Everything posted by Kapithan
-
குறிச்சி என்பது?
எங்கள் அடுத்த சந்ததிக்கு ஊரும் இல்லை, பெயரும் இல்லை. அதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான். 🙏
-
ஆபாச நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் ரூ.1 கோடி கொடுத்த வழக்கை உலகம் உற்றுநோக்குவது ஏன்? - முழு விவரம்
ஐயா இணை, கொஞ்சமும் இரசனை இல்லாத ஆளாக இருக்கிறீர்களே இது நியாயமா? 😁
-
பன்றி இறைச்சியால் இரு கைதிகள் சாவு!
எனக்கும் உங்களைப்போன்று, பன்றிக்கறியில் கைவைத்தவுடன்(குறை சொன்னவுடன்) கோபம் வந்துவிட்டது 😉
-
ஆபாச நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் ரூ.1 கோடி கொடுத்த வழக்கை உலகம் உற்றுநோக்குவது ஏன்? - முழு விவரம்
அடிப்படையில் இரண்டும் பாலியல் விவகாரமே 😁
-
ஆபாச நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் ரூ.1 கோடி கொடுத்த வழக்கை உலகம் உற்றுநோக்குவது ஏன்? - முழு விவரம்
Bill Clinton போன்று Trump Lolita Express ல் பயணித்திருப்பாரானால் Stommy Daniels இத்தனைக்கும் கொல்லப்பட்டிருப்பார். 😂
-
பன்றி இறைச்சியால் இரு கைதிகள் சாவு!
15 கைதிகள் சாப்பிடும் அளவிற்கு பன்றி இறைச்சிக்கறியை அண்டாவில் கொண்டுசென்றுள்ளாரா? ? நம்ப முடியவில்லை 🤨
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
SL நாடாளுமன்றத்தில் பார்க்கக்கூடிய ஒரேயொரு ஆளும் போனால் SL நாடாளுமன்றம் சஹாரா பாலைவனம் போலாகிவிடுமே 🥲
-
யுக்ரேனுக்கு எதிராக ரஷ்ய ராணுவம் பயன்படுத்தும் வட கொரிய ஆயுதங்கள் - உலகிற்கு என்ன அச்சுறுத்தல்?
இந்த உலகம் தற்போதும் BBC ஐ நம்புகிறது என்று கருதும் BBC யின் தன்னம்பிக்கைக்கு அளவே இல்லை. 🤣
-
ரஃபாவின் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு
நாங்களும் ஒற்றுமை இல்லாதவர்களே. அதுதான் எல்லோராலும் கைவிடப்பட்டவர்களானோம். ☹️
- 180 கடவுச்சீட்டுகளை வடிகானில் வீசிவிட்டு, பொதுமக்களின் 26 M கோடி ரூபாவையும் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய எஜென்சிகாரன்
-
காசா படுகொலைகள் குறித்த உண்மைகளை பகிரங்கப்படுத்திய மருத்துவருக்கு பிரான்ஸுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுப்பு
செவிடன் காதில் ஊதிய சங்கு.
-
ஈழத்தமிழர்களின் போராட்டத் தாக்கத்தை சித்தரிக்கும் ரதிகா சிற்சபேசனின் ரே ஒப் ஹோப் ஆவணப்படம்
ராதிகா சிற்சபையீசன் ஒரு நடிகை மட்டுமே என்பது என் கணிப்பு. 👇 SYNOPSIS The 26-year armed conflict in Sri Lanka compelled numerous Tamil Eelams to seek refuge in foreign nations, notably in Canada. Among them is Rathika Sitsabaiesan, a former Canadian Member of Parliament, who fled the Sri Lankan civil war with her Tamil family during her childhood. The anguish and tales of the conflict drove Rathika’s advocacy. In 2013, her visit to Sri Lanka rekindled her own traumatic memories, as she was surveilled by the very government accountable for widespread suffering. https://ryansinghproductions.com/ray-of-hope/
-
காசா படுகொலைகள் குறித்த உண்மைகளை பகிரங்கப்படுத்திய மருத்துவருக்கு பிரான்ஸுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுப்பு
இதைக் கூறியதால் இன்றுமுதல் ஈழப்பிரியன் சனநாயக விரோதி என அழைக்கப்படுவார். 🤣
- அவுஸ்திரேலியாவில் கத்திகுத்து தாக்குதலில் ஈடுபட்ட 16 வயது இளைஞன் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பலி- பயங்கரவாத தாக்குதல் என சந்தேகம்
-
தலைமன்னாரில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு புதிய எண்ணெய் குழாய் இணைப்பு : இந்தியா அறிவிப்பு
ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதில்தான் தவறு (Error) செய்கிறோம். நாம் எல்லோரும் ஒரே பாதையில் பயணிக்க விரும்புபவர்களே. ஆனால் அணிந்திருக்கும் கண்ணாடிக்கேற்ப ஒவ்வொருவரினது பார்வையும் வேறுபடுகிறது. 😁
-
தலைமன்னாரில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு புதிய எண்ணெய் குழாய் இணைப்பு : இந்தியா அறிவிப்பு
சிங்களம் ஒருபோதும் நேர்மையாக சிந்தித்ததில்லை. தந்திரமாகத்தான் சிந்தித்தது. நாங்களும் தந்திரமாக நடந்துகொண்டிருக்கவில்லை. இலங்கைத் தரைவழித் தொடர்பை எப்போது இந்தியா ஏற்படுத்துகிறதோ அப்போதிருந்து இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலமாகிவிடும். இந்தியக் கழிவுகள் இலங்கையை நிரப்பத் தொடங்கும். இது ஒட்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியானகதைதான். அப்போது பிரபாகரனின் அருமையை சிங்களம் புரிந்துகொள்ளும்.
-
தலைமன்னாரில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு புதிய எண்ணெய் குழாய் இணைப்பு : இந்தியா அறிவிப்பு
தேசியத் தலைவரை கொன்றதற்காக வருந்தும் நிலை மிக விரைவில் சிங்களத்திற்கு வரும்.
-
கனடா: ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் மூன்று இந்தியர்கள் கைது - யார் அவர்கள்?
கொலை, வழக்கு, விசாரணை என இருக்கும் நிலையில் ஆதாரங்களை பகிரங்கப்படுத்த முடியுமா?
-
கானா: 150 ஆண்டுகளுக்கு முன் கொள்ளையடித்த பொக்கிஷங்களை கடனாக கொடுத்த பிரிட்டன் - கொண்டாடும் மக்கள்
கொள்ளையடித்த பொருட்களைக் கடனாகக் கொடுத்த பிரித்தானியா,... 🤣
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களால் அதிரும் அமெரிக்க பல்கலைகழகங்கள் - பல்கலைகழங்களிற்கு வெளியே முகாமிட்டு மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்
பலருடைய கருத்துக்கள், அவர்களது உண்மையான இயல்பை எல்லோருக்கும் வெளிச்சம்போட்டுக் காட்டுவதால் அப்படியே தொடரட்டும் எனச் சீண்டுவதில்லை.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களால் அதிரும் அமெரிக்க பல்கலைகழகங்கள் - பல்கலைகழங்களிற்கு வெளியே முகாமிட்டு மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்
சாரி பெரியவா, மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட வேண்டாம். விடயத்திற்கு நேராக வரவும்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களால் அதிரும் அமெரிக்க பல்கலைகழகங்கள் - பல்கலைகழங்களிற்கு வெளியே முகாமிட்டு மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்
அவர் என்ன சொல்ல வருகிறார்? நீங்கள் கூறுங்கள்?
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களால் அதிரும் அமெரிக்க பல்கலைகழகங்கள் - பல்கலைகழங்களிற்கு வெளியே முகாமிட்டு மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்
தாங்கள் சொல்ல வருவதென்ன ? இப்படிப் போராடாமல் கல்வியைத் தொடர்ந்து கற்று முடித்தால் சமூகத்திற்கு பாரிய உதவியாக இருக்கும் என்கிறீர்களா? அப்படியானால் இதே theory கோட்பாடு, இலங்கையில் கல்வியை இடைநடுவில் கைவிட்டு ஆயுதம் தூக்கி போராடியவர்களுக்கும் பொருந்துமா? @விசுகு "ஆட்டுக்க மாட்டை செருக வேண்டாம்" என்று கூறாதீர்கள். (சமூக மாற்றங்களுக்கான அடிப்படையே இப்படியான போராட்டங்கள்தான்)
-
புங்குடுதீவில் ஆரம்பமான மனித எலும்புக்கூடு அகழ்வு பணி!
அமைதியாக உறங்கியவர்களைத் தட்டி எழுப்பிவிட்டனர் என்கிறீர்கள். 😔
-
சீனா ராணுவத்தில் பெரிய மாற்றம்: நவீன போர்களில் வெற்றிபெற உதவப் போகும் புதிய சிறப்புப் பிரிவு
What are the six areas of naval doctrine? 102.1 State the six areas of naval doctrine. Naval Warfare. Describes the inherent nature and enduring principles of naval forces. Naval Intelligence. ... Naval Operations. ... Naval Logistics. ... Naval Planning. ... Naval Command and Control. https://motomom.tripod.com › ... 102: Naval Heritage and Doctrine