ஏன் பிழை பிடிக்கவா கேட்கிறீர்கள்.. 😏
புலிகளுடன் இருக்கும்போது இணைந்தார்கள் என்று கூறினால், புலிகளின் தலைமை என்ன பார்த்துக்கொண்டிருந்தது என்று கேட்கலாம். அத்துடன் புலிகள் சிறுவர் போராளிகளை படையில் இணைப்பதாகக் போர்க்குற்றச்சாட்டை முன்வைக்கலாம்...
😁😁
சிலவேளை இந்த இரண்டாயிரம் வருடத்திற்கு முந்திய கற்காலத்து முறைகளைக் கடைப்பிடிக்கும் மதங்களுக்கு ஒரு படிப்பினையை ஊட்டுவதற்குத்தான் Mr. Corona வந்தாரோ தெரியவில்லை 😂
பிழைஎன்று கூற முனையவில்லை. ஆக்கம் Like and Share என்கின்ற நோக்கத்திற்காக எழுதப்பட்டதுபோல் உள்ளது. தகவல்களும் நம்பகமற்றவை. 🙂
இலங்கைக்கும் இதுதான் முன்னுதாரணம். தற்போது இந்தியாவின் பிஜேபி அரசிற்கும். ☹️