Jump to content

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9094
  • Joined

  • Last visited

  • Days Won

    4

Everything posted by Kapithan

  1. விதி வலியதுதான். ஆனால் காலம் மிகக் கொடுமையானது. கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்காவிட்டால் காலம் இன்னும் மகா கொடுமையானது. சும்மை அரசியலில் இருந்து அகற்றினால் மட்டும்தான் உங்கள் கற்பிதம் முழுமையடையும்.
  2. தாங்கள் முதியோர் பாடசாலைக்குப் போவது நன்று மீரா. உங்கள் சாதி சமய வெறி இங்கே யாழ் களம் முழுமையாக அறிந்த ஒன்று. இதனை தாங்கள் மறுக்க முயன்றால் தாங்கள் கட்டியிருக்கும் வேட்டியைக் உருவி தங்கள் முகத்தை மூடுவதாக அர்த்தப்படும். 🤣
  3. இன்றைய நாளின், சிறியரின் பிரதான எதிரி தேர்தல் ஆணையாளர் நாயகம்தான். 🤣
  4. Air Lanka Ticket ஐ ஏற்கனவே போட்டுவிட்டார்கள். இப்போது புலம்பெயர்ஸ் டமில் தேசிய வியாபாரிகளுக்கு உள்ள பிரச்சனை யார் முதலில் அனுரவின் மூச்சா குடிப்பது என்பதுவே,..🤣 இப்போது புலம்பெயர்ஸ் வியாபாரிகளின் நிலை ""தொண்டையில் சிக்கிய முள்"" 😁
  5. நான் ஒருபோதும் தாயகம் தமிழ்த் தேடியத்தைக் கைவிட்டுவிட்டதாகக் கருதியதில்லை. அது தமிழரின் இரத்தத்துடன் கலந்தது. விபு க்களுக்கு எதிரானவர்கள் கூட இதை மறுக்க மாட்டார்கள். மீரா எங்காவது ஒரு கருத்தாடலின் இடையே உள்ள ஒரு வசனத்தைக் கையிலெடுத்து அதை பிதற்றுகிறார். அவரது கொள்ளளவு அம்புட்டுதே. கவனமாகப் பாருங்கள்,. இங்கே யாழ் களத்தில் கூட சுமந்திரனை வைத்துத்தான் வியாபாரம் நடக்கிறது கடந்த பல மாதங்களாக. இந்த தேர்தலில் எமக்கு ஏற்பட்ட நீண்டகாலப் பாதிப்புக்களைப் பற்றி ஒருவருக்கும் கவலையில்லை. தேர்தலுக்கு முன்னர், சுமந்திரன் தேர்தலில் வெல்வாரா? தேர்தலின் பின்னர் சுமந்திரன் நாடாளுமன்றம் செல்வாரா என்பதுதான் பேச்சு. ஒருவருக்கும் தங்கள் தவறுகளையிட்டு வெட்டமில்லை. வெட்கம் கெட்டவர்கள். நான் என்ன உங்களைப் போன்று மறவன் புலவின் சிஸ்யனா சொந்தப் புத்தி இல்லாமல் இன்னொருவனைப் பின்பற்ற,? 😁
  6. இப்போதும் கூறுகிறேன், தமிழ்த் தேசியத்தை வைத்து நீங்கள் மட்டும்தான் வியாபாரம் செய்யலாமா? சுமந்திரனும் கொஞ்சம் செய்யட்டுமே. உங்கள் சாதி சமய வெறி எங்கே தமிழரை நிறுத்தி வைத்துள்ளது என்பதை உற்றுப் பாருங்கள். 😏
  7. தமிழ்த் தேசியம் என்பது உங்கள் வீட்டுச் சீர்தனம் அல்ல, அதற்கு நீங்களும் விசுகரும் மட்டும் சொந்தங் கொண்டாடுவதற்கு. (உங்கள் இத்தனை குழப்பங்களுக்கும் உங்கள் சிந்தனை, கிரகிக்கும் குறைபாடுதான் காரணம் என்று இப்போதுதான் புரிகிறது. )
  8. இயலாமை, கோபத்தின் விளைவினால் நிதானம் இழக்கப்படுகிறது. ஆனாலும் தவறுதான். சுட்டிக்காட்டியமைக்கு உங்களுக்கும் சுவைப்பிரியனுக்கும் நன்றிகள்.
  9. அதெப்படி உங்களுக்குத் தெரியும்? அவர் உங்கள் பிரண்டோ,.? 🤣 உங்கள் கோவண அரசியல் யாரையெல்லாம் நாடாளுமன்றம் அனுப்பியிருக்கு பார்த்தீங்களா? நாடாளுமன்றத்தில் உங்கள் பிரண்ட் அர்ச்சுனா யாழ்ப்பாணீஸின் பீத்தல் கோவணத்தை உதறித் தொங்க விடும்போது யாழ்ப்பாணீஸின் அம்மணம் அப்படியே வெளித் தெரியும். 🤣 (பெருசு,.. உங்களை அறியாமலேயே தாங்கள் அர்ச்சுனாவின் ஆபாச வீடியோக்களை ரசிப்பவர் என்று பகிரங்கமாக காட்டிவிட்டீர்களே,...என்ன ஒரு புத்திசாலித்தனம்,..👍)
  10. "அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்படுகின்ற ஒரு சாத்தியப்பாட்டை மேற்கொள்கின்ற சூழலை உருவாக்குவதாகவும் நாங்கள் கூறியிருந்தோம்" பிச்சை வேண்டாம் நாயைப்பிடி நிலையில்,..🤣
  11. 1. புலம்பெயர்ந்தவர்கள் யாரின் பின் நின்றார்கள் என்று கூட உங்களுக்குத் தெரியவில்லை. புலம்பெயர்ஸ் முட்டையடி கோஸ்ரி யார் பின்னால் நின்றாலும் அவர்களின் பீத்தல் கோவணமும் உருவப்படும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது 2. தாயகத்தில் தமிழ் தேசியமே இல்லை என்று வாதிட்ட தாங்கள் இன்று வியாபார தமிழ் தேசியம் என்று குத்துக் கரணம் அடித்துள்ளீர்கள். தாயகத்தில் உள்ள தேசிய உணர்வாளர்களை மூலதனமாக வைத்து வியாபாரம் செய்வதுதான் புலம்பெயர் முட்டையடி கோஸ்ரியினரின் தொழில். யாம் அல்ல. 3. இங்கு குறூசோ என்பவர் தான் கிறீஸ்தவன் ஆதலால் கிறீஸ்தவரனா சுமந்திரனை ஆதரிக்கிறேன் என்னைப் போலவே எல்லா கிறீஸ்தவர்களும் ஆதரிப்பார்கள் என எழுதியிருந்தார். இன்று 20,000 தன்மான கிறீஸ்தவர்கள் கூட சும்மின் பின்னால் இல்லை. கிறீஸ்தவர்கள் தமிழ்த் தேசியத்திற்கு அரணாகவே இருந்து வருகிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதில் யாராலும் குறை காண முடியாது. 4. நல்லூருக்கு காவடி எடுப்பது சைவர்கள் சம்பந்தப்பட்டது அதற்குள் மூக்கை நுழைக்காது இருப்பது நல்லது. உதைச் சொல்ல நீங்கள் யார்? தாங்கள் இந்து மதத்தினரல்லவா? 😉 சாரி அல்வாயன், உந்தக் குளிருக்க உங்கள் நாளை நான் நாசமாக்க விரும்பவில்லை. திரும்பவும் இடைக்கிடை சந்திப்போம். 👍
  12. போலி டமில் தேசிய வியாதிகளின் பீத்தல் கோவணமும் உருவப்பட்டதை மறைக்க முடியாத நிலையில் அல்வாயனுக்குக் கோபம் தலைக்கேறிவிட்டது. 🤣
  13. சும்மா ஜோக்கடிக்காதேயுங்கோ அல்வாயன். ரிக்கற் போட்டாயிற்றா ? எப்ப பிளைட்? 🤣
  14. தமிழ்த் தேசியர்களுக்கு தமிழ்த் தேசியம். பிறருக்கு அது குற்ற உணர்வாக இருக்கலாம் அல்லது பாலியல் உணர்வாக இருக்கலாம் அல்லது தாழ்வுச்சிக்கல் உணர்வாக இருக்கலாம்,......இப்படி உணர்வுகள் பல வகை,.😁
  15. "டுமீல் " கொஸ்ஸ்ரி அனுரவிற்கு கோல் எடுத்திருப்பார்கள். எதுக்கும் ஒரு தடவை உங்கள் முட்டையடி கோஸ்ரி தலீவர கேட்டுப்பாருங்கோ. 🤣 உங்கள் "டுமீல்" ஸோஸ்ரி யினரின் வியாபார டமில் தேசியம்தான் உருவப்பட்டுள்ளது. போய் நல்லூர் கந்தனிடம் பறவைக் காவடி எடுத்து உங்கள் பாவங்களைக் கழுவுங்கோ,...🤣 வைதான் பாரு யாழ்ப்பாணீஸ் புலம்பெயர்ஸுக்கு ஆப்பு,.. 🤣
  16. கோபம்தான் வருகிறது. ஆனாலும் மக்கள் தங்கள் உணர்வை ஒருபோதும் இழக்கப்போவதில்லை. அது திரும்பவும் மிளிரும்.
  17. ஐயனுக்கும் "டுமீல்" கொஸ்ரிக்கும் சுடலை ஞானம் பிறக்குதோ,..😏 பீத்தல் கோவணமும் போச்சே என்று கவலையோ,...😏 அனுரவின் உண்மை முகம் ஒரு பக்கம் இருக்கட்டும். யாழ்ப்பாணீசின் உண்மை முகம் என்ன? புலம்பெயர் ஸ் ஸுக்கு வச்சாங்களே ஆப்பு. அதை எடுக்க வழி பாருங்கோ,.... 😏
  18. கிழக்கில் கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் மட்டுமே துரோகிப்பட்டம் கொடுத்தார்கள். தற்போது வடக்கில் எத்தனை ஆயிரம்,.....? 🤨
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.