Everything posted by Kapithan
-
கிழக்கை காப்பாற்ற வேண்டுமாயின் வடக்கு மக்கள் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும் - த. சுரேஸ்
தமிழ்த் தேசியம் உயிர்ப்புடன் இருக்க, முதலில், தமிழனின் குடிப்பரம்பல் வடக்கு கிழக்கில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அது உந்தப் புலி வால்களுக்குப் புரிவதில்லை. ☹️
-
கிழக்கை காப்பாற்ற வேண்டுமாயின் வடக்கு மக்கள் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும் - த. சுரேஸ்
புலம்பெயர் நாடுகளில் தமிழ்த் தேசியப் புலிப் பினாமிகள். அவர்களுக்குப் போட்டியாக நிலத்தில் தமிழ் தேசிய அ ரசியல்வியாதிகள். தமிழனின் நிலை கல்லில் நாருரித்த மாதிரித்தான். 😏
-
கிழக்கை காப்பாற்ற வேண்டுமாயின் வடக்கு மக்கள் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும் - த. சுரேஸ்
ஏற்கனவே பீத்தல் கோவணத்துடன் நிற்கும் இலங்கைத் தமிழர், இந்தத் தேர்தலுடன் அதுவும் கழன்று அம்மணமாக நிற்கப்போகிறார்கள். 🤨
-
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்
அப்பாடா, ஒருவாறு இந்திய நுளம்புக் கடியில் இருந்து தப்பியாச்சு. அதுக்காகவாவது Trump ஐத் தெரிவு செய்த அமெரிக்கர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். 😉
-
சுமந்திரனிடம் 500 மில்லியன் இழப்பீடு கேட்டுள்ள அங்கஜனின் தந்தை
இது Youtube காறரின் வாயை அடைப்பதற்காகச் சாட்டுக்கென்று விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை. சுமந்திரனுக்கே நோட்டீசென்றால் சாதாரண மக்களை எப்படி விடுவார்கள்? என்று யோசிக்க வைப்பதற்கான எச்சரிக்கைதான் இது. சொல்லிக்கொள்ளும்படியாக வேறு எதுவும் இந்த Notice ல் இல்லை. "No problem, நீ கோட்டுக்குப் போ, நான் அங்க உன்னப் பார்க்கிறன்" என்று பதில் கடிதம் சுமந்திரனால் எழுதப்படுமானால் அத்துடன் எல்லாமே அமர்ந்துவிடும். அத்துடன் இவர்கள் அரசியல்வாதிகள் வேறு. 😏
-
தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது ஆபத்தானது - ரோஹண விஜய வீரவின் மகன் உவிந்து
அரசியலில் குதிப்பதற்கான முன்னறிவிப்பு,.😉
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
என்கூடவே வேலை செய்பவர் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு இருக்கிறார் 🤣
-
மாமியார் மீது துப்பாக்கி பிரயோகம்! மருமகன் தலைமறைவு
வெடி விழுந்த இடத்தைப் பார்க்க புரியுது,..🤣
-
மாமியார் மீது துப்பாக்கி பிரயோகம்! மருமகன் தலைமறைவு
எந்த நாட்டுத் துப்பாக்கி? இடியனாக இருக்குமோ,... 😁
-
கனடாவில் இந்து ஆலயம் மீது காலிஸ்தானியர்கள் தாக்குதல்!
இங்கே இந்துக் கோவிலோ, மத நம்பிக்கைக்கு எதிராகவோ அல்லது அதன் உடமைக்கோ எதிராக எந்தவிதமான தாக்குதலும் இடம்பெறவில்லை. அங்கே இடம்பெற்றது காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கும் இந்திய ஆதரவாளர்களுக்குமிடையிலான அடிதடி. இது புரியாமல் மனம்போனபோக்கில் இந்து, அடிதடி, அன்பே சிவம் என்று அவிழ்த்து விடுதல் நன்மையானதல்ல. (-1 போட்டதற்குக் காரணம் என்ன? அல்லது அதுவும் மனம் போன போக்கில்தானா? 😏)
-
கனடாவில் இந்து ஆலயம் மீது காலிஸ்தானியர்கள் தாக்குதல்!
தலையங்கத்தை வாசித்துவிட்டு கருத்தெழுதாதீர்கள். உண்மையை அறிந்துக்ண்டு கருத்தெழுதுங்கள்.
-
பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவர்!
🤣 இல்லை. அது SLES educational service. யாம்SLPS Public Service.
-
பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவர்!
1) 100✅ 2) நியமனம் கிடைத்தவுடன் எவ்வளவு விரைவாகப் பதவியேற்க முடியுமோ அவ்வளவு துரிதமாகப் பதவியேற்க வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பதவி நியமனத்தின் மூப்பு அல்லது seniority என்கிற அடிப்படையில் கிடைக்கக் கூடிய அத்தனை நன்மைகளையும் இழக்க நேரிடும். அத்துடன் தாமதமாகப் பதவியேற்கும்போது , பொறுப்பின்மை, அக்கறையின்மை என்கிற வகைக்குள் மேலதிகாரிகளால் கணிக்கப்படுவார்கள். இது எனது சொந்தக் கதை, சோகக் கதை. SLPS நியமனக் கடிதத்துடன் Trincomalee யிலிருந்து கப்பலேறி KKS போய் இறங்கி, யாழ் நகர் சென்றடையும்போது வியாழன் மதியத்தைத் தாண்டிவிட்டது. கப்பல் பயண அலுப்பினாலும், அடுத்த நாள் வெள்ளிக்கிழம, அத்துடன் அடுத்தடுத்த நாட்கள் சனி, ஞாயிறு என்கிற காரணத்தால் நன்றாக ஓய்வெடுத்துவிட்டு திங்கட்கிழமையன்று ஆடிப்பாடி யாழ் மாவட்டச் செயலகத்திற்குச் சென்றால் என்னுடன் நியமனம் பெற்றவர்கள் எல்லோரும் முதல் வெள்ளிக்கிழமை அன்றே நியமனக் கடிதத்தைச் சமர்ப்பித்து தங்கள் வேலைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுவிட்டனர். Merit ல் சித்தியடைந்த நான் பின்தங்கிவிட, சாதாரண தரத்தில் சித்தியடைந்தவர்கள் எனக்கு Seniors ஆகிவிட்டார்கள். ஆதலினால் உங்கள் பொறுப்புக்களைக் காதல் செய்வீர் ..😁
-
கிழக்கில் முஸ்லிம்களை வம்புக்கு இழுக்க முனைகிறதா இஸ்ரேல் ?
தலையங்கத்தை மறுவளமாக வாசிக்கவும். கிழக்கில் இஸ்ரேலியர்களை வம்புக்கு இழுக்க முனைகிறார்களா முஸ்லிம்கள் ? yes ...Yes,. I love this lovable idiot. 🤣
-
பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவர்!
செல்வினின் அரசியல் பின்னணி என்பது சரியாக இருக்கலாம். ஆனால் ஊழல் என்பது மிகவும் தவறான தகவல் என்று நம்புகிறேன். இலங்கையில் இருக்கும் /இருந்த மிகவும் வினைத்திறன் மிக்க, ஊழலற்ற தமிழ் SLAS நிர்வாகிகளில் செல்வினும் ஒருவர்.
-
கனடாவில் இந்து ஆலயம் மீது காலிஸ்தானியர்கள் தாக்குதல்!
தவறான, திரிவுபடுத்தப்பட்ட செய்தி. ஆலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கும் இந்தியா ஆதரவாளர்களுக்குமிடையே கைகலப்பு இடம்பெற்றது. ஆலயம் தாக்கப்பட்டவில்லை. ஆகா ..ஆகா ஆனந்தம். நாறட்டும் இந்தியா. 🤣
-
சுமந்திரனுக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலையத்தில் சால்ஸ் நிர்மலநாதன் முறைப்பாடு
நுணலையும் தன் வாயால் கெடும். 🤣 புலம்பெயர்ஸ் எதில் முதலீடு செய்கிறார்கள் என்று பார்த்தீர்களா மகா ஜனங்களே,....🤣
-
மாம்பழ சின்னம் தமிழ் தேசியத்தை மீள் உருவாக்கும் : - சரவணபவன் சூளுரைப்பு!
வெந்தல் மாம்பழமாக இருக்கும். 🤣
- புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
தலைவா,.... வேணாம்,..🙏 நான் சரண்டர்,....🙏
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
சிறியர்,..... எங்க சத்தத்தைக் காணோம் .....😁
-
அம்பாறைத் தமிழர்கள் மிகவும் அவதானமாகவும், நிதானமாகவும் வாக்குப் பலத்தைச் செலுத்தாவிடின் நிச்சயம் மாற்றுச் சமூகங்களின் அடிமைகளாகிவிடுவோம் : தவராசா கலையரசன் !
அதெல்லாம் சரிவராது. நாங்கள் யாருக்கு அடிமையானாலும் பிரச்சனை இல்லை. மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனை வெளியேற்றுவதுதான் எங்கள் முதன்மை இலக்கு. 😁
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
அவர்களை விடுங்கள். அவர்கள் யார் அதிகம் கொடுக்கிறார்களோ அவர்களுக்காக அவர்கள் கூவுவார்கள். நீங்கள் கூறும் காரணம் என்ன?
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
நீங்கள் எல்லோரும் என்ன சொல்வீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் கூறப்போகும் பதில்களை வைத்து உங்கள் சிந்தனைகளில் உள்ள முரண்பாடுககளைக் காட்டுவதுதான் எனது நோக்கம். அதனாலதான் கேள்விகளைக் கேட்கிறேன்.
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
ஏன் வெளியேற்றப்பட வேண்டும். ?