-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
சீமான் மிளகாயும் இல்லை மிளகும் இல்லை மிளகாயாக தன்னை காட்டி சிறப்பாக நடிப்பவர் சில வருடங்களுக்கு முன்பு தான் இவரை பற்றி தெரிந்து கொண்டேன் ரஜினி காந்த் நடிகர் இலங்கைக்கு போக கூடது என்று இவர் கேட்டபோதே விளங்கிவிட்டது ஆனால் கடந்த வருடம் இவர் இலங்கை போனார்
-
செல்வம் அல்ல, ஆயுதங்கள்: புதிய உறுப்பினர்களை ஈர்க்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சி எவ்வாறு தன் கவனத்தை மாற்றியது
🤣 தமிழர்களின் ஏப்பிரல் பூல் இது வேறு பிரச்சனை டிரம்ப் கிறிஸ்தவ பண்டிகையான Ester க்கு யுத்த நிறுத்தம் செய்வதாக ஈரானிய இராணுவ செய்தி அறிவிப்பாளர் இப்ராஹிம் ஸோல்பகாரி அறிவித்துள்ளதாக சொல்கின்றார்கள்
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
அதே தான் உறுதியாக நடைபெறும் அந்த ஊழல் மோசடி அழுகிய வாசனை இலங்கைக்கும் வீசும். நாம் தழிழர் பாசறையில் இருந்து வந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம் சீமான் வீட்டு மாத வாடகை 3 இலட்சம் / ஒரு மில்லியன் இலங்கை ரூபா / 3200 டொலர் என்று குற்றம் சாட்டுகின்றார். ஒரு கவுன்சிலர் கூட இல்லாத சீமான் வேலைக்கு செல்லாத மனைவி. முன்பு நமது உறவு வீரபையன் தெரித்திருந்தார் சீமான் மனைவி செல்வந்தர் ஆனால் பல சொத்துக்கள் இப்போது செல்வம் வந்து தான் வாங்கபட்டுள்ளன என்பதை காண முடிகின்றது
-
ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்
ஓம் பாஸ், நெதன்யாஹுவின் கொட்டம் அடக்கப்பட வேண்டும். நீங்கள் இருவரும் தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் ஆய்வுகளை கேட்க வேண்டும் அப்போது உங்களுக்கு அந்த திருப்தி கிடைக்கும்
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
சீமான் கடந்த வருடம் 25.45 ஏக்கர் காணி வாங்கியதாக சொத்து விபரத்தில் தெரிவித்துள்ளார். அதன் தற்போதைய பெறுமதி 51 இலட்சம் என்று சொல்லியுள்ளார் உண்மையில் அது பலகோடி இந்தியன் ரூபா பெறுமதி உள்ளதாம். இது தவிர சீமானின் Hyundai கார் 12 இலட்சம் மனைவியின் இரண்டு கார் Toyota 25 இலட்சம் Hyundai 4 இலட்சம். சீமானிடம் உள்ள தங்கம் 19 இலட்சம் மனைவியிடம் உள்ள தங்கம் 2 கோடி 8 இலட்சம் ரூபா பெறுமதி என்று சொத்து மதிப்பு விவரத்தில் தெரிவித்துள்ளார் . விஜய் கோடிகளில் சம்பளம் பெற்று கொள்ளும் ஒரு நடிகர் ஆனால் சீமானுக்கு எப்படி இவ்வளவு வருமானம் வந்தது ? இவர் தான் நல்லாட்சி கொடுக்க போகிள்றார் யாரும் கேள்விகள் கேட்க முடியாத ஊழல் சொத்து குவிப்பு செய்வதற்காக தான் தமிழ்நாட்டில் சர்வாதிகார ஆட்சியை விரும்புகின்றார்
-
அமெரிக்க ஏகாதிபத்தியமும் சியோனிச இஸ்ரேலும் தோற்கடிக்கப்பட வேண்டும் - புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தெரிவிப்பு
அவர்கள் கொடுத்த சாப்பாட்டை தொப்பி அணிந்து கொண்டு இவர் சுவைத்திருப்பார்.
-
இஸ்ரேல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்
உயிரையே துச்சமாக மதித்து உலக இஸ்லாமியமயமாக்கலுக்காக போராடும் ஹூதிகளுக்கு தடைகள் எல்லாம் ஒரு பொருட்டல்ல செத்து சொர்க்கலோகம் செல்ல ஆசைபடும் ஹூதிகளுக்கு சமுத்திரம் எல்லாம் முழங்கால்
-
அமெரிக்காவின் போர் நிறுத்த திட்டத்தை இரான் நிராகரிப்பது ஏன்?
ஈரானின் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே, அதற்கு என ஒரு இறையாண்மை உள்ளது, ] 👆 இவர் உண்மையில் தெரிந்து தான் சொல்கின்றாரா 🙄 நிபந்தனைகளில் ஒன்று ஹோர்முஸ் கால்வாயை ஈரானிடம் நிரந்தரமாகவே கொள்ளையடித்து கப்பம் பெற்று கொள்ள ஒப்படைக்க வேண்டும் அடுத்தது ஈரானால் உருவாக்கபட்டு வழிநடத்தபடும் முஸ்லிம் மத பயங்கரவாத அமைப்புக்களாள ஹிஸ்புல்லா ஹமாஸ் ஹவுதி இவர்களை யாரும் இனி தாக்ககூடாது
-
லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!
முஸ்லிம் மதம் சொல்லிவிட்டது என்பதால் முஸ்லிம்கள் யூத வெறுப்பைகடமையாக கடைபிடிக்கின்றார்கள். பின்பு ஹிட்லரின் யூத வெறுப்பு படுகொலைகள் இப்போது மேற்குலகில் உள்ள ஈழ தமிழர்கள் சிலர் யூத வெறுப்பிலா 🙄 முஸ்லிம் மத ஈரான் அமைப்பின் அம்புலன்ஸ் எரிப்பு மனித விரோத குற்ற செயல் .
-
’’கூச்சமில்லாமல் ஜிப்பை கழற்றுபவர்கள்’’: சின்மயி கடும் பதிலடி!
கோவை என்ற ஊரில் ஒரு மாணவி பாலியல் கூட்டு வன்கொடுமை செய்பட்டதிற்கு அந்த மாணவியும் தான் பொறுப்பு என்று பாஜக பெண்நிர்வாகி நடிகை கஸ்தூரி தெரிவித்திருந்தார்.
-
யாழ்களத்தை வாழ்த்தும் ஒரு உறவு
நானும் ஒளவையார் பற்றி அறிந்தது சாதிகள் இல்லை உதவிகள் செய்வோர் உதவி செய்யாதோர் என்று இருவகை தான் உண்டு என்பதை சொன்னவர்
-
’’கூச்சமில்லாமல் ஜிப்பை கழற்றுபவர்கள்’’: சின்மயி கடும் பதிலடி!
எனக்கு டெக்சஸ் போன ஜேசுதாஸ் பற்றி தெரியாது புலம்பெயர் வாழ்வை கொண்ட ஈழ தமிழர்கள் பற்றி அறிந்து கொண்டதை வைத்து சொல்வதானால் டெக்சஸ் ஜேசுதாசும் அமெரிக்காவில் தனது வீட்டவர்கள் விரும்பிய ஆடைகள் அணிந்தாலும் இந்தியாவில் உள்ள பெண்கள் சீலை கட்டி அடக்க ஒடுக்கமாக தான் வெளியே வரவேண்டும் என்று விரும்புபவராக இருப்பார்
-
’’கூச்சமில்லாமல் ஜிப்பை கழற்றுபவர்கள்’’: சின்மயி கடும் பதிலடி!
வல்லரசாம் இந்தியாவின் வளர்ச்சி நிலை இது தான்.
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
நல்லவை ஈரானில் நிறைவேறட்டும்
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
ஓம் அறிவித்துள்ளார் 😂 செய்தி ஊடகங்களும் சிலரும் தவறான தகவல்கள் வெளியிட்டாலும் பேச்சுவார்த்தைகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது என்றும் சொல்லியுள்ளார்