Everything posted by Kapithan
-
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் பதவிக்கு சட்டவிரோதமான பதவியேற்புக்கு பலத்த எதிர்ப்பு!
சுமந்திரனின் உதவியாளராக இருப்பாரோ,..🤣
-
தமிழரசை நானா பிரித்தேன்.சுமத்திரன்
🤣😁 2) ம் 3) ம் பகுதியினர் 4) வகைக்குள் தங்களை ஒழித்துக் கொள்வார்கள். 🤣
-
ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
நான் அடிக்கிற மாதிரி அடிப்பன், நீ அழுகிற மாதிரி அழு. 😁
-
தமிழ் முற்போக்கு கூட்டணியும், இலங்கை தமிழரசு கட்சியும் வெல்வது காலத்தின் கட்டாயம் - மனோ கணேசன்
Mano வுக்கு இருக்கும் தெளிவு புலம்பெயர்ஸ் க்கும் வர வேண்டும். அல்லது எமது தமிழ்த் தேசியம் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக முடியும்.
-
விரைவில் அமெரிக்கா வீழ்ச்சியைச் சந்திக்கும்! – எலோன் எச்சரிக்கை!
Trump க்கு ஆதரவளிக்கும் ஒரே காரணத்திற்காக 21ம் நூற்றாண்டின் மிகவும் முக்கியமான ஒரு சாதனையாளரை இவ்வாறு கூறுவது அவரது சாதனைகள் தொடர்பாக theeya வுக்கு எதுவும் தெரியாது என்று எடுத்துக் கொள்ளலாமா?
-
தமிழரசை நானா பிரித்தேன்.சுமத்திரன்
பின்னூட்டங்கள், பெயர்கள் இலக்கங்கள் எல்லாம் ஏறக்குறைய ஒரேமாதிரி இருக்கிறது.....🤣 (பெருமாளும் பேட்டியைக் கேட்கவில்லை, சிறியரும் பேட்டியைப் பார்க்கவில்லை,.....ஆனால் பின்னூட்டங்களில் பின்னிப் பெடலெடுக்கிறீர்கள்,...🤣)
-
தமிழரசை நானா பிரித்தேன்.சுமத்திரன்
ஏன் மூன்றாம் தரப்புச் செய்திகளைத்தான் நம்புவீர்களா?
-
ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
தாக்குதல் எதிலும் தான் பங்குபற்றவில்லை என்று US கூறியுள்ளதாகத் தகவல்.
-
ஜனாதிபதி அநுர - முன்னாள் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு
ஒரேயடியாக விழுந்தேவிட்டானய்யா,..🤣
-
சிங்கள பௌத்த மனோநிலையையே அநுர அரசாங்கமும் பின்பற்றுகின்றது ; சிறீதரன் தெரிவிப்பு!
எதை வைத்துக் கூறுகிறார்? அல்லது புதிய சனாதிபதி பதவிக்கு வந்து ஒரு மாதத்தில் எல்லாவற்றையும் மாற்றி அமைப்பார் என்று யாராவது கூறினார்களா? வாக்காளர்களை ஏமாற்றுவதற்கு எப்படியெல்லாம் கூறுகிறார்,....😁
-
என்னை கட்சியில் இருந்து நீங்கியதாக பொய்யுரைத்து வருவதை வன்மையாக கண்டிக்கின்றேன் - பா.அரியநேத்திரன்
பாவம் அரியர். அவரைப் பப்பாவில் ஏற்றுகிறார்கள் என்று கூறியவுடன் பதறியடித்த ஒருவரையும் இந்தப்பக்கம் காணோமே,..😁
-
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
நிதர்சனம்
-
IMF மூன்றாவது தவணை நிதிக்கான இலங்கையின் நிலைப்பாடு
புலம்பெயர்ஸ் .........கவனிக்கவும். 😉
-
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
ஒரு துப்பாக்கியையும் ஒரு தோட்டாவையும் ஆயத்தம் செய்ய வேண்டியதுதான் மிச்சமாய் இருக்கிறது. அதையும் ஆயத்தப்படுத்துங்கோ,....😁
-
ஈஸ்டர் அறிக்கைகளை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய வேண்டாம்; ரணில் விக்ரமசிங்க கோரிக்கை
இந்தியா தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளுகிறது.
-
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
கம்மன்பில கூறுவது உண்மையான தகவல் என்றால் 1) சமஸ்டி அரசமைப்புப் பணியும் 2) UN தீர்மானம் 30/1 நடைமுறைப் படுத்துதல் என இரண்டு முக்கிய விடயங்கள் நடைமுறைக்கு வருவது நன்மையான விடயங்களே. கமன்பிலவை வடக்கு கிழக்கில் தமிழரசுக் கட்சி சார்பாகப் பிரச்சாரத்திற்கு அழைக்கலாம் 🤣
-
சிறிநேசனை தோற்கடிக்க சுமோவும் சாணாவும் மாஸ்டர் பிளான் – கோட்டை பிடிபடுமா?
நகைச்சுவையை வாசிக்கும்போது பழைய கறுப்பு வெள்ளை திரைப்படங்களில் ஜெய்சங்கர் கராட்டிச் சண்டை போடுவதிபோல கொமடியாக இருக்கிறது.
-
”ஐயப்ப பக்தர்களுக்கு கப்பல் வேண்டும்”
கதிர்காமத்திற்குப் போவது போல மலையகத்தில் அல்லது தென் தமிழீழத்தில் ஒரு ஐயப்பன் கோவிலைக் கட்டினால் என்ன? இந்தியனின் தலையீட்டைத் தவிர்க்கலாமே,....😉
-
கமலா ஹரிஸிக்கு வாக்களித்து எங்கள் இறையாண்மையை மீட்க உதவுங்கள்; காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் வலியுறுத்து
மேற்கு நாடுகளின் வெளிநாட்டு/வெளியுறவுக் கொள்கைகளில் கட்சிகளின் செல்வாக்கு பூச்சியத்திற்கும் கீழே என்பது எனது கருத்து. @விசுகு அவர்களுக்கு தான் ஏன் -1 போடுகிறேன் என்பதே தெரியாது என்று நினைக்கிறேன்.
-
வீட்டுக்குள் புகுந்துவிட்டுள்ள விஷப் பாம்பு!!
வியாபாரிகளுக்கு எங்கே முதலிட வேண்டும் என்பது தெரியும். அவர்களுக்கு தேசியமும் புண்ணாக்கும் வியாபாரப் பண்டமே.
-
கமலா ஹரிஸிக்கு வாக்களித்து எங்கள் இறையாண்மையை மீட்க உதவுங்கள்; காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் வலியுறுத்து
பொருத்தமில்லாத ஆடையை அணிந்தால் பிறரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாக நேரிடும் என்பது வாழ்வியல் சார் நடைமுறை அனுபவம். உபயம் - புலம்பெயர்ஸ் ...😁
-
வீட்டுக்குள் புகுந்துவிட்டுள்ள விஷப் பாம்பு!!
சும் தவிர்ந்த மிகுதி அனைவர்ரும் டமில் தேசியவாதிகள் என்கிறீர்கள்? தங்கள் ரசனைக்கு Iron Chef Award கொடுக்கலாம் 🤣
-
துருக்கியின் விமானநிறுவனத்தின் தலைமையகத்தின் மீது தாக்குதல் - மூவர் பலி
BRICS ல் இணைய விரும்பும் துடுக்கிக்கான எச்சரிக்கை.
-
மட்டு. சீயோன் தேவாலயத்துக்கு அருகில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இருவர் கைது
அச்சா ஹே,... சரியான கேள்வி. வடிவேல் இரெண்டு பொக்கெற்றையும் வெளியே இழுத்து காட்டியது போல இந்தக் கேள்விக்கு யாரிடமும் பதில் இருக்காது,....🤣
- முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனிற்கு பிடியாணை
Important Information
By using this site, you agree to our Terms of Use.