Jump to content

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    7609
  • Joined

  • Last visited

  • Days Won

    3

Everything posted by Kapithan

  1. தமிழ்க் கிறீஸ்தவர்கள் தங்களை தமிழர்களாகத்தன் இதுவரை அடையாளம் காட்டி வந்துள்ளனர். இதற்கு எமது போராட்ட வரலாறு முழுமைக்கும் கன்னியாஸ்திரிகளும் குருவானவர்களும் செய்த, செய்து வருகின்ற சேவைகளே சாட்சி. இதை ஒருபோதும் இலங்கைத் தமிழ்ச் சமூகம் மறுக்கப்போவதில்லை. ஆனால், தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து கிறீஸ்தவ தலைமைகளை இல்லாதொழிக்க முற்படும் இந்தியாவுக்கு கொள்ளி கொடுக்கும் மந்திரிகளான (மிகக் குறைந்த அளவிலான) சாதி வெறிபிடித்த, சமய வெறி பிடித்த, பிரதேச வெறிபிடித்த சிறுபகுதி படித்த தமிழர்கள், ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியலுக்கும் ஆப்பைச் செருகுகிறார்கள். இந்தச் செயற்பாடு தமிழ்த் தேசிய அரசியலை மிகவும் பலவீனப்படுத்த் என்பதை அவர்கள் அறிந்தே செய்கிறார்கள். இதன் விளைவு, இலங்கையில் தமிழர்கள் மூன்றாம் சிறுபான்மையினர் அல்லது நான்காவது சிறுபான்மையினர் எனும் நிலைக்கு எங்களைத் தள்ளும். இந்த ஆபத்தை அவர்கள் மிகவும் நன்றாக உணர்ந்தே செய்கிறார்கள் என்பதுதான் துயரம்.
  2. @MEERA இந்திய அடிமைகள் ஒருவரும் வாய் திறக்கவில்லை என்பதைக் கவனித்தீர்களா? ஆள் எஸ்கே,........ப்
  3. யாருடைய அதிகாரத்தை அகற்றுவதற்காக குண்டுவெடிப்பு மேற்கொள்ளப்பட்டது? பார்றா ....மீராவுக்கு வந்த கேள்வியை? (தமிழரை அழித்த இந்தியாவை ஆதரிக்க உங்களுக்கு எப்படி மனம் வந்ததோ அப்படித்தான்,..😁)
  4. தமிழரசுக் கட்சியி இறுதியில் கண்டடைந்தது மேலே படத்தில் காணப்படும் செல்வாவின் நினைவுத் தூபியும் அன்னாரின் கல்லறையும் மட்டுமே. இவற்றை அகற்றிவிட்டால் தமிழரசுக் கட்சி இரெண்டு கைகளையிம் உதறிக்கொண்டு வடிவேலுவின் பாணியில் நடையைக் கட்ட வேண்டியதுதான் 😏.
  5. உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் பின்னர், இந்தக் குண்டுவெடிப்பின் பின்னர் ISIS ஐ வெளிநாடுக்ள் தமது தேவைக்காகப் பாவித்தன என்றும் இதில் இந்தியாவின் பங்கு முருமளவு உள்ளதென்றும் கூறியிருந்தேன். அதனைத் தற்போது மைத்திரி பகிரங்கமாகக் கூறியுள்ளார். அவ்வளவுதான். அதனை கூறுவதற்கு ஞானக்கண் ஒன்றும் தேவையிருக்கவில்லை. இலங்கை அரசியலைக் கூர்ந்து கவனிக்கும் குழந்தைக்குக் கூட இலங்கையின் பொருளாதாரத்தை முடக்க வேண்டிய தேவை யார் யாருக்கு இருந்தது என்று புரிந்துகொள்ள முடிந்தது. அதன் அடிப்படையில் அந்தத் தேவை முக்கியமாக இந்தியாவுக்கு இருந்தது, இருக்கிறது, இருக்கும். எனவே, இலங்கை எப்போதெல்லாம் தன் பிடியை விட்டு நழுவ முனைகிறதோ அப்போதெல்லாம் இலங்கையில் வன்முறையை இந்தியா உருவாக்கும். இந்தக் குண்டுவெடிப்பின் பக்க விளைவு; முஸ்லிம்கள் மீது இலங்கையர்கள் நம்பிக்கை இழந்தனர். இன வேறுபாட்டைக் கடந்து கிறீஸ்தவர்களை ஒன்று சேர்த்தது. இன வேறுபாட்டுக்கப்பால் கிறீஸ்தவர்கள் ஓரணியில் திரளுவார்களானால் இலங்கையின் மக்கள் தொகையில் பெரிய பகுதி ஒன்று புதிதாக உருவாகும். அது யாருக்குப் பாதகமாய் முடியும்?
  6. பாவம் செல்வநாயகத்தார். கல்லறைக்குள் இருந்து பெருமூச்சு விடுவார். ☹️
  7. குண்டு வெடித்த அடுத்த கணமே அது மேற்கு +இந்தியா வின் வேலை என்பதை சிறு குழந்தையும் புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனால் மேற்கின் மாயையால் மூடப்பட்ட சிலருக்கு மட்டும் இது புரியாது. இதை மறைத்து முண்டு கொடுக்க வேண்டிய தேவை யாருக்கேனும் இருக்கலாம். 😁
  8. மேற்குலகின் அனுமதியோடு, இந்தத் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. அதற்கு மதவெறி மூடர்களைப் பயன்படுத்திக்கொண்டது. இந்தத் தாக்குதல் மூலம் இலங்கையின் உல்லாசப் பயணத்துறையை இல்லாதொழித்து இலங்கையை பூரணமாக சரணடைய வைத்தது. அதன் பின்னரான காலப் பகுதியில் இலங்கையில் இந்தியா தனது காலை அகலப் பதித்துக்கொண்டது. இது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இனி இந்தியா மறுத்தும் பிரயோஜனம் ஏதும் இல்லை. ஒருவரும் இந்தியாவை நம்பப்போவதும் இல்லை. அடுத்த குண்டுகள் எப்போது எங்கே வெடிக்கும் என்பதுதான் மில்லியன் டொலர் கேள்வி. அது வடக்கு கிழக்கில் வெடிக்கும். ஆனால் (அதில் விபுலிகளின் பெயர் இருக்காது. ) அது எப்போது?
  9. ஆம். மாற்றங்கள் எங்கள் சிந்தனையில் இருந்து வர வேண்டும். எங்கள் சிந்தனைகள் எம்மை மேலும் பலவீனப் படுத்துவதாகவே இருக்கிறது. ஆகக் குறைந்தது, பிறரின் கருத்துக்களைக்கூட காது கொடுத்து கேட்பதற்கு நாம் இன்னும் தயாராகவில்லை.
  10. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் கட்சியினரால் ஆரம்பித்துவைக்கப்பட்ட தீவிர தமிழ்த் தேசிய அரசியலின் நிலை இதுதான்? ☹️
  11. பாவம் தமிழ்த் தேசியர். தமிழ்த் தேசியம் ஒற்றை ஆளான சுமந்திரனை மட்டுமே சுற்றிச் சுற்றி வருகிறதென்றால் தமிழ்த் தேசியம் எவ்வளவு பலவீனமான நிலையில் இருக்கிறது? சுமந்திரனை அகற்றிவிட்டால் தமிழீழம் கிடைத்துவிடும் என நம்பும் அளவுக்கு கட்டுரையாளர் வந்துவிட்டார் போலத் தோன்றுகிறது. சரி. சுமந்திரனை அகற்றிவிட்டால் அடுத்தது என்ன?
  12. எங்களுக்கு ஏன் தமிழ்நாட்டு அரசியல்? இது தேவையா? இது தேவையற்ற ஒன்று என்பது எனது நிலைப்பாடு .
  13. ""புலிகளுக்கு ஆயுதம், பணம் முதல் படகுக்கு டீசல் வரை கொடுத்தது யார், பயிற்சி முகாம்கள் அமைக்க காணி பூமி யார் கொடுத்தார்கள், அதற்காக எவ்வளவு அல்லல் பட்டார்கள் "" அதனால் சில பல யாழ் களத்தினர் நன்றி உணர்ச்சியால் உந்தப்பட்டு நாம் தமிழரை எதிர்ப்பதுடன் மற்றைய திராவிடக் கட்சியினரை ஆதரிக்கிறார்கள்/வக்காலத்து வாங்குகிறார்கள்? 😁
  14. தடை செய்வார்கள் என்கிற அக்கறை காரணமாக நாம் தமிழரை எதிர்க்கிறார்கள் என்கிறீர்களா? இடையிடையே கிச்சுகிச்சு மூட்டுகிறீர்கள் மிஸ்டர் கந்த்ஸ். 😁
  15. திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையிலான வெளித் தெரியக்கூடிய (கொள்கை ரீதியிலான வேறுபாடு அல்ல) வேறுபாடு என்ன? நாம் தமிழர் கட்சியினர் பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் பகிரங்கமாக புகழ்ந்து மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர்.. மற்றைய கட்சியினர் விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் தங்கள் செயற்பாடுகளில் சேர்த்துக்கொள்ளவில்லை. இது மட்டுமே அந்த வேறுபாடு. சிலர், நாம் தமிழர் கட்சியினரை வெறுப்பதற்கான காரணம் இதுதான்.
  16. US Congress Members Propose Referendum for Eelam Tamils Based on Self-determination to Resolve Sri Lanka Conflict NEWS PROVIDED BY Federation of Global Tamil Organizations March 30, 2024, 03:30 GMT Reps of the US Congress has collectively called on the US Administration to back a referendum for Eelam Tamils, based on their right to self-determination US Congress Members Propose Referendum for Eelam Tamils Based on Self-determination to Resolve Sri Lanka Conflict - Paradigm Shift in the US Approach” — Tamil Americans United PAC WASHINGTON, DC, US, March 29, 2024 /EINPresswire.com/ -- Today, a coalition of Members of the House of Representatives of the US Congress has collectively called on the US Administration to back a referendum for Eelam Tamils, based on their right to self-determination as a means to settle the protracted dispute between Sri Lanka and the Eelam Tamils. In a joint letteraddressed to the Secretary of State Blinken, dated March 28, 2024, the signatories reminded the administration that 15 years have passed since the end of the ethnic war, which resulted in up to 170,000 Tamils being killed or disappeared. They criticized Sri Lanka's failure to cooperate with the UN Human Rights Council in addressing the root cause of the conflict and bringing justice for the violations. Describing the Tamils’ homeland as a "non-self-governing territory," the letter highlighted the ongoing land appropriations by Sri Lanka in traditional Tamil areas as further eroding the Tamils' homeland. The letter asserted that Sri Lanka lacks both the willingness and capability to resolve the conflict and urged Secretary Blinken to offer the Eelam Tamils the same support that had been extended to Ukraine, Kosovo, East Timor, and South Sudan, where solutions were found based on self-determination. It is important to note that independence referendums were conducted in these countries to permanently and successfully resolve their respective conflicts. The letter emphasized the significance of enabling the Tamils to democratically determine their future in accordance with the UN Charter and US principles, as per international laws. It recommended the universally accepted referendum process based on the rights of Eelam Tamils to self-determination to resolve the conflict in the strategically important Indo-Pacific region, a major global shipping route where the island is located. Additionally, the letter called for an investigation into genocide. In response to the joint letter, the President of Tamil Americans United Political Action Committee, Ms. Meena Ilancheyan stated, "We sincerely thank the Congress Members for calling for the Eelam Tamils’ right to self-determination per international law. It's high time that the US understands the real origin of the Eelam Tamil issue and supports their legal rights to exercise self-determination in their own homeland." She added, "It’s so comforting to know that, at last, we have some lawmakers in the US Congress who understand the issue and support the solution that the Tamils have been seeking for so many years. The oppression must end, and establishing permanent peace is essential to avoid future conflict and violence.” The General Secretary of the Tamil PAC, Dr. Siva Thamotharmpillai said, "The Eelam Tamils lost their sovereignty exactly 405 years ago, and they haven’t regained their independence since. The British transferred the sovereignty of the Tamils to the Sinhalese in 1948 without the Tamils’ mandate, resulting in an improper and incomplete decolonization. The Tamil genocideby Sinhala Sri Lanka has made it an urgent issue for the Tamils. It's time the rightful sovereignty of Eelam Tamils is restored and legitimized via an Independence Referendum." He called for more international support to fully restore the Tamils’ sovereignty, lost to the Portuguese in 1619, and urged Portugal and the United Kingdom to assist and support this approach as well, due to their historical involvement. The joint letter has been signed by ten members of the House of Representatives, led by the Honorable Don Davis from North Carolina. https://www.einpresswire.com/article/699859571/us-congress-members-propose-referendum-for-eelam-tamils-based-on-self-determination-to-resolve-sri-lanka-conflict#:~:text=The letter asserted that Sri,found based on self-determination.
  17. ஸ்கன்டினேவிய நாடுகளில் மத ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும் புட்டினின் முயற்சியாக இருக்குமோ? 😁
  18. 2 பிரிவுகள் அல்ல, 3 பிரிவுகள் உண்டு. 3 வது பிரிவு ; தமிழக அரசியலில் சார்பு நிலையெடுப்பதில்லை எனும் பிரிவு.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.