Everything posted by Kapithan
-
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
சுமா வைக் கிண்டலடித்து எனக்கு கோபத்தை உண்டாக்கலாம் என்று நினைக்கிறீர்களா? 😁
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
மற்ர ஆட்கள் எல்லாம் திறமைசாலிகள் என்கிறீர்களா? போங்கப்பூ போங்க,. 😁
-
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
வியாபாரிகள் வாயில் மண்,...🤣 பாரடா,.... எவ்வளவு வேகமாக குத்துக்கரணம் அடிக்கிறாங்கள்,.....🤣 முஸ்லிம்கள் புலம்பெயர்ஸ்ஸிடம் பிச்சை வேண்ட வேண்டி ஏற்படும் போல,...🤣 👉
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
பெருசு, இங்கே நான் யாருக்குப் பாடம் எடுத்தேன்? சுமந்திரன் குலப்பன் காய்ச்சல் இன்னும் போகவில்லை போலத் தென்படுகிறது. 🤣 டமில் தேசியர்களின் தனிநாடு காண் பயணம் தற்போது சுமந்திரன் எதிர்ப்பு பயணமாகச் சுருங்கிவிட்டது. 🤣 தங்கத்தை நாடாளுமன்றம் கொண்டு சேர்த்தது எங்கள் புலம்பெயர்ஸ் போலித் தமிழ்த் தேசிக்காய் வியாபாரிகள்தானே,.. நாடாளுமன்றம் படப்போகும் பாட்டைப் பார்த்து புலம்பெயர்ஸ் கட்டியிருக்கும் வேட்டியைத் அவிழ்த்து முகத்தை மூடும் நாட்கள் வெகு விரைவில் வரும்,....🤣
-
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
வியாபாரிகளின் நிலைதான் கவலைக்கிடமாகப் போகின்றது…,..🤣
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
1) யாழ்ப்பாணத்தில் உள்ள நீர்நிலைகளைத் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். 2) நீர்வழித்தடங்களை சீர்படுத்த வேண்டும். 3) சட்ட விரோத ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும். 4) தாழ்நிலங்களில் கட்டட அமைப்புக்களை கண்காணிப்பிற்கு உள்ளாக்க வேண்டும். 5) சீரான கழிவகற்றல் முறையை பேண வேண்டும் 6) மக்கள் வீதியோரத்தில் குப்பை கொட்டும் பழக்கத்தை மாற்றி கொஞ்சம் நாகரீகம் அடைய வேண்டும். இதுபோன்ற அடிப்படை வேலைகளைச் செய்யாதவரை இந்தப் பிரச்சனை தொடரும். அடுத்த கார்த்திகை மாதத்தில் மீண்டும் ஒருமுறை அமைச்சர் அங்கே வருவார். ஊடகங்களுக்குத் தீனி போடுவார். 😏
-
வெளிநாடுகளில் உள்ள பழைய மாணவர் சங்கங்கள் அனுப்பும் நிதி லஞ்சம், ஊழலை வளர்த்துவிடுகின்றது!” - ஆளுநர் வேதநாயகம்
சரியான கேள்வி.
-
தமிழரசுக்கட்சியை வடக்கிலும் கட்டியெழுப்ப தயார்! - இரா.சாணக்கியன்
வடக்கன்ஸ் களுக்கு இந்த அவமானம் தேவையா?
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
-
தமிழரசியலில் ஒரு மிஸ்டர் பீன்ஸ்! நிலாந்தன்.
ஆனால் உலகின் மிகப்பெரிய ஜனநாயகமும் உலகப் பேரரசும் ஆகிய அமெரிக்காவில் ஒரு ட்ரம்ப் தெரிவு செய்யப்படலாம் என்றால், ஏன் அர்ஜுனாவை யாழ்ப்பாணத்தவர்கள் தெரிவு செய்யக்கூடாது என்று கேட்டால் அதற்கு என்ன பதில்? Trum ஐயும் அர்ச்சுனாவையும் ஒப்பிட்டதன் மூலம் நிலாந்தன் ஒரு கேலிக்குரிய ஆளாகிவிட்டார். 🤣
-
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
சாவகச்சேரி பிரதேசத்தில் இருக்கும் எனது உறவினர் ஒருவரின் காணியின் வாசலில் ஒரு பிரசித்திபெற்ற சைவக் கோவில் ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு தடவையும் நான் அங்கு செல்லும்போது எனது உறவினர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிடுவார். நான் நின்றபடியே வணங்கி, எனது நெற்றியில் சந்தணமிட்டு வருவேன். 'இதில் யாருக்கு என்ன பிரச்சனை?
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
அந்த சுமந்திரன் கெட்டதும் வாயால், உந்த அர்ச்சுனா கெடுவதும் வாயால்,..😁
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
சொல்லும்போது சாதாரணமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்திருந்தால் இது ஒரு விடயமாகவே வந்திருக்காது. அதையும் வீடியோ எடுத்து வெளியிட்டு,.......🥶 சபை குழப்பி என்று ஒரு சொல்லடை ஒன்று எங்கள் வழக்கில் உண்டு,...🥺 கூள்ட்வுண் பிறதர், ஒரு நையாண்டிக்காக எழுதப்பட்டதையிட்டு கோபப்படுகிறீர்கள். ...😁
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
அதற்காக வகுப்பறையில் ஆசிரியரின் இருக்கையிலோ அல்லது பிரசவ ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிப் பெண்ணின் கட்டிலில் படுக்கலாமோ?,....😁
-
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
உங்கள் கரிசனை சரியானதுதான். ஆனால் அவர்களது செய்கை எதேச்சையானதாக இருந்திருந்தால் எங்கள் ஆட்களின் விமர்சனம் தேவையற்ற ஒன்று. அது தவிர, இராஜதந்திரிகள் முதல் அரச தலைவர்கள் ஈடாக எல்லோரும் பீடாதிபதிகளைச் சந்திக்கப்போகும்போது பீடாதிபதிகள் எழுந்திருப்பதில்லை. அத்துடன் பீடாதிபதிக்ளது இருக்கையின் உயரத்துக்கு சமமாக அல்லது உயரம் குறைவாகத்தான் பிறருக்கு இருக்கைகள் போடப்படுகின்றன. ஒருவரைச் சந்திக்கும்போது அவர்களுக்குரிய மரியாதையை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களைச் சந்திக்காமல் தவிர்ப்பதுதான் நாங்கள் செய்யக்கூடியது.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
1) இவையெல்லாம் நீங்களே பத்திரிகையில் வெட்டி ஒட்டினீர்களா? 2) இவர் கூறியதாக கூறப்பட்டுள்ள விடயங்களில் ல்எவற்றையெல்லாம் தாங்கள் மறுதலிக்கிறீர்கள்?
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
-
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
Rev. Fr. கிளி (கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்) தலைவர் பிரபாகரனைச் சந்தித்தபோது தலைவரின் கையைப் பிடித்து முத்தமிட்டார். (வழமையாக குருவானவர்கள் போப் அல்லது காடினல் தரத்திலுள்ளவர்களின் கையைப் பிடித்து முத்தமிடுவதுதான் வழமை. ) இப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றதை எவருமே பெரிதாக கொள்ளவில்லை. ஏனென்றால் Fr. கிளியவர்கள் தலைவரின் மேல் கொண்ட மரியாதையின், நேசத்தின் வெளிப்பாடு அது. இங்கே மரபுப்படி பிக்குக்கள் கதிரையில் இருக்கிறார்கள். அவர்களைச் சந்திக்கச் செல்பவர்கள் அவர்களுக்கு வழமைபோல பெளத்தர்கள் கொடுக்கும் மரியாதையை இவர்களும் கொடுக்கிறார்கள். இது தற்செயலாகக் கூட நடந்திருக்க வாய்ப்புகள் அதிகம். இந்த விடயம் விவாதத்திற்குரிய முக்கியத்துவம் மிக்கதா? புரியவில்லை,....... 🥺
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
கிளி அல்ல, கிளிகள். 😁
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
உங்களுக்கு யாரப்பா பரிசு தரப்போவதாகக் கூறினார்கள்? போகிற போக்கில் சமூக ஊடகங்களில் உள்ள குப்பை கூழங்களையெல்லாம் தொடர்ச்சியாக யாழில் இழுத்துக் கொட்டுகிறீர்கள். அந்தக் குப்பைக்குள் என்ன இருக்கிறது என்று கொஞ்சமாவது கிளறிப் பார்க்கிறீர்களா என்று கேட்டேன். குப்பை கூழங்களை யாழில் கொட்டுவதுதான் உங்கள் வேலை, உங்கள் சக அடிபொடிகள்தான் குப்பைகளைப் பார்த்து குதூகலிப்பதாகக் கூறுகிறீர்கள். பேஸ்ஹ் பேஸ்ஹ்,....நன்னாருக்கு. 😁
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
சுமந்திரன் கூறியதாக தாங்கள் இணைத்துள்ள துண்டுச் சீட்டுக்களில் உள்ள விடயங்களில் எது , எவை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவை. காரணம் என்ன? விளக்கம் தர முடியுமா? (உங்கள் அரசியல்,நடைமுறை சார், பொது அறிவை ஒருமுறை பரிசோதனை செய்வோம்). 😁
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
Enjoy this post in TikTok: https://vm.tiktok.com/ZMhv6S7VV/