Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. இரண்டு கூழ் முட்டைகளின் சந்திப்பு. 😁
  2. சுமந்திரனின் பாதுகாப்பிற்காக இரண்டு பொலிசாரை நியமித்ததற்காக பொங்கி வழியும் முட்டாள் டமில் தேசிக்காய்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் ஒரு பீடாதிபதி பதவி விலகியமை தொடர்பில் மூச். நன்னா இருக்கோ இல்லியோ உங்க நாடகம்,..? 😏
  3. இந்திய வரலாற்றில் இது என்றுமே மறைக்கப்பட முடியாத மிகப் பெரிய இழிவு. சிங்களம் என்றோ ஒருநாள் இதற்காகவே பிரபாகரனைக் கெளரவிக்கும்.
  4. சுமந்திரனுக்கு முட்டாள்த் தீவிர டமில் தேசிய வெறியர்களால் ஆபத்து என்பதால் அவருக்கு பாதுகாப்புக் கொடுக்கப்படுகிறது. . கனடாவிற்கு வந்தால் செருப்பால் அடிப்போம் முட்டையால் எறிவோம் என்று யாழ் களத்தில் இருக்கும் சில டமில் தேசிய வெறியர்களே எச்சரிக்கிறார்கள். . அதுபோல பிரான்சிலும் டமில் தேசிய வெறியர்களும் எச்சரிக்கிறார்கள். இவர்கள் செருப்புக்குப் பதிலாக அசிற் அடிக்கமாட்டார்கள், கத்தியால் குத்தமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? உண்மை நிலமை இப்படி இருக்கையில் புலன்பெயர்ந்த டமில் தேசிய வியாபாரிக்ளாலும் இந்திய அடிவருடிகளால் ஏவப்பட்ட ஆட்களால் சுமந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பது ஒன்றும் புதுமை அல்லவே. எனவே சுமந்திரனுக்குரிய பாதுகாப்பு என்பது நியாயமான நடவடிக்கையே. 😁
  5. இந்தியாவிற்கு எதிராகப் போரிட்ட ஒரே ஒரு தமிழன் பிரபாகரன். 🙏
  6. போதைப்பொருள் வினியோகத்தை மேற்கொள்வது யார் என்று தெரியாத நிலையிலா ஆளுநர் இருக்கிறார்? 😏
  7. அச்சுறுத்தல் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவது வழமை. ஒருவருக்கு பாதுகாப்பு வழங்கப்படுவது கண்டு கோபமடைவது ஏன்? 1) அவருக்கு பாதுகாப்பு கொடுப்பது சகிக்கவில்லை 2) பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்க முடியாத காரணத்தால். 3) பொது அறிவின்மையால். 😁
  8. “”நீங்கள்இந்தியாவை நம்பக் கூடாது ; எங்களைத்தான் நம்ப வேண்டும்“” அமைச்சர் சரியாகத்தான் கூறியுள்ளார். ஒரு 10 மாடிக் கட்டடத்தையே முழுமையாக இயங்க வைக்க இந்தியாவால் முடியவில்லை. இவர்களா தமிழருக்கு ஒரு தீர்வைப் பெற உதவுவார்கள்? 😏
  9. இது எம்மவர்களுக்கும் சேர்த்துத்தான் கூறப்பட்டிருக்கிறது. தமிழக அரசியலில் தலையிடாதிருப்பதே எமக்குக் கெளரவமானதும் பயன் தரக்கூடியதுமாகும்.
  10. சுட்டதும் இனிமேல் கொலைசெய்யப்படப் போவதும் யாரென்று செல்வத்திற்குத் தெரியும். இது ஒரு போதைப்பொருள், ஊர், குடும்ப, சாதிப் பிரச்சனையை நாடாளுமன்றம் வரைக்கும் கொண்டு சென்று .......🙄.....எல்லாம் தனது கையை மீறிப் போவது கண்டு பயப்படுகிறார் 🤦🏼‍♂️
  11. ஒருங்கிணையாத வட அமெரிக்க கண்டத்தின் தமிழர் அரசியல் வடைசுடும் குழுவும் அறிக்கை ஒன்றை மிகவும் இரகசியமாக வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள. அந்தச் செய்தியில் வரதராசப்பெருமாளையும் கட்சியில் சேர்க்கும்படி கோRயுள்ளதாகத் தெரிகிறது. 😁
  12. அர்ச்சுனா என்ன சொன்னார், அதற்கெதிராக இவர்கள் ஏன் போராடுகிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா?
  13. ஏனையா வாகனத்தில் பிழை சொல்கிறீர்கள்? வாகனங்களை சாரதிகளே ஓட்டுகிறார்கள். வாகனங்கள் தானியங்கிகள் அல்ல. கடந்த 15 வருடங்களாக இந்த விபத்து நடைபெற்ற வீதியைப் பாவித்து வந்திருக்கிறேன்… கிழமைக்கு குறைந்தது இரண்டு விபத்துக்களையாவது ஒரு 25 KM இடைவெளிக்குள் காணலாம். விபத்துகளுக்கு பிரதான காரணம் சாரதிகளின் poor judgment தான். இந்த வீதி Taunton 70-90KM வேக அலகைக் கொண்டவை. இந்த வீதியைச் சந்திக்கும் மற்றைய வீதிகள் அனைத்தும் 60Km கொண்டவை. 60Km ல் இருந்து பிரதான வீதி Taunton Road க்கு வந்து சேரும்போது அந்த வீதி பல இடங்களில் 70, 80, 90 Km ஆக மாறுகிறது. ஆனால் வாகனங்கள் அதற்கும் அதிக வேகத்தில் செலுத்துகிறார்கள். Taunton road ல் வந்து சேரும்போது வாகன சாரதிகள் Taunton Road ல் வரும் வாகனங்களின் வேகத்தை சரியாகக் கணிப்பிடத் தவறுகிறார்கள். அங்கேதான் தவறு ஆரம்பமாகிறது. இறந்தவர்களின் ஆன்மா இறைவனில் இளைப்பாறட்டும் 🙏
  14. இந்தியக் குருக்களுக்காகவும் அவர்கள் குரல் கொசுக்கிறார்களா? 😁
  15. இந்துக் குருக்களுக்கும் சைவக் குருக்களுக்கும் இடையில் வேறுபாடு இருக்கிறதா?
  16. BJP யின் மேலிட அனுமதியுடன்தான் அவர் Britain சென்றிருப்பார். அங்கே என்ன பேச வேண்டும், எதைப் பேசக்கூடாது என்பதையும் BJP அவரிடம் சொல்லி அனுப்பியிருக்கும் என்பதை யூகிப்பது கடினம் அல்ல. எனவே இலங்கையில் இனப்பிரச்சனை முடிவின்றித் தொடரும் என்பதையும் அதன் தொடர்ச்சியாக இந்தியாவின் செல்வாக்கை இலங்கைக்குள் வைத்திருக்க இந்தியா முனையும் என்பதை மறைமுகமாகக் கூறுகிறார். இலங்கையில் இனப்பிரச்சனை முடிவுக்கு வந்தால் இந்தியாவுக்கு இலங்கையில் என்ன வேலை?
  17. உந்தப் பயிற்சியை இந்திய இலங்கை இரண்டையும் பிரிக்கும் கடற்பகுதியில் கச்சதீவுப் பகுதியில் ஏன் நாளாந்தம் நடாத்தக் கூடாது?
  18. பொலிசார் மணல் திருடர்களுக்குப் பயப்படும் நிலையில் இருப்பதாக மணல் திருட்டுக்குப் பிரபலமான பிரதேசத்தில் உள்ள OIC யுடன் கதைக்கும்போது அவர் மணல் திருட்டு தங்களின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உறுதிபடக் கூறினார். தனக்குக் கீழ் உள்ள பொலிசார் மணல் திருடர்களிடம் சவளால் அடி வேண்டும் நிலையில் இருப்பதாக வேதனைப்பட்டார். ஆகவே மணல் திருட்டு என்பது ஒட்டுமொத்த அரசியல்வாதிகள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. சாவகச்சேரிரியில் உள்ள ஒரு மணல் திருடனிடம் 50 க்கும் மேற்பட்ட பார ஊர்திகள் இருப்பதாகத் தகவல். பிரதேச செயலரின் பார்வையில் படாமல் எதுவும் நடைபெறச் சாத்தியம் இல்லை என்பதே உண்மை.
  19. தைப் பொங்கல் என்பது உலகத் தமிழர் எல்லோரையும் ஒன்றுசேர்க்கும் பெருவிழாவாக மாற்றம் பெற வேண்டும். 🙏
  20. “”அந்த ஆவணங்களை வழங்க மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர் அடாவடியாக நடந்து கொண்டார்“” 🤨
  21. பூசத்தில் திறப்பது என்பதை ஒரு விடயமாக செய்தியிட்ட உதயன்தான் பிரச்சனையே ,..😏
  22. அரசாங்கம் மக்களுக்கு வேலை தர வேண்டும் என்கிற எண்ணம் சிறுவயதிலேயே மண்டையில் ஊறிவிடுகிறது. படிப்பை முடித்து என்ன செய்ய்ப்போறதாக உத்தேசம்? என்ன,.......ஒரு பென்சன் கிடைக்கிற வேலையாப் பார்த்தாப் போச்சு ......🤨

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.