Everything posted by Kapithan
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
என்ன,.மீரா,..கோவணத்தைத் தேடுகிற மாதிரிக் கிடக்கு,..🤣
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
அம்மணமாக நிற்கிற பீலிங்கு,..🤣
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
ஐயனுக்கும் "டுமீல்" கொஸ்ரிக்கும் சுடலை ஞானம் பிறக்குதோ,..😏 பீத்தல் கோவணமும் போச்சே என்று கவலையோ,...😏 அனுரவின் உண்மை முகம் ஒரு பக்கம் இருக்கட்டும். யாழ்ப்பாணீசின் உண்மை முகம் என்ன? புலம்பெயர் ஸ் ஸுக்கு வச்சாங்களே ஆப்பு. அதை எடுக்க வழி பாருங்கோ,.... 😏
-
தமிழரசுக்கட்சியை தொலைத்த வடக்கும், தேடியெடுத்த கிழக்கும்…!
கிழக்கில் கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் மட்டுமே துரோகிப்பட்டம் கொடுத்தார்கள். தற்போது வடக்கில் எத்தனை ஆயிரம்,.....? 🤨
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இந்த இனம் அழிந்து மண்ணோடு மண்ணாகி போகும் தருணம் இது. இதில் சுமந்திரன் வந்தால் என்ன வராவிட்டால் என்ன? 😏
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
தமிழ்சிறியர் என்ன சொல்லுறார்? 😁
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
உண்மைகளை உரத்து, தயக்கமின்றிச் சொல்லும் நேரம் இது. போலி டமில் தேசிய வியாதிகளையும் புலம்பெயர்ஸ் போலித் டமில் வியாபாரிகளையும், முட்டையடி முட்டாள் கோஸ்ரிகளையும் அப்பட்டமாக வெளிக்காட்டப்பட வேண்டிய நேரம் இது. விட்டால் குடும்பி, தட்டினால் மொட்டை ரக அரசியல் தமிழருக்கு தந்தது என்ன என்று அலசி ஆராயும் நேரம் இது. இந்தியாவுக்காக எமது இரத்தம் சிந்தப்படுவதை இனியும் சகிக்க முடியாது.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
டக்கியரின் தீவுப் பிரதேச பலத்தின் புன்புலம் புரிந்தவர்களுக்கு டக்கியரின் வெற்றியின் ரகசியம் புரியும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இந்தப் பட்டாசு ரீம்தான் எல்லோருக்கும் முன்னரே ஓடிப்போய் அனுரவின் காலி விழுவதற்ஆயத்தமாக உள்ள ஆட்கள் ஆகும். வியாபாரிகளாச்சே,...😏
-
யாழ். வாக்கெண்ணும் நிலையத்தில் களமிறக்கப்பட்ட கலகத்தடுப்பு பொலிஸார்!
உபயம்: சசிகலா அம்மையார் & கொம்பனி 😁
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
யாம் டமில் தேசிய பிஸ்னஸ் சங்க உறுப்பின அல்லவே,.😉
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அதற்கு முன்னர் எமது முதுகில் உள்ள அழுக்குகளை அகற்ற வேண்டும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
புலம்பெயர்ஸ் டமில் தேசிய பிஸினஸ் புள்ளிங்கோஸ் எல்லோரும் அனுரவின் காலில் விழுந்து கும்பிடுவதற்கு வரிசை கட்டி நிற்பதாகக் கேள்வி,.....😁
-
”எக்ஸ் பக்கம் ஒரு நச்சு பிளாட்பார்ம்” : வெளியேறிய ‘தி கார்டியன்’பத்திரிகை!
பானையைப் பார்த்துக் கரிச்சட்டி சொன்னதாம் நீ கருப்பு. 😁
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
பொருளாதாரத் தடைக்கும் நீங்கள் கூறுவதம் என்ன தொடர்பு?
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
அவர் சொன்னது நடைமுறைச் சாத்தியமானதா ? நடைமுறைச் சாத்தியம் இல்லாவிட்டால் சீமான் ஏன் அப்படிக் கூறுகிறார்? யாரை ஏமாற்றுவதற்கு? அந்த பாவப்பட்ட மீனவர்களைத்தானே? இந்தியக் கடல் எல்லைக்குள் வேற்று நாட்டு மீனவர்கள் தவறுதலாகத்தானும் உள் நுழைந்தால் கைது செய்யாமல் விடுவார்களா? அப்படி இந்திய மீனவர்களும் எல்லை தாண்டினால் கைது செய்யப்படுவார்கள்தானே? பொருளாதாரத் தடை விதிக்கும்படி கோரும் சீமான், தமது மீனவர்களை எல்லை தாண்ட வேண்டாம் என்று ஏன் கூறுவதில்லை? கூறினால் என்ன நடக்கும்? உங்களிடம் பதில் இருக்கிறதா?
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
தான் பேசுவது என்ன என்று புரியாமல் சீமான் உளறுகிறார். ☹️
-
துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு முன்னாள் எம்பிகளுக்கு அறிவிப்பு!
டக்கியர் ....? 🤨
-
சுழிபுரத்தில் சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம் - தலையிட்ட பொலிஸார்!
வெளிநாடுகளில் இருந்து யாராவது ஏழாம் அறிவு மனிதர்கள் ஏவிவிட்டிருப்பார்கள் என்கிற பயமாயிருக்குமோ? 😁
-
சிங்களத் தேசியக் கட்சிகளுக்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பது எமது கண்களை நாமே குத்துவதற்கு ஒப்பானது - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
அட இது நமது பிரதமர் உருத்திரனல்லோ,?
-
76 வருட, 3 அத்தியாயப் போரின் கடைசி அத்தியாயம்
அரசியல் தெளிவூட்டல் இல்லை என்றும் பொருள் கொள்ளலாமல்லவா?
-
கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!
"வளவில பாதி கிணறு" என்பது இதுதானோ? 🤣
-
தேர்தல் பரப்புரைக்காக ஜனாதிபதி வடக்குக்கு பயணம்
- தேர்தல் பரப்புரைக்காக ஜனாதிபதி வடக்குக்கு பயணம்
நியாயமான கேள்வி.- தேர்தல் பரப்புரைக்காக ஜனாதிபதி வடக்குக்கு பயணம்
நியாயமான கேள்வி. - தேர்தல் பரப்புரைக்காக ஜனாதிபதி வடக்குக்கு பயணம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.