Jump to content

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9094
  • Joined

  • Last visited

  • Days Won

    4

Everything posted by Kapithan

  1. வசந்திகளை மட்டுமே நம்பும், அதையே இங்கு முழு நேரத் தொழிலாகச்(வெட்டி ஒட்டுதல் ) செய்துகொண்டிருக்கும் தாங்களா இதைச் சொல்வது? 🤣
  2. முன்னாளுக்கும் இன்னாளுக்கும் இடையே வேறுபாடு இல்லையா? 🥺
  3. 1) விபு க்கள் கொலை செய்ய முயன்றதாக எங்குமே சொல்லப்படவில்லை. 3) புலம்பெயர்ஸ் இந்தியாவின் வழிநடாத்துதலின் கீழ் சுமந்திரனுக்கு எதிராகச் செயற்பட்டார்கள் என்பது எனது குற்றச்சாட்டு. (உண்மையும் அதுதான் 😉.) 4) எந்தவிதமான பயனுமற்ற எழுத்து 5) கிறீஸ்தவர் என்று இவருக்கு எதிராக முரண்டுபிடிப்பது எல்லோரும் அல்ல. யாழ் களத்தில் மீரா போன்ற மிகச் சிலரே மத அடிப்படையில் சுமந்திரனை எதிர்க்கிறார்கள். இன்னும் கொஞ்சம் ஆட்கள் சும் மின் "வாய்ப்பிழை" காரணமாக அவரை எதிர்க்கிறார்கள. ஓரிருவர் நான் அவருக்கு முன்புதான் ஆதரவளித்தேன் இப்போது இல்லை (🤣) என்கிறார்கள். குசா போன்ற சிலர் நிதானமாக யோசித்து பிழை என்றால் பிழை என்கிறார்கள். சரி என்றால் சரி என்கிறார்கள். இங்கே கூறப்பட்ட மதம் சார்ந்து எதிர்ப்பவர்களைத்தான் மூர்க்கமாக எதிர்க்கிறேன். இரண்டாவது வகையினரின் தான்தோன்றித்தனமான சும் எதிர்ப்பை நையாண்டி செய்கிறேன். மற்றய தரப்பினரது கருத்துக்களுக்கு மனதார மதிப்பளிக்கிறேன். அவர்களது கருத்துக்களுடன் மிகப் பெருமளவு முரண்பாடு எனக்கு இல்லை.
  4. வாலைப் பார்க்கதேயுங்கோ. விசயத்தை பாருங்கோ. விடயம் உண்மைதானே? இப்போது சொல்லுங்கள். சுமந்திரனுக்கு பாதுகாப்புக் கொடுப்பதில் தவறு என்ன?
  5. உங்களுக்கு விரும்பியதை மட்டும் தேடினால் இவை எதுவும் கண்ணில் படாது. ஆனாலும் இது உங்கள் எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். ""இலங்கை: சுமந்திரனை கொல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டவர்கள் முன்னாள் விடுதலை புலிகள் போராளிகளா?"" 30 ஜனவரி 2017 தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். https://www.bbc.com/tamil/sri-lanka-38797677.amp https://www.virakesari.lk/article/24627
  6. 1) கொலை முயற்சி தொடர்பாக ஐவர் கைது செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. 2) மட்டி, மோடன், முட்டாள் ஆகிய மூன்று தரப்பினர் மட்டும்தான் எந்த ஆதாரமுமில்லாமல் கும்பலில் கோவிந்தா, கோவிந்தா என்று கத்துவதையெல்லாம் ஆதாரமாகக் கொள்வார்கள். கல்வியறிவுள்ள + பகுத்து அறியும் ஆற்றல் உள்ள எவரும் ஆதாரம் இல்லாத ஒன்றையும் நம்பமாட்டார்கள்.
  7. சொந்தப்புத்தி இல்லாத புலம்பெயர்ஸ் நா,.... கள் (உங்கள் கூற்றுப்படி 😉), இந்தியாவின் சொல்கேட்டு, இலங்கையில் இருக்கும் நா,... களைக்(உங்கள் கூற்றுப்படி,.😉) கொண்டு கொலை செய்ய முயற்சித்தனர். அப்படியென்றால் J/ Central College தேர்தலில் கள்ளா கள்ளா என்று கத்தியவுடன் சுமந்திரன் கள்ளன் ஆனது போல இதுவும் உங்கள் யூகம்தானா?
  8. அரசியல் வாழ்க்கைக்கு எதிரான படங்கள் என்றால் என்ன? மீம்ஸ் களைச் சொல்கிறீர்களா? சுமந்திரன் சொல்லித்தான் அழித்தார்கள் என்பதற்கு ஆதாரம் ஏதும் இருக்கிறதா? அல்லது இதுவும் Jaffna Central College மோசடி மாதிரி எழுத்தறிவு அற்ற அல்லது பகுத்து அறியும் அற்ற ஆட்களின் கொசிப் தானா? 😁
  9. உயிருக்கு ஆபத்து இருந்தால் பாதுகாப்பு கொடுக்கப்படுவது சாதாரண விடயம். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? கேவலமான படங்கள் என்று தாங்களே கூறுகிறீர்கள். அதை அழிப்பதில் என்ன தவறு? உங்களைப் பற்றி இழிவான படங்கள் வந்தால் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்காது விடுவீர்களா? மாவையர் பழைய உதைபந்தாட்ட வீரனாயிருப்பாரோ,? 😁
  10. அவருக்கு நிதனமோ பக்குவமோ இல்லை என்பது தெரிகிறது. Dr. என்றல்ல, பக்குவமற்ற நிதானம் அற்ற எவருக்கும் முடிவு அப்படித்தான் இருக்கும். இங்கே அப்படியான ஒருவருக்குப் பெயர் அர்ச்சுனா. அவ்வளவுதான். வடக்கரின் பிரதிநிதியைப் பார் என்று பிற இலங்கையர் எல்லோரும் எள்ளி நகையாடப் போகிறார்கள்.
  11. இருந்து பாருங்கள்,? இவரது பதவி ஒழுங்காற்று நடவடிக்கையின் கீழ் பறிக்கப்படும் என்று இப்போதே எதிர்வு கூறுகிறேன். இருந்து பாருங்கள்,? இவரது பதவி ஒழுங்காற்று நடவடிக்கையின் கீழ் பறிக்கப்படும் என்று இப்போதே எதிர்வு கூறுகிறேன்.
  12. உப்பிடி உசுப்பேற்றி உசுப்பேற்றித்தானே எல்லாவற்றையும் போட்டுடைத்தீர்கள்? Dr. ஐப் பப்பாவில் ஏற்றாமல் விட்டாலே போது. அவர் நிதானத்திற்கு வருவார். சும் குலப்பன் காச்சல் இன்னும் போகவில்லை பிரியனுக்கு,.😉 சாரி பிறதர். கொஞ்சம் பிரியும்படி கூறலாமே,..😁
  13. விளக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது . Dr. ஐ யாழ் களத்தில் தமிழ்த் தேசியவாதியாக காட்ட முனைந்தவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள்? 😁
  14. "a leopard never changes its spots" சிறுத்தைகள் தங்கள் புள்ளிகளை ஒருபோதும் மாற்றுவதில்லை. மீரா அல்வாயன் எழுதியது பிழையல்ல ஆனால் கொழும்பானின் புரிதலில்தான் தவறு. அடங் கொய்யால,.. .🤣 *****
  15. உங்கள் மொக்கைக் கருத்தைக் குப்பையில் போடுங்கள். பிழையைப் பிழையென்று கூற முடியாத தாங்கள், சரியைச் சரியென்று கூறுவதற்கும் அருகதை இல்லாதவர். உங்கள் சாதி, சமய, பிதேசவாதத்தை மூடி மறைப்பதற்கு தேசியவாதம் ஒரு முகமூடி. அவ்வளவே. அல்வாயன் மீரா போன்றவர்களது கருத்துகளைவிட விட தங்களின் சப்பைக்கட்டல் மிகவும் அபாயகரமானது. ஒருவர் தன்னைத் தேசியவாதி என்று அறிவித்துவிட்டால் அவர் என்ன கோள்மாள் செய்தாலும் மூடி மறைப்பீர்கள்.
  16. மீரா அல்வாயனின் உண்மையான நிறங்கள் வெளிவந்துவிட்டன. உங்களையறியாமலேயே உங்கள் உண்மை முகத்தைக் காட்டியதற்கு நன்றிகள் பல. 👏
  17. Dr. அர்ச்சுனா விற்கு சபாநாயகரால் கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இது. Dr. ன் செயல்களுக்கு சப்பைக்கட்டு கட்டுவோருக்கு விழுந்துள்ள ஊமைக் குத்து. யாழ் களத்தில் Dr. ஐ தீவிர தமிழ்த்தேசியவாதியாகக் காட்டி, அவரை பப்பாவில் ஏற்றுகிற வேலையைச் செய்து அவரைப் பிரச்சனையில் மாட்ட விரும்புகிற ஆட்களுக்கு இது இன்னொரு வாய்ப்பு. 😏
  18. சுமா வைக் கிண்டலடித்து எனக்கு கோபத்தை உண்டாக்கலாம் என்று நினைக்கிறீர்களா? 😁
  19. சிங்களவர்கள் தங்களின் மூத்தோரின் காலில் பணிந்து வணங்கி எழுகிறார்கள். அது அவர்களின் கலாசாரம். உங்கள் கூற்றுப்படி பார்த்தால் சிங்களவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்றல்லவா ஆகிறது,.? 😁
  20. மற்ர ஆட்கள் எல்லாம் திறமைசாலிகள் என்கிறீர்களா? போங்கப்பூ போங்க,. 😁
  21. வியாபாரிகள் வாயில் மண்,...🤣 பாரடா,.... எவ்வளவு வேகமாக குத்துக்கரணம் அடிக்கிறாங்கள்,.....🤣 முஸ்லிம்கள் புலம்பெயர்ஸ்ஸிடம் பிச்சை வேண்ட வேண்டி ஏற்படும் போல,...🤣 👉
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.