Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. தங்கள் நலன்கள் கவனத்தில் எடுக்கப்படவில்லை என்பதால் எல்லோரும் கழன்று போகிறார்கள். தவராசாவுக்கு நன்றி கூற வேண்டும். 🤣
  2. "இலங்கை பொருளாதார வளர்ச்சிக்கான அதிக சாத்தியப்பாடுகளை கொண்டுள்ளது என நான் கருதுகின்றேன். 90 வீத சர்வதேச வர்த்தகத்தின் மையமாக இலங்கை காணப்படுகின்றது, இந்தபிராந்தியத்தின் ஊடாகவே 70 வீத பெட்ரோல் கொண்டு செல்லப்படுகின்றது. இதன் காரணமாக இலங்கைக்கு ஜப்பான் உட்பட உல நாடுகளிடமிருந்து வெளிநாட்டு முதலீடுகள்கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்."" புலம்பெயர்ஸ் இதனைக் கவனிக்கவும். 😉
  3. இதற்கு ஆதாரம் ஏதும் உங்களிடம் உள்ளதா அல்லது சும்மா அளக்கிறீர்களா?
  4. ஜோண்ஸ்ரன் பெனாண்டோ வுக்கு அடுத்ததாக கொட்டாபய கைது செய்யப்படுவார். அதன் பின்னர் உலகுக்குச் சொல்வார்கள் " ஒரு ஜனாதிபதியையே கைது செய்துள்ளோம். எனவே இனப்படுகொலை தொடர்பாக உள்நாட்டுப் பொறிமுறையே போதுமானது. UN தேவையில்லை " இதற்கு மேற்கு தலையாட்டும். அத்துடன் எமது வாய்ச் சவடால்கள் எல்லாம் முடிவுக்கு வரும். இப்போதும் நேரமிருக்கிறது. விழித்துக்கொண்டால்,...... 🥺
  5. சாரி புரோ,.....அது எனது தவறான புரிதல் என்பதால் உடனே அழித்துவிட்டேன.
  6. எனக்கு புரியாதது இதுதான் 👉 இந்த விடயமெல்லாம் எப்படி ஒரு செய்தி என்கிற நிலைக்குள் வருகிறது? அந்த மாணவன் பிள்ளைகளைத் துஸ்பிரயோகம் செய்கிறான் என்றால் அவனை உள்ளே தள்ளுவதற்கு வழி பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு ""கட்டிலுக்கடியில் நிர்வாணமாக பிடிபட்ட"" என்று எழுதும் அளவிற்கு எமது இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததா? இந்தச் செய்தியை அந்தப் பிள்ளையின் காதுகளுக்கு எட்டினால் அந்தப் பிள்ளை வாழ்நாள் முழுதும் கூனிக் குறுகாதா? சிங்களம் இறந்த பெண் போராளிகளை புணர்ந்ததற்கும் இந்த விடயத்தை செய்தியாக்கிய உதயனின் செயலுக்கும் இடையே பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. 😡
  7. அரசியலில் நண்பனும் இல்லை, பகைவனும் இல்லை. நலன்கள் மட்டுமே இருக்கின்றன என்று சும்மாவா சொன்னார்கள்? 🤣
  8. ஒருவரையும் கண்ணியக் குறைவாக நடாத்தும் நோக்கமோ தேவையோ எனக்கில்லை. ஆனால் அவர் தொடர்ச்சியாக என்ன எழுதியிருக்கிறார் என்று பாருங்கள். எல்லவற்றிற்கும் வரம்பிருக்கிறதல்லவா? (வியாபாரி என்றவுடன் அவர் தன்னைக் குறிப்பிடுவதாக எண்ணுகிறார் போலத் தென்படுகிறது. நிச்சயமாக விசுகரை மனதில் வைத்து எதையும் நான் எழுதுவதில்லை. அது அவருக்குப் புரியவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது)
  9. இதில் இந்தியாவின் பங்கு இருப்பது 100% உண்மை. இலங்கை அதிகாரத் தரப்பின் ஆதரவின்றி இதனை நிறைவேற்றியிருக்க முடியாது.
  10. இந்திய உயர்ஸ்தானிகராலயப் பிரதிநிதிகளையும் அழைத்திருக்கலாம்.
  11. இந்தியாவையும் கொட்டாபய ராசபக்சயவையும் நாறடிக்காமல் விடமாட்டானுக. 🤣
  12. ""வி"" என்கிற எழுத்துடன் எது ஆரம்பித்தாலும் விசுகருக்குக் பதற்றம் சேர்ந்துவிடுகிறது. பதற்றம் வேண்டாம் விசுகர். வியாபாரிகள் என்று பொதுவாகத்தான் குறிப்பிட்டேன். நான் உங்களை "வியாபாரிகள்" வரம்பிற்குள் வைக்கவில்லை. "குண்டூசி விற்பவர் , புண்ணாக்கு விற்பவர் எவரரும் வியாபாரி ஸ்தானத்திற்குள் வரார் "? 👍
  13. 1) மேற்கைப் பகைக்க வேண்டிய தேவை இலங்கைக்கு இல்லை. சிங்களத்திற்கு இந்தியா மட்டும்தான் எதிரி. அது இந்தியாவிற்கெதிராக மேற்குலகுடனும் சேர்ந்துகொள்ளும் அல்லது சீனாவுடனோ/ பாகிஸ்தானுடனோ சேரும். 2) சிங்களத்திற்கு இருக்கும் ஒரே கொள்கை இந்தியாவின் ஹிந்துத்துவாவிலிருந்து சிங்களத்தையும் , தேரவாத பெளத்த சமயத்தைப் பாதுகாத்துக் கொள்வதுதான். ஏனென்றால் உலகில் சிங்களமும் தேரவாத பெளத்த சமயமும் உள்ள ஒரே இடம் இலங்கை மட்டுமே. சிங்களவர்கள் உயிரைக் கொடுத்து அதனைப் பாதுகாப்பார்கள். எனவே, வலதுசாரி இடதுசாரி என்கிற எதுவுமே சிங்களத்திற் ஒரு பொருட்டல்ல. அது தன்னைப் பாதுகாக்க யாருடனும் கூட்டுச் சேரும். 3) ******இலங்கையை ஒரு சிங்கப்பூர் ஆக அல்லது தாய்வானாக மேற்குலகால் மாற்றப்படுமானால் எமக்கு அங்கே ஒரு நிரந்தரமான பிடி இருக்க வேண்டும். ******** 4)) அதற்கு எமது நிலம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு எமது குடிப்பரம்பல் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு எமது மக்கள் பொருளாதார ரீதியில் பலம் மிக்கவர்களாக இருக்க வேண்டும். (தமிழ்நாடு எமது தந்தை நிலம் என்று நாம் கூறும்வரை சிங்களம் எம்மை எதிரியாகவே நோக்கும்.)
  14. 1) எனது முரண்பாடுகள் எல்லாமே புலம்பெயர்ஸ் போலி டமில் தேசிய வியாபாரிகளுடன் ம்ட்டுமே. 2) பல வியாரிகளின் உண்மையான நிறத்தை வெளிக் காட்டியிருக்கிறேன். 😁
  15. தாங்கள் கற்பனை செய்வது உண்மை என்று ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி. 🤣
  16. சரியான திசையில் சிந்திக்கிறீர்கள் என யூகிக்கிறேன். கடந்த காலத்தில் 1987 ன் பின்னர் ஈழத்தில் நடைபெற்ற நிகழ்வுகளைத் தொகுத்துப் பார்த்தால் எல்லாம் புரிந்து கொள்ள முடியும். அதிலிருந்து எதிர்காலத்தைக் கணிப்பிட முடியும். எமக்கு இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. ஆனால் ஈழத் தமிழர் இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்கும் வரைக்கும் மேற்குலகு ஈழத் தமிழருக்கு உதவப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.
  17. நிலாந்தன் போன்று கற்பனைக் கதைகளை எழுதக் கற்றுக்கொண்டுவிட்டீர்கள். வாழ்த்துக்கள். 🙏
  18. இது எனக்குப் புரியாமலில்லை. வெளிநாடுகளில் இருந்துகொண்டே ஊருக்கு உபதேசம் செய்வதை விட கொழும்பில் இருந்துகொண்டு ஊருக்கு உபதேசம் செய்வது ஒப்பீட்டளவில் மேல். அதுதான் எனது Point. தாயகத்தில் இருப்போர் யாருக்கு வாக்களிக்க வேண்டும், யார் தேர்தலில் நிற்க வேண்டும் என்று புலம்பெயர்ஸ் தாயகத்தில் இருப்போருக்கு வகுப்பெடுப்பதை நிறுத்துங்கள். ✋

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.