பாலர் பாடசாலைகளிலேயே ஒழுங்கைக் கடைப்பிடிக்கப் போதிக்கும் பின்னணியைக் கொண்ட கல்விப்புலத்தைக் கொண்ட ஒரு நாட்டின் அதி உயர் சபையில் ஒரு ஒழுங்கு இருக்கும் என்பதை குழந்தைகள் கூட புரிந்துகொள்ளும்.
அர்ச்சுனாVன் முதிர்ச்சியற்ற செயல்களை ஆதரித்துக் பேசுதல் ஏற்கக்கூடியது அல்ல.
Dr. அர்ச்சுனா ஒரு சாதாரண நபர் அல்ல. அவர் ஒரு வைத்தியர், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். பல நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒப்பிடும்போது இவருக்கு இன்னும் மேலதிக பொறுப்புள்ளது. எனவே அவர் மற்றவர்களை விடவும் இன்னும் பொறுப்புசெயற்பட வேண்டும்.
அனுர முள்ளிவாய்க்கால் சென்று அங்கே விளக்கேற்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அப்படி நடந்தால் தீவிர டமில் தேசிய அரசியல் வியாபாரிகளை அதிதீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டி ஏற்படும்.
புலம்பெயர்ஸ் கலகக்காறர்களின் நிலைமை அம்போதான் ,...😁
நாடாளுமன்ற முதலாவது அமர்வில் அர்ச்சுனாவின் அட்டகாசங்கள் தொடர்பாக பல செய்திகள் வெளிவந்துள்ளன. அதில் அவர் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்துகொண்டு எலும்பமாட்டேன் என்று அடம் பிடித்தது, இருக்கையில் அமர்ந்தபடியே தனது தோழிக்கு காற்றில் முத்தமிட்டது, (கில்லி படத்தில் பிரகாஸ்ராஜின் அட்டகாசத்தை பிரதிபலிக்கும் வகையில் 😁) செல்லம் இன்னும் ஒரு வருடத்தில் நீ கீழே நான் மேலே நீ கீழே என்று வசனங்களை அடுக்கி விட்டது என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
நாடாளுமன்ற ஒழுக்காற்று நடவடிக்கையின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் அதிகம்.
வாக்களித்த சனம் தலையில் கைவைக்கப் போகிறது.
🥺
இலங்கைத் தமிழர் இந்தியாவின் தூக்குதடிகள் அல்ல.
1) 100 ✅
2) நாம் இலங்கைத் தமிழர்களாக நம்பிக்கையூட்டினால் ஒருவேளை உங்கள் விருப்பம்போல நடக்கலாம்.
பழி புலம்பெயர் விபு க்கள் மீது போடப்படும்.
தமிழர் நாம் முதலில் இலங்கைத் தமிழர்களாக நடக்க வேண்டும்.
புலிக் குட்டி,
தயவுசெய்து உந்த குப்பை கூழங்களைத் தவிர்த்து வேறு ஏதாவது ஓரளவாவது நம்பகமான தகவல் மூலங்களை நாடுங்கள்.
உந்த ஈயடிச்சான் குஞ்சுளை உங்க இணைக்காதேயுங்கோ, உங்களுக்குப் புண்ணியமாப் போகும்.
கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை பாவித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறதே தவிர அந்தச் செய்தி தற்போதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. பாவிக்கப்பட்ட ஏவுகணையின் பாகங்களை ஆராய்ந்து பார்த்த பின்னரே உறுதிப்படுத்த முடியும் என்று உக்ரேன் தரப்பு கூறியுள்ளது.
களையெடுக்க வேண்டியது அவர்களின் மேலதிகாரிகளே. இந்தத் தகுதியின்மைப் பிரச்சனை எல்லத் துறைகளிலும் இருக்கிறது.
(உ+ம்: MP Dr. அர்ச்சுனா நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்துகொண்டு எழும்பமாட்டேன் என்று அடம்பிடித்த சம்பவம். )
🤣
முன்பள்ளிகள் என்றல்ல, கல்வித்துறைக்குள் புகுவதென்றாலே ஆகக் குறைந்த தகமை பட்டதாரியாக இருக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடு. அல்வித்துறையில் இருப்பவர்களுக்கு வேறெந்தத் துறைகளையும் விட அதிக சம்பளமும் அதிக தகமையும் இருக்க வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் அவர்களுக்கு அதிக மரியாதையும் கிடைக்கும், அவர்களுக்கு அதிக பொறுப்பும் இருக்கும்.
அல்ப்ஸ்,
ஆரம்பத்தில் அரசின் சோசல் காசில் சீவிப்பதாகக் கூறினீர்கள். இடையில் இலங்கை அரசிடமிருந்து கூலி பெறுவதாகக் கூறினீர்கள். தற்போது வேலைக்குப் போவதாகக் கூறுகிறீர்கள். ....நல்ல முன்னேற்றம்தானே,.......🤣