Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. ஒரு திறமையான மொழிபெயர்ப்பாளரைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? ☹️
  2. பெருசு, தாங்கள், சாத்தான், அல்வாயன் போன்றோர் முதியோர் முதியோர் கல்வித் திட்டத்திற்குப் போவது நன்று.
  3. பெருசு,..பார்த்து,.பார்த்து ஐயர் ஏன் அரை நிர்வாணமாக நிற்கிறார் என்று கேட்டால் நான் மதவாதி? ஐயர் அரை நிர்வாணமாக குடும்பியும் சிரைக்காமல் தாடியும் மழிக்காமல் நிற்பதைப் பார்த்து இரசிப்பது பெருமாளின் மத நம்பிக்கை என்று எனக்குத் தெரியாதப்பா,..😏
  4. எனக்குத் தெரியாதபடியால்தான் கேட்கிறேன். உங்கள் சம்ய நம்பிக்கை தொடர்பாக எதையும் நான் கேட்கவில்லையே?
  5. ஐயர் ஏன் மேலாடையின்றி பூசை செய்கிறார் என்று உங்களுக்குத் தெரியாது சொல்லுங்கள். பாதிரியார் ஏன் முழு நீள அங்கி அணிகிறார் என்று யாரேனும் கேட்டால் அதற்கு என்னால் பதில் கூற முடியும். அது போலத்தான் சைவர்களிடம் ஐயர் ஏன் மேலாடையின்றி பூசை செய்கிறார்(குறிப்பாக மேற்கு நாடுகளில்) என்று கேட்கிறேன். விடயம் தங்களுக்கு விளக்கம் தெரியாவிட்டால் எனக்குத் (சாத்தானுக்கு) தெரியாது என்று கூறுங்கள். அல்லது அது சம்பிரதாயம், அதற்கு சரியான விளக்கம் கூறத் தெரியாது என்று கூறுங்கள். அல்லது ஒரு ஐயரிடல் கேட்டறிந்து கூறுங்கள். உங்களுக்கு ஐயர் கூறும் மந்திரங்களின் அர்த்தம் என்ன என்றே தெரியாதபோது ஏன் மேலாடையின்றி பூசை செய்கிறார் என்று தெரியவா போகிறது? 😉
  6. கனடாவில் விவசாயி தனது உடலை முழுமையாக மூடித்தான் வேலை செய்கிறார்.
  7. உங்களுக்கு இது தொடர்பாக ஏதும் தெரியாது, புரியாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன், யுவர் ஆணர்,..😁
  8. இப்படி யாரும் எழுதலாம்தானே. நான் கேட்பது சாஸ்திர சம்பிரதாயங்கள் தொடர்பாக ஆவணங்கள் அல்லது ஏடுகள் ஏதேனும் இருக்கிறதா? உங்களுக்கு இது தொடர்பாக ஏதும் தெரியாது, புரியாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன், யுவர் ஆணர்,..😁 உங்களுக்கு இது தொடர்பாக ஏதும் தெரியாது, புரியாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன், யுவர் ஆணர்,..😁 உங்களுக்கு இது தொடர்பாக ஏதும் தெரியாது, புரியாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன், யுவர் ஆணர்,..😁 உங்களுக்கு இது தொடர்பாக ஏதும் தெரியாது, புரியாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன், யுவர் ஆணர்,..😁 உங்களுக்கு இது தொடர்பாக ஏதும் தெரியாது, புரியாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன், யுவர் ஆணர்,..😁 உங்களுக்கு இது தொடர்பாக ஏதும் தெரியாது, புரியாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன், யுவர் ஆணர்,..😁 உங்களுக்கு இது தொடர்பாக ஏதும் தெரியாது, புரியாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன், யுவர் ஆணர்,..😁 உங்களுக்கு இது தொடர்பாக ஏதும் தெரியாது, புரியாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன், யுவர் ஆணர்,..😁 உங்களுக்கு இது தொடர்பாக ஏதும் தெரியாது, புரியாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன், யுவர் ஆணர்,..😁 உங்களுக்கு இது தொடர்பாக ஏதும் தெரியாது, புரியாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன், யுவர் ஆணர்,..😁
  9. அதைத்தான் நானும் கேட்கிறேன். ஏன் ஐயர் அரை நிர்வாணமாக பூசை செய்கிறார். அதற்கு ஏதேனும் விசேட காரணங்கள் உண்டா? அதைத் தவிர்க்க முடியாதா? (ஊரில் ஐயர் பூசை செய்யும்போது கருவறை புகையாக, வெப்பமாக, ஈரப்பதன் மிக்கதாக இருப்பதால் மேலாடைக் கழற்றி வைக்கிறார் என்பது ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம்)
  10. தற்போது அறிந்துகொண்டீர்களல்லவா? (சாரி பிறதர்,.வேட்டியையும் கட்டாமல் நின்றால் அது (முழு) நிர்வாணம்! 🤣
  11. பெரிசு கொஞ்சம் அறிவைப் பாவித்து பதில் எழுதுங்கள். ஐயர் மேலாடையின்றி இருப்பது மதம் தொடர்பானதா? அப்படியானால் ஏன் மேலாடையின்றி இருக்கிறார்? அதற்குக் காரணம் என்ன? அரை நிர்வாணமாக ஐயர் இருப்பதை ரசிப்பீர்களோ? 😏
  12. இது வரலாறு. தென்னிந்தியாவில் இடம்பெற்றது. இதில் ஆபாசமாக எதுவும் இல்லை. துணிந்து தேடலாம். 😉
  13. செவிட்டு நுளம்புகளாயிருந்திருக்கும். 🤣 அதனைத் தொடர்ந்திருந்தால, தற்போதைய நிலையில் Sri Lankan Elon Musk என்று புகழப்பட்டிடுப்பீர்கள். ☹️
  14. காரணங்களைக் கூறுங்கள். அதில் பிழையேதும் இல்லை. ""பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல கால வகையினனானே"" பவணந்தி முனிவர் - நன்னூல்
  15. மிகத் தெளிவான சிந்தனையுடன் எழுதினேன். (இழிவுபடுத்தும் எண்ணமில்லை) ஊரில் மேலாடையின்றித் தோன்றுவதை ஒருவரும் பொருட்படுத்துவதில்லை. நானும் மேலாடையைக் கழற்றியபின்னரே நல்லூர் கோவிலுக்குள் சென்றேன். அங்கே அது சம்பிரதாயம். மேற்கு நாடுகளில்,!(இந்தக் கால நிலையில் 🤨), நிகழ்வுகளில் மேலாடையின்றித் தோன்றுவது அரை நிர்வாணம்தானே? மேலுடம்பை மறைக்க முடியாதா? உங்கள் வீட்டு நிகழ்வுகளில் ஐயரை அரை நிர்வாணமாக நிற்காமல் மேலாடையுடன் பூசை செய்யும்படி கோர முடியாதா? (தாங்கள் தாராளமாகக் கல்லெறியலாம். இலங்கைக் கிறீஸ்தவர்கள் அதைப் பொருட்படுத்தப்போவதில்லை. 😁) குண்டி காட்டி மானியம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
  16. ஆண் கொசுக்களின் காதைப் பொத்தி ஒரு அறை விட்டால் டெங்கு பரவுவதைத் தடுக்கலாம்.
  17. இங்கே பல்லக்குத் தூக்கும் ஆண்கள் + ஐயர் எல்லோரும் அரை நிர்வாணமாக நிற்பதற்குக் காரணம் என்ன? கட்டாயம் அரை நிர்வாணமாகத்தான் நிற்க வேண்டும் என்று ஏதாவது கட்டாயம் இருக்கிறதா? இருந்தால் அது என்ன? அண்மையில் ஒரு Scarborough Sai Centre ல் நடந்த திருமணம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அங்கே வேற்றினத்தவர்களும் வந்திருந்தனர். மண்டப வாசலிற்கு அருகே உள்ள அறையில் பாதணிகளைக் கழற்றி வைக்கும்படி சொன்னார்கள். திருமண நிகழ்வில் ஐயர் அரை நிர்வாணமாக திருமண நிகழ்வுகளை நடாத்தினார். மண்டபம் நேர்த்தியாக இருந்தது. கீழ்த் தளத்தில் மாமிசம் தவிர்த்த உணவுகள் பரிமாறப்பட்டன. Restroom வழமையான சிரிலங்கன் போலவே இருந்தது.
  18. ""எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்"" என்பது உந்தக் கரடிக்குத் தெரியாதோ? 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.