உறவு வைத்து கொண்டு பெண்கள் பாதுகாப்பு பேசி தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரும் விஜய்யை அது அவருடைய தனிபட்ட வாழ்க்கை என்ற இரசிகர்கள் இவர்கள் தான் விஜய்க்கு நேரடியாக முதலமைச்சராக வரும் ஆசையை கொடுத்தவர்கள்
  11. ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தாக்குதல்கள் நடத்திய நாடுகளிடம் நாடுகளிடம் மன்னிப்பு கேட்டதால் ஈரானில் உள்ள இலங்கை இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் போன்ற ஆட்களிடம் நன்றாக வாங்கி கட்டியுள்ளார். இவரின் வினோதமான மன்னிப்பு பரவலான வருத்தத்தை தூண்டியுள்ளதாகவும் பலவீனத்தை காட்டிவிட்டதாகவும் நாட்டின் தேசிய பெருமையை புண்படுத்துவதாகவும் நாட்டிற்கு தீங்கு விளைவிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டபட்டார். எங்கள் ஆயுதப்படைகளின் தாக்குதல்கள் உங்களிடமிருந்து இவ்வளவு அவமானகரமான மன்னிப்புக்கு எந்த காரணத்தையும் அளிக்கவில்லை இந்த இழிவான மன்னிப்பிற்கு ஈரான் ஜனாதிபதி தான் ஈரான் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
  12. ஈரானியர்களை கொன்று குவித்த கொடுங்கோல் தலைவன் கொல்லபட்டதை ஈரான் மீதான அமெரிக்க இஸ்ரேல் தாக்குதல்களை உலகம் முழுவதும் வசிக்கின்ற ஈரானியர்கள் கொண்டாடி மகிழ்கின்றார்கள் ஆனால்இலங்கையில் இப்படி நடைபெறுவது அவமானம்
  13. நான் இந்த படத்தை பார்த்துவிட்டு இது ஏதோ பழைய படம் என்று நினைத்து விட்டேன் இப்போ தான் நண்பர்கள் சொன்னார்கள்சில நாட்களுக்கு முன்பு இருவரும் ஒரே நிறத்தில் பொருத்தமான உடை அணிந்து ஜோடியாக கலந்து கொண்ட படம் தான் அது என்று சங்கீதாவுக்கு நீதி வேண்டும் 😟

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.