Everything posted by Kapithan
-
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
அவர்கள் public figures எல்லோ,.. தங்கள் privacy ஐ மதிக்கும்படி கேட்டிருக்கிறார்கள். 😁
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
உதென்ன பிரமாதம்… இதைப் பாருங்கள்,.🤣
-
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
இது அவரவர் தனிப்பட்ட விடயம் அதில் மூக்கை நுளைப்பது அழகல்ல.
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
இங்கே அர்ச்சுனா எதிர்க்கட்சித் தலைவரின் கதிரையில் இருந்தது அல்ல விடயம். நாடாளுமன்றத்திற்கென்று ஒரு ஒழுங்கு அல்லது தொடர்ச்சி அல்லது மரபு இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளுதலும் அதைத் தொடர்ச்சியாகக் கடைப்பிடித்தலும் ஆகும். இதைப் புரிந்துகொள்ளுதல் கடினம் அல்ல. ஏன் இந்த அவசரம்?
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
பாலர் பாடசாலைகளிலேயே ஒழுங்கைக் கடைப்பிடிக்கப் போதிக்கும் பின்னணியைக் கொண்ட கல்விப்புலத்தைக் கொண்ட ஒரு நாட்டின் அதி உயர் சபையில் ஒரு ஒழுங்கு இருக்கும் என்பதை குழந்தைகள் கூட புரிந்துகொள்ளும். அர்ச்சுனாVன் முதிர்ச்சியற்ற செயல்களை ஆதரித்துக் பேசுதல் ஏற்கக்கூடியது அல்ல.
-
இலங்கை இராணுவத்திற்குள் சர்வதேசத்தின் திடீர் அழுத்தத்தால் நெருக்கடிகள்
தையும் இல்லை, வாலும் இல்லை.
-
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் ராணுவ தளபதிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த சர்வதேச நீதிமன்றம்
இந்த வருடத்தின் மிகச்சிறந்த நகைச்சுவைகளில் இதுவும் ஒன்று. 😏
-
யுத்தத்தில் இறந்தோரை நினைவுகூர தடை ஏற்படுத்தாத அரசாங்கம் -சிறந்த முன்மாதிரி சமிக்ஞை என்கிறார் ஸ்ரீதரன் MP
நன்றி தாராள பிரபு,.🤣
-
யுத்தத்தில் இறந்தோரை நினைவுகூர தடை ஏற்படுத்தாத அரசாங்கம் -சிறந்த முன்மாதிரி சமிக்ஞை என்கிறார் ஸ்ரீதரன் MP
@விசுகு தாங்கள் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு போக வேண்டி ஏற்படும் என்று பயப்படுகிறீர்களோ....? 🤣 (உதுக்கும் ஒரு -1 போடுங்கோ 😁)
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
Dr. அர்ச்சுனா ஒரு சாதாரண நபர் அல்ல. அவர் ஒரு வைத்தியர், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். பல நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒப்பிடும்போது இவருக்கு இன்னும் மேலதிக பொறுப்புள்ளது. எனவே அவர் மற்றவர்களை விடவும் இன்னும் பொறுப்புசெயற்பட வேண்டும்.
-
யுத்தத்தில் இறந்தோரை நினைவுகூர தடை ஏற்படுத்தாத அரசாங்கம் -சிறந்த முன்மாதிரி சமிக்ஞை என்கிறார் ஸ்ரீதரன் MP
அனுர முள்ளிவாய்க்கால் சென்று அங்கே விளக்கேற்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அப்படி நடந்தால் தீவிர டமில் தேசிய அரசியல் வியாபாரிகளை அதிதீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டி ஏற்படும். புலம்பெயர்ஸ் கலகக்காறர்களின் நிலைமை அம்போதான் ,...😁
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
நாடாளுமன்ற முதலாவது அமர்வில் அர்ச்சுனாவின் அட்டகாசங்கள் தொடர்பாக பல செய்திகள் வெளிவந்துள்ளன. அதில் அவர் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்துகொண்டு எலும்பமாட்டேன் என்று அடம் பிடித்தது, இருக்கையில் அமர்ந்தபடியே தனது தோழிக்கு காற்றில் முத்தமிட்டது, (கில்லி படத்தில் பிரகாஸ்ராஜின் அட்டகாசத்தை பிரதிபலிக்கும் வகையில் 😁) செல்லம் இன்னும் ஒரு வருடத்தில் நீ கீழே நான் மேலே நீ கீழே என்று வசனங்களை அடுக்கி விட்டது என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. நாடாளுமன்ற ஒழுக்காற்று நடவடிக்கையின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் அதிகம். வாக்களித்த சனம் தலையில் கைவைக்கப் போகிறது. 🥺
-
யாழில் பெண்ணொருவரிடம் பாலியல் கப்பம் கோரிய இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது
""காலில் விழுந்தேவிட்டானய்யா" 🤣
-
கற்கோவளம் பகுதியிலிருந்து ராணுவம் வெளியேற பணிப்பு.
அல்வாயனின் எழுத்தைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே,..😁 (ஆளாளுக்கு பக்க வாத்தியம்மா? 🤣)
-
இந்தியத் தூதுவரை சந்தித்தது தமிழரசின் நாடாளுமன்றக் குழு..!
நாம் இந்தியாவை குறிப்பாகத் தமிழ்நாட்டை எங்கள் தாய்த் தமிழகமாகவே இதுவரை கருதி வந்திருக்கிறோம். இது வரலாறு. இனிமேலாவது இலங்கைத் தமிழராக நடந்துகொள்வோம்.
-
உக்ரைன் மீது ரஸ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல்
😁 குறியிட்டது அதற்காக என்பதை புரிந்துகொண்டேன். எந்த நேரமும் உறுமியபடி இருப்பதால்,.😁
-
மன்னார் கடலில் வெடிப்புச் சம்பவம் - இரு மீனவர்கள் படுகாயம்!
மீனுக்கு டைனமைற் அடித்திருப்பார்கள். அதில் விபத்து ஏற்பட்டிருக்கும். 😏
-
இந்தியத் தூதுவரை சந்தித்தது தமிழரசின் நாடாளுமன்றக் குழு..!
இலங்கைத் தமிழர் இந்தியாவின் தூக்குதடிகள் அல்ல. 1) 100 ✅ 2) நாம் இலங்கைத் தமிழர்களாக நம்பிக்கையூட்டினால் ஒருவேளை உங்கள் விருப்பம்போல நடக்கலாம். பழி புலம்பெயர் விபு க்கள் மீது போடப்படும். தமிழர் நாம் முதலில் இலங்கைத் தமிழர்களாக நடக்க வேண்டும்.
-
உக்ரைன் மீது ரஸ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல்
புலிக் குட்டி, தயவுசெய்து உந்த குப்பை கூழங்களைத் தவிர்த்து வேறு ஏதாவது ஓரளவாவது நம்பகமான தகவல் மூலங்களை நாடுங்கள். உந்த ஈயடிச்சான் குஞ்சுளை உங்க இணைக்காதேயுங்கோ, உங்களுக்குப் புண்ணியமாப் போகும். கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை பாவித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறதே தவிர அந்தச் செய்தி தற்போதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. பாவிக்கப்பட்ட ஏவுகணையின் பாகங்களை ஆராய்ந்து பார்த்த பின்னரே உறுதிப்படுத்த முடியும் என்று உக்ரேன் தரப்பு கூறியுள்ளது.
-
உக்ரைன் மீது ரஸ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல்
உறுதிப்படுத்தப்படாத செய்தி.
-
இந்தியத் தூதுவரை சந்தித்தது தமிழரசின் நாடாளுமன்றக் குழு..!
உருப்பட்ட மாதிரித்தான். JVP க்குக் கொடுக்கப்படும் சமிங்சை என்ன? ☹️
-
முன்பள்ளி கல்வி திட்டம் அரசால் முழுமையாக சுவீகரிக்கப்படும் -;பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு!
களையெடுக்க வேண்டியது அவர்களின் மேலதிகாரிகளே. இந்தத் தகுதியின்மைப் பிரச்சனை எல்லத் துறைகளிலும் இருக்கிறது. (உ+ம்: MP Dr. அர்ச்சுனா நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்துகொண்டு எழும்பமாட்டேன் என்று அடம்பிடித்த சம்பவம். ) 🤣
-
முன்பள்ளி கல்வி திட்டம் அரசால் முழுமையாக சுவீகரிக்கப்படும் -;பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு!
முன்பள்ளிகள் என்றல்ல, கல்வித்துறைக்குள் புகுவதென்றாலே ஆகக் குறைந்த தகமை பட்டதாரியாக இருக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடு. அல்வித்துறையில் இருப்பவர்களுக்கு வேறெந்தத் துறைகளையும் விட அதிக சம்பளமும் அதிக தகமையும் இருக்க வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் அவர்களுக்கு அதிக மரியாதையும் கிடைக்கும், அவர்களுக்கு அதிக பொறுப்பும் இருக்கும்.
-
கற்கோவளம் பகுதியிலிருந்து ராணுவம் வெளியேற பணிப்பு.
பயத்தைப் பாருங்கள்,...🤣 எதை எடுத்தாலும் சுமந்திரன, சுமந்திரன்,! சுமந்திரன்,.. 😁 சும் என்றாலே நடு நடுங்குதில்ல,....அப்படியே அந்தப் பயம் இருக்கட்டும்,....🤣
-
திக்கம் வடிசாலை முன்னாள் அமைச்சரால் சூறையாடல்; அனைத்து மோசடிகளும் விசாரிக்கப்படும் என்கிறார் சகாதேவன்
டக்கியர் உள்ளே போவதற்கான முதல் படி,...😁