Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. வன்னியில் மன்னாரில் கொள்வனவு செய்யப்படும் மிகத் தரமான நாட்டு மாடுகளின் பால் தென் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் பல்வேறு வகையான இறுதிப் பயன்பாட்டுப் பொருட்களாக வடக்கிற்கு வருகிறது.
  2. உந்த அவதூறுக் கட்டுரையில் சுமந்திரனை வாருகிற சாட்டில் தந்தை செல்வாவையும் தலைவரையும் ஒருமையில் விளித்து மெல்லியதாக சொறிந்திருப்பதை அவதானிக்கவும். "ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைமைகளை அழித்த பாவத்திற்காக பிராபாகரன் ...." ""தமிழீழம்ஒரு வில்லங்கமான காரியம்” என்ற எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் வார்த்தைகளின்,..." ""சாத்தியமற்ற தமிழீழம்,.. "" ""சும் கடுக்காய்"" குடித்த நம்மாட்களினால் கட்டுரையாளரின் நோக்கம் என்னவென்று கவனிக்க முடியாது. 😏
  3. இரவல் புத்தியில் யோசிக்காதீர்கள் சாத். சுமந்திரனை வெளியேற்றிவிட்டால் தமிழீழம் கிடைக்கும் என்பது கோ மூத்ராக்களின் வாதம். சுமந்திரனை கட்சியை விட்டு வெளியேற்றினால் இனப்பிரச்சனை முடிவுக்கு வரும் என்கிற தங்கள் வாதம் கோமூத்ரா குடித்தால் புற்றுநோய் வராது என்பது போல. .......🤣
  4. ஒரு பகுதி ஈனத் டமிழினம் இந்தியக் கோ மூத்ரா குடிக்கிறது என்றவுடன் சாத்தானுக்குச் சுட்டுவிட்டதோ ?
  5. விபு க்களை நெஞ்சங்களில் இருத்தி கொண்டாடிய அதே டமிழினம்தான் சரத் பொன்சேகாவுக்கும் வாக்களித்தது, JVP க்கும் வாக்களித்தது. இப்போது இந்தியாவிற்கு கால் கழுவுகிறது. அதனாலதான் ஈன டMழினம் என்கிறேன்.
  6. கட்டுரை என்பதைவிட அவதூறு என்பதே பொருத்தம். ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்ட சமூக ஊடகங்கள் நிறமிழந்து, வலுவிழந்து அவதூறுக் கட்டுரைகளில் வந்து நொந்து நிற்கின்றன. ஈனத் தமிழினம் எதற்கும் சோரம் போகும் என்பதற்கு இதுந்தக் கட்டுரையாளர் ஒரு உதாரணம். 😏 உங்கள் கனவுகள் மெய்ப்பட வேண்டும், உந்தப் புதிய ஆண்டில். 🤣
  7. 100% ✅ சில இழப்புக்கள் எங்களுடன் முடிந்தால் அதைச் செரித்துக் கொள்ளலாம். இழப்புகள் எங்களுடன் சேர்த்து பிள்ளைகளையும் தாக்கும்போது நாங்கள் கட்டிக்காக்கும் விழுமியங்கள் உண்மையில் எங்கள் இழப்புக்களுடன் ஒப்பிடுகையில் பெறுமதியானவைதானா என எண்ணத் தோன்றுகிறது. ஆனாலும் ஒரு அந்தச் செருக்கு இருக்கிறதே,..❤️
  8. இங்கே கவனிக்கப்பட வேண்டிய விடயம் Morale vs Money(அதிகாரம்) எனும் கற்பிதங்கள்தான். விழுமியங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை என்பது ஒரு சாரார் வாதம். ஆனால் விழுமியங்களாவது மயி,....து என்பது இன்னொரு பகுதியினர் வாதம். விசித்திரம் என்னவென்றால் இங்கே விழுமியங்கள் மனிதனுக்கு அவசியமா இல்லையா என்பதைக்கூட பணபலமும் அதனூடாக வரும் அதிகாரமும்தான் தீர்மானிக்கிறது. 😏
  9. பாலாஜியின் மரணத்தை தற்கொலை என்கிறது காவற்றுறை. இல்லை, அது கொலை என்கிறார் பாலாஜியின் தாயார். அவரது மரணம் நிச்சயம் தற்கொலையாக இருக்க முடியாது என்று சுயமாகச் சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு மனிதனும் நம்புகிறார்கள். பாலாஜிக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறீர்களா? whistle blowers க்கு மேற்குலகில் வழங்கப்படும் தண்டனைகளைப் பார்க்கும்போது ரஸ்யாவையும் சீனாவையும் குறை சொல்ல இங்கே யாருக்கும் அருகதை இல்லை. அதிகார வர்க்கம் எப்போதும் ஒரே விதமாகத்தான் செயற்படும். அது சீனாவாக இருக்கலாம், ரஸ்யாவாக இருக்கலாம் அல்லது USA யாக இருக்கலாம். எல்லோருக்கும் ஒரே முகம்தான்.
  10. பிற நாடுகளில் விசாரணை நடைபெறாது என்பது நிச்சயம் என்று என்னால் உறுதிபடக் கூற முடியாது. ஏனென்றால் அங்கே எவ்வாறு செயற்படுகிறார்கள் என்று எனக்கு உறுதியாகத் தெரியாது.
  11. இதேபோல ஒரு இறப்பு ரஸ்யாவிலோ அல்லது சீனாவிலோ இடம்பெற்றிருந்தால் யாழ் களமே அதகளப் பட்டிருக்கும். 🤣
  12. எனக்கென்னமோ யாழ் களத்தில் கூட DMK தனது IT wing (retired) ஆட்களை வேலைக்கு அமர்த்தியிருப்பதாகத் தோன்றுகிறது. 🤣
  13. எனக்கு மூக்குப் போனாலும் பிரச்சனை இல்லை, எதிரிக்குச் சகுனப்பிழையாக அமைந்தால் சரிதான் என நினைக்கும் செலன்ஸ்க்கியும் மேற்குலகும் 👇 Ukraine blocks transit of Russian gas to Europe, prompting price hike January 02, 2025 9:47 PM By Henry Ridgwell FILE - Vladimir Putin, who then was Russia's prime minister, autographs a natural gas pipeline in the Russian Far East city of Vladivostok during the pipeline's launch ceremony, Sept. 8, 2011. A contract allowing Russian gas to transit across Ukraine expired Dec. 31, 2024. LONDON — European gas prices reached a 15-month high on Thursday after Ukraine blocked the transit of Russian gas across its territory into the European Union. The Russian state-run firm Gazprom is set to lose more than $5 billion a year following the route's closure, which Ukrainian President Volodymyr Zelenskyy called "one of Moscow's biggest defeats." Kyiv will lose about $800 million in transit fees from Moscow. Despite the rise in gas prices on Thursday, the impact on Europe will likely be limited, said energy analyst Thomas O'Donnell, a global fellow at the Wilson Center based in Berlin. "It was all prepared for. It's basically all priced in. Of course, there's winners and losers to a certain point. Certain countries are more dependent on this than others - Slovakia and Hungary, for example, and Austria," O'Donnell told VOA. Ukraine blocks transit of Russian gas to Europe, forcing up prices "Austria is pretty well prepared. They have alternative supplies lined up from Germany and Italy and others. And Slovakia will not run out of gas. They will have plenty of gas. It's just that they'll have to pay more, like everybody else has all along," he added. Moldova was among the countries most reliant on Russian gas supplied via Ukraine. In the breakaway region of Transnistria, which is controlled by Russian forces, residents lost heating and hot water on Wednesday as authorities urged people to dress warmly and use electric heaters. https://www.voanews.com/amp/ukraine-blocks-transit-of-russian-gas-to-europe-prompting-price-hike-/7922499.html இரண்டு வருடப் போர்க்காலத்தில் நிறுத்தப்படாத எரிவாயு வினியோகம், ரஸ்ய -உக்ரேனியப் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் 2025ம் ஆண்டில் திடீரென நிறுத்தப்படுவதற்கான காரணம் என்ன? பேச்சுவார்த்தையில் பேரம் பேசலுக்கான முன்னேற்பாடாக எரிவாயு வினியோகமும் உள்ளடக்கப்படுவதற்காகத்தான் என நினைக்கிறேன். 😁
  14. 2025ம் ஆண்டு சுமந்திரன் தமிழரசுக் கட்சியை விட்டுக் கலைக்கப்படுவாரா இல்லையா என்பதை அம்மா பாபா பகவானி கணித்துச் சொல்வார் என்றால் நன்று. 🤣
  15. மேலே இணைக்கப்பட்டுள்ள X தளத்தில் மாணவர்கள் நிலாவெளியில் படுகொலை செய்யப்பட்டதாக உள்ளது. படுகொலை நடந்த இடம் திருகோணமலை நகரக் கடற்கரை காந்தி சிலைக்கு அண்மையாக என்பதே சரியானது.
  16. ""நான் கண்களை மூடிக்கொண்டு பால் குடிக்கிறேன். உலகம் இருண்டுவிட்டது. "" ரஸ்ய விலை குறைந்த எரிவாயு வினியோகம் EU விற்கு நிறுத்தப்பட்டதால் ரஸ்யாவுக்கு மட்டும்தான் பாதிப்பு என்று நினைக்கிறேன். அது சரியோ,....😁
  17. Chennai விமான நிலைய விழுந்து நொருங்கும் கண்ணாடிகள் நினைவிற்கு வருகிறது. 😁
  18. தனது பேச்சிலும் செயலிலும் உள்ள பொறுப்பற்ற சிறுபிள்ளைத்தனமான செயல்களைச் சிறிது சிறிதாகக் களைவாரானால் மற்றைய டமில் அரசியல்வாதிகளுக்குப் பெரிய தலையிடியாக மாறலாம்.
  19. எந்தப் பாதிப்பும் இந்தியாவிற்கு இல்லை. தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டால் வேதத்தில் கூறப்படும் சரஸ்வதி நதியைத் தோண்டி எடுத்தால் தண்ணீர்ப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம். 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.