Everything posted by Kapithan
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
November 07, 2017 கொழும்பில் U.S. Acting Deputy Assistant Secretary Tom Vajda வைச் சந்திக்கும்போது எடுக்கப்பட்ட படம். ஆதாரம் : U.S. Embassy Colombo _Facebook) Sri Lanka's reconciliation and accountability process தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்பட்ட படம். @தமிழ் சிறி சும் மீது சேற்றை வாரியிறைக்கும் அவசரத்தில் அதை எதனுடன் கலப்பது என்கிற அடிப்படை பண்புகளைக்கூட மறப்பது துரதிர்ஷ்டவசமானது. சிறியர் ஏன் இப்படி பதற்றப்படுகிறார்? 🥺
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
பெரியார் எந்தச் சூழ்நிலையில், சந்தர்ப்பத்தில் எதற்காக அப்படிக் கூறினாரோ தெரியாது,..🤨
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
America வில் Bar license (Liquor) எடுப்பது எப்படி என்று கேட்டிருக்கலாம்,...🤣
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
NATO வை கிழக்கு நோக்கி ஒரு அங்குலம்தானும் நகர்த்தமாட்டேன் என்று George Bush(Senior) Russia விற்குக் கொடுத்த வாக்குறுதி. அதனையே அவர்களால் காப்பாற்ற முடியாதபோது, இலங்கைத் தமிழருக்கு வழங்கிய கொசுவிற்குச் சமானமான வாக்குறுதியை அவர்கள் நினைத்தும் பார்க்கப்போவதில்லை. ஆனாலும், கேட்பதில் தவறில்லை. உலக அரசியல் நாளாந்தம் மாறிக்கொண்டிருக்கிறது. வாக்குறுதிகளும் மாறும், புதிதாக வரும். எமது அரசியல் அணுகுமுறை மட்டும் மாறாமல் இருக்கிறது. நமது அணுகுமுறையும் மாற வேண்டும் என்பதை எமது அரசியல் வியாதிகளும் நாமும் ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும்.
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
உடை உடுத்துதல் தொடர்பான விடயங்களில் (Dress code) உங்களுக்குப் பரிட்சயம் இல்லை என்பதை உறுதிப்படுத்தியதற்கு நன்றி சிறியர். 😁
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
அமெரிக்காவை யார் கேட்பினம்? எங்கள் ஆட்களுக்கு கழுவித்தானே பழக்கம்.
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை. தமிழீழம் பெற வேண்டும் என்று உசுப்பேற்றி ரத்தத் திலகமிட்ட தமிழ் அரசியல் வியாதிகள் தற்போது இருக்கும் கோவணத்துக்காக அடிபடும் நிலையில்,...😏 சனாதிபதி சட்டத்தரணி, அதுவும் தமிழ் அரசியல் வியாதிகளிடையே மிகவும் கம்பீரமாக உடையுடுத்தும் ஓரிருவருள் சுமந்திரனும் ஒருவர். அவருக்கு உடையணியத்தெரியாது என்கிற ரீதியில் கருத்துரைப்பது சிறியரின் அறியாமையாகக் கொள்ளலாமா??????? (கவனமாக உற்றுப்பாருங்கள். அந்த Shirt Summer season ல் பொதுவாக அணியப்படும் Cotton shirt ஆக இருக்க வாய்ப்புகள் அதிகம் )
-
ராணுவ உதவியுடன் கிறீன்லாந்தும் பனாமா கால்வாயும் கைப்பற்றப்படும்.
இராணுவப் பலப் பிரயோகத்தை பாவிக்கப்போவதாக Trump கூறியதாக கட்டுரையில் எங்கேயும் கூறப்படவில்லை. பாவிக்க மாட்டேன் என்று என்னால் உறுதிபடக் கூற முடியாது என்றுதான் கூறியுள்ளார். Asked directly whether he would rule out using “military or economic coercion” to see through his goal of gaining those territories, the president-elect responded, “No.” (Trumpன்) நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இராணுவ அல்லது பொருளாதார அழுத்தம் பிரயோகிப்பதை, (முற்றிலும்) தவிர்ப்பீர்களா?” எனக் கேட்டபோது, “இல்லை” என பதிலளித்தார். “இல்லை, அந்த(இராணுவ /பொருளாதார ரீதியான) அழுத்தம் இரண்டையும் (பாவிக்க மாட்டேன் என்று) உங்களுக்கு உறுதியளிக்க முடியாது: (அதற்கு சாதகமாகப் பதிலளிக்கவில்லை) “No, I can’t assure you on either of those two, but I can say this: We need them for economic security,” he said. ஆனாலும் பொருளாதார பாதுகாப்பிற்காக அவை (பனாமா கால்வாய் + கிரீன்லன்ட்) இரண்டும் எங்களுக்கு(USA) தேவை” என்றார்.
-
ரஷ்ய இராணுவத்தில் 500 சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள்! வெளியாகும் பகீர் தகவல்கள்
பெருசு, ரசோதரன் ஒரு விடயத்தைக் கூறுயிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக நான் முன்வைத்த கேள்விக்கு தகுந்த ஆதாரத்தை இணைத்திருக்கிறார். அதற்கு நான் நன்றியும் கூறியிருக்கிறேன். சரியான, நாகரீகமான கருத்தாடலுக்கு இது ஒரு நல்ல உதாரணம். இதெல்லாம் உங்களுக்குப் புரிய வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.
-
ரஷ்ய இராணுவத்தில் 500 சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள்! வெளியாகும் பகீர் தகவல்கள்
பிரான்ஸில் கூலி இராணுவம் என்று குசா குறிப்பிட்டது French Foreign Legion ஆக இருக்கும் என்று யூகிக்கிறேன். http://foreignlegion.info French Foreign Legion Traditions Camerone Day and the hand of Captain Danjou Fête de Camerone et la main du capitaine Danjou. Camerone Day marks the most significant event in the French Foreign Legion’s history, the Battle of Camerone. It became a symbol of bravery and the determination to fight to the finish. The battle occurred in Mexico on April 30, 1863. A Legion company, consisting of 3 officers and 62 legionnaires led by Captain Jean Danjou, faced almost 2,000 Mexicans. Captain Danjou and his men refused to surrender and continued to fight until their ammunition ran out. At the end of the battle, only three combat-ready legionnaires were….. https://en.m.wikipedia.org/wiki/French_Foreign_Legion The Foreign Legion was created by Louis Philippe,[12] the King of the French, on 10 March 1831 to allow the incorporation of foreign nationals into the French Army from the foreign regiments of the Kingdom of France.[13] Recruits included soldiers from the recently disbanded Swiss and German foreign regiments of the Bourbon monarchy.[14] The Royal Ordinance for the establishment of the new regiment specified that the foreigners recruited could only serve outside France.[15] The French expeditionary force that had occupied Algiers in 1830 was in need of reinforcements, and the Legion was accordingly transferred by sea in detachments from Toulon to Algeria.
-
திபெத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா ஒப்புதல்
சீனா அணை கட்டிவதால் இந்தியாவுக்கு வயிறெரிகிறதோ இல்லையோ, விடயங்களை யாழ் களத்தில் இணைப்பது ஒரு சிலருக்கு வயிறெரிச்சலைத் தருவது தெளிவாகத் தெரிகிறது. 😁
-
ரஷ்ய இராணுவத்தில் 500 சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள்! வெளியாகும் பகீர் தகவல்கள்
இந்த யுத்தம் ஆரம்பமானபோது இது மேற்குலகின் யுத்தம், உக்ரேனைக் கொண்டு யுத்தத்தை நடாத்துகிறார்கள் என்று கூறியபோது அவர்களை புட்டின் காதலர்கள் என்று எள்ளி நகையாடினார்கள். தற்போது மேற்குலகால் செலன்ஸ்கியும் உக்ரேனியர்களும் கைகழுவப்படுகிறார்கள் என்பதை கோமாளி செலன்ஸ்கி 1.28:13ல் மிகத் தெளிவாகச் சொல்கிறார். Dollar loving அகதிகள் என்ன சொல்லப்போகிறார்கள்? மண்ணுக்குள் தலையைப் புதைக்க வேண்டியதுதான்,...😏 Dollar மீதான காதல் விளங்க நினைப்பவருக்கு மட்டும் உரித்தானது இல்லையே,..🤣
-
ரஷ்ய இராணுவத்தில் 500 சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள்! வெளியாகும் பகீர் தகவல்கள்
உங்கள் கூற்றிற்கு ஆதாரம் ஏதும் உண்டா?
-
யாழ் மதுபான சாலைக்குள் நடந்த சம்பவம்; அச்சத்தில் கடையை பூட்டிவைத்துள்ள முதலாளி!
அட இது Bar .......🤣 (படத்தில் கறுப்பு உடையுடன் முதுகைக் காட்டியபடியே நடப்பவரின் அருகே ஒருவர் கதிரையில் விழுந்து கிடக்கிறார்,.. நிறைவெறி .....😁)
-
தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்! - பிறேமச்சந்திரன்
இந்தியாவை நம்பி ஏதேனும் நடக்குமா? சும்ம போங்கையா,.😏
-
தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்! - பிறேமச்சந்திரன்
Thinking out of the box 👏
-
தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
Practical answers எதுவும் உங்களிடம் இல்லை. எனது கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை. அவ்வளவுதான். அதற்கு இத்தனை நீளமான கதையை இணைத்திருக்க வேண்டியதில்லை. 😏
-
தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
அதெல்லாம் சரிதான் புலவர். சுமந்திரனை அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கிறீர்கள். சுமந்திரனை அகற்றுவதால் தமிழ் மக்களுக்கு என்ன பயன் அல்லது சுமந்திரன் இல்லாத TNA தான் என்னத்தை வெட்டிக் கிழிக்கப்போகிறது என்பதைக் கொஞ்சம் சொல்ல வேண்டுமல்லவா? இன்னொரு 16 Bar License எடுத்துக் கொடுப்பார்கள் அவ்வளவுதானே? 😁
-
இலங்கையில் மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்தி அதிகார பரவலாக்கத்தை உறுதி செய்யவேண்டும் - இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
🤦🏼♂️😂🤣 தான் போக வழியில்லாத மூஞ்சீறு விளக்குமாறையும் சேர்த்தெல்லோ காவுகிறது,.🤣
-
தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
பயன் என்ன?
-
தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
இதில் உங்களுக்குப் புரிந்தது என்ன? UN என்பது நட்டுக்களன்ற தமிழீழ அரசாங்கம் அல்ல எதனையும் எப்படியும் கதைப்பதற்கு. அங்கே ஆதாரங்கள் மட்டும்தான் வேலை செய்யும். அதற்கடுத்தது இராசதந்திரம். உலகத்தில் எத்தனை இலட்சம் இலங்கைத் தமிழர்கள் இருக்கிறார்கள். சுமந்திரன் தவிர்ந்த மற்றயவர்கள் எல்லோரும் எங்கே? சுமந்திரன் மட்டும்தானா தமிழர் மத்தியிலுள்ள ஒரே ஒரு அரசியல்வாதி? மற்றவர்கள் எல்லோரும் என்ன செய்கிறார்கள்? (இதுவரை சுமந்திரனை TNA யை விட்டே வெளியேற்ற முடியவில்லை. இவர்கள் தமிழருக்கு தீர்வு பெற்றுத் தருவார்கள் என்று நம்பவா சொல்கிறீர்கள்? )
-
தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
கனேடிய அரசுக்கு புரிந்தது என்னவென்று கொஞ்சம் விளக்கமாகக் கூற முடியுமா பெருஸ்? அல்லது சுமந்திரன் தவிர்ந்த பிற அரசியல்வாதிகள் எல்லோரும் கையாலாகாதவர்களா? அவர்களாவது தமிழின அழிப்பு என்பதை நிறுவலாமே? மற்றைய அரசியல்வாதிகள் Bar License எடுத்து விற்பார்கள், சுமந்திரன் மட்டும் தமிழின அழிப்பு என்பதை நிறுவ வேண்டும் என்கிறீர்களா? 😁 Bar License என்றவுடன் இங்கே கூட்டம் கூடப்போகிறது,..🤣
-
தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
1) சுமந்திரன் ஒரு சாராசரி அரசியல்வாதி என்பதில் தெளிவுடன் இருக்கும் தாங்கள் மற்றைய அரசியல்வாதிகள் தொடர்பிலும் தெளிவு இருந்திருக்க வேண்டுமே? 2) தமிழருக்கு நடந்தது இனவழிப்புத்தான் என்பதை செயல்முறைப்படி நிரூபிப்பது கடினம் என்பது சுமந்திரனது நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டோடு ஒத்துவராத மற்றவர்கள், குறிப்பாகப் புலன்பெயர் அதி தீவிர தமில் தேசிய வியாபாரிகள் இனவழிப்புத்தான் நடந்தது என்று நிரூபிப்பதற்கு என்ன செய்தார்கள்? பாடகர் சிறீநிவாசிற்கு முட்டையடித்தோம் என்பீர்களா? போங்கையா போங்கோ,.....போய் வேற வேலையிருந்தால் பாருங்கள். சுமந்திரனது நிலைப்பாட்டுடன் ஒத்துவராத TNA யினர் அவரை வெளியேற்றிவிட்டு இனவழிப்பு என்பதை நிரூபிக்க வேண்டியதுதானே? ஏன் செய்யவில்லை? சாராய BAR license எடுப்பதில் பிசியோ? 😏 TNA யிலிருந்து சுமந்திரனையே வெளியேற்ற முடியாத ஆட்கள்தான் இனவழிப்பு என்பதை நிரூபிக்கப் போகிறார்கள் ? எல்லா அரசியல் வியாதிகளும் ஒரே மட்டை ஒரே குட்டை என்று அறிந்திருக்கும் தாங்கள் சுமந்திரனை மட்டும் ஏன் குறிவைக்கிறார்கள் என்பதை அறியாதது வியப்பு 😁 3) மண்டையை மறைத்த தாங்கள், கொண்டையிருப்பதை மறந்துவிட்டீர்கள். 🤣
-
தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
கிருபன், சுமந்திரனை தேர்தலில் தோல்வியுற வைத்தாயிற்று. அடுத்தது அவரை TNA யை விட்டு வெளியேற்றுவது......அதன் பின்னர்,...? உந்த மிச்சம் மீதியிருக்கும் TNA யினர் எதனை எடுத்துத் தருவீனம்,.... டமிழீழமா? சுமந்திரனை வெளியேற்ற இத்தனை குத்துக்கரணங்களைப் போடுபவர்கள் ஏன் போடுகிறார்கள் என்பதை சொந்தப் புத்தியுள்ள எவரும் ஊகித்தறிவது கடினம் அல்ல. @கிருபன் குறிப்பு: கப்பித்தான் ஒருபோதும் சுமந்திரனோ அல்லது வேறு எந்த ஒரு தனி மனிதனையும் துதிபாடும் ஒருவன் அல்ல. விபு க்களைக் கனம் செய்வதற்கு உள்ள ஒரே காரணம் அவர்களின் தூய நோக்கமும் அர்ப்பணிப்பும்தான். மற்றும்படி எத்தனை துரோகங்களை டக்கியர் செய்தாலும் உங்களைப்போன்று டக்கியரைத் துதிபாடுபவன் அல்ல.
-
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றினால் புதிய அரசியலமைப்பை ஆதரிப்போம் - சுமந்திரன்
""சும் கடுக்காய்"" குடித்த பேதி இன்னும் கட்டுக்குள் வரவில்லையென்றால் தாங்கள் பருக வேண்டியது அண்ணா கோப்பி ,..😁