Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. இனிமேல் போஸ்ரர் அடித்து வாழ்த்துகிறோம் பாராட்டுகிறோம் என்கிற மாய்மாலங்கள் எல்லாம் ஒழிந்து போகும். 👏
  2. இப்போது பழிபோடுவதற்கு ஆள் தேடித்திரிகிறார்கள்... ஆள்கிடைக்காமலா போய்விடும்,? 🤣
  3. அல்ப்ஸ், ஆரம்பத்தில் அரசின் சோசல் காசில் சீவிப்பதாகக் கூறினீர்கள். இடையில் இலங்கை அரசிடமிருந்து கூலி பெறுவதாகக் கூறினீர்கள். தற்போது வேலைக்குப் போவதாகக் கூறுகிறீர்கள். ....நல்ல முன்னேற்றம்தானே,.......🤣
  4. ஈழப்பிரியன், சாதி சமய வெறியர் மீரா சொன்ன ஆர்த்தத்தையும் எனது பதிலின் அர்த்தத்தையும் புரிந்திருந்தீர்களென்றால் இந்தக் குழப்பம் வந்திருக்காது. குறைந்தளவான விமான சேவைகளே நேரடிச் சேவைகளை வழங்குகின்றன. கனடாவில் இருந்து ஒருவர் இலங்கைக்ப் போக வேண்டுமெனில் நேரடியாகப் போக முடியாது. CONNECT FLIGHT எடுத்துத்தான் போக வேண்டும். கனடாவிற்கு Air Lankaவின் நேரடிச் சேவை எதுவுமில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இதில் புதிதாக எதுவும் இல்லை. சாதி சமய வெறியர் மீரா, உங்கள் பார்வையில் நான் முட்டாளாகவே இருந்துவிட்டுப் போகிறேன். ஆனால் தாங்கள் ஆரம்பத்தில் எழுதியதின் அர்த்தத்தை ஈழப்பிரியனின் கருத்துடன் சேர்த்து திரிவு படுத்த முடியாது. திரிவுபடுத்துதல் உங்கள் தொழிலின் ஒரு பகுதி. அதை அல்ப்ஸ் ஸிடம் காட்டுங்கள் அது இங்கே எடுபடா,..🤣
  5. Canada விற்கு Air Lankaவின் சேவை இல்லை மீரா,...இப்போ யார் அறிவாளி? யார் முட்டாள்? 😁
  6. சிறியர் கொசமாவது வெட்கமில்லாமல் பொய்யையும் புரட்டையும் எழுதுவீர்களா? இந்த சனாதிபதித் தேர்தல் + நாடாளுமன்றத் தேர்தல் எதிலும் நான் ஆர்வம் காட்டியிருப்பதாக என்னால் எழுதப்பட்ட ஒரு குறிப்பை உங்களால் காட்ட முடியுமா? எத்தனை தடவைகள் எனக்கு @ போட்டு இந்தத்த் தேர்தல் நாடகத்திற்குள் வரும்படி என்னை அழைத்திருப்பீர்கள். ஒன்றிற்குக் கூட நான் பதிலளிக்கவில்லை. நிலைமை அப்படி இருக்கையில் நான் சும்மின் தோல்வியால் துவண்டுவிட்டேன் என்று கூறுவது உங்கள் அவதானம் இன்மையைக் காட்டுகிறது. நிற்க: சும்மை சமய அடிப்படையில், தூர நோக்கில்லாமல் எதிர்ப்பவர்க்ளது கருத்துக்குத்தான் நான் பெரும்பாலும் கிண்டலடித்திருக்கிறேனே தவிர பொறுப்புடன் எப்போதும் கருத்துக்களை முன்வைக்கும் உறுப்பினர்களது கருத்துக்களுக்கு நான் மிகப் பெரும்பாலும் மதித்தே வந்துள்ளேன். மற்றையது, இலங்கை அரசியலை நீண்டகால அடிப்படையில் பார்த்துத்தான் எனது கருத்துக்களை முன்வைக்கிறேன், ஒவ்வொரு தேர்தலையும் மனதில் வைத்து அல்ல. யாழ் கள அறிவார்ந்த பெருமக்களுக்கு உடனடியாக பழி சுமத்துவதற்கு ஒருவர் தேவை. கடந்த சில வருடங்களாக சம்மைத் தூற்றினீர்கள். இனிமேல் இன்னொருவரைத் தேடுவீர்கள். அம்புட்டுதே. ***
  7. ஊழல் யார் செய்தாலும் எப்போது செய்தாலும் அதை விசாரணைக்குட்படுத்துவதில் தவறு என்ன? வாய்க்காலின் ஆயுட்காலம் 6 என்று உறுதிப்படுத்திய இஞ்சினீயர் மீரா அவர்களே. நானல்ல. உங்கள் கும்மியடித்தலுக்கு அளவே இல்லையா? 😁
  8. ஒரு வாய்க்காலின் ஆயுட்காலம் ஆறு வருடங்களாகும். ஆறு வருடத்தில் வாய்க்கால் இடிந்து விழும் என்கிறீர்கள்,..? 🤣 சிச்சுவேசன் கொமடி மந்திரி க்கு அடுத்தவர் MP தானே 👉 ஊரில் உள்ள ஆட்களின் கண்காணிப்பின் கீழ்தானே வாய்க்கால் கட்டப்பட்டது? கமக்காறர் சங்கத் தலைவர் செயலர் எங்கே? பிரதேச MP எங்கே? இவர்களின் பார்வையில் படாமலா கட்டியிருப்பார்கள்?
  9. சாரி அல்வாயன், புலம்பெயர்ஸ் டமில் போலித் தேசிய வியாபாரிகள் தமிழரின் தலையில் மண்ணள்ளிக் கொட்டினதில் குழம்பிப்போட்டியளோ,....பிதற்றுகிறீர்கள்,.?
  10. சிறியரின் ஆழுகை என்பதில் என்ன தவறு? அடிப்படை அறிவுகூட இல்லாமல் மேடைக்கு வரக்கூடாது. சரியே,😁
  11. யாரையெல்லாம் உசாத்துணைக்கு அழைப்பது என்று ஒரு வரையறை இல்லையா? நீங்கள் சரியான பாதையில் செல்ல வேண்டும் என்றால் முதலில் எல்லோரும் செய்ய வேண்டியது உந்த குப்பை கூழங்களை தவிர்ப்பதுதான்.
  12. எப்போதும் இன்னொருவர் மீதே பழி போடுங்கள். TNA சிறீதரனின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசமல்லோ? 🥺 வீட்டுச் சுற்றுமதில்கூட இப்படிக் கட்டமாட்டார்கள். அனுரவுக்கு நேரடிஅனுப்புனால் இன்னும் விசேஷம்.
  13. Biden ஐ Putin எச்சரிக்கை செய்ததாகவோ அல்லது கண்டனம் செய்ததாகவோ உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. ☹️
  14. நான் 5ம் வகுப்பு பாஸ் சிச்சுவேசன் கொமடி,...... 🤣 இடையில் தலையை நுழைத்த ஈழப்பிரியனுக்கு இதனால் வரப்போகும் பாதிப்பிற்கு நான் பொறுப்பல்ல,.....🤣
  15. நன்றி புரோ, தாங்கள் பாடசாலைப் பக்கமே ஒதுங்காதவர் என்பதை ஏற்றுக்கொண்டதற்கு. 😁,.. பிறருக்கு பரிந்துரை செய்வதற்கு என்று ஒரு தராதரம் வேண்டுமல்லவா? அந்தத் தரம் உங்களுக்கு இல்லை என்று உங்கள் எழுத்தின் மூலம் தெரிகிறது. அதனால் உங்கள் பரிந்துரை ஏற்கப்படவில்லை. Rejected. 🤣
  16. தாங்கள் பாடசாலை செல்ல வேண்டும் என்பதன் அவசியத்தை உங்கள் எழுத்து (மொழி) மீண்டும் ஒருமுறை நிறுவுகிறது. 😏
  17. உங்களுக்கு என்னால் ஒன்றைத்தான் சொல்ல முடியும் விசுகர்,.. தயவுசெய்து பள்ளிக்கூடம் போங்கோ. அதற்குப் பின்னராவது பிறர் எழுதுவதில் ஏதாவது உங்களுக்குப் புரிகிறதா என்று பார்ப்போம். 😏
  18. அவர் எப்பவுமே அப்படித்தான். அடி நுனி புரியாமல் இடையில் எதையாவது வாசித்துவிட்டு தன்னுடன் ஒத்தூதாதவர்களின் மீது தனது கடுப்பைத் தீர்க்க முனைவார்.
  19. தமிழினத்தின் இன்றைய நிலைக்கு ரொய்லற் ஊடகங்களுக்கும் சம பங்கிருக்கிறது.
  20. ஏன் நான் தற்கொலை செய்ய வேண்டும்? எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்று கூற வேண்டிய தேர்தல் நேரத்தில் சும்மை மட்டும் குறிவைத்து சன்னதம் ஆடிய ஆட்கள் தேர்தல் முடிவின் பின்னர் தற்கொலை செய்யவில்லை. அவர்கள் எல்லோரும் வேட்டியைத் தூக்கி முகத்தை மறைத்துக்கொண்டு உலாவரும்போது, சரியான விடயத்திற்காக எப்போதும் துணிந்து நிற்கும் நான் ஏன் தற்கொலை செய்ய வேண்டும் பெருசு,..? 😁
  21. இளம்பிறை ஏற்கனவே தன்னை ஒரு சமய சாதியவாதி என்று நிரூபித்தவர். அவரது கருத்தை அவரைச் சூழவுள்ளவர்களே பொருட்படுத்துவது கிடையாது. பரட்டைக் காட்டுக்கு கரட்டை ஓணான்தான் ராஜா என்று சும்மாவா கூறினார்கள்? படித்தவன், பண்புள்ளவன், எல்லோரையும் அடித்துக் கலைத்ததன் விளைவு இந்தக் கரட்டை ஓணான்கள் ராஜாவாக வலம் வருகின்றன. 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.