Everything posted by Kapithan
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
தமிழரசுக் கட்டியில் இருந்து சுமந்திரனை வெளியேற்றினால் உங்கள் கோபம் தணிந்துவிடுமா? 🤣
-
சைபர் எதிரியாக இந்தியாவை வகைப்படுத்திய கனடா!
“இந்தியாவின் உலகளாவிய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. கொழுந்து விட்டு எரியட்டும்,.🤣
-
40 கிலோ மீட்டர் தூரத்தை 5 நிமிடத்தில் கடக்கும் பறக்கும் ஏர் டாக்ஸி பெங்களூரில் அறிமுகம்
இன்றைய யாழ் களத்தின் Hot Topic இதுதான் 🤣
-
40 கிலோ மீட்டர் தூரத்தை 5 நிமிடத்தில் கடக்கும் பறக்கும் ஏர் டாக்ஸி பெங்களூரில் அறிமுகம்
சென்னை விமான நிலையக் கூரை போன்று இல்லாதவரைக்கும் சரிதான். 🤣 உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகுமா? 🤣
-
அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து வெளிவந்த உண்மை
ஒருவர் மெளலவி 🤨
-
அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து வெளிவந்த உண்மை
இதன் பின்னணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் இளைஞனும் இரண்டு முஸ்லிம்களும் அடங்குவதாகக் கேள்வி. இந்தியாவிலிருந்து திட்டமிடப்பட்டிருக்கலாம் என ஊகிக்கிறேன்.
-
பதவி மோகத்தால் தமிழ்தேசியத்தை பலிகடாக்கும் சுமந்திரன் - சாணக்கியன்! வேலன் சுவாமி
எப்போது சொன்னார்? எங்கே கூறினார்? யாருக்குக் கூறினார்?
-
கனடாவில் நடந்த கொள்ளைச் சம்பவம் - தமிழர் ஒருவர் கைது
ஜெயிலில் இருந்து வெளியே வரும் கந்தையர்
-
கனடாவில் நகைகடை கொள்ளை
Ontario மாகாணத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் தெற்காசியர்களின் நகைக் கடைகளின் மீதான தொடர் கொள்ளையின் நேற்றைய நிகழ்வுதான் இது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் கடந்த இரு வருடங்களுக்குள் 4 KM சுற்றாடலுக்குள் நடைபெற்ற அந்தாவது அல்லது ஆறாவது கொள்ளை இதுவாகும். இதில் பாதிக்கப்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள் அனைவரும் இலங்கைத் தமிழர்களே. எங்கள் மோட்டுக் குஞ்சுகளுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். 😏
-
பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவர்!
ஆம் அது இரும்புக் குழாயில் பூட்டப்பட்டுள்ளது. (அப்பாடா, ஒரு வழியாக சசியில் பிழை கண்டாயிற்று 🤣)
-
யாழில் படுகொலை செய்யப்பட்ட கணவன், மனைவியின் சடலங்கள் மீட்பு!
கைது செய்யப்பட்டவர்கள் இனிமேல் சிறைச்சாலை சலவைத் தொழிலைக் குத்தகைக்கு எடுப்பார்கள்.
-
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது
""தன்னாட்சி உரிமையுடன் ,ஒற்றுமையுடன்"" எங்கோ இடிக்குதே,..? 🤨
-
மன்னார் காற்றாலையை அமைக்கும் அதானியின் திட்டம் கைவிடப்படுமா?: புதுடில்லி செல்லும் அரச உயர்மட்ட குழு
அனுரகுமார இத் திட்டத்தை இரத்துச் செய்தால் சபரிமலையில் மொட்டையடிப்பதாக வேண்டிக்கொண்டுள்ளேன்.
-
வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு 34 ஆவது வருட நினைவு
@colomban இலங்கை மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் மிகவும் மோசமான இனவாதிகள் மட்டுமல்ல பிற்போக்குவாதிகள் என்பது எனது உறுதியான நம்பிக்கை. அதிலும் சுனி முஸ்லிம்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். உ+ம்: கனடாவில் வந்து குடியேறி, அங்குள்ள சகல வசதிகளையும் அனுபவித்துவிட்டு கனடா அழிய வேண்டும் என்று விரும்பும் இவர்களுக்கு இஸ்ரேல் பாடமெடுப்பதில் பிழையேதும் இல்லை. சிங்களமும் முஸ்லிம்களுக்கு பாடமெடுக்கும். 😏
-
ஜே.வி.பி இன் இனவாதப்போக்கை உணர்ந்தே தமிழர்கள் அவர்களை நிராகரித்தனர் - தமிழ்த்தேசிய தலைவர்கள் தெரிவிப்பு
படத்தில் உள்ள மூவரும் எப்போது தமிழ்த் தேசியத் தலைவரானார்கள்? நல்ல விடயம் டக்கிளஸின் படத்தை இணைக்காதது,.🤣
-
யாழில் படுகொலை செய்யப்பட்ட கணவன், மனைவியின் சடலங்கள் மீட்பு!
கொள்ளையன்/ர் சைக்கோவா? போதைப் பொருள் பாவனையாளர்? ☹️
-
இலங்கை – இந்தியா மீனவர் பிரச்சினைக்கு எட்டப்பட்ட முடிவுகள்!
முடிவுகள் என்ன? தலைப்பிற்கும் உள்ளடக்கத்திற்கும் தொடர்பே இல்லை. 🤨
-
காணி சுவீகரிப்பு முயற்சி மண்டைதீவில் முறியடிப்பு; அனுர அரசாங்கத்திலும் தொடர்கதை
அரைகுறைச் செய்திகள் அடியும் இல்லை, நுனியும் இல்லை.
-
ஈ.பி.டி.பியின் கொள்கை வழிமுறையை ஏற்று தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும்
தலீவரின் பதட்டம் புரிந்துகொள்ளக்கூடியதுதான். 🤣
-
ஶ்ரீதரனும், சுமந்திரனும் தோற்க வேண்டும் | K.V. Thavarasa |
பெரியவா,.... உங்கள் எவரையும் மதிப்பிடும் தகுதியோ, தேவையோ, நோக்கமோ எனக்கில்லை. புரிஞ்சுக்கோங்க,.....🥺 சாரி புரோ,...🤣
-
ரஷ்யாவின் சொத்துக்களை பறித்து உக்ரைனுக்கு கடனாக கொடுக்கும் ஜி-7 நாடுகள்
1) சமாதானப் பேச்சுவார்த்தையில் இவையெல்லாம் கருத்தில் எடுத்து ஒரு முடிவுக்கு வருவார்கள். அது தவிர, மேற்கின் கருவூலத்தில் இனிக் கை வைக்க இடமில்லை என்பதால் இரஸ்யாவின் வட்டிப் பணத்தில் கை வைக்கிறார்கள். அப்படியானால் இந்த யுத்தத்தை எத்தனை காலத்திற்குக் கொண்டு நடாத்த முடியும் என்று ஒரு கேள்வி எழுகிறதல்லவா? 2) யுத்தம் முடிவுக்கு வர வேண்டும் என்கிற உக்ரேனின் அவசரத்தை இது காட்டுகிறது. மேற்குலகில் ரஸ்யா நம்பிக்கை வைக்கப்போவதில்லை. ஏனென்றால் அவர்கள் யுத்தத்தின் பங்காளிகள். சீனாவை உக்ரேன் நம்பாது . சீனாவும் யுத்தத்தின் பங்காளராக உக்ரேன் கருதுகிறது. எனவே இருவருக்கும் பொதுவான ஒரு மேடையை உக்ரேன் தேடுகிறது. அதற்கு இந்தியா பொருத்தமான தெரிவுதான். ஆனால் இந்தியாவிற்கு அந்தத் தகுதியும் திறமையும் இருக்கிறதா என்றால் இல்லை என்பதே எனது முடிவு. உலகில் பலவீனமான ஆனால் ஜனநாயகமும் பன்முகத்தன்மையும் கொண்ட ஒரு நாடாக இந்தியாவைக் கருதினாலும் பேச்சுவார்த்தையை நடாத்தி வெற்றிகரமாக முடிக்கக் கூடிய வல்லமை இந்தியாவிற்கு இருக்கிறதா என்றால் அது இல்லை என்பதே உண்மை. தன்னைச் சுற்றியுள்ள மிகச் சிறிய நாடுகளையே வெல்ல முடியாத வெளியுறவுக் கொள்கையையும் இராசதந்திரக் கட்டமைப்பையும் கொண்டிருக்கும் ஒரு நாடு, உலக ஒழுங்கையே மாற்றியமைக்கும் ஒரு யுத்தத்தை எப்படி வெற்றிகரமாகக் கையாழும்?
-
ஶ்ரீதரனும், சுமந்திரனும் தோற்க வேண்டும் | K.V. Thavarasa |
""புலம்பெயர்ஸ்"" க்குள் நீங்கள் மட்டுமல்ல வேறு எவரும் இடம்பெறக் கூடாது என்பதுதான் என் விருப்பம் மட்டுமல்ல காலத்தின் தேவையுங் கூட. அதற்கு நாம் செய்ய வேண்டியத, தாயகத்தில் உள்ள மக்களின் நிலையில் இருந்து சிந்திப்பது. அந்த அடிப்படையில் புலம்பெயர்ந்தவர்கள் அவர்களுக்கு உதவுவது.
-
ரஷ்யாவின் சொத்துக்களை பறித்து உக்ரைனுக்கு கடனாக கொடுக்கும் ஜி-7 நாடுகள்
முடக்கி வைக்கப்பட்டுள்ள ரஸ்யாவின் பணத்தில் வரும் வட்டியில்தான் கைவைக்கிறார்களே தவிர "முதல்"லில் இருந்து அல்ல.
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கமாட்டோம் - ஜனாதிபதி செயலக அதிகாரி
"நீக்கமாட்டோம்" என்று எங்குமே சொல்லப்படவில்லையே,....🤨
-
ஶ்ரீதரனும், சுமந்திரனும் தோற்க வேண்டும் | K.V. Thavarasa |
புலம்பெயர் ஸ் என்று குறிப்பிட்டது புலம்பெயர்ந்த ஒட்டுமொத்த மக்கள் கூட்டத்தையும் அல்ல. மாறாக தாயகத்தில் உள்ள மக்கள் தங்கள் சொற்படிதான் இயங்க வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கும், பாடகர் சிறீநிவாஸிற்கு முட்டையெறிந்த கூட்டத்தையே குறிக்கும். இக்கட்டான கால கட்டங்களில் உலகெங்கிலும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தங்கள் தாய்நாடுகளிற்கு செய்த செய்துவரும் உதவிகள் அளப்பரியது. அதனால் "புலம்பெயர்ஸ்" என்பது ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர்களைக் குறிப்பதாகாது. அது கல்லெறி, முட்டையடி கூட்டத்தையே குறிக்கும். ""தாயக மக்களையும் மண்ணையும் நேசிக்கும் புலம்பெயர் தமிழர்கள். போற்றுதற்குரியது.""இதில் எவருக்கும் மாற்றுக் கருத்திருக்க முடியாது. ஆனால் "புலம்பெயர்ஸ்" எனக் குறிப்பிடப்படும் ஆட்கள் யார் யாரென்று தங்களுக்கு நன்றாகவே தெரியும் புரியும். எனவே,......புலம்பெயர்ஸ் என்று கூறும்போது அதனை ஒட்டுமொத்த புலம்பெயர்ந்த தமிழர்களையும் குறிப்பதாகச் சொல்லி அதன் பின்னால் ஒளிந்துகொள்ளாதீர்கள். 😏