Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. சமரசம்,...? இது சரியான சொல்லாடல் அல்ல. தான் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் ஆதரவாக இருந்து வருவதாக ரஸ்யா தெரிவித்துள்ளது. ஆனால் சமரசம் செய்ய ஆயத்தமாக உள்ளதாக கூறியதாகச் செய்திகள் ஏதும் இல்லை என நினைக்கிறேன்.
  2. இராசபக்ஸ முட்டையடி கொஸ்ரிகளையிட்டு பயப்படுகிறார் போல,...🤣 புலம்பெயர் போலி டமில் தேசிய வியாபாரிகளால் போராட்டத்தையே அழிக்க முடியுமென்றால், ராசபக்ஸ பயப்படுவதில் நியாயம் உண்டு.
  3. EPDP யினரின் கட்டுப்பாட்டில் வடமராட்சி கிழக்கு மணல் கொள்ளை என்று நம்பப்படுகிறது.
  4. உங்கள் இருவரினது கருத்துக்களும் தவறான அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக ஊகிக்கிறேன்.
  5. யாருடைய கோழிக் குஞ்சை யார் விலுங்க வேண்டும் என்கிற குழப்பத்தில் வந்தது வினை. 😁
  6. இப்படித்தான் ஈராக், லிபியா, போன்ற நாடுகளிலும் லட்சக்கணக்கான உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது ஈராக்கிலும், லிபியாவிலும் யேமனிலும் பாலும் தேனும் ஓடுகிறது. ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்களின் பக்கச் சார்பான செய்திகளை மக்கள் கண்ணை மூடிக்கொண்டு நம்பும் காலம் மலையேறிவிட்டது. 😏
  7. ஆளாளுக்கு இப்படியே சொல்லிச் சொல்லியே திருப்திப்பட வேண்டியதுதான். 🤣
  8. சிலருடைய ஆவேசமான எழுத்துக்களைப் பார்த்தால் ஏதோ மேற்குலகு புனித பூமி போன்றும் கிழக்கு நாகரீகமடையாத கற்கால மனிதர்கள் போலவும் இருக்கிறது. உண்மைகளை துணிந்து சொல்வதனால் சொல்பவர்கள் மேற்கின் எதிரிகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல மேற்கிற்கு ஆதரவாக கூப்பாடுபோடுபவர்கள் எல்லோரும் உண்மையான மேற்கின் விசுவாசிகளாக இருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. மேற்கிற்கு ஆதரவாக எழுதும் பலரும் தீவிர இந்திய விசுவாசிகளாக இருப்பதை யாழ்.கொம் ல் பார்க்கலாம். 😁
  9. யார் யார் சிபாரிசு செய்தார்கள் என்கிற விடயம் வெளிவர வேண்டுமா இல்லையா? அப்பூ,... அதைச் சொல்லுங்க,... 😁
  10. Paanch உங்களுக்கு Hotel & Restaurant க்கும் தெருவோர சாராயக் கடைக்கும் வித்தியாசம் தெரியும் அதனால் தாங்கள் சிறியர் & Co. விற்குள் இல்லை என்கிறீர்களா?,.... நம்பிட்டோம்,...🤣
  11. பாவம் சிறியரும் அவர் புள்ளிங்கோவும், Hotel and Restaurant க்கும் தெருவோர சாராயக் கடைக்கும் வித்தியாசம் தெரியாத நிலையில் சிறியர் & Co. இருக்கிறார்கள். இதற்காகத்தான் படியுங்கோ , பள்ளிக்கூடம் போங்கோ என்று பிள்ளைகளைப் பெற்றவர்கள் கத்துவது. 😏
  12. குழைக்காட்டார் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? அது ஒரு வசைச் சொல்/குறைத்து மதிப்பிடும் சொல்லாக எப்படி அர்த்தப்படுத்தப்படுகிறது? (காவோலையை நிமிர்த்துவதற்கு உழக்குதல்/மிதித்தல் என்றும் கூறுவர். 1995 இடம்பெயர்வு நேரம் வன்னியில் தென்னோலை அல்லது கிடுகு மிகவும் தட்டுப்பாடான நேரம், பூநகரி ஜெயபுரம் முழங்காவில் பகுதியில் ஒரு இளைஞனூடாக காட்டின் நடுவேயிருந்த பனைகளில் ஓலைகளை வெட்டி அந்த இளைஞரே அவற்றினை மிதித்தும் தந்தார். அதனைக் கொண்டே கொட்டில் களை வேய்ந்தோம். வேதனையான ஆனால் மகிழ்வாக வாழ்ந்த நாட்கள் அவை. ஊரோடு உறவு போம். உறவோடு சொந்தம் போம்,.......... .😭)
  13. இதே மாகாண சபைத் தேர்தலை நடாத்தும்படி கோரிக்கை வைத்த சுமந்திரன், இந்தியப் பிரதமர் மோடிக்கு இணையாக உயர்ந்துவிட்டார். 🤣 ஐ ஆம் வெயிற்றிங் 😉
  14. அடாவடியில் ஈடுபட்டவர் தமிழர் என்பதை மறந்துவிடாதீர்கள்.
  15. தமிழருக்கிருந்த கடைசி பேரம்பேசும் சக்தியும் எண்ணைக் குழாய் + LNG pipeline ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வருகிறது. எம்மைத் துருப்புச் சீட்டாக வைத்து தனக்குரிய சகலவற்றையும் இந்தியாசாதித்துக் கொண்டது. இந்தியாவை நம்பியதன் பலன் இதுதான். இனிமேலாவது தமிழன் தன்னை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
  16. சுமந்திரனுக்கு தடியால அடிச்சவரோ அல்லது பிரம்பால அடிச்சவரோ,.🤣 நுணாவிலான் பேட்டியை முழுமையாகப் பார்க்கவில்லை போலத் தென்படுகிறது. 🤣
  17. பிரதமரின் அறிவிப்பால் ராஜதந்திர ரீதியில் இலங்கைக்கு நெருக்கடி - தமிழ்வின் இப்படிக்கு, டமில்வின் இராசதந்திரிகள். 🤣
  18. சொந்தமாக யோசித்துப் பழகவும். பாதிக்கப்பட்டவன் மீது யார் குற்றம் கண்டது? இதுக்கு ❤️ வேறு,.. 🤦🏼‍♂️ 😏
  19. சிலர் வாங்கிய காசுக்கு மறக்காமல் அதுக்கு ஒரு குத்து ❤️ , உன்னிடம் வாங்கிய காசுக்கு இதுக்கு ஒரு குத்து ❤️ பின்னர், இதுக்கு ஒரு குத்து 🏆 என்கிற நகைச்சுவை போல இருக்கிறது சிலரின் Likes. சொந்தமாக யோசியுங்களேன். 😏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.