Jump to content

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    7607
  • Joined

  • Last visited

  • Days Won

    3

Everything posted by Kapithan

  1. MP ஹரி ஆனந்தசங்கரி காலை எழுந்தவுடன் யாழ்.கொம் பார்ப்பதாகவும் அதன் பின்னரே தனது அரசியல் நகர்வுகளைத் தீர்மானிப்பதாகவும் ஒரு தகவல். 🤣
  2. ரஸ்யாவையும் இப்படித்தான் ஆரம்பத்தில் கூறினார்கள். தற்போது எப்படி அதை நிறுத்துவது என்று யோசிக்கத் தொடங்கிவிட்டனர். multy-polar world என்பது நிதர்சனமாகிவிட்டது. இனி இதை யாராலும் தவிர்க்க முடியாது.
  3. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? இப்படி ஒரு கேள்வி எழுவதே பிழை என்பது என் எண்ணம். நாவற்குழி குடியேற்றமும், கொழும்பில் தேவை நிமித்தம் போய் வாழ்வதும் ஒன்று என நினைப்பது அவர்களுக்கு தமிழர் போராட்ட வரலாறு தொடர்பான அடிப்படை அறிவே இல்லை எனக் காட்டுகிறது.
  4. பெருசா ஏதாவது வெட்டலாமா என யோசிக்கிறேன் ☹️ 12 மாதத்தில் கட்டின வட்டி ஏறக்குறைய $60,000. முதல் $900 + சொச்சம் உப்பிடியே ரெண்டு வருசம் போனால் கதை கந்தல்தான் . ☹️
  5. நான் கூறியது ராஜா ராணி படத்தில் வரும் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் சந்தானத்தின் சித்தப்பாவாக வரும் சிங்கமுத்து வெட்டுக்கிளி,.🤣
  6. ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் பெயர் வெட்டுக்கிளியாக இருக்குமோ? ஏற்கனவே $3000 வட்டியும் முதலுமாக வீட்டுக்கடன் கட்டியபடி இருக்கையில் உந்த பன்னாடைக் கூட்டத்தால வட்டி மட்டுமே $6000 கட்டிக்கொண்டு இருக்கிறன். இதுக்குள்ள இப்ப Prtrolum Gas Liter க்கு $1.65 க்கு மேல வந்திட்டுது. இனி exptess way exit ல் god bluss you என்று மட்டையப் பிடிக்க வேண்டியதுதான்.
  7. மூடன் தன் காலில் பட்ட (எதையோ) .......எல்லா இடங்களிலும் பிரட்டுவான் என்பது போல, அமெரிக்கனும் இஸ்ரேலும் தான் போகும் வழி எல்லாம் அழிவையும் மரணத்தையும் விதைத்துக்கொண்டே போகிறார்கள். ☹️
  8. இது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலாக அமையவே வாய்ப்புகள் அதிகம். அதை ஊதிப் பெரிதாக்குவது இஸ்ரேலின் கையில்,. 🤣
  9. @தமிழன்பன் "குலத்தொழில்" புகழ் தமிழன்பனை யாழ் களத்தில் காணோமே? ஏன்? ஓடி ஒழிந்துகொண்டாரா?
  10. 🤣 ஐயா சிறியர், குசும்பன் ஐயா நீங்கள். கோர்த்துவிடுகிறீர்கள்? டமில் பொது வேட்பாளர் என்கிற யோசனைக்கு சம்பந்தன் No சொல்கிறார். சிறிதரன் Yes சொல்கிறார் பொதுமக்கள் 🤦🏼‍♂️தலையில் கை வைக்கின்றனர் என்கிற அர்த்தத்திலேயே பதிவிட்டிருந்தேன். தோற்கப்போகும் பொது வேட்பாளருக்கு யார் நின்றால்தான் என்ன? ஆனாலும் சிவாஜிலிங்கதார் அதற்குப் பொருத்தமானவர். 🤣
  11. இஸ்ரேலுடனும் அமெரிக்காவுடனும் நேரடி யுத்தத்தில் ஈடுபட்டு ஈரானால் வெல்ல முடியுமா? முடியாது. எனவே, நேரடி மோதலைத் தவிர்த்து தனது வளங்களைப் பாதுகாக்கவே ஈரான் முனையும். அதேவேளை பதிலடி கொடுக்கவும் வேண்டும். ஆக, ஈரானா தனது proxies மூலமாகவும் வேறு விதமாகவும் இஸ்ரேலைத் தாக்கலாம். இஸ்ரேலின் பொருளாதார மூலங்களை அழிக்கலாம். ஈரானை நேரடி யுத்தத்தில் இழுத்து விழுத்தி அழிப்பதுதான் இஸ்ரேலின் நோக்கம். அது நிறைவேறாது என நம்பலாம்.
  12. தமிழ் பொதுவேட்பாளர் சம்பந்தன் - No சிறீதரன் - Yes பொதுமக்கள் -🤦🏼‍♂️
  13. ஆதவன்நியூஸின் இரும்புக் கவசம் 😁😁😁😁 அமெரிக்காவின் இரும்புக் கவசம் இதுதான் 👇 China blasts US declaration of ‘ironclad’ alliance with Philippines Blinken’s pledge that US forces stand ready to defend key ally prompt Beijing to accuse Washington of interfering. ...... Antony Blinken promised on Tuesday during a trip to Manila that Washington retains an “ironclad” commitment to defend the Philippines. The United States has been deepening diplomatic and military contacts with its ally recently as tension with China rises..... https://www.aljazeera.com/amp/news/2024/3/19/china-blasts-us-declaration-of-ironclad-alliance-with-philippines ironclad என்பதன் சரியான அர்த்தம், மிகவும் உறுதியான/ பிரிக்க முடியாத/ விட்டுக்கொடுப்பற்ற உறுதியான நிலைப்பாடு என்பதாகும். ஆதவா,.... உனக்கும் வயசு போய்விட்டதா? 🤦🏼‍♂️
  14. பல்விழுந்த மாமா சிங்கத்திற்கு கோபம் வந்திட்டுது,.......... 🤣
  15. பல்லிழந்த (சச்சி) சிங்கத்தின் நரைத்த பிடரி மயிர் சிலிர்த்தவுடன் சருகு புலிகளுக்கும் வீராப்பு வந்துவிட்டது. 🤣
  16. ப்பா,.... யாழில் புலநாய்வுத்துறைப் புளிகளின் தொல்லை தாள முடியவில்லை. மறவன் புலவுக்கே போட்டியா? 😁
  17. நிலத்தில் உள்ளவர்கள் இதனைப் புரிந்துகொண்டமை வரவேற்கப்படவேண்டும்.
  18. சிவசேனை என்பது தமிழரை பிரிக்க இந்தியாவால் களமிறக்கப்பட்ட குழுவினர் என்பதை இலங்கையில் உள்ள சாமானியர்களே உணரத் தலப்பட்டுவிட்டனர் என்பதை மேலேயுள்ள செய்தி காட்டுகிறது. ஆனால் இந்த விடயத்தில் சில பல புலம்பெயர்ஸ்,....... ....... ☹️
  19. புலம்பெயர் கனட, இலண்டன், பரிஸ் வாழ் முன்னாள் கணவன் மனைவியர் மாணவர்களின் கூட்டமைப்பு தமது எதிர்ப்பைத்ப்தெரிவிக்க ஆயத்தம் செய்யவும் 😁
  20. சாரி பெருசு, இதுக்கு ஒரு வழி பண்ணாமல் விடப்போவதில்லை. 😁
  21. தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டும் என்பது போல, தமிழன்பனின் துவேசத்திற்கு விளக்கம் கேட்டால் உங்களுக்குக் கோபம் வருகிறது? Y……Y……..Y…….. (தயவுசெய்து பனை தென்னைக்கு விளக்கம் கேட்க வேண்டாம். 🤣)
  22. தமிழன்பன் கருத்துக்கு சுமந்திரனிடம் Vளக்கம் கேட்பதா? பெருசு ???????????????
  23. பெருசு, கிறுக்குவதை நிறுத்திவிட்டு "குலத்தொழில்" என தமிழன்பன் விழித்ததற்கு என்ன அர்த்தம்? அவர் பதிலளிக்க முடியாமல் முழிக்கையில் உங்களுக்கு எப்படி பதில் வருகிறது? நேர்மையாக பதிலளிக்க வேண்டுமல்லவா? சுத்தமாக தமிழருக்குச் சேவையாற்றும் ஒரு டமில் அரசியல்வாதியை இனம் காட்டுங்கள் மரத்திலிருந்து இறங்குகிறேன். குறிப்பு: எனது கருத்து ஒரு பல்விழுந்த கிழச் சிங்கத்தின் பிடரி மயிரைப் பிடித்து உலுப்பிவிட்டதுபோலத் தோன்றுகிறது? 🤣
  24. யாழ்க் குடாவிற்கு தண்ணீர் தர மறுத்த சிறீதரன் தமிழ்த் தலைவராகி, இந்துத்துவ இந்தியாவிடம் சரண்டராகி தமிழீழம் புடிச்சுத் தருவார் என்று எப்படி நீங்கள் நம்புகிறீர்களோ அதேபோல நானும் சுமந்திரன் மேற்குலகுடனும் இலங்கை அரசுடனும் பேசி தமிழீழம் புடிச்சுத் தருவார் என நம்புகிறேன். சரீங்களா? 😁 "குல வழக்கம்" என்று தமிழன்பன் கூறியதை தாங்கள் எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள் பெருமாள்? ***
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.