Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. தங்களிடம் இருந்து நியாயமான பதிலை எதிர்பார்த்தால் அது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போலாகும். 😉
  2. கோமாளியை விடுதலை வீரனுக்கு ஈடாகச் சித்தரித்த ஒருவரும் இந்தப்பக்கம் காணோமே 😀 வெல்பவர்கள் பக்கம்தான் நிற்பார்களோ ?
  3. தாங்கள் துடிக்கும் துடிப்பைப் பார்த்தால் தாங்கள் கனடாவில் விபு சார்பாக காசு சேர்த்த ஆளாக இருக்குமோ என்று எனக்கு ஒரு சந்தேகம்,..... ஏனென்றால் தமிழருக்கு யார் யார் எல்லாம் தலைமை தாங்கக் கூடாது என்பதில் அவ்வளவு தீவிரமாக இருக்கிறீர்கள். 😀
  4. அல்பிறட் துரையப்பா வுக்கு வெடி விழ முன்னரே நாட்டை விட்டு ஓடிய உங்களுக்கு உள்ள உரிமைதான் சுரேன் சுரேந்திரனுக்கு இருக்கிறது . என்ன,.. சுரேன் குழுவினர் ஏதோ செய்ய முயல்கின்றனர். தாங்களோ ...... 🤨 தமிழர் தரப்பு வரலாற்றில் என்றுமே ஒன்றாக இருந்ததில்லை. நிலைமை அப்படி இருக்கையில் எல்லோரையும் இணைப்பது என்பது சாத்தியமா?
  5. வாழும்போதே பிறரால் நெஞ்சார வாழ்த்தப்பட்டவர். இந்தக் கொடுப்பினை எல்லோருக்கும் வாய்த்ததில்லை. 🙏
  6. 1) யாரும் இந்த முன்மொழிவுகளை வரவேற்றதாகத் தெரியவில்லை. ஆனால் யார் குற்றினாகும் அரிசிதான் வேண்டும் என்கிற நிலையில் இதனைக் குழப்பாதிருப்போம் என நினைக்கிறார்கள் என நம்புகிறேன். 2) உண்மை நிலை அதுவே. இன்னும் 10 -15 வருடங்களுக்குப் பின்னர் எமது நிலையை( நிலத்திலும்-புலத்திலும்) கற்பனை செய்து பார்த்தால் உண்மை புலப்படும். 3) எந்த முயற்சியும் தவறு அல்ல. தவறு என்று கூறுபவர்கள, அதனைக் கூறுவதோடு நிற்காமல் தாங்கள் ஏதாவது ஒரு அடியைத்தானும் எடுத்து வைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவர்களது சொற்கள் வெறும் காற்றில் வாள் வீச்சு மட்டுமே.
  7. உங்கள் எதிர்பார்ப்புகள் தவறென்று கூற முடியாது. ஆனால் இலங்கையில் எமது மக்கள் தற்போது இருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் எதிர்பார்ப்பு யதார்த்தமானவைய?
  8. இதுதான் தாங்கள் முன்வைக்கும் யோசனையா ? 🤣 ஆரம்பத்தில் கேட்ட கேள்விதான். திரும்பவும் நினைவூட்டுகிறேன். "சுரேன் தகுதியானவர் இல்லையென்றால், தாங்கள் யாரை பிரேரிப்பீர்கள?
  9. தற்போதைய தலைமைகளையும் விட்டுவிட முடியாது. எமது இன்றைய நிலைக்கு எமது கிடுகுவேலிச் சிந்தனை முறைதான் பிரதான காரணம்.
  10. 1) பணத்துக்காக பிணத்தை உண்ணுபவர்களென்று CTC யை சொல்லுகிறீர்களோ - ஐயா, Alfred Thuraiyappaa வுக்கு வெடி விழ முன்னமே நாட்டை விட்டு வெளியேறியதாக தாங்கள் சொன்னதாக நினைவு. உதைக் கூறுவதற்கு உங்களுக்கு அருகதை இருக்கிறதா? 2) இமயமலை பிரகடனம் என்றால் என்னவென்றும் அதன் நோக்கம் என்னவென்றும் CTC தனது அறிக்கையில் தெளிவாகக் கூறியுள்ளது. அது தங்களுக்குப் புரியாவிட்டால் அதிகம் படித்தவர்களிடம் விளக்கம் கேட்கப் பரிந்துரைக்கிறேன். 3) நாங்கள் யார்? 4மாற்றுக் கருத்தாளர், புதிய சிந்தனையாளர், வேகமாக வளர்ந்து வருபவன, தங்களுக்குப் பிடிக்காதவன் என எல்லோரையும் துரோகிப் பட்டம் சூட்டி மண்டையில் போட்ட ஆட்கள்தானே. தங்கள் சிந்தனை முறையும் இன்னொருவனை துரோகி, காட்டிக் கொடுப்பவன் எனச் சொல்வதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. 4) பிறக்கப்போகும் புதிய வருடம் தங்களுக்கும் தங்கள் ஆசிரியருக்கும் புதிய, ஆரோக்கியமான சிந்தனையைக் கொடுக்கட்டும் என வாழ்த்துகிறேன். 👍
  11. தயவுசெய்து ""இமாலயப் பிரகடனமும் மகா சங்கமும் – நிலாந்தன்."" என்கிற தலைப்பின் கீழ், நுணாவிலான் இணைத்துள்ள கனேடியத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையை வாசிக்கவும். ஆடறுக்க முன்னர் ......... விலை பேசக்கூடாது” என்பது இதற்காகத்தான்,...
  12. 1) அப்படியா? அது உண்மையானால் நல்ல விடயமே 👍 2) பொருளாதார நலனுக்காக ✅ 3) நீங்கள் பிரான்ஸ் ஸில் இருந்துகொண்டே இலங்கைத் தமிழருக்கும் சிங்களவருக்கும் ஆலோசனை சொல்வது போல 👍
  13. ““அதனைவிடநல்லதொரு தீர்வை நாங்கள் சொன்னாலும்“” சொல்லுறது,......
  14. என்னைத் திட்டித் தீர்த்தது ஒருபக்கம் கிடக்கட்டும் அல்வாயன், அவுஸ், கனடா, UK நாடுகளில் உள்ள பொதுஅமைப்புக்கள் எதிர்ப்பதனால் தாங்களும் எதிர்க்கிறீர்கள? ஏன் தங்களுக்கு சொந்தப் புத்தி இருக்கிறது அல்லவா? இழுத்து விடுவது ஒன்றுரெண்டை,....
  15. நீங்கள் அப்படியே அந்தப் பழைய நம்பிக்கையுடனேயே இருங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது. 🤨
  16. எங்கள் கண்ணெதிரில் பழைய உலக ஒழுங்கு மறைந்து புதிய உலக ஒழுங்கு ஒன்று உருவாகிவருவதைக் காண்கிறோம். உண்மையை ஏற்றுக்கொள்ள நெஞ்சுரம் வேண்டும்.
  17. அட இந்தத் திரி இன்னும் ஓடுதா 😁 கடந்த மே மாதம் பக்முட் Bakhmut நகரைக் கைப்பற்றியதன் பின்னர், தற்போது கேந்திர முக்கியத்துவம் மிக்க மரியின்கா Maryinka நகரைக் கைப்பற்றியிருப்பதாக ரஸ்யா அறிவித்துள்ளது . தனது படைகள் எல்லா முனைகளிலும் முன்னேறி வருவதாக ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார். Russia says it seizes Ukrainian town of Maryinka; Kyiv denies the claim Putin hails Moscow’s biggest military success since the capture of Bakhmut in May. A drone image from May shows the remains of Maryinka, the eastern Ukrainian town that Russia said on December 25, 2023, that it had captured [File: Andriy Yermak via Telegram/Reuters] Published On 25 Dec 202325 Dec 2023 Defence Minister Sergey Shoigu says Russian troops have gained full control of the eastern Ukrainian town of Maryinka, registering their first major success since the capture of the strategic city of Bakhmut in May. Shoigu told President Vladimir Putin on Monday about the capture of what has now become a ghost town just southwest of the Russian-held regional capital of Donetsk during a video exchange shared by a Kremlin journalist. “I want to congratulate you. This is a success,” Putin is seen telling Shoigu in the video, saying it gives Russian troops “the opportunity to move into a wider operational area”. Piles of rubble and gutted apartment buildings could be seen in drone images shown on Russian television that were said to be of Maryinka, which was once home to 10,000 people. Putin had offered to award soldiers who had distinguished themselves in the battle for Maryinka, The Moscow Times reported. https://www.aljazeera.com/news/2023/12/25/russia-says-it-seizes-ukrainian-town-of-maryinka-kyiv-denies-the-claim நமது மொழிபெயர்ப்புப் பத்திரிகைகளை நம்பினால் கதை கந்தல்தான்,.....😀
  18. என்னைத் திட்டித் தீர்த்தது ஒருபக்கம் கிடக்கட்டும் அல்வாயன், அவுஸ், கனடா, UK நாடுகளில் உள்ள பொது அமைப்புக்கள் எதிர்ப்பதனால் தாங்களும் எதிர்க்கிறீர்கள? ஏன் தங்களுக்கு சொந்தப் புத்தி இருக்கிறது அல்லவா? இழுத்து விடுவது ஒன்று ரெண்டை,.... இந்த முயற்சிகளை முன்னெடுப்பதனை தாங்கள் எதிர்ப்பதற்கு தங்களிடம் தக்க விளக்கமோ அல்லது மாற்றுத் திட்டமோ இல்லை. ஆனால் எந்த முயற்சிக்கும் நந்தி மாதிரி குறுக்கே நிற்பீர்கள். 😏
  19. அப்படியென்றால், கந்தையரும் அல்வாயனும் குறை கூறிக்கொண்டு இருப்பீர்களே தவிர அதற்கான காரணங்களைச் சொல்லப் போவதில்லை? நீங்களும் செய்யப்போவதில்லை, யாரவது நன்மை செய்ய முனைந்தால் அவர்களையும் விடப் போவதில்லை. இதற்கு தமிழில் அழகான சொல்லடை ஒன்று உண்டு,......
  20. (நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரிகிறது. நாள் முழுவதும் computer முன்னால் குந்தியிருந்து எப்படித்தான் குத்தினாலும்மிஞ்சி மிஞ்சிப் போனால் துரோகி என்று கூறுவீர்கள். அவ்வளவுதான் உங்களால் முடியும் 😁) ஆனால் ஈழத் தமிழருக்கு ஆகக் குறைந்த தீர்வு தொடர்பாக தாங்கள் எதனையும் கூறவில்லை. அத்துடன் எம் மக்களுக்கு ஏதேனும் நன்மை நடைபெற வேண்டும் என்று விரும்பி அதற்காக உழைப்பவர்களையும் குறை சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். காரணம் கேட்டால் பதில் இல்லை? ஏன்? பிரச்சனை தீர்ந்தால் தாங்கள் அனுபவிக்கும் நன்மைகள் எதனையும் இழந்துவிடுவோம் என்கிற பயமா ? எந்தத் தீர்வும் இறுதித் தீர்வு அல்ல. சிதைக்கப் பட முடியாத பலம் மட்டுமே இறுதித் தீர்வு. 100% ✅

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.