Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. 1) சுமந்திரனுக்கு நன்றி கூறிய காரணத்தால் அர்ச்சுனா ரமநாதன் அவர்கள் இன்றிலிருந்து சுமந்திரன் நோயால் பீடிக்கப்பட்டவர்களால் வெழுத்து வாங்கப்படுவார்,....🤣 2) மேதகு விற்கும் ரோகண விஜேவீரவிற்கும் ஒருங்கே அஞ்சலி செலுத்தியபடியால் எழக்கூடிய பிரச்சனைகளை சமன் செய்துள்ளார். 👏
  2. சிறியர் வழிவதைப் பார்த்தால் சந்தேகமாகத்தான் இருக்கிறது. 😁
  3. டாங்ஸ் உங்களுக்கும் உங்களுக்கு லைக் போட்டவருக்கும். குமிறிப் பாயுறீங்கள்,... .🤣 சிறீயருக்குத் தெரியாமல் அவருடைய தேர்தல் தொகுதியில் சாராய அனுமதிப் பத்திரம் கொடுக்கப்படுகிறதென்றால் இவர் எப்படி தமிழருக்குத் தலைமை தாங்கும் தகுதியைக் கொண்டிருக்க முடியும்? அல்லது சிறீயருக்கு எதுவுமே தெரியாது என்று நம்பும் மக்கள் மிகவும் மோசமான முட்டாள்களாக இருக்க வேண்டும். இதில் எது சரி? 🤣
  4. புலம்பெயர்ஸ் ஒருவரது மூச்சையும் காணோமே,.....வளைக்குள் ஓடி ஒழிந்துகொண்டனரோ,......😏
  5. உங்கள் அக்கறை போற்றத்தக்கதுதான். ஆனாலும் எழுதுவ முன்னர் ஆற அமர இருந்து நிதானமாக யோசித்து எழுதுங்கள்.
  6. கிளிநொச்சி 16 அதுவும் தெருவோர சாராயக் கடை - FL4 சிங்களத்தின் கருவறுக்கும் திட்டத்தினை யாரோ தமக்குச் சாதகமாகப் பாவித்துள்ளார்கள். யார் அவர்/அவர்கள் ? 🥺
  7. கோமியம் குடிக்கத் தொடங்கி 40 வருடங்களாகின்றன. இடையில் நிறுத்தவா முடியும்? 😁
  8. ஆயிரத்தில் ஒன்று. 1) பரவாயில்லை. பொய்ச் செய்திகள், வதந்திகள் எல்லாம் போட்டு அடித்து, நேரடியாக ரௌடிகளை வைத்தும் அவமானம் செய்து,... யாழ் களத்திலேயே பல பிர பல அறிவில் ஆதவன்கள் தேர்தல் நேரத்தில் போட்ட காட்டுக் கூச்சல் இதற்கு நல்ல உதாரணம். தேர்தல் முடிந்தவுடன் தற்போது தொப்பியைப் பிரட்டிப்போட்டு குத்துக்கரணம் அடிப்பதில் முஸ்லிம்கள் தோற்றார்கள். 2) மண்டையன் குழுத்தலைவர் பிரபாகரனைத் தலையில் தூக்கி வைத்தவுடன் மன்னித்தவர்கள், உச்ச நீதிமன்றில் இருந்த வேளையில் தமிழ் சந்தேகநபர்களுக்கு தீர்ப்பெழுதியிருக்கக் கூடிய விக்கியை புலிகளைத் தலையில் தூக்கி வைத்ததும் மன்னித்தவர்கள், "போராட்டத்தை எப்பொழுதுமே ஏற்றுக்கொள்ளவில்லை" என்று உண்மையைச் சொன்ன சுமந்திரனை வதை செய்தது ஒரு ஏற்றுக் கொள்ள முடியாத அநியாயம் என நினைக்கிறேன். தனது நிலைப்பாட்டைப் பகிரங்கமாகக் கூறியது, புலம்பெயர்ஸ் வியாபாரக் கூட்டத்திற்கு சகிக்க முடியவில்லை. அதன் விலை தற்போது அர்ச்சுனா (வடிவேலு style ல் கூறினால்🤣) ரமனாதான் போன்ற மனோவியாதிஸ்தர்களை இலங்கையின் அதியுயர் பீடத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அங்கே வடக்கன்ஸ்களின் கொஞ்ச நெஞ்ச மரியாதையையும் காற்றில் பறக்க வைத்திவிட்டது. 3) இப்படி பட்ட மலினமான முட்டாள்களை உள்ளடக்கிய ஒரு மக்கள் கூட்டத்திற்கு சுமந்திரன் தன் நேரத்தையும், முயற்சியையும் வீணாக்காமல் தன் சொந்த வாழ்வைப் பார்த்துக் கொள்வது தான் சரியாக இருக்கும். எந்தவிதமான கட்டுப்பாடோ அல்லது ஒழுக்கமோ அற்ற, கும்பலில் கோவிந்தா போடும் ஒரு மலினமான, சாதியை மூலதனமாகவும், கல்வியை கொழுத்த சீர்தனத்திற்கான மூலமாகவும் கொண்டு தன்னைக் கல்வியறிவுள்ள இனமாக எண்ணிக் கொண்டு, தாழ்வுச் சிக்கலில் உழலும் ஒரு இனத்திற்கு தனது நேரத்தையும் முயற்சியையும் வீணாக்காமல் இருப்பது சுமந்திரன் போன்றோருக்கு நன்மை பயக்கும். 4) ஏராளமான தமிழ் அரசியல் அறிஞர்கள் சுமந்திரனை விட சிறப்பாகப் பங்காற்றக் கூடிய நிலையில் இருப்பதாகக் கூறியிருந்தீர்கள். நீலன், சுமந்திரன் போன்றோர் நடத்தப் பட்ட விதத்தைப் பார்த்த எந்த தமிழ் அரசியல் அறிஞரும் தன் கழுத்தை கூட்டத்திலிருந்து வெளியே நீட்ட மாட்டார்கள்,.... உந்த வஞ்சகப் புகழ்ச்சிக்கு தமிழ் அரசியல் அறிஞர்கள் எவரும் சிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். 5) வாத்தியார் சிறிதரன், நீதி மன்றம் போகாத பரிஸ்ரர் பொன்னம்பலம், MD in Medical Administration முடித்த அர்ச்சுனா உலகமெங்கிலும் பரந்திருக்கும் இலங்கைத் தமிழருக்குத் தலைமை தாங்கும் தகுதி உந்த Bar License புகழ் வாத்தியாருக்கும், தனக்கு சிறப்பு அளிக்கப்படாது என்பதை அறிந்தவுடன் விலகி ஓடும் Colombo - 7 பொன்னம்பலத்தாருக்கும், Joker அர்ச்சுனா ரமநாதனுக்கும் இருக்கிறது என்று நம்பும் உந்த டமில் இனம் அழிந்து போவதற்குத் தகுதியானதே.
  9. இது யாழ்ப்பாணீஸ் தங்களுக்குத் தாங்களே எடுத்துச் செருகிய ஆப்பு,...🤣
  10. தேர்தல் நேரம் தாங்கள் குத்தி முறிந்ததை மறைக்க முடியாது சிறியர். மாவீரர் வாரத்திற்குக் கூட தாங்கள் எட்டிப் பார்த்துவிட்டு ஓடி ஒழிந்துவிட்டீர்கள். உங்கள் உண்மை முகத்தை தாங்களே வெளிக்காட்டினீர்கள். யாம் அல்ல. நான் மட்டுமல்ல இங்குள்ள எல்லோரும் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள். பூசணிக்காயைச் சோற்றிற்குள் அமுக்க முடியாது. 😁
  11. நோ நோ நோ,..... புலம்பெயர்ஸ் டமில் புத்திய சீவினதுகள் பலரும் தற்போது சுமந்திரன் வேணும் எண்டு நிக்கினம். நீங்கள் என்ன விசர்க் கத கதைக்கிறியள்,..... அவங்கள் வேண்டாம் எண்டேக்க வரக் கூடாது. வேணும் எண்டேக்க வரவேணும் கண்டியளோ,....🤣 அதுக்குள்ள ஒரு கூக்குரல் வருகுது புலம்பெயர் டமிலருக்குள்ளே சட்டத்துறையில் கலக்கிக் குடிச்ச ஆட்கள் பலர் இருக்கினமாம் எண்டு. கூரையேறிக் கோழி பிடிக்க முடியாத புலம்பெயர்ஸ் முட்டாள் டமில் தேசியவாதிகளைக் கொண்டு, வானம் ஏறி வைகுண்டம் போகப் போற கனவை என்ன எண்டு சொல்லுறது ? போராட்ட ஆரம்ப காலம் தொடக்கம், புத்திசீவிகளை ஒதுக்கியும், கொலை செய்தும் வந்ததன் பலனை அறுவடை செய்யும் நாட்கள் நெருங்கி வருகின்றன என்பதைப் பலரும் உணரத் தலைப்படுகின்றனர். காலத்தே பயிர் செய் என்று காரணம் இன்றிக் கூறவில்லையே,....... 😏
  12. சுமந்திரனின் புலமை தீர்வுத் திட்டத்திற்கு உதவலாம் என்று சிலர் கூறும்போது தாங்களோ சும் வந்தால் கஜன் வெளியேறுவார் (தனிப்பட்ட விருப்பின் அடைப்படையில் ), அதனால் சுமந்திரனது புலமை மக்களுக்குப் பயன்படாவிட்டாலும் பிரச்சனை இல்லை, சும் உள்ளே வரக் கூடாது என்கிறீர்கள். உங்களைப் போன்ற டமில் தேசியவாதிகள்தான் இன்று எமக்குத் தேவை,.....🤣
  13. https://www.virakesari.lk/article/200132 மாவீரர் தினம் தொடர்பான பழைய காணொளிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்ட மூவர் கைது Published By: DIGITAL DESK 2 01 DEC, 2024 | 05:31 PM கடந்த வருடங்களில் மாவீரர் தின நினைவேந்தல்களின்போது எடுக்கப்பட்ட பழைய காணொளிகளை இந்த வருடத்தின் கொண்டாட்டங்கள் எனக் கூறி முகநூல் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த மூன்று பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மருதானை, சுன்னாகம் மற்றும் பத்தேகம பிரதேசங்களைச் சேர்ந்த 28, 35 மற்றும் 45 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சந்தேக நபர்கள் பேஸ்புக் சமூக வலைத்தள கணக்கின் ஊடாக பகிர்ந்துள்ளனர். கடந்த வருடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மாவீரர் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட பழைய காணொளிகளை இந்த வருடத்தின் கொண்டாட்டங்கள் எனக் கூறி முகநூல் சமூக வலைத்தளத்தில் பரப்பியுள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
  14. பழைய பூங்கா வீதி + கடற்கரை வீதிச் சந்தியில் இருந்த(குருநகர் ) இராணுவ முகாமில் இருந்து இராணுவத்தினர் விலகிய சில தினங்களில், இராணுவத்தினர் தங்கியிருந்த கட்டடங்கள் போராளிகளால் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. இதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் உரிமை கோரி அறிக்கை வெளியிட்டதாக நினைவு. அந்த இடங்களில் இராணுவத்தினர் மீண்டும் முகாம் அமைக்க முயற்சிக்கலாம் என்கிற அடிப்படையில் இது மேற்கொள்ளப்பட்டதாக யூகிக்கப்பட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.