Everything posted by Kandiah57
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
ஆமாம் இது சரி தான் எனக்கு நல்ல ஞாபகம் உண்டு”
-
2024 பொங்கல் வாழ்த்துகள்
எல்லோருக்கும் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துகள் 🙏
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
இல்லை நான் சொன்னது ரொம்பவும் சரியாகும் ரணில் அரசாங்கம் இரண்டு தடவைகள் கலைக்கப்பட்டது முதல் தடவையாக புலிகளின் தலைவருடன் ஒப்பந்தம் செய்து பேச்சுவார்த்தை நடத்தபோது ரணிலுக்கும் சந்திரிக்கா அம்மையாருக்கும். தனிப்பட்ட ஈகோ உண்டு இதனை ரணில் சந்திரிக்கா விரும்பதா தீர்வை புலிகளிற்கு கொடுப்பதாக நாடகமாடுமடினார். இந்த தீர்வு வருகிறது என்ற நிலையில் இவருடைய அரசாங்கம் கலைக்கப்பட்டது ரணில் 2001 இருந்து 2004 வரை பிரதமராக இருந்தது உண்மை அரசாங்கத்தின் பதவிக்காலம் முடியவில்லை இடையில் கலைக்கப்பட்டுவிட்டது விகடனின் செய்தியை பாருங்கள் இரண்டாவது தடவையாக மைத்திரிபாலா ரணில் அரசாங்கத்தை கலைத்து மகிந்த பிரதமர் ஆக்கினார். நியமித்தார் ஶ்ரீறிலாங்கா சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சி இரண்டு கட்சிகளும் தமிழர்களின் பிரச்சனையைத் தீர்ப்பதில். ஒரேநேரத்தில் ஒரேநிலைப்பாட்டில் இருந்தது இல்லை இனிமேலும் இருக்கப்போவதில்லை ஒன்று ஆதரிக்க மற்றது எதிர்க்கும் இந்த விடயத்தில் இவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் இது ஒரு கள்ள உறவு அல்லது இரகசிய உறவு ஒற்றுமை. இதுவே பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது செய்ய போதுமான காரணியாகும்.
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
இல்லை அது உண்மை தான் ரணிலின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டபோது ரணில் இலங்கையில் இருக்கவில்லை வெளிநாட்டில் இருந்தார் ஆனால் அமெரிக்கா இல்லாமல் இருக்கலாம் இலங்கையில் இல்லை என்பது மிகவும் உறுதியாது மற்றும் சநதிரிக்கா பதவிக்கு வந்தது சமாதனப்புறா வேடம் இட்டு தான் நான் பதவிக்கு வந்தால் இனப்பிரச்சனையை கண்டிப்பாக தீர்ப்பேன் என்று பிரச்சாரம் செய்து தான் வெற்றி பெற்றார் மற்றது. இனப்பிரச்சனை. தீர்வாதர்க்சகான சந்தர்ப்பம் இருந்தது குழப்பியது சிங்களவர்கள். தான் தமிழர்கள் ஒருபோதும் குழப்பவில்லை இப்போது கூட சிங்களவன். தான் விரும்பிய தீர்வை அமுல்படுத்தலாம். பேச்சுவார்த்தை தேவையில்லை செய்வர்கள??? இல்லை செய்யமாட்டார்கள். இதிலிருந்து தெரிகிறது அவர்கள் தீர்வு தரும் நிலையில் இருந்தது இல்லை இனிமேலும் தரப்போவதில்லை
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
எனக்கு விளங்குது அதாவது 70 ஆண்டுகளாக சிங்களவர்கள். தமிழருக்கான உலகில் சிறந்த தீர்வை தங்க தட்டில் வைத்துக் கொண்டு தமிழர்கள் பகுதியில் தெருக்களில் அலைந்து திரிந்துகொண்டே இருந்தார்கள் தமிழர்கள் அதை பெற்று கொள்ளவில்லை பாரத்தான் சிங்களவன். இனியும் இப்படி அலைந்து திரிய முடியாது என்று 2009 இல் முள்ளிவாய்க்காலில். தட்டில் இருந்த தீர்வுகளை கொட்டித்தீர்த்து விட்டார்கள் மீண்டும் தமிழர்கள் தீர்வுகள் தரும்படி கேட்டால் அவன் எங்கே போக முடியும்?? இதுவும் விளங்காது விடில். யாழ்ப்பாணத்தில் நிறையவே ரியூசன் உண்டு” நல்ல ஆசிரியர்களிடம். சேர்ந்து படியுங்கள் 😂🙏
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
இது சந்திரிக்கா அம்மையார் ஐனதிபதி ஆகவும் ரணில் பிரதமராகவும். இருந்த நேரம் என நினைக்கிறேன் வருடம் மாதம் திகதி எனக்கு தெரியாது பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருந்தது ரணில் அமெரிக்காவில் இருக்கும் போது அம்மையார் பிரதமர் பதவியை பறித்து விட்டார் பாவம் ரணில் பிரதமராக அமெரிக்கா போனவர். பதவியை இழந்து திரும்பி வந்தார் அந்த நேரம் இந்த இனப்பிரச்சனையை தீர்க்கிறேன் என்று புலுடா விட்டு கொண்டு திரிந்தவர். பதவி இழந்ததும் பேச்சுவார்த்தை குழம்பி விட்டது…… இதை தான் போல சிலர் தீர்வு வந்தது தமிழர்கள் குழப்பினார்கள் என்று சொல்லுகிறார்கள் என்ன செய்வது இப்படி பச்சோந்திகள் தமிழர்கள் மத்தியில் இருக்கும் வரை தீர்வு கிடைக்கப்போவதில்லை 🤣
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
தமிழர்கள் என்பது பன்மை,...தீர்வு எனக்கு இல்லை தமிழர்களுக்கு
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
தமிழர்கள் சந்தர்ப்பங்களை. வாய்ப்புகளை தவறவிட்டார்கள். என்பது மிகவும் பிழையான. கருத்துகள் இது நான் தமிழன் என்னும் நாமத்துடன். சொல்வதை கண்டிக்கின்றோம் தமிழர்கள் சந்தர்ப்பங்களை உருவாக்கியவர்கள். மிக அண்மைய உதாரணம் சுரேன் சுரேந்திரன். சந்தர்பங்கள். ஒப்பந்தம் எழுதி கிழித்து எறிவது இல்லை தீர்வு திட்டங்களை எதிர்த்து கண்டிக்கு பாத யாத்திரை போவதில்லை காணி அதிகாரம் பொலிஸ் அதிகாரம் இல்லை தரமுடியாது வடக்கு கிழக்கு இணக்க விடமாட்டோம் எபன்பவை சந்தர்ப்பங்கள் அல்ல
-
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!
உங்களுக்கு என்ன பிரச்சனை?? நீங்கள் விரும்பியவரை திருமணம் செயது கொள்ளலாம் எங்கள் ஆதரவு என்றும் உண்டு” 😂🤣
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
இலங்கை தமிழருக்கு பலமுறை தீர்வுகள் கிடைத்துள்ளது ஆனாலும் தமிழன் தலைகீழாக. கட்டி தொங்க விட்டு அடித்து கொல்லப்படுகிறான் ..அதுவும் காவல்துறை என்றழைக்கப்படும். பொலிஸாரினால் செல்வா-பண்டா ஒப்பந்தம் கிழித்து குப்பையில் போடப்பட்டுள்ளது எனவே அது தமிழருக்குகான தீர்வு இல்லை செல்வா- டல்லி ஒப்பந்தம் கிழித்து குப்பையில் போடப்பட்டுள்ளது எனவே அது தமிழருக்குகான தீர்வு இல்லை இப்படி பல ஒப்பந்தம்கள் கடந்த காலங்களில் கிழித்து குப்பையில் போடப்பட்டுள்ளது எனவே இவையெல்லாம் தமிழருக்குகான தீர்வுகள் இல்லை நடைமுறை படுத்தப்படாத எந்தவொரு ஒப்பந்தமும். பேச்சுவார்த்தையும். தமிழருக்குகான தீர்வுகள் இல்லை அவை குப்பைகள் பழைய கடுதாசிகள். பழைய பேப்பர் கழிவு பேப்பர் அவற்றை தீர்வு என்று அழைப்பது. முட்டாள் தனம் இப்போது சுரேன் எழுதிய இமயமலை பிரகடனம் சுரேனிடம் மட்டுமே உண்டு மற்றைய அனைவரும் கிழித்து குப்பையில் போட்டு விட்டார்கள் ஆகவே அது தீர்வு இல்லை இந்த பிரகடனத்தின் மூலம் இதுவரை இலங்கை மக்கள் சமனாக நடத்தப்படவில்லை என்று இதன் பிரதிகளை பெற்றுக்கொண்ட அனைவரும் தங்களை அறியாமலேயே எற்றுக்கொண்டு உள்ளார்கள்
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
இந்த இமயமலை பிரகடனம் ஒரு குறிகோள். உள் வராது” காரணம் பிக்குமார். நோக்கம் வெளிநாட்டு தமிழரின் பணத்தை சுருட்டுவது இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது பழைய இலங்கையை உருவாக்குவது ஆனால் சுரேன் அனைவரும் இலங்கையில் சமன் என்று தீர்வு பெற முயல்கிறார் இது தமிழருக்குகான தீர்வு இல்லை எந்த பிக்குவும். தமிழர்கள் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்று சொல்லவில்லை எந்த சிங்கள கட்சியும். தமிழர்கள் பிரச்சனை தீர்க்கபட வேண்டும் என்று சொல்லவில்லை அரசாங்கம் கூட தமிழர்கள் பிரச்சனை தீர்க்கபட வேண்டும் என்று சொல்லவில்லை ஆகவே இங்கே பேச்சுவார்த்தை இல் ஈடபட்ட இருபகுதியும். 100 % வெளிப்படையாக முரண்பாடுகளோடு இருக்கிறது எங்கே ஒரு குறிகோள். உண்டு”??? இந்த பேச்சுவார்த்தை தமிழரகளும். சிங்களவரும். ஒரு குறிகோள் உடன். பேசவில்லை இந்த பேச்சுவார்த்தை தொடரந்தாலும் தொடங்க முதலே தோல்வி ஆகும் 70 ஆண்டு காலத்தில் தமிழர்கள் எந்தவொரு தீர்வையும். குழப்பியது இல்லை இனிமேலும் குழப்பமாட்டார்கள்
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
சிலருக்கு வாழைப்பழங்களை உரித்து வாய்க்குள் மெசின் மூலம் தள்ள வேண்டும் கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் தமிழர்கள் முயற்சிகள் திருவினையாக்கவில்லை எனவேதான் சொல்லுகிறோம் சிங்களவன் முயற்சிகள் செய்ய வேண்டும் அப்போ தான் திருவினையாக்கும். ஏனெனில் அவர்கள் தான் முடிவு செய்கிறார்கள் விரிவாக சொன்னால்,.. 1,.தமிழர்கள் தனியாக செய்யும் முயற்சிகள் திருவினை ஆக்காது 2,..சிங்களவர்கள் தனியாக செய்யும் முயற்சிகள் திருவினை ஆக்கும் 3, .தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து ஒரு குறிகோள்ளுடன். முயற்சிகள் செய்தாலும் திருவினை ஆக்கும் ஆனால் அப்படி ஒரு முயற்சி இதுவரை நடக்கவில்லை இனிமேலும் நடக்காது
-
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!
இலங்கையில் தமிழர்களின் பிரச்சனையை தீர்க்கும் ஆற்றல் தமிழ்நாட்டிடமில்லை இந்தியா மத்திய அரசிடம் தான் உண்டு எனவே எந்தவொரு கோரிக்கையும் மத்திய அரசிடம் முன் வைக்க வேண்டும் .. இந்த சாணக்கியன் இதை முதலில் கற்று தெரிந்து கொள்ளட்டும். மேலும் இந்தியாவில் ஒரு மாநில அரசின் விருப்பமும் மத்திய அரசின் விருப்பமும் ஒன்றாக இருந்தால் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படுகின்றது வெவ்வேறுறாக இருப்பின் மத்திய அரசின் விருப்பம் நடைமுறைப்படுத்தப்படும் ஆகவே மாநில அரசுக்கு கோரிக்கை வைப்பதை விட மத்திய அரசுக்கு வையுங்கள் பலமுறை வையுங்கள்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மகிழ்ச்சி,. அதாவது தனக்கு எற்ற சரியான சோடியை இணையை பார்த்து விட்டேன் என்று அது சரி பென்சன் எடுத்த உங்களை பார்த்து எந்த பெண் ?? எங்கே?? எப்போது?? சிரித்தாள்?? 🤣😂 அட. நம்ம எரியா கைது செய்து விட்டார்களா??? எப்போது விடுதலை???
-
தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட இமயமலைப் பிரகடனத்திற்கு சுவிட்ஸர்லாந்து நிதியுதவி.
இலங்கை அரசாங்கம் ..ஏனென்றால் வெளிநாடுகளுக்கு சொல்லலாம் பேச்சுவார்த்தை தமிழர்கள் உடன் நடக்கிறது என்று இப்படியே இந்த உலகில் வாழும் வரை பேசி கொண்டே இருப்பார்கள் தீர்வு ஒருகாலும் வாராது அது பேச்சுவார்த்தை இல் ஈடுபட்டிருக்கும் இருபகுதிக்கும். தெரியும் அவர்கள் எல்லாரதும் நோக்கமும் பேச்சுவார்த்தை தான் தீர்வைப்பெறுவதல்ல கொடுப்பதுமில்லை இப்படி தமிழனை தமிழனே ஏமாற்றிக் கொள்கிறார்கள் சிங்களவன் ஏமாற்றினால். என்ன??
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
இந்த முயற்சிகளின் முடிவுகள் தமிழர்கள் தீர்மானிக்க முடியாது எனவேதான் தமிழர்கள் முயற்சி செய்ய வேண்டியதில்லை சிங்களவர்கள் தீர்மானிககும் சக்திவாய்ந்தவர்கள் அவர்கள் தான் முயற்சிகள் செய்ய வேண்டும்
-
தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட இமயமலைப் பிரகடனத்திற்கு சுவிட்ஸர்லாந்து நிதியுதவி.
தமிழன் எங்கு வாழ்ந்தாலும். தமிழன் தான் தமிழனை புலம்பெயர் தமிழன் இலங்கையில் வாழும் தமிழன் என்று ஏன் பிரிக்க வேண்டும்?? இலங்கையில் வாழும் தமிழருக்கு சுயாட்சி பற்றிய நேரடியான அனுபவம் இல்லை புலம்பெயர் தமிழருக்கு சுயாட்சி பற்றிய போதிய அனுபவங்கள் உண்டு எனவேதான் இலங்கையில் நிறுவப்படும் சுயாட்சி பற்றிய பேச்சுவார்த்தைகளில் புலம்பெயர் தமிழர்களை தவிர்க்க முடியாது கூடாது புலம்பெயர் தமிழன் கதைக்கக்கூடாது என்று ஏன் சொல்ல வேண்டும் ???? இப்படி சொல்பவர்கள் சுரேன் சுரேந்திரனை ஆதரிக்க காரணம் என்ன?? அவர் புலம்பெயர் தமிழர் இல்லையா?? ஒவ்வொரு தமிழனும் பேச்சுவார்த்தையை ஆதரிக்கிறான். ஆனால் ஏமாற்றப்போவதை இல்லை பேச்சுவார்த்தை என்பது தீர்வு கண்டிப்பாக தருவேன் என்பவர்களுடன் தான் பேச வேண்டும் தமிழருக்கு தீர்வு கொடுக்க கூடாது என்பவருடனும்,.என்னுடன் பேச விருப்பம் இல்லா விடில். வெளியில் போகலாம் என்பவனுடனும். ஏன் பேச வேண்டும்??? என்ன பேச முடியும் ?? இங்கே எவரும் பேச்சுவார்த்தையை எதிர்க்கவில்லை தொடர்ந்தும் ஏமாறுவதை எதிர்கிறார்கள். சும்மா கை கொடுத்த உடனும். இதோ தீர்வு வந்து விட்டது அதே தீர்வு வருகிறது என்று தமிழனை தமிழனே திட்டமிட்டவகையில் ஏமாற்றுவதை எதிர்க்கிறார்கள்
-
தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட இமயமலைப் பிரகடனத்திற்கு சுவிட்ஸர்லாந்து நிதியுதவி.
இவர்கள் என்ன செய்தாலும் இமயமலையை கொண்டு வந்து இலங்கையில் நிறுவப்படும் நாலு மொட்டைகள் போதும் மற்ற மொட்டைகள் பற்றி கவலையில்லை 🤣😂
-
தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட இமயமலைப் பிரகடனத்திற்கு சுவிட்ஸர்லாந்து நிதியுதவி.
அப்படி செய்தால் நீங்கள் தான் தீர்வு வர விடமால். குழப்பினீர்கள் என்று சொல்வார்கள் யாழ் களத்தில் கூட எழுதுவார்கள் 😂🤣
-
தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட இமயமலைப் பிரகடனத்திற்கு சுவிட்ஸர்லாந்து நிதியுதவி.
அவசரப்படாமல் இருங்கள் மூன்று மாதம் போக ஏமாத்திட்டீங்களே என்று சொல்லுவார்கள். அவர்களுக்கு என்ன உழைத்து செலவு செய்கிறார்களா?? இல்லையே?? சுவிற்சர்லாந்து கொடுக்கிறது,இன்னும் வேறு நாடுகளும் கொடுக்கிறதோ ! யார் கண்டார்??? உலகத்தை சுற்றி பார்த்து செலவு செய்ய வேண்டியது தான் தமிழர்களின் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை நடத்துவது ஒரு விளையாட்டு வருட வருடம் நடக்கும் 🤣😂. காலப்போக்கில் போட்டி கூட நடத்தலாம்
-
ஃபிரான்ஸ் பெக்கன்பவுர் (Franz Beckenbauer) காலமானார்
ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
ஊருலா
இது தமிழ் பெண் இல்லை 😂 யாருடன். உங்கள் துணை உடானா.???
-
ஊருலா
பார்த்தால் நித்யானந்தா போல இருக்கிறது ........மேலும் பிரியன். ஒருபோதும் தனியாக திரிவது இல்லை சோடியாகத் தான் திரிவது என்று எழுதியவர் நான் வாசித்த ஞாபகம்
-
ஊருலா
கவி அருணாச்சலம் போன்ற வயோதிபர்கள் இடங்களை பார்க்க தான் போவார்கள் கிருபனுக்கும் இடங்கள் பிடித்து கொண்டது போல. எனவேதான் போக ஆசைப்படுகிறாரோ?? ஆகவே மனைவியும் போனால் துணையாக இருக்கும்
-
ஊருலா
உங்கள் மனைவியுடன் போய் வாருங்கள்