Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலபத்ர ஓணாண்டி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பாலபத்ர ஓணாண்டி

  1. மிகச்சரியான கேள்வி..👍 இதில் 100 வீதம் நான் உடன்படுகிறேன்.. ஆனால் தமிழ்மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களை எப்படி அழைக்க முடியும்..? அப்பொழுது அங்கே ஒரு அடையாளம் வந்துவிடுகிறது அல்லவா.. அது இன்னொருவரை தாழ்த்துவதில்லைதானே.. என்னை யார் என்று பிரகடனப்படுத்ததானே பயன்படுகிறது..? திராவிடர்கள் என்பது ஒரு அடையாளம்தானே..? அதை சமூகநீதி பேசிய பெரியார் பெருமையாக சூடிக்கொள்ளவில்லையா..?
  2. உங்களுக்கு எப்படி மலயாளியையும் தெலுங்கர்களையும் வடநாட்டவர்களையும் மதம் மொழிகடந்து பார்த்து பெருமைப்பட முடிகிறதோ அப்படியே ஒரு தமிழனால் இன்னொரு தமிழனை தமிழன் என்ற அடையாளத்தில் பார்த்து பெருமைப்படவும் முடியும்.. பிரெஞ்சுக்காரனுக்கு பிரெஞ்சுக்காரன் என்ற அடையாளத்தில் பிரிட்டிஸ்காறனுக்கு இங்கிலிஸ் என்ற அடையாளத்தில் பார்த்து பெருமைப்படவும் முடியும்.. உங்களுடையதைப்போலவே இதுவும் தவறல்ல.. தன் இன அடையாளங்களை துறப்பது எப்படி ஒரு பாவச்செயல் இல்லையோ அப்படியோ தன் இன அடையாளங்களை சுமப்பதும் ஒன்றும் பாவச்செயல் அல்லவே..
  3. அப்படி யாரும் இல்லை..சமூக அக்கறைகொண்ட சாதாரணமக்கள் சீமானை விமர்சிக்க எதுவும் இல்லை.. அப்படி யாரும் சொன்னால் உள்ள சீமான்போபியாவை வச்சுக்கொண்டு நம்புங்க நான் நடு சென்றர் எண்டு போடுற வேசமாத்தான் இருக்கும்..
  4. பிரபாகரன் சீமானை எவ்வளவு நேரம் சந்திக்கபோகிறேன் என்று படப்பில் பிஸியாக இருந்த அமரதாசுக்கு வோக்கியில் அறிவித்துவிட்டுத்தான் கூப்பிட்டவர் சீமானை.. அமரதாசுக்கு என்ன நல்லா நாபகம் இருக்கும்.. அமரதாஸ் தன்னிடம் இருக்கும் படங்களை 2009 இறுதி யுத்தமுடிந்து வந்தபின் தன்னிடம் இருந்த இறுதிக்கட்ட படங்களில் ஒரு தொகுதியை அனுப்பி தன்னிடம் இப்படி நிறைய படங்கள் இருப்பதாக சொல்லி அவற்றை ஜநாவின் போர்க்குற்ற விசாரணைக்கு அனுப்பலாம் என்னை வெளிநாட்டுக்கு எடுத்துவிடுங்கோ அல்லது பணம் அனுப்புங்கோ என்று உரையாடி இருந்தார்.. காசுகுடுத்து வாங்கிய அந்த படங்களை முதன்முதலில் இணையவெளியில் யாழில் நான் தான் எனது பழைய ஜடியில் பதிவேற்றி இருந்தேன்.. இப்படி பின்னர் பலரிடம் அந்த படங்களை காட்டி பணம்பெற்றதாக அறிந்தேன்..இப்படி இறுதிக்கட்டத்தில் மக்களினதும் போராளிகளினதும் இறப்பையும் அளிவையும் வலியையும் படம்பிடித்து அதை காசாக்கதெரிந்த அமரதாசுக்கு இது ஒன்றும் புதிதல்ல.. வெளிநாட்டுக்கு வந்தபின்னாவது மிச்ச படங்களையும் ஜநாவுக்கு குடுத்தாரா இல்லை புத்தகம் அடித்ததுடன் நிறுத்திவிட்டார தெரியவில்லை.. குடுத்திருந்தால் நன்றி..
  5. இது உண்மையாக இருக்கலாம்.. ஏனெனில் அந்தக்காலப்பகுதியில் ஈழவிடுதலைப்போராட்டத்துக்காக சீமானின் பேச்சின் வீச்சு செறிவானது..
  6. ஸ்டாலின் டீம்கா பதவியேற்றதிலிருந்து டிவி மீடியா,டீம்கா ஜால்ரா youtubes பென் நிறுவனத்தின் கைகூலிகள் ஆகிவிட்டனர். பென் நிறுவனம் பொய் செய்திகளையும் அரசியல் உள்நோக்கம் கொண்ட செய்திகளையும் உற்பத்தி செய்யும் கூடாரம். அந்த பொய் செய்திகளை பரப்பும் ஏஜெண்டுகளாக டீம்கா ஆதரவு - கைக்கூலி பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள் என்று சிலநாட்களுக்குமுன் எழுதினேன். அது முற்றிலும் உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் பத்திரிகையாளர் நெல்சன் சேவியர், தந்தி, புதிய தலைமுறை பத்திரிகையாளர்களை அண்ணா யுனிவர்சிட்டி பாலியல் வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு (3 IPS officers and team) இப்பத்திரிகையாளர்களின் செல்போன்களை பறிமுதல் செய்துள்ளது. மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. வேங்கைவயல் விஷயத்தில் வெளியான பொய்யான வீடியா, ஆடியோ விஷயத்தில் News18 கார்த்திகை செல்வன் அண்ட் டீமையும் போலீஸ் விசாரிக்க வேண்டும் என்பதே நம் கோரிக்கை இந்த பத்திரிகையாளர் போர்வையில் பென் நிறுவனத்தின் கைகூலிகளாக செயல்படும் பத்திரிகையாளர்கள், Youtubers சொத்துக்கணக்கையும் காவல்துறை ஆராய வேண்டும். இதுதான் கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கு, தலைவர் ஆம்ஸ்ட்ராம் கொலை வழக்கு, வேங்கைவயல் வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் வீடியோ ஆடியோ வெளியிட்டுள்ளனர் டீம்கா ஆதரவு - கைக்கூலி பத்திரிகையாளர்கள். (பென் நிறுவனம் உருவாக்கியவை) இவர்கள் பத்திரிகை உலகின் சாபக்கேடு.. நன்றி நாச்சியாள்.. இவர்கள்தான் சீமானுக்கும் பென் நிறுவன அஜண்டாவில் அவதூறு பரப்பிக்கொண்டு திரிபவர்கள்.. அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வழக்கு சம்பந்தமாக சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச் செயலர் நெல்சன் சேவியரின் இரண்டு செல்போன்களை, இவ்வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தந்தி டிவி மற்றும் புதிய தலைமுறை சேனல்களின் பத்திரிக்கையாளர்களின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த பறிமுதல் தொடர்பாக, சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தின் நிலைபாடு என்ன ? - சவுக்கு சங்கர் சீமான் பிக்காலிப்பயலுன்னு சொன்னதுக்கு வானத்துக்கும் பூமிக்கும் குதித்து அறிக்கவிட்ட களவாணிப்பயலுவ ஆமை ஓட்டுக்குள் இதற்கெல்லாம் தலையை இழுத்துக்கொள்வார்கள்..
  7. தமிழ்நாட்டு திமுக/அதிமுக கட்சிகளின் உட்கட்டமைப்பு அடுக்குகளால் ஆனது… இந்த அடுக்குகளை பொறுத்து அதிகாரமும்,செல்வமும் வேறுபடும்… இது மேலிருந்து கீழாக பிரமிட் வடிவில் செல்கிறது… உதாரணத்திற்கு திமுகவை எடுத்து கொள்ளுங்கள்… இந்த பிரமிட்டின் உச்ச அடுக்கு கருணாநிதியின் குடும்பம்… அதிகாரத்தின் உச்சத்தையும், செல்வம் ஈட்டுவதற்கான வழியை அதிகம் கொண்ட குடும்பம்… இந்த கருணாநிதியின் குடும்பம் இந்த உச்ச அடுக்கை இனி வேறு எவருக்கும் விட்டு தராது என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது… • #இது திமுகவின் எல்லா உறுப்பினர்களுக்கும் தெரியுமா? நன்றாக தெரியும்.அப்படியானால் ஏன் எந்தவித தார்மீக கோபமும் வராமல் தொடர்ந்து கடுமையாக கட்சிக்காக உழைக்கிறார்கள்..? காரணம் இந்த பிரமிட்டின் ஏதாவது ஒரு அடுக்கில் இருந்தாலே செல்வத்தை ஈட்டுவதற்கான வழியும் அதனோடு அதிகாரத்தை சுவைப்பதற்கான வழியும் இருக்கிறது… கருணாநிதி குடும்பத்தின் வாரிசு அரசியலை தார்மீக கோபத்துடன் கேள்வி கேட்டால் தூக்கி வீசப்படுவார்கள்…. செல்வத்தை ஈட்டுவதற்கான வழி அடைபடும்... அதனால் தங்களின் பலத்திற்கு ஏற்ற அடுக்கிலே இருப்பதற்கு முயற்சி செய்கிறார்கள்… அவர்களின் முயற்சியெல்லாம் எப்படி தனக்கு மேல் இருக்கும் அடுத்த அடுக்கிற்கு போவது என்பதாக இருக்கும்… மேல் அடுக்கு என்பது அதிக அதிகாரம் அதிக செல்வம்.:. கருணாநிதியின் குடும்பத்திற்கு அடுத்த அடுக்கிலே சீனியர் திமுகவினர் வருவார்கள்… இதுதான் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு இத்யாதி , இத்யாதிகளின் அடுக்கு… இவர்களின் இலக்கு இதே அடுக்கிலே தொடர்ந்து நீடிப்பது... தனது அடுத்த தலைமுறையை இந்த அடுக்கிலே கொண்டு அமர்த்துவது... அதே அதிகாரம் அதே செல்வம்… இப்படியே இந்த அடுக்குகள் கடைக்கோடி உறுப்பினர் வரை செல்லும்… இந்த பிரமிட் அடுக்கிலே உள்ள அனைவருமே அல்லது பெரும்பாலோனோர் பயனாளர்கள்தான்… மேல் அடுக்கு அதிக அதிகாரம், அதிக செல்வம்… கீழ் அடுக்கு ஒப்பீட்டளவில் குறைவான அதிகாரம் குறைவான செல்வம்… கருணாநிதி குடும்பத்தின் அடுக்கு, சீனியர் திமுகவினரின் அடுக்கு என்பது பல ஆயிரக்கணக்கான கோடிகளை செல்வமாக ஈட்டிய அடுக்கு… இங்கு திமுக என்பது ஒரு நிறுவனம்... பல மில்லியன் உறுப்பினர்களை கொண்ட நிறுவனம்... அந்த நிறுவனத்திற்குள்ளே உள்ள உறுப்பினர்கள் அடுத்த மேல் அடுக்கிற்கு செல்வதற்காக அடித்து பிடித்து உழைப்பார்கள்…காரணம் அனைவரும் பயனாளர்கள்… இந்த நிறுவனம் தொடர்ந்து லாபகரமாக இயங்குவதற்கான கருத்தியல் முகமூடிதான் திராவிடம், சமூக நீதி இத்யாதி இத்யாதி எல்லாம்… • #இனி இந்த பிரமிட்டுக்கு வெளியே உள்ள பயனாளர்கள் இந்த வெளியே உள்ள பயனாளர்கள்தான் நாம் காணும் அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், முற்போக்காளர்கள், கவிஞர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள், தொழில் முனைவோர்கள், நடிகர்கள் இத்யாதி இத்யாதி. இவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியை திராவிட கருத்தியலோடு இணைத்து புள்ளி விபரங்களை அள்ளி வீசுவார்கள். • #இது எல்லாம் அவர்கள் உளப்பூர்வமாக செய்பவைகளா? இல்லை. இவர்களும் இதை லாப நட்ட கணக்கோடுதான் செய்கிறார்கள். இவர்களுக்கு தமது துறைகளில் அவரவர் ஏற்றத்திற்கான வழிகளை, செல்வத்தை பெருப்பிக்கும் வகைகளை, புதிய பதவிகளை, புதிய வாய்ப்புகளை அடைவதுதான் இலக்கு. இந்த இலக்கை நோக்கி காய் நகர்த்துவதற்கு அவர்கள் கொடுக்கும் உழைப்புதான் சகல வளர்ச்சிகளும் திராவிட கட்சிகளால் மட்டுமே நிகழ்ந்தது என கம்பி கட்டும் கதை சொல்வது எல்லாம். அதை தாம் சார்ந்த துறையிற்கே உரித்தான தொழில் நிபுணத்துவத்தோடு மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள். • #இந்த அடுக்கை திமுக மட்டும்தானா கொண்டிருக்கிறது? இல்லை. இதே இடத்தில் அதிமுகவையும் நீங்கள் பொருத்தலாம்... மற்ற சில கட்சிகளையும் பொருத்தலாம்... தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக மட்டுமே தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதால் இவை இரண்டுக்கும் மேலேயுள்ள பந்தி் அதிகமாக பொருந்தும்…. • #இதற்கிடையே இந்திய ஒன்றியத்தின் ஒற்றைமயமாக்கலை எதிர்ப்பது, மாநில சுயாட்சி, ஆரியத்தை எதிர்ப்பது போன்ற கப்சாக்கள்.. நான் கூறிய திமுக, அதிமுக போன்ற நிறுவனமாக இயங்கும் கட்சிகளின் பிரமிட்டுகளின் உயர் அடுக்குகளிலே இருப்பவர்கள் பல ஆயிரம் கோடி செல்வத்தை உடையவர்கள்... சட்டரீதியாக இத்தனை ஆயிரம் கோடியை உழைப்பதற்கான எந்த பின்னணியும் இல்லாமல் ஈட்டிய செல்வம் அது… இவர்களைத்தான் இந்திய ஒன்றியத்தின் பொறிமுறையை வீழ்த்த வந்தவர்கள் பாஜகவை வீழ்த்த வந்தவர்கள் என நீங்கள் எதிர்பார்க்கும் எழுத்தாளர்கள் ரைட்டப் எழுதி கொண்டிருக்கிறார்கள்….
  8. தமிழ்நாட்டில் 80 வீதமான எழுத்தாளர்கள் திமுக தானே.. மீதி 20 வீதத்தில்தான் அதிமுக விசிக கம்யூனிஸ்ட் வருவார்கள்.. அப்புறம் அவர்கள் திமுக பக்கமாகத்தானே எழுதிவார்கள்..
  9. பெரியார் பற்றி சீமான் பேசியது சரியா, தவறா, பெரியார் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவாரா என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.., ஒரு கட்சியின் தலைவர் இந்த மாதிரி விடயங்களில் பேசுவது தேவை இல்லாத விஷயம்… திமுக மாதிரி கட்சிகளிடம் இந்த மாதிரி விஷயங்களில் சீமான் கற்றுகொள்ள வேண்டும்... அவர்கள் இந்த மாதிரி யார் மீதாவது சேறை வாரி இறைக்க வேண்டுமானால், ஸ்டாலினோ, உதயநிதியோ நேரடியாக எதும் சொல்ல மாட்டார்கள்... எதாவது இரண்டாம், மூன்றாம், கடை நிலை ஆட்களிடம் ப்ரொஜெக்டை ஒப்படைத்து விடுவார்கள்… பேசாமல் சாட்டைய கோத்து உட்டிருக்கலாம்..😂
  10. அது சீமானின் பெரியார் மீதான தாக்குதல்.. நான் சொல்வது சீமான் மீதான அதன் எதிர்வினை தாக்குதல் ஆரம்பம்.. உங்களுக்கு நான் சொல்லவந்தது விளங்கேல்லை.. நம்பிட்டம்..😂 என் பொருளை எடுத்து என்னையே போடுறாராம்.. நைஸ் றை..😂 இல்லை இல்லை.. அவர்கள் யார் என்பது எல்லாம் இந்தியாவில் பல இணையங்களில் தெளிவாக எழுதப்பட்டது.. அதன்படி பார்த்தால் B ரீமை ஓனரே அழிக்கிறார்.. இனி மிஞ்சப்போறது பி டீமே இல்ல..
  11. இவர்கள் எல்லாம், வீட்டில் பெற்ற தாயையே தூசணத்தில் திட்டும் மூதேசிகளை, தெருச்சந்தியில் நின்று தண்ணி அடித்த கூட்டத்தை, ஊரில் ஒன்றுக்கும் உதவாததுகள் என்பதாலும், காதல் தோல்வியாலும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கூட்டத்தை, சுடர் ஒளி, உதயன் போன்ற தரத்தில் தாழ்ந்த பத்திரிகை செய்திகளைக் கூட வாசிக்காத கூட்டத்தை, இவர்களுடன் எல்லாம் சேரக்கூடாது என்று பெற்றோர் சொல்வார்கள் அல்லவா அந்தக் கழுசறைகள் லிஸ்ட்டில் சேர்க்கப்படவேண்டியவர்கள்…
  12. யெஸ்.. நியூஸ் 18 யார் கன்றோல் என்பது ஊருக்கே தெரியும்.. சீமான்மீதான அண்மைய தாக்குதலை ஆரம்பிச்சுவச்சதே நியூஸ்18 தான்.. அப்போ B ரீமை ஓனரே அழிக்கிறாங்க அப்புடித்தானே.. ?
  13. அண்ணை வழமையாக தரம்தாழ்ந்து பதிவிடும் என்னைப்போல் படிப்பறிவற்றவர்களை விடுங்கள்..ஆனால் இங்கு சீமான் சம்பந்தப்பட்ட திரிகளில் அண்மைக்காலமாக சகட்டு மேனிக்கு தரம் தாழ்ந்து அர்ச்சனைகளை பதிவிடுபவர்கள் எல்லாம் யாரென்று பார்த்தால் மெத்த படித்த நபர்களா தம்மை தாமே சொல்பவர்களாக உள்ளனர்.... அப்படியெனில் ஒரே ஒரு காரணம்தான்... ஒருவன் எவ்வளவு படித்தாலும் பொது ஞானம் என்பது வளரவில்லை என்பதே... அவர்களின் சீமான்மீதான தரம்தாழ்ந்த பதிவுகளை படிக்கும் போது அவர்கள் மீது பரிதாபம் தான் எழுகிறது…
  14. மல்லாக்க கிடந்து துப்பி இல்ல இல்ல யோசிச்சு இருக்கிறியள்.. எத்தின சீறோ கொக் முடிஞ்சுது..?😂😂
  15. யோவ் நான் பம்பலத்தான்ப்பா எழுதின்னான்.. சத்தியமா சிமைலி போடுவம் எண்டிட்டு எடிற்பண்ணுற அலுப்பில விட்டிட்டன்.. 😂
  16. திரியிலையே போட்டாச்சு.. இனி என்ன உங்கட வீட்டு அட்ரெசுக்கு அனுப்ப முடியாது.. அதெல்லாம் தந்தாச்சே உடனையே..
  17. தலைவர் நீங்கள்தான முந்தாநாத்து சீமான் பிக்காலிப்பய வார்த்த சொன்ன வீடியோ காட்டமுடியாது ஓணாண்டி முக்காடு போட்டாப்ல எண்டு எழுதின ஆளு.. நீங்களே இப்பிடி இன்னும் ரெண்டு மூண்டு சவால் எங்கிட்ட விட்டிட்டி கல்லுமாரி திரியேக்க அவனுக்கு என்ன சின்னப்பொடியனுக்கு..
  18. A/L பாஸ்பண்ணினவனுக்கு ரெண்டு கொம்பு முளைச்சிருக்கு மற்றவனுக்கு இல்லையா..? ஊரில 60வீதத்துக்கும் கூடின மக்கள் ஏலெவலில் ஏதோ ஒருபாடம் இல்லா எல்லாம் பெயில்தான்.. ஆனால் அவர்கள்தான் இந்த இனத்தின் பெரும்பான்மை சமூகம்.. என்ர அம்மா அப்பாகூட ஏலெவல் பாஸ்பண்ணேல்லதான்.. அதுக்காக அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழாமல் விடேல்ல.. என்ர அம்மா அப்பா போல எத்தனையோ அம்மா அப்பாக்கள் ஏலெவல் பாஸ்பண்ணேல்ல ஆனால் அவர்கள் தங்கட பிள்ளையள் நல்லா இருக்கவேணும் எண்டு தம்மை உருக்கி தம்பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள் வளர்க்கிறார்கள்.. ஏலெவல் பாஸ்பண்ணாதவர்கள் சமூகத்தில் நன்றாக உழைத்து தாமும் முன்னேறி தம் குடும்பத்தையும் முன்னேற்றி இந்த சமூகத்தில் நல்ல உதாரணமனிதர்களாக வாழ்கிறார்கள்.. ஏலெவல் பாஸ்பண்ணி படிச்சு பட்டம் எடுத்தும் உழைச்சு திண்ண களவில அப்பன் ஆத்தாவின் சோத்தை முப்பது நாப்பது வயசு ஆனாப்பிறகும் ஓசியில வெக்கமே இல்லாமல் திண்டுகொழுத்துகொண்டு றோட்டில நிண்டு கொண்டு உழைத்து கெளரவமாக வாழும் துப்புரவு தொழிலாளர்களை நக்கலடிக்குமாப்போல வேசம்போட்டு அரசாங்கத்திட்ட வேலைப்பிச்சை கேட்டதுகள் கிழட்டு மூதேவிகள்.. இதுல ஆர் உயர்ந்தவர்கள்..? ஏலெவல் பாசாகாட்டியும் உழைத்து கெளரவமாக வாழும் துப்புரவு தொழிலாளர்களா இல்லாட்டி ஏலெவல் பாசாகியும் ஆறாவது அறிவு விருத்தி அடையாத சோம்பேறிகளா..?
  19. ஏன் நீங்கள் ஒறிஜினல் வீடியோ பார்க்கவில்லையா..? லிங் வேணுமா..? எல்லாம் பாக்கிற உங்களுக்கு இது தெரியாதா..?எப்படியும் ஒறிஜினல் பார்த்திருப்பீர்கள்.. சும்மா நடிக்காதைங்கோ கோசான்.. நிற்க.. பத்திரிகையாளர் சங்க அறிக்கையில் எங்காவது அந்த சொல் தே.. மகன் என்று போட்டிருக்கா..? பிரச்சினை என்ன என்றால் பிக்காளிப்பயல் என்பது கெட்ட வார்த்தையாம்.. அதற்குத்தான் பீப் போட்டிருக்கு அந்தப்பத்திரிகை.. அப்படிப்பார்த்தால் வடிவேலு படம் எதுவும் பார்க்க முடியாது.. வரிக்கு வரி பீப் போடனும்.. பிக்காலிப்பயல அதிகம் பயன் படுத்தியது வடிவேலுதான்.. வடிவேல் படத்தை பீப் போட்டா ஒளிபரப்புறாங்க..? இதற்கு தானே பல ஆண்டுகள் கழித்து பத்திரிகையாளர் சங்கத்தை திமுக ஆதரவாளர்கள் கை பற்றினர்… பத்திரிக்கையாளர்களிடம் ஒரு காலத்தில் நேர்மையும் உண்மையும் இருந்தது... இப்போது ஆட்சி அதிகாரம் யார் பக்கம் இருக்கிறதோ அவர்களுக்கு ஜால்ரா அடித்துக்கொண்டு காசு வாங்கிக்கொண்டு பிராடு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.... இந்த சங்கம் சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் என பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது..chennai press கிளப் என்பது வேறு ஒரு அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது....புதிய தலைமுறை செய்தியாளர் மாநகராட்சி தோண்டி போட்ட குழியில் மோட்டார் சைக்கிளில் பயணிக்கையில் தடுமாறி விழுந்து இறந்து போனார்..குழியை மூடாத மாநகராட்சி பற்றி வாய் திறந்து கண்டனம் தெரிவிக்காத சங்கம் இப்போது வாய் திறக்கிறது.. விஜயகாந்துக்கு செய்ததுபோல் சீமானுக்கும் பத்திரிகையாளர்கள் சிலரும் சேர்ந்து றைபண்ணுகிறார்கள் என்று நினைக்கிறன்.. ஆனா சீமானுக்கு இருக்கும் இணைய சப்போட் அவ்வளவு லேசில ஒன்னும் பண்ண முடியல..
  20. கீழடியில் திமுகா செய்தது ஊருக்கே தெரியும் நிற்க திமுக அமைசார்கள் தமிழ்பேசும் உலகுக்கு அறிமுகப்படுத்திய வட்டார வழக்குகள் தெரியுமா உங்களுக்கு..? நேரு கை ஓங்கி அடிக்கேக்க சொன்ன பொன்மொழி தெரியுமா.. பொன்முடியின் பொன்மொழி தெரியுமா..? தீப்பொறி ஆறுமுகத்தின் அற்புதமான உரையாடல்கள் தெரியுமா..? கருணாநிதி ஜெயலலிதாவை வச்சு சோனியகாந்தி பீர்ய்ட்ஸ் ஜ வைத்து தமிழ்பேசும் உலகுக்கு அறிமுகப்படுத்திய இரட்டை அர்த்த (இரட்டை கிழவிகள்,,?) தெரியுமா…தெரியுமா.. தெரியுமா.. ஒன்றா ரெண்டா.. ஆயிரம் ஆசைகள்..😂சீமானாவது இப்பான் அரிவரி இதில்.. ஆனால் மற்ற கட்சியினர் இதில் பி எ ச் டி முடிச்சுவிட்டார்கள் எப்பவோ.. சும்மா போங்க.. சீமானை மட்டும் பாராட்டுவதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் புரிகிறது.. ஆனால் மற்ற கட்சிகளையும் அவர்கள் செய்த நல்லவைகளையும் அப்படியே போகிறபோக்கில் பாராட்டவிட்டால் பாக்கிறமக்களுக்கு டக்கெண்டு விளங்கிடும் சீமானை பாராட்டுவதில் உள்ள ஆர்வம்.. 😂
  21. தமிழ்நாட்டில் இப்ப உருவாகவில்லை.. அப்பவே உருவாக்கி கற்காலத்திலேயே அவர்களை வைத்திருக்கிறார்கள் திராவிடக்கட்சிகள்.. திமுகாவும் அதைத்தான் செய்கிறது.. அதிமுகாவும் அதைத்தான் செய்கிறது.. சீமான் றம்ப் செய்வதாவது கொஞ்சம் வசதியான மொபைல் யூஸ்பண்ண தெரிந்த அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வந்துவிட்ட மக்களிடம்.. ஆனால் திமுக அதிமுக போன்றவை குக்கிராமங்களில் இருக்கும் படிப்பறிவற்ற ஏழை மக்களையும் சேர்த்து தோளில் ஏறி காதில் செய்கிறார்கள்.. அவர்கள் கற்காலத்தில் இருக்கிறமக்கள்.. அதனால் நீங்கள் சீமானை மட்டும் நினைத்து கண்ணீர் வடிப்பது போலி ஆகிவிடும் பார்ப்பவர்களுக்கு.. பொதுவாக கவலைப்படுங்கள்.. அப்படியே சீமானையும் அடித்து உங்கள் கோபத்தையும் தீர்த்துகொள்ளுங்கள்..😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.